अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कथं पुनरवगम्यते — अनादिरेष संसार इति ? अत उत्तरं पठति —கத2ம் புநரவக3ம்யதே — அநாதி3ரேஷ ஸம்ஸார இதி ? அத உத்தரம் பட2தி —
இதற்கு ஸம்ஸாரம் ஆதியற்றது என்று எப்படித் தெரிகிறது? என்பதற்காக பதில் சொல்கிறார்:-
सूत्रम् ३६ஸூத்ரம் 36 / ३७37
वैषम्यनैर्घृण्याधिकरणम्வைஷம்யநைர்க்4ருண்யாதி4கரணம்

उपपद्यते चाप्युपलभ्यते च ॥ ३६ ॥உபபத்3யதே சாப்யுபலப்4யதே ச ॥ 36 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उपपद्यते च संसारस्यानादित्वम् — आदिमत्त्वे हि संसारस्याकस्मादुद्भूतेर्मुक्तानामपि पुनः संसारोद्भूतिप्रसङ्गः, अकृताभ्यागमप्रसङ्गश्च, सुखदुःखादिवैषम्यस्य निर्निमित्तत्वात्; न चेश्वरो वैषम्यहेतुरित्युक्तम् । न चाविद्या केवला वैषम्यस्य कारणम् , एकरूपत्वात् । रागादिक्लेशवासनाक्षिप्तकर्मापेक्षा त्वविद्या वैषम्यकरी स्यात् । न च कर्म अन्तरेण शरीरं सम्भवति, न च शरीरमन्तरेण कर्म सम्भवति — इतीतरेतराश्रयत्वप्रसङ्गः । अनादित्वे तु बीजाङ्कुरन्यायेनोपपत्तेर्न कश्चिद्दोषो भवति ।உபபத்3யதே ச ஸம்ஸாரஸ்யாநாதி3த்வம் — ஆதி3மத்த்வே ஹி ஸம்ஸாரஸ்யாகஸ்மாது3த்3பூ4தேர்முக்தாநாமபி புந꞉ ஸம்ஸாரோத்3பூ4திப்ரஸங்க3꞉, அக்ருதாப்4யாக3மப்ரஸங்க3ஶ்ச, ஸுக2து3꞉கா2தி3வைஷம்யஸ்ய நிர்நிமித்தத்வாத்; ந சேஶ்வரோ வைஷம்யஹேதுரித்யுக்தம் । ந சாவித்3யா கேவலா வைஷம்யஸ்ய காரணம் , ஏகரூபத்வாத் । ராகா3தி3க்லேஶவாஸநாக்ஷிப்தகர்மாபேக்ஷா த்வவித்3யா வைஷம்யகரீ ஸ்யாத் । ந ச கர்ம அந்தரேண ஶரீரம் ஸம்ப4வதி, ந ச ஶரீரமந்தரேண கர்ம ஸம்ப4வதி — இதீதரேதராஶ்ரயத்வப்ரஸங்க3꞉ । அநாதி3த்வே து பீ3ஜாங்குரந்யாயேநோபபத்தேர்ந கஶ்சித்3தோ3ஷோ ப4வதி ।
उपलभ्यते च संसारस्यानादित्वं श्रुतिस्मृत्योः । श्रुतौ तावत् —‘अनेन जीवेनात्मना’ (छा. उ. ६ । ३ । २)इति सर्गप्रमुखे शारीरमात्मानं जीवशब्देन प्राणधारणनिमित्तेनाभिलपन्ननादिः संसार इति दर्शयति । आदिमत्त्वे तु प्रागधारितप्राणः सन् कथं प्राणधारणनिमित्तेन जीवशब्देन सर्गप्रमुखेऽभिलप्येत ? न च धारयिष्यतीत्यतोऽभिलप्येत — अनागताद्धि सम्बन्धादतीतः सम्बन्धो बलवान्भवति, अभिनिष्पन्नत्वात् ।‘सूर्याचन्द्रमसौ धाता यथापूर्वमकल्पयत्’ (ऋ. सं. १० । १९० । ३)इति च मन्त्रवर्णः पूर्वकल्पसद्भावं दर्शयति । स्मृतावप्यनादित्वं संसारस्योपलभ्यते —‘न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा’ (भ. गी. १५ । ३)इति । पुराणे चातीतानामनागतानां च कल्पानां न परिमाणमस्तीति स्थापितम् ॥ ३६ ॥உபலப்4யதே ச ஸம்ஸாரஸ்யாநாதி3த்வம் ஶ்ருதிஸ்ம்ருத்யோ꞉ । ஶ்ருதௌ தாவத் —‘அநேந ஜீவேநாத்மநா’ (சா2. உ. 6 । 3 । 