सूत्रम् ३४ஸூத்ரம் 34 / ३७37
वैषम्यनैर्घृण्याधिकरणम्வைஷம்யநைர்க்4ருண்யாதி4கரணம்
वैषम्यनैर्घृण्ये न सापेक्षत्वात्तथाहि दर्शयति ॥ ३४ ॥வைஷம்யநைர்க்4ருண்யே ந ஸாபேக்ஷத்வாத்ததா2ஹி த3ர்ஶயதி ॥ 34 ॥
वैषम्याघापतेन्नो वा सुखदुःखे नृभेदतः ॥
सृजन्विषम ईशः स्यान्निर्घृणश्चोपसंहरन् ॥ २३ ॥
प्राण्यनुफ़ितधर्मादिमपेक्ष्येशः प्रवर्तते ॥
नातो वैषम्यनैर्घृण्ये संसारस्तु न चाऽऽदिमान् ॥ २४ ॥வைஷம்யாகா4பதேந்நோ வா ஸுக2து3꞉கே2 ந்ருபே4த3த꞉ ॥
ஸ்ருஜந்விஷம ஈஶ꞉ ஸ்யாந்நிர்க்4ருணஶ்சோபஸம்ஹரந் ॥ 23 ॥
ப்ராண்யநுஃபிதத4ர்மாதி3மபேக்ஷ்யேஶ꞉ ப்ரவர்ததே ॥
நாதோ வைஷம்யநைர்க்4ருண்யே ஸம்ஸாரஸ்து ந சா(அ)(அ)தி3மாந் ॥ 24 ॥
தமிழ்(பரமேசுவரருக்கு) வை ஷம்யம் (ஸமானமாகயில்லாத் தன்மை அதாவது பக்ஷபாதத்துடனிருத்தல்) முதலானது ஏற்படுமா? ஏற்படாதா? ஜனங்களுக்குள் பேதப்படுத்தி ஸுகத் தையும், துக்கத்தையும் ஸ்ருஷ்டிக்கும் ஈசுவரர் ஸமமாயிருப்ப வரல்லவென்று தான் ஏற்படும். (கடைசியில் எல்லாரையும் பிரளயத்தில்) ஒடுங்கச் செய்கிறவர், கருணையற்றவராகவும் ஆவார்.
பிராணிகளால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மம் முதலா னதை அபேக்ஷித்தே ஈசுவரர் பிரவிருத்திக்கிறார் ஆகையால் அவருக்கு வை ஷம்யமாவது கருணையின் மையாவது ஏற்படாது. ஸம்ஸாரமோ ஆதியுள்ளதல்ல.
பிராணிகளால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மம் முதலா னதை அபேக்ஷித்தே ஈசுவரர் பிரவிருத்திக்கிறார் ஆகையால் அவருக்கு வை ஷம்யமாவது கருணையின் மையாவது ஏற்படாது. ஸம்ஸாரமோ ஆதியுள்ளதல்ல.
