मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
स यावदादित्यः पुरस्तादुदेता पश्चादस्तमेता वसूनामेव तावदाधिपत्यꣳ स्वाराज्यं पर्येता ॥ ४ ॥ஸ யாவதா3தி3த்ய꞉ புரஸ்தாது3தே3தா பஶ்சாத3ஸ்தமேதா வஸூநாமேவ தாவதா3தி4பத்யꣳ ஸ்வாராஜ்யம் பர்யேதா ॥ 4 ॥
தமிழ்எப்பொழுது ஆதித்யன் கிழக்கு திசையிலிருந்து உதிக்கின்றதோ அவ்வாறே மேற்கு திசையில் அஸ்தமிக்கின்றதோ அவ்வளவு காலம் வரை (அவ்வளவு தூரம்) அந்த வித்வான் வசுக்களின் ஆதிபத்யத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றான்.
संस्कृतम्
தமிழ்
कियन्तं कालं विद्वांस्तदमृतमुपजीवतीति, उच्यते —கியந்தம் காலம் வித்3வாம்ஸ்தத3ம்ருதமுபஜீவதீதி, உச்யதே —
स विद्वान् यावदादित्यः पुरस्तात् प्राच्यां दिशि उदेता पश्चात् प्रतीच्याम् अस्तमेता, तावद्वसूनां भोगकालः तावन्तमेव कालं वसूनामाधिपत्यं स्वाराज्यं पर्येता परितो गन्ता भवतीत्यर्थः । न यथा चन्द्रमण्डलस्थः केवलकर्मी परतन्त्रो देवानामन्नभूतः ; किं तर्हि, अयम् आधिपत्यं स्वाराज्यं स्वराड्भावं च अधिगच्छति ॥ஸ வித்3வாந் யாவதா3தி3த்ய꞉ புரஸ்தாத் ப்ராச்யாம் தி3ஶி உதே3தா பஶ்சாத் ப்ரதீச்யாம் அஸ்தமேதா, தாவத்3வஸூநாம் போ4க3கால꞉ தாவந்தமேவ காலம் வஸூநாமாதி4பத்யம் ஸ்வாராஜ்யம் பர்யேதா பரிதோ க3ந்தா ப4வதீத்யர்த2꞉ । ந யதா2 சந்த்3ரமண்ட3லஸ்த2꞉ கேவலகர்மீ பரதந்த்ரோ தே3வாநாமந்நபூ4த꞉ ; கிம் தர்ஹி, அயம் ஆதி4பத்யம் ஸ்வாராஜ்யம் ஸ்வராட்3பா4வம் ச அதி4க3ச்ச2தி ॥
அ.கை - எவ்வளவு காலம் வித்வான் அம்ருதத்தை ஆஸ்ரயித்து ஜீவிப்பான்? என்பது கூறப்படுகிறது
முதலில் சூரியன் கிழக்கு திசையில் உதித்து அதன்பின் மேற்கு திசையில் அஸ்தமிக்கும் காலம்வரை வசுக்களின் போக காலமாகும். அந்த வித்வான் அந்த காலம் வரையிலுமே வசுக்களின் ஆதிபத்யத்தையும் ஸ்வராஜ்யத்தையும் எல்லாவகையிலும் அடைகிறான் என்பது பொருள். எவ்வாறு சந்திர மண்டலத்தில் இருக்கும் கேவலம் கர்மத்திலேயே ஈடுபட்ட புருஷன் தேவதைகளின் அன்னபூதமாகி (போக்கியமாகி) பரதந்திரர்களாய் இருப்பது போல் அல்ல. பின் எவ்வாறு இருக்கின்றார்கள்? இவர் அதிபத்யத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகிறார்.