अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8

वायुर्वाव संवर्गो यदा वा अग्निरुद्वायति वायुमेवाप्येति यदा सूर्योऽस्तमेति वायुमेवाप्येति यदा चन्द्रोऽस्तमेति वायुमेवाप्येति ॥ १ ॥வாயுர்வாவ ஸம்வர்கோ3 யதா3 வா அக்3நிருத்3வாயதி வாயுமேவாப்யேதி யதா3 ஸூர்யோ(அ)ஸ்தமேதி வாயுமேவாப்யேதி யதா3 சந்த்3ரோ(அ)ஸ்தமேதி வாயுமேவாப்யேதி ॥ 1 ॥

தமிழ்வாயுவே சம்வர்க்கம். எப்பொழுது அக்னி அணையும்பொழுது வாயுவில் லயமாகின்றது. சூரியன் அஸ்தமிக்கும் போதும் வாயுவிலேயே லயமாகின்றது. மேலும் எப்பொழுது சந்திரன் அஸ்தமிக்கிறதோ அப்பொழுது வாயுவிலேயே லயமாகின்றது.
संस्कृतम्
தமிழ்
वायुर्वाव संवर्गः वायुर्बाह्यः, वावेत्यवधारणार्थः, संवर्जनात्सङ्ग्रहणात्सङ्ग्रसनाद्वा संवर्गः ; वक्ष्यमाणा अग्न्याद्या देवता आत्मभावमापादयतीत्यतः संवर्गः संवर्जनाख्यो गुणो ध्येयो वायोः, कृतायान्तर्भावदृष्टान्तात् । कथं संवर्गत्वं वायोरिति, आह — यदा यस्मिन्काले वै अग्निः उद्वायति उद्वासनं प्राप्नोति उपशाम्यति, तदा असौ अग्निः वायुमेव अप्येति वायुस्वाभाव्यमपिगच्छति । तथा यदा सूर्योऽस्तमेति, वायुमेवाप्येति । यदा चन्द्रोऽस्तमेति वायुमेवाप्येति ।வாயுர்வாவ ஸம்வர்க3꞉ வாயுர்பா3ஹ்ய꞉, வாவேத்யவதா4ரணார்த2꞉, ஸம்வர்ஜநாத்ஸங்க்3ரஹணாத்ஸங்க்3ரஸநாத்3வா ஸம்வர்க3꞉ ; வக்ஷ்யமாணா அக்3ந்யாத்3யா தே3வதா ஆத்மபா4வமாபாத3யதீத்யத꞉ ஸம்வர்க3꞉ ஸம்வர்ஜநாக்2யோ கு3ணோ த்4யேயோ வாயோ꞉, க்ருதாயாந்தர்பா4வத்3ருஷ்டாந்தாத் । கத2ம் ஸம்வர்க3த்வம் வாயோரிதி, ஆஹ — யதா3 யஸ்மிந்காலே வை அக்3நி꞉ உத்3வாயதி உத்3வாஸநம் ப்ராப்நோதி உபஶாம்யதி, ததா3 அஸௌ அக்3நி꞉ வாயுமேவ அப்யேதி வாயுஸ்வாபா4வ்யமபிக3ச்ச2தி । ததா2 யதா3 ஸூர்யோ(அ)ஸ்தமேதி, வாயுமேவாப்யேதி । யதா3 சந்த்3ரோ(அ)ஸ்தமேதி வாயுமேவாப்யேதி ।
ननु कथं सूर्याचन्द्रमसोः स्वरूपावस्थितयोः वायौ अपिगमनम् ?நநு கத2ம் ஸூர்யாசந்த்3ரமஸோ꞉ ஸ்வரூபாவஸ்தி2தயோ꞉ வாயௌ அபிக3மநம் ?
नैष दोषः, अस्तमने अदर्शनप्राप्तेः वायुनिमित्तत्वात् ; वायुना हि अस्तं नीयते सूर्यः, चलनस्य वायुकार्यत्वात् । अथवा प्रलये सूर्याचन्द्रमसोः स्वरूपभ्रंशे तेजोरूपयोर्वायावेव अपिगमनं स्यात् ॥நைஷ தோ3ஷ꞉, அஸ்தமநே அத3ர்ஶநப்ராப்தே꞉ வாயுநிமித்தத்வாத் ; வாயுநா ஹி அஸ்தம் நீயதே ஸூர்ய꞉, சலநஸ்ய வாயுகார்யத்வாத் । அத2வா ப்ரலயே ஸூர்யாசந்த்3ரமஸோ꞉ ஸ்வரூபப்4ரம்ஶே தேஜோரூபயோர்வாயாவேவ அபிக3மநம் ஸ்யாத் ॥
வாயுவே சம்வர்க்கம். வாயு - இங்கு வாயு என்பது பாஹ்யவாயு என்பது அபிப்பிராயம். இங்கு “वाव” (வாவ) என்றது நிச்சயார்த்தமாகும். “संवर्गः” சம்வர்க்க:) - “संवर्जन” (சம்வர்ஜன - நன்றாக உள்வாங்கிக்கொள்வது), “सङ्ग्रहणात्” (சம்கிரஹனாத் = நன்றாக ஏற்றுக் கொள்ளுதல்) “सङ्ग्रसनात्” (சம்க்ரசனாத் = நன்றாக விழுங்கிவிடுதல்) ஆகிய இவைகளைச் செய்வதால் சம்சர்க்கம் எனப்படுகிறது. இனிக் கூறப்போகும் அக்னி முதிலய தேவதைகளை வாயு தன் ரூபமாகவே ஆக்கிக்கொள்வதால் சம்சர்க்கம் எனப்படுகிறது. சம்வர்ஜனம் என்னும் குணத்தை வாயுவைப்போல் தியானம் செய்யவேண்டும். எவ்வாறு எனில் கிருத என்னும் பெயருடைய சதுரங்கத்தைப்போன்று மற்ற த்ரேதா துவாபரகலி ஆகிய எல்லாம் அடங்கி இருக்கும் திருஷ்டாந்தத்தைப் போல் அறிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு வாயுவிற்கு சம்வர்க்கத்துவம்? அதற்கு கூறப்படுகிறது - எப்பொழுது அக்னி அணைகிறதோ அப்பொழுது அந்த அக்னி வாயுவிலேயே லயமாகின்றது. அதாவது வாயுவின் ஸ்வபாவத்தை அடைகிறது. அவ்வாறே எப்பொழுது சூரியன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவையே அடைகிறது. எப்பொழுது சந்திரன் அஸ்தமிக்கின்றதோ அப்பொழுது வாயுவிலேயே ஆகின்றது.
சங்கை - ஆனால் சூரியன், சந்திரன் ஆகியவை தங்களுடைய ஸ்வரூபமாய் இருக்கும்பொழுது எவ்வாறு வாயுவில் லயம் ஆகமுடியும்?
ஸமாதானம் - இது தோஷமில்லை. ஏன் எனில் வாயுவின் நிமித்தத்தால் அஸ்தமனம் ஆவது காணப்படுகிறது. சலிக்கும் தன்மை உடைய வாயுவின் காரியமாவதால் வாயு சூரியனை அஸ்தமாகச் செய்கின்றது. அல்லது பிரளயத்தில் சூரிய சந்திரர்களின் ஸ்வரூபம் நஷ்டமாகிவிடுவதால் அந்த தேஜோரூபங்களான இரண்டும் வாயுவில் லயமாகின்றது. (அடங்கிவிடுகின்றது).