संस्कृतम्
தமிழ்
पुनश्च जगज्जन्मादिहेतुत्वमीश्वरस्याक्षिप्यते, स्थूणानिखननन्यायेन प्रतिज्ञातस्यार्थस्य दृढीकरणाय ।புநஶ்ச ஜக3ஜ்ஜந்மாதி3ஹேதுத்வமீஶ்வரஸ்யாக்ஷிப்யதே, ஸ்தூ2ணாநிக2நநந்யாயேந ப்ரதிஜ்ஞாதஸ்யார்த2ஸ்ய த்3ருடீ4கரணாய ।
नेश्वरो जगतः कारणमुपपद्यते । कुतः ? वैषम्यनैर्घृण्यप्रसङ्गात् — कांश्चिदत्यन्तसुखभाजः करोति देवादीन् , कांश्चिदत्यन्तदुःखभाजः पश्वादीन् , कांश्चिन्मध्यमभोगभाजो मनुष्यादीन् — इत्येवं विषमां सृष्टिं निर्मिमाणस्येश्वरस्य पृथग्जनस्येव रागद्वेषोपपत्तेः, श्रुतिस्मृत्यवधारितस्वच्छत्वादीश्वरस्वभावविलोपः प्रसज्येत । तथा खलजनैरपि जुगुप्सितं निर्घृणत्वमतिक्रूरत्वं दुःखयोगविधानात्सर्वप्रजोपसंहाराच्च प्रसज्येत । तस्माद्वैषम्यनैर्घृण्यप्रसङ्गान्नेश्वरःநேஶ்வரோ ஜக3த꞉ காரணமுபபத்3யதே । குத꞉ ? வைஷம்யநைர்க்4ருண்யப்ரஸங்கா3த் — காம்ஶ்சித3த்யந்தஸுக2பா4ஜ꞉ கரோதி தே3வாதீ3ந் , காம்ஶ்சித3த்யந்தது3꞉க2பா4ஜ꞉ பஶ்வாதீ3ந் , காம்ஶ்சிந்மத்4யமபோ4க3பா4ஜோ மநுஷ்யாதீ3ந் — இத்யேவம் விஷமாம் ஸ்ருஷ்டிம் நிர்மிமாணஸ்யேஶ்வரஸ்ய ப்ருத2க்3ஜநஸ்யேவ ராக3த்3வேஷோபபத்தே꞉, ஶ்ருதிஸ்ம்ருத்யவதா4ரிதஸ்வச்ச2த்வாதீ3ஶ்வரஸ்வபா4வவிலோப꞉ ப்ரஸஜ்யேத । ததா2 க2லஜநைரபி ஜுகு3ப்ஸிதம் நிர்க்4ருணத்வமதிக்ரூரத்வம் து3꞉க2யோக3விதா4நாத்ஸர்வப்ரஜோபஸம்ஹாராச்ச ப்ரஸஜ்யேத । தஸ்மாத்3வைஷம்யநைர்க்4ருண்யப்ரஸங்கா3ந்நேஶ்வர꞉
कारणमित्येवं प्राप्ते ब्रूमः — वैषम्यनैर्घृण्ये नेश्वरस्य प्रसज्येते । कस्मात् ? सापेक्षत्वात् । यदि हि निरपेक्षः केवल ईश्वरो विषमां सृष्टिं निर्मिमीते, स्यातामेतौ दोषौ — वैषम्यं नैर्घृण्यं च । न तु निरपेक्षस्य निर्मातृत्वमस्ति । सापेक्षो हीश्वरो विषमां सृष्टिं निर्मिमीते । किमपेक्षत इति चेत् — धर्माधर्मावपेक्षत इति वदामः । अतः सृज्यमानप्राणिधर्माधर्मापेक्षा विषमा सृष्टिरिति नायमीश्वरस्यापराधः । ईश्वरस्तु पर्जन्यवद्द्रष्टव्यः — यथा हि पर्जन्यो व्रीहियवादिसृष्टौ साधारणं कारणं भवति, व्रीहियवादिवैषम्ये तु तत्तद्बीजगतान्येवासाधारणानि सामर्थ्यानि कारणानि भवन्ति, एवमीश्वरो देवमनुष्यादिसृष्टौ साधारणं कारणं भवति, देवमनुष्यादिवैषम्ये तु तत्तज्जीवगतान्येवासाधारणानि कर्माणि कारणानि भवन्ति । एवमीश्वरः सापेक्षत्वान्न वैषम्यनैर्घृण्याभ्यां दुष्यति ।