2)இதி ஸர்க3ப்ரமுகே2 ஶாரீரமாத்மாநம் ஜீவஶப்3தே3ந ப்ராணதா4ரணநிமித்தேநாபி4லபந்நநாதி3꞉ ஸம்ஸார இதி த3ர்ஶயதி । ஆதி3மத்த்வே து ப்ராக3தா4ரிதப்ராண꞉ ஸந் கத2ம் ப்ராணதா4ரணநிமித்தேந ஜீவஶப்3தே3ந ஸர்க3ப்ரமுகே2(அ)பி4லப்யேத ? ந ச தா4ரயிஷ்யதீத்யதோ(அ)பி4லப்யேத — அநாக3தாத்3தி4 ஸம்ப3ந்தா4த3தீத꞉ ஸம்ப3ந்தோ4 ப3லவாந்ப4வதி, அபி4நிஷ்பந்நத்வாத் ।‘ஸூர்யாசந்த்3ரமஸௌ தா4தா யதா2பூர்வமகல்பயத்’ (ரு. ஸம். 10 । 190 । 3)இதி ச மந்த்ரவர்ண꞉ பூர்வகல்பஸத்3பா4வம் த3ர்ஶயதி । ஸ்ம்ருதாவப்யநாதி3த்வம் ஸம்ஸாரஸ்யோபலப்4யதே —‘ந ரூபமஸ்யேஹ ததோ2பலப்4யதே நாந்தோ ந சாதி3ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா2’ (ப4. கீ3. 15 । 3)இதி । புராணே சாதீதாநாமநாக3தாநாம் ச கல்பாநாம் ந பரிமாணமஸ்தீதி ஸ்தா2பிதம் ॥ 36 ॥
ஸம்ஸாரத்தினுடைய அனாதித்தன்மை பொருந்து கிறது. ஸம்ஸாரம் ஆதியுடையதாயிருந்தால், காரணமில் லாமல் உண்டாவதால், முக்தர்களுக்குகூட மறுபடியும் ஸம்ஸாரம் உண்டாவது ஏற்படும்; செய்யாதது வருகிறது என்றும் ஏற்படும் சுகம், துக்கம் முதலிய வித்தியாஸத்திற்கு நிமித்தமில்லாததினால், ஈசுவரனோ வித்தியாஸத்திற்குக் காரணமில்லை என்று சொல்லப்பட்டது. வெறும் அவித் தையும் வித்தியாஸத்திற்கு காரணமாகாது, ஒரே ஸ்வரூப மாயிருப்பதால், ஆசை முதலிய கிலேசங்களுடைய வாஸனையால் ஏற்படும் கர்மாவை அபேக்ஷித்துத்தான் அவித்யை வித்தியாஸத்தை உண்டு பண்ணுவதாக ஏற்படும். கர்மாவில்லாமலோ சரீரம் ஸம்பவிக்காது ; சரீரம் இல்லாமல் கர்மா ஸம்பவிக்காது; என்று ஒன்றுக்கொன்று ஆசிரயமாக இருக்கும் தன்மையேற்படும். அனாதியா யிருந்தாலோ விதை முளை என்ற நியாயப்படி பொருத்தமாய் உள்ளதால் எவ்வித தோஷமும் ஏற்படாது.
ஸம்ஸாரத்தின் அனாதித்தன்மை சுருதி ஸ்மிருதிகளிலும் காணப்படுகிறது. சுருதியில் "இந்த ஜீவனாகிற ஆத்மாவாக" (சாந் VI-3-2) என்று ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் சாரீரனான ஆத்மாவை, பிராணனை தரிக்கிறதென்றதை நிமித்தமாயுள்ள ஜீவன் என்ற சப்தத்தினால் சொல்லுகிறதாய் ஸம்ஸாரம் அனாதி என்று காட்டுகிறது. ஆதியுள்ளதாக இருக்குமே யானாலோ, முன்னால் பிராணனை தரிக்காததாய்க் கொண்டு பிராணனை தரிக்கிறதென்பதை நிமித்தமாயுடைய ஜீவன் என்ற சப்தத்தினால் ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் எப்படி சொல்லமுடியும்? பின்னால் தரிக்கப்போகிறதென்பதினால் அவ்வாறு சொல்லப்பட முடியாது. வரப்போகிற ஸம்பந்தத்தை விட ஏற்பட்டிருக்கிற ஸம்பந்தம் பலமுள்ளதல்லவா! ஏற்கனவே ஏற்பட்டிருப்பதால், "ஸூர்யனையும், சந்திரனையும் முன்போலவே ஈசுவரன் ஏற்படுத்தினார்” (ரிக் ஸம்ஸிதை X - 190 - 3) என்று மந்திர வர்ணமும் முந்தின கல்பத்தின் இருப்பைக் காட்டுகிறது. ஸ்மிருதியிலும் கூட ஸம்ஸாரத்தின் அனாதித்தன்மை காணப்படுகிறது. "இதற்கு இங்கே ரூபம் தெரிவதில்லை, முடிவுமில்லை, ஆதியுமில்லை, நிலையுமில்லை” (கீதை XV - 3) என்று. புராணத்திலும் சென்றதும் வரப் போவதுமான கல்பங்களுக்கு அளவு இல்லையென்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.