सूत्रम् ३५ஸூத்ரம் 35 / ३७37
वैषम्यनैर्घृण्याधिकरणम्வைஷம்யநைர்க்4ருண்யாதி4கரணம்
न कर्माविभागादिति चेन्नानादित्वात् ॥ ३५ ॥ந கர்மாவிபா4கா3தி3தி சேந்நாநாதி3த்வாத் ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)इति प्राक्सृष्टेरविभागावधारणान्नास्ति कर्म, यदपेक्ष्य विषमा सृष्टिः स्यात् । सृष्ट्युत्तरकालं हि शरीरादिविभागापेक्षं कर्म, कर्मापेक्षश्च शरीरादिविभागः — इतीतरेतराश्रयत्वं प्रसज्येत । अतो विभागादूर्ध्वं कर्मापेक्ष ईश्वरः प्रवर्ततां नाम । प्राग्विभागाद्वैचित्र्यनिमित्तस्य कर्मणोऽभावात्तुल्यैवाद्या सृष्टिः प्राप्नोतीति चेत् , नैष दोषः । अनादित्वात्संसारस्य; भवेदेष दोषः, यद्यादिमान् संसारः स्यात् । अनादौ तु संसारे बीजाङ्कुरवद्धेतुहेतुमद्भावेन कर्मणः सर्गवैषम्यस्य च प्रवृत्तिर्न विरुध्यते ॥ ३५ ॥‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)இதி ப்ராக்ஸ்ருஷ்டேரவிபா4கா3வதா4ரணாந்நாஸ்தி கர்ம, யத3பேக்ஷ்ய விஷமா ஸ்ருஷ்டி꞉ ஸ்யாத் । ஸ்ருஷ்ட்யுத்தரகாலம் ஹி ஶரீராதி3விபா4கா3பேக்ஷம் கர்ம, கர்மாபேக்ஷஶ்ச ஶரீராதி3விபா4க3꞉ — இதீதரேதராஶ்ரயத்வம் ப்ரஸஜ்யேத । அதோ விபா4கா3தூ3ர்த்4வம் கர்மாபேக்ஷ ஈஶ்வர꞉ ப்ரவர்ததாம் நாம । ப்ராக்3விபா4கா3த்3வைசித்ர்யநிமித்தஸ்ய கர்மணோ(அ)பா4வாத்துல்யைவாத்3யா ஸ்ருஷ்டி꞉ ப்ராப்நோதீதி சேத் , நைஷ தோ3ஷ꞉ । அநாதி3த்வாத்ஸம்ஸாரஸ்ய; ப4வேதே3ஷ தோ3ஷ꞉, யத்3யாதி3மாந் ஸம்ஸார꞉ ஸ்யாத் । அநாதௌ3 து ஸம்ஸாரே பீ3ஜாங்குரவத்3தே4துஹேதுமத்3பா4வேந கர்மண꞉ ஸர்க3வைஷம்யஸ்ய ச ப்ரவ்ருத்திர்ந விருத்4யதே ॥ 35 ॥
"ஹே ஸோம்ய, இது முன்னால் ஸத்தாகவே இருந்தது, ஒன்றாக, இரண்டாவதற்றதாக" (சாந். VI-2-1) என்று ஸ்ருஷ்டிக்கு முன்னால் பிரிவின்மை உறுதியாய் சொல்லப்பட்டிருப்பதால், எதை அபக்ஷேக்ஷித்து விஷமமான ஸ்ருஷ்டி ஏற்படலாமோ அவ்வித கர்மா இல்லை; ஸ்ருஷ்டிக்குப் பிற்காலத்திலல்லவா சரீரம் முதலான பிரிவை அபேக்ஷிக்கும் கர்மாவும், கர்மாவை அபேக்ஷிக்கும் சரீரம் முதலான பிரிவும், என்று ஒன்றுக்கொன்று ஆசிரயமாயிருக்கும் தன்மை ஏற்படும்? அதினால் பிரிவுக்கு மேலால் வேண்டுமானால் ஈசுவரன் கர்மாவை அபேக்ஷித்து பிரவிருத்திக்கட்டும். பிரிவுக்கு முன்னாலோ விசித்திரத் தன்மைக்குக் காரணமாயுள்ள கர்மா இல்லாதபடியால் முதல் ஸ்ருஷ்டி ஒரே மாதிரிதான் இருக்கவேண்டுமென்று ஏற்படுகிறது, என்று.
இது தோஷமில்லை, ஸம்ஸாரம் ஆதியில்லா ததால், ஸம்ஸாரம் ஆதியுள்ளதாக இருந்ததேயானால், இந்த தோஷம் ஏற்படும். ஸம்ஸாரம் ஆதியில்லாமலிருக்கை யிலோ, விதை முளைபோல, காரணம் காரணத்தை யுடையது (காரியம்) என்ற தன்மையினால் கர்மாவும் ஸ்ருஷ்டியில் வை ஷம்யமும் ஏற்படுவது விரோதம் இல்லை.
இது தோஷமில்லை, ஸம்ஸாரம் ஆதியில்லா ததால், ஸம்ஸாரம் ஆதியுள்ளதாக இருந்ததேயானால், இந்த தோஷம் ஏற்படும். ஸம்ஸாரம் ஆதியில்லாமலிருக்கை யிலோ, விதை முளைபோல, காரணம் காரணத்தை யுடையது (காரியம்) என்ற தன்மையினால் கர்மாவும் ஸ்ருஷ்டியில் வை ஷம்யமும் ஏற்படுவது விரோதம் இல்லை.