मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
तस्या ह मुखमुपोद्गृह्णन्नुवाचाजहारेमाः शूद्रानेनैव मुखेनालापयिष्यथा इति ते हैते रैक्वपर्णा नाम महावृषेषु यत्रास्मा उवास स तस्मै होवाच ॥ ५ ॥தஸ்யா ஹ முக2முபோத்3க்3ருஹ்ணந்நுவாசாஜஹாரேமா꞉ ஶூத்3ராநேநைவ முகே2நாலாபயிஷ்யதா2 இதி தே ஹைதே ரைக்வபர்ணா நாம மஹாவ்ருஷேஷு யத்ராஸ்மா உவாஸ ஸ தஸ்மை ஹோவாச ॥ 5 ॥
தமிழ்அப்பொழுது அவர் (ராஜ புத்திரியின்) முகத்தை பார்த்தவாறே ஹே சூத்ர! இந்த பசுக்கள் இவற்றையெல்லாம் கொண்டுவந்தாய். (சரிதான்) இந்த வித்யா கிரஹணத்திற்கான காரணமாகிய இவன் மூலமாகவே என்னுடன் பேசமுடிகிறது. அவ்வாறே எங்கு ரைக்வர் எங்கு வசிக்கின்றாரோ அந்த கிரமம் முழுவதும் அவருடைய பெயரால் விளங்கும் என்று ராஜா அனைத்தையும் அவருக்காக சமர்ப்பித்தார். அதற்கு ரைக்வர் கூறினார்.
संस्कृतम्
தமிழ்
रैक्व इदं गवां सहस्रम् अयं निष्कः अयमश्वतरीरथः इयं जाया जायार्थं मम दुहिता आनीता अयं च ग्रामः यस्मिन्नास्से तिष्ठसि स च त्वदर्थे मया कल्पितः ; तदेतत्सर्वमादाय अनुशाध्येव मा मां हे भगवः ।ரைக்வ இத3ம் க3வாம் ஸஹஸ்ரம் அயம் நிஷ்க꞉ அயமஶ்வதரீரத2꞉ இயம் ஜாயா ஜாயார்த2ம் மம து3ஹிதா ஆநீதா அயம் ச க்3ராம꞉ யஸ்மிந்நாஸ்ஸே திஷ்ட2ஸி ஸ ச த்வத3ர்தே2 மயா கல்பித꞉ ; ததே3தத்ஸர்வமாதா3ய அநுஶாத்4யேவ மா மாம் ஹே ப4க3வ꞉ ।
इत्युक्तः तस्या जायार्थमानीताया राज्ञो दुहितुः ह एव मुखं द्वारं विद्याया दाने तीर्थम् उपोद्गृह्णन् जानन्नित्यर्थः । ‘ब्रह्मचारी धनदायी मेधावी श्रोत्रियः प्रियः । विद्यया वा विद्यां प्राह तीर्थानि षण्मम’ ( ? ) इति विद्याया वचनं विज्ञायते हि ।இத்யுக்த꞉ தஸ்யா ஜாயார்த2மாநீதாயா ராஜ்ஞோ து3ஹிது꞉ ஹ ஏவ முக2ம் த்3வாரம் வித்3யாயா தா3நே தீர்த2ம் உபோத்3க்3ருஹ்ணந் ஜாநந்நித்யர்த2꞉ । ‘ப்3ரஹ்மசாரீ த4நதா3யீ மேதா4வீ ஶ்ரோத்ரிய꞉ ப்ரிய꞉ । வித்3யயா வா வித்3யாம் ப்ராஹ தீர்தா2நி ஷண்மம’ ( ? ) இதி வித்3யாயா வசநம் விஜ்ஞாயதே ஹி ।
एवं जानन् उपोद्गृह्णन् उवाच उक्तवान् । आजहार आहृतवान् भवान् इमाः गाः यच्चान्यद्धनं तत्साध्विति वाक्यशेषः शूद्रेति पूर्वोक्तानुकृतिमात्रं न तु कारणान्तरापेक्षया पूर्ववत् । अनेनैव मुखेन विद्याग्रहणतीर्थेन आलापयिष्यथाः आलापयसीति मां भाणयसीत्यर्थः ।ஏவம் ஜாநந் உபோத்3க்3ருஹ்ணந் உவாச உக்தவாந் । ஆஜஹார ஆஹ்ருதவாந் ப4வாந் இமா꞉ கா3꞉ யச்சாந்யத்3த4நம் தத்ஸாத்4விதி வாக்யஶேஷ꞉ ஶூத்3ரேதி பூர்வோக்தாநுக்ருதிமாத்ரம் ந து காரணாந்தராபேக்ஷயா பூர்வவத் । அநேநைவ முகே2ந வித்3யாக்3ரஹணதீர்தே2ந ஆலாபயிஷ்யதா2꞉ ஆலாபயஸீதி மாம் பா4ணயஸீத்யர்த2꞉ ।
