मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8
यदाप उच्छुष्यन्ति वायुमेवापियन्ति वायुर्ह्येवैतान्सर्वान्संवृङ्क्त इत्यधिदैवतम् ॥ २ ॥யதா3ப உச்சு2ஷ்யந்தி வாயுமேவாபியந்தி வாயுர்ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருங்க்த இத்யதி4தை3வதம் ॥ 2 ॥
தமிழ்எப்பொழுது ஜலம் உலர்ந்துவிடும் (வற்றிவிடும்)பொழுது வாயுவில் லீனமாகிறது. வாயுவே இந்த ஜலம் முழுவதையும் தன்னில் லயம் அடையச்செய்கிறது. இது அதிதைவத திருஷ்டியாகும்.
संस्कृतम्
தமிழ்
तथा यदा आपः उच्छुष्यन्ति उच्छोषमाप्नुवन्ति, तदा वायुमेव अपियन्ति । वायुर्हि यस्मादेव एतान् अग्न्याद्यान्महाबलान् संवृङ्क्ते, अतो वायुः संवर्गगुण उपास्य इत्यर्थः । इत्यधिदैवतं देवतासु संवर्गदर्शनमुक्तम् ॥ததா2 யதா3 ஆப꞉ உச்சு2ஷ்யந்தி உச்சோ2ஷமாப்நுவந்தி, ததா3 வாயுமேவ அபியந்தி । வாயுர்ஹி யஸ்மாதே3வ ஏதாந் அக்3ந்யாத்3யாந்மஹாப3லாந் ஸம்வ்ருங்க்தே, அதோ வாயு꞉ ஸம்வர்க3கு3ண உபாஸ்ய இத்யர்த2꞉ । இத்யதி4தை3வதம் தே3வதாஸு ஸம்வர்க3த3ர்ஶநமுக்தம் ॥
எப்பொழுது ஜலம் உலர்ந்துவிடுகிறதோ அப்பொழுது வாயுவிலேயே லீனமாகின்றது. ஏன்எனில் வாயு தான் இந்த அக்னி முதலிய மிகுந்த பலமுடைய தத்துவங்களை தன்னில் லயம் ஆக்குகின்றது. ஆகையால் வாயுவை சம்வர்க்க ரூப குணத்துடன் உபாசனை செய்யவேண்டும் என்பது தாத்பர்யம். இவ்வாறு அதிதைவத தேவதைகளில் சம்வர்க்க திருஷ்டி கூறப்பட்டது.