मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
अथ यद्द्वितीयममृतं तद्रुद्रा उपजीवन्तीन्द्रेण मुखेन न वै देवा अश्नन्ति न पिबन्त्येतदेवामृतं दृष्ट्वा तृप्यन्ति ॥ १ ॥அத2 யத்3த்3விதீயமம்ருதம் தத்3ருத்3ரா உபஜீவந்தீந்த்3ரேண முகே2ந ந வை தே3வா அஶ்நந்தி ந பிப3ந்த்யேததே3வாம்ருதம் த்3ருஷ்ட்வா த்ருப்யந்தி ॥ 1 ॥
தமிழ்இப்பொழுது இரண்டாவது அம்ருதம். (கூறப்படுகிறது). ருத்ரகணங்கள் இந்திரனை பிரதானமாக செய்து (தலைவனாக செய்து) அவரை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றனர். தேவகணங்கள் சாப்பிடுவது இல்லை, பருகுவதும் இல்லை. அவர்கள் அம்ருதத்தை பார்த்ததாலேயே திருப்தியை அடைகின்றான்.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.