ते ह एते ग्रामा रैक्वपर्णा नाम विख्याता महावृषेषु देशेषु यत्र येषु ग्रामेषु उवास उषितवान् रैक्वः, तानसौ ग्रामानदादस्मै रैक्वाय राजा । तस्मै राज्ञे धनं दत्तवते ह किल उवाच विद्यां सः रैक्वः ॥தே ஹ ஏதே க்3ராமா ரைக்வபர்ணா நாம விக்2யாதா மஹாவ்ருஷேஷு தே3ஶேஷு யத்ர யேஷு க்3ராமேஷு உவாஸ உஷிதவாந் ரைக்வ꞉, தாநஸௌ க்3ராமாநதா3த3ஸ்மை ரைக்வாய ராஜா । தஸ்மை ராஜ்ஞே த4நம் த3த்தவதே ஹ கில உவாச வித்3யாம் ஸ꞉ ரைக்வ꞉ ॥
ஹே ரைக்வ! இந்த ஆயிரம் பசுக்கள் இந்த தங்க மாலை, இந்த வேகமான இளம் குதிரைகள் பொருத்திய ரதம், இந்த பத்தினிக்கான என்னுடைய புத்ரி ஆகியவைகளைக்கொண்டு வந்திருக்கின்றேன். அவ்வாறே நீர் வசித்துக்கொண்டு எங்கு இருக்கின்றீரோ அதுவும் உங்களுக்காகவே சமர்பிக்கின்றேன். ஹே பகவானே! தாங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு எனக்கு உபதேசம் செய்யுங்கள்.
இவ்வாறு கூறியபின் தனக்கு பத்தினி ஆக வேண்டும் என்பதற்காக அழைத்துவரப்பட்ட ராஜாவின் புத்திரியின் மூலமாக அதாவது வித்யையின் த்வாரம் என்பது தீர்த்தம் என்று அறிந்தார் என்பது இதன் பொருள். “ब्रह्मचारी धनदायी मेधावी श्रोत्रियः प्रियः। विद्यया वा विद्यां प्राह तानि तीर्थानि षण्मम” (பிரஹ்ம்மச்சாரீ, தனதாயீ மேதாவீ ஸ்ரோத்ரிய: ப்ரிய:! வித்யயாவா வித்யாம் ப்ராஹ தானி தீர்த்தானி ஷன்மய:) அதாவது (1). பிரஹ்மசாரி, (2). தனம் அளிப்பவன், (3). புத்திசாலி, (4). ஸ்ரோத்திரியன், (5). பிரியமானவன், (6). வித்யைக்கு பதிலாக வித்யையை அளித்தல் ஆகிய இவ் ஆறும் என்னுடைய தீர்த்தமாகும் என்பது பிரசித்தமாகும்.
இவ்வாறு அறிந்து ஏற்றுக்கொண்டு ரைக்வர் கூறினார் - இந்த பசுக்கள், தனம் மற்றும் இவைகள் எல்லாம் நீங்கள் கொண்டு வந்தவைகள் எல்லாம் சரியானதே என்பதாகும். சூத்ரன் என்றது முன்பு கூறியதை அனுசரித்தேயாகும். முன்புபோல் எந்த வேறு ஒரு காரணத்தை அபேக்ஷிக்கவில்லை. இதன் மூலமாகவே அதாவது வித்யையை கிரஹிப்பதற்கான வாயிலாய் என்னுடன் சம்பாஷானம் செய்கிறாய் என்பது பொருள்.
அந்த இந்த ரைக்வபாணம் என்ற பெயருடைய பிரசித்தமான கிராமம் மஹாவ்ருஷ தேசத்தில் உள்ளது. அந்த கிராமத்தில் ரைக்வர் வசித்து வந்தார். அந்த கிராமத்தை ராஜா ரைக்வருக்கு அளித்தார். இவ்வாறு தனம் அளித்த அந்த ராஜாவிற்கு ரைக்வர் வித்யையை உபதேசித்தார்.