सूत्रम् ३३ஸூத்ரம் 33 / ३७37
प्रयोजनवत्त्वाधिकरणम् ப்ரயோஜநவத்த்வாதி4கரணம்
लोकवत्तु लीलाकैवल्यम् ॥ ३३ ॥லோகவத்து லீலாகைவல்யம் ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्देनाक्षेपं परिहरति । यथा लोके कस्यचिदाप्तैषणस्य राज्ञो राजामात्यस्य वा व्यतिरिक्तं किञ्चित्प्रयोजनमनभिसन्धाय केवलं लीलारूपाः प्रवृत्तयः क्रीडाविहारेषु भवन्ति; यथा चोच्छ्वासप्रश्वासादयोऽनभिसन्धाय बाह्यं किञ्चित्प्रयोजनं स्वभावादेव सम्भवन्ति; एवमीश्वरस्याप्यनपेक्ष्य किञ्चित्प्रयोजनान्तरं स्वभावादेव केवलं लीलारूपा प्रवृत्तिर्भविष्यति । न हीश्वरस्य प्रयोजनान्तरं निरूप्यमाणं न्यायतः श्रुतितो वा सम्भवति । न च स्वभावः पर्यनुयोक्तुं शक्यते । यद्यप्यस्माकमियं जगद्बिम्बविरचना गुरुतरसंरम्भेवाभाति, तथापि परमेश्वरस्य लीलैव केवलेयम् , अपरिमितशक्तित्वात् ।துஶப்3தே3நாக்ஷேபம் பரிஹரதி । யதா2 லோகே கஸ்யசிதா3ப்தைஷணஸ்ய ராஜ்ஞோ ராஜாமாத்யஸ்ய வா வ்யதிரிக்தம் கிஞ்சித்ப்ரயோஜநமநபி4ஸந்தா4ய கேவலம் லீலாரூபா꞉ ப்ரவ்ருத்தய꞉ க்ரீடா3விஹாரேஷு ப4வந்தி; யதா2 சோச்ச்2வாஸப்ரஶ்வாஸாத3யோ(அ)நபி4ஸந்தா4ய பா3ஹ்யம் கிஞ்சித்ப்ரயோஜநம் ஸ்வபா4வாதே3வ ஸம்ப4வந்தி; ஏவமீஶ்வரஸ்யாப்யநபேக்ஷ்ய கிஞ்சித்ப்ரயோஜநாந்தரம் ஸ்வபா4வாதே3வ கேவலம் லீலாரூபா ப்ரவ்ருத்திர்ப4விஷ்யதி । ந ஹீஶ்வரஸ்ய ப்ரயோஜநாந்தரம் நிரூப்யமாணம் ந்யாயத꞉ ஶ்ருதிதோ வா ஸம்ப4வதி । ந ச ஸ்வபா4வ꞉ பர்யநுயோக்தும் ஶக்யதே । யத்3யப்யஸ்மாகமியம் ஜக3த்3பி3ம்ப3விரசநா கு3ருதரஸம்ரம்பே4வாபா4தி, ததா2பி பரமேஶ்வரஸ்ய லீலைவ கேவலேயம் , அபரிமிதஶக்தித்வாத் ।
यदि नाम लोके लीलास्वपि किञ्चित्सूक्ष्मं प्रयोजनमुत्प्रेक्ष्येत, तथापि नैवात्र किञ्चित्प्रयोजनमुत्प्रेक्षितुं शक्यते, आप्तकामश्रुतेः । नाप्यप्रवृत्तिरुन्मत्तप्रवृत्तिर्वा, सृष्टिश्रुतेः, सर्वज्ञश्रुतेश्च । न चेयं परमार्थविषया सृष्टिश्रुतिः । अविद्याकल्पितनामरूपव्यवहारगोचरत्वात् , ब्रह्मात्मभावप्रतिपादनपरत्वाच्च — इत्येतदपि नैव विस्मर्तव्यम् ॥ ३३ ॥யதி3 நாம லோகே லீலாஸ்வபி கிஞ்சித்ஸூக்ஷ்மம் ப்ரயோஜநமுத்ப்ரேக்ஷ்யேத, ததா2பி நைவாத்ர கிஞ்சித்ப்ரயோஜநமுத்ப்ரேக்ஷிதும் ஶக்யதே, ஆப்தகாமஶ்ருதே꞉ । நாப்யப்ரவ்ருத்திருந்மத்தப்ரவ்ருத்திர்வா, ஸ்ருஷ்டிஶ்ருதே꞉, ஸர்வஜ்ஞஶ்ருதேஶ்ச । ந சேயம் பரமார்த2விஷயா ஸ்ருஷ்டிஶ்ருதி꞉ । அவித்3யாகல்பிதநாமரூபவ்யவஹாரகோ3சரத்வாத் , ப்3ரஹ்மாத்மபா