காரணமித்யேவம் ப்ராப்தே ப்3ரூம꞉ — வைஷம்யநைர்க்4ருண்யே நேஶ்வரஸ்ய ப்ரஸஜ்யேதே । கஸ்மாத் ? ஸாபேக்ஷத்வாத் । யதி3 ஹி நிரபேக்ஷ꞉ கேவல ஈஶ்வரோ விஷமாம் ஸ்ருஷ்டிம் நிர்மிமீதே, ஸ்யாதாமேதௌ தோ3ஷௌ — வைஷம்யம் நைர்க்4ருண்யம் ச । ந து நிரபேக்ஷஸ்ய நிர்மாத்ருத்வமஸ்தி । ஸாபேக்ஷோ ஹீஶ்வரோ விஷமாம் ஸ்ருஷ்டிம் நிர்மிமீதே । கிமபேக்ஷத இதி சேத் — த4ர்மாத4ர்மாவபேக்ஷத இதி வதா3ம꞉ । அத꞉ ஸ்ருஜ்யமாநப்ராணித4ர்மாத4ர்மாபேக்ஷா விஷமா ஸ்ருஷ்டிரிதி நாயமீஶ்வரஸ்யாபராத4꞉ । ஈஶ்வரஸ்து பர்ஜந்யவத்3த்3ரஷ்டவ்ய꞉ — யதா2 ஹி பர்ஜந்யோ வ்ரீஹியவாதி3ஸ்ருஷ்டௌ ஸாதா4ரணம் காரணம் ப4வதி, வ்ரீஹியவாதி3வைஷம்யே து தத்தத்3பீ3ஜக3தாந்யேவாஸாதா4ரணாநி ஸாமர்த்2யாநி காரணாநி ப4வந்தி, ஏவமீஶ்வரோ தே3வமநுஷ்யாதி3ஸ்ருஷ்டௌ ஸாதா4ரணம் காரணம் ப4வதி, தே3வமநுஷ்யாதி3வைஷம்யே து தத்தஜ்ஜீவக3தாந்யேவாஸாதா4ரணாநி கர்மாணி காரணாநி ப4வந்தி । ஏவமீஶ்வர꞉ ஸாபேக்ஷத்வாந்ந வைஷம்யநைர்க்4ருண்யாப்4யாம் து3ஷ்யதி ।
कथं पुनरवगम्यते सापेक्ष ईश्वरो नीचमध्यमोत्तमं संसारं निर्मिमीत इति ? तथा हि दर्शयति श्रुतिः —‘एष ह्येव साधु कर्म कारयति तं यमेभ्यो लोकेभ्य उन्निनीषत एष उ एवासाधु कर्म कारयति तं यमधो निनीषते’ (कौ. उ. ३ । ८)इति,‘पुण्यो वै पुण्येन कर्मणा भवति पापः पापेन’ (बृ. उ. ३ । २ । १३)इति च । स्मृतिरपि प्राणिकर्मविशेषापेक्षमेवेश्वरस्यानुग्रहीतृत्वं निग्रहीतृत्वं च दर्शयति —‘ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्’ (भ. गी. ४ । ११)इत्येवंजातीयका ॥ ३४ ॥கத2ம் புநரவக3ம்யதே ஸாபேக்ஷ ஈஶ்வரோ நீசமத்4யமோத்தமம் ஸம்ஸாரம் நிர்மிமீத இதி ? ததா2 ஹி த3ர்ஶயதி ஶ்ருதி꞉ —‘ஏஷ ஹ்யேவ ஸாது4 கர்ம காரயதி தம் யமேப்4யோ லோகேப்4ய உந்நிநீஷத ஏஷ உ ஏவாஸாது4 கர்ம காரயதி தம் யமதோ4 நிநீஷதே’ (கௌ. உ. 3 । 8)இதி,‘புண்யோ வை புண்யேந கர்மணா ப4வதி பாப꞉ பாபேந’ (ப்3ரு. உ. 3 । 2 । 13)இதி ச । ஸ்ம்ருதிரபி ப்ராணிகர்மவிஶேஷாபேக்ஷமேவேஶ்வரஸ்யாநுக்3ரஹீத்ருத்வம் நிக்3ரஹீத்ருத்வம் ச த3ர்ஶயதி —‘யே யதா2 மாம் ப்ரபத்3யந்தே தாம்ஸ்ததை2வ ப4ஜாம்யஹம்’ (ப4. கீ3. 4 । 11)இத்யேவம்ஜாதீயகா ॥ 34 ॥
(ஈசுவரன் தான் படைத்த உலகில் சிலருக்கு ஸுகத்தையும் சிலருக்கு துக்கத்தையும் கொடுக்கிறார். இதன் மூலம் ஈசுவரன் பக்ஷபாதமுள்ளவரென்று தெரிகிறது. பிரளய காலத்தில் எல்லாரையுமழிப்பதால் ஈசுவரன் கருணையற்றவர் என்று தெரிகிறது. பக்ஷபாதியும் கருணையில்லாதவருமான ஈசுவரன் ஜகத் காரணமென்று சொல்வது பொருந்தாது என்று பூர்வபக்ஷம். பிராணிகள் முன்னர் செய்த புண்யபாபங்களை அனுஸரித்தே ஈசுவரன் செயல் படுவதால் ஈசுவரனுக்கு பக்ஷபாதம் இரக்கமின்மை என்ற தோஷம் கிடையாது. அவர் ஜகத் காரணமாகலாம்).
ஈசுவரனுக்குள்ள ஜகத்தின் ஜன்மம் முதலானதின் காரணத்தன்மை மறுபடியும் ஆக்ஷேபிக்கப்படுகிறது. தூணை அசைத்து ஊன்றும் நியாயப்படி பிரதிக்ஞை செய்திருக்கும் விஷயத்தை உறுதிப்படுத்துவதற்காக.
ஈசுவரனுக்குள்ள ஜகத்தின் ஜன்மம் முதலானதின் காரணத்தன்மை மறுபடியும் ஆக்ஷேபிக்கப்படுகிறது. தூணை அசைத்து ஊன்றும் நியாயப்படி பிரதிக்ஞை செய்திருக்கும் விஷயத்தை உறுதிப்படுத்துவதற்காக.
பூர்வபக்ஷம்: ஈசுவரன் ஜகத்திற்கு காரணம் என்பது பொருந்தாது, ஏன்? வை ஷம்யம் (ஸமானமா யில்லாமை) நைர்க்ருண்யம் (தயையில்லாமை) இவை ஏற்படுமான தினால் தேவர் முதலான சிலரை வெகு ஸுகமுள்ளவராகச் செய்கிறார். பசு முதலான சிலரை மிகவும் துக்கமுள்ள வராகச் செய்கிறார், மனுஷ்யர் முதலான சிலரை நடுத்தர போகமுள்ளவராகச் செய்கிறார், என்று இவ்விதமாக ஸமமாகயில்லாத ஸ்ருஷ்டியை செய்யும் ஈசுவரனுக்கு, ஸாமான்ய ஜனங்களைப்போல, ராகமும், துவே ஷமும் இருப்பதாய் ஏற்படுவதால். சுருதி ஸ்மிருதிகளால் தீர்மானம் செய்யப்பட்டிருக்கிற மிகவும் நிர்மலமாக (தோஷ மற்றவராக) இருக்கும் தன்மை முதலான ஈசுவரனுடைய ஸ்வபாவத்திற்கு கெடுதல் ஏற்படும். அப்படியே துக்கத்தைச் சேர்த்து விடுவதினாலும் எல்லா பிரஜை களையும் உபஸம்ஹாரம் (நாசம்) செய்வ தினாலும், துஷ்டஜனங்களால் கூட வெறுக்கப்படுகிற தயையில் லாமை, மிகவும் க்ரூரமாயிருக்கும் தன்மை ஏற்படும். ஆகையால் ஸமமாயில்லாமை, தயையில்லாமை இவை ஏற்படுமானதினால் ஈசுவரன் காரணம் அல்ல, என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம். ஈசுவரனுக்கு ஸமமாயில்லாமை, தயையில்லாமை இவை ஏற்படாது. எதினால்? ஸாபேக்ஷமாயிருப்பதால். ஈசுவரன் வெறும் நிரபேக்ஷனாயிருந்து கொண்டு விஷமமான ஸ்ருஷ்டியை செய்கிறார். என்றலல்லவா ஸமமாயில்லாமை தயையில்லாமை என்ற இந்த இரண்டு தோஷங்களும் ஏற்படும்? நிரபேக்ஷனாயிருப்பவருக்கு ஸ்ருஷ்டி செய்யும் தன்மையே கிடையாது. ஈசுவரன் ஸாபேக்ஷராயிருந்து கொண்டுதான் விஷமமான ஸ்ருஷ்டியை செய்கிறார். எதை அபேக்ஷிக்கிறார்? என்றால், தர்மாதர்மங்களை அபேக்ஷிக் கிறார் என்று சொல்கிறோம். ஆகையால், ஸ்ருஷ்டிக்கப் படும் பிராணிகளுடைய தர்மாதர்மங்களை அபேக்ஷித் ததாக விஷமமான ஸ்ருஷ்டி என்பதினால் இது ஈசுவரனுடைய குற்றமாகாது. ஈசுவரனோ மழைபோல அறியவேண்டியவர், நெல் யவம் முதலானவைகளை ஸ்ருஷ்டி செய்வதில் எப்படி மழை பொதுவான காரணமா யிருக்கிறதோ, நெல் யவம் முதலான வைகளிலுள்ள வித்தியாஸ விஷயத்தில் அந்தந்த விதைகளிலுள்ள சிறப்பான (அதில் மட்டுமுள்ள) ஸாமர்த்தியங்களே காரண மாயிருக்கின்றனவோ, இவ்விதமே, ஈசுவரன் தேவர் மனுஷ்யர் முதலானவர்களின் ஸ்ருஷ்டி விஷயத்தில் பொதுவான காரணமாக இருக்கிறார். தேவர் மனுஷ்யர் முதலானவர் களுக்குள் இருக்கும் வித்தியாஸ விஷயத் திலோ, அந்தந்த ஜீவர்களைச் சேர்ந்த பொதுவல்லாத கர்மாக்களே காரணங்களாக இருக்கின்றன. இவ்விதம் ஈசுவரன் ஸாபேக்ஷனாயிருப்பதால் ஸமமில்லாமை தயையில்லாமை என்பவைகளால் தோஷமடைவதில்லை.
ஈசுவரன் ஸாபேக்ஷராக இருந்து கொண்டு தான் கீழ் நடுத்தரம் மேலாயுள்ள ஸம்ஸாரத்தை ஏற்படுத்து கிறாரென்று எப்படி அறியப்படுகிறது? அவ்விதமே சுருதி காட்டுகிறது. “எவனை இந்த உலகங்களிலிருந்து மேலே கொண்டு போக விரும்புகிறாரோ, அவனை இவரே நல்ல கர்மாவை செய்யும்படி செய்கிறார்; எவனை கீழே கொண்டு போக விரும்புகிறாரோ, அவனையோ இவரை கெட்ட கர்மாவை செய்யும்படி செய்கிறார்” (கௌஷீதகி பிராஹ்மணம் III-8) என்றும்: “புண்யமான கர்மாவினால் புண்யனாக ஆகிறான்; பாபத்தினால் பாபனாக” (பிருஹத் III 2-13) என்றும். பிராணிகளின் கர்மாக்களிலுள்ள விசேஷத்தை அபக்ஷேக்ஷித் துத்தான் ஈசுவரனுக்கு அனுக்ரஹிக்கும் தன்மையும் நிக்ரஹிக்கும் தன்மையும் என்று ஸ்மிருதியும் காட்டுகிறது. “எவர்கள் எப்படி என்னை பஜிக்கிறார் களோ அவர்களை அப்படியே நான் பஜிக்கிறேன்” (கீதை IV-11) என்பது போலுள்ளது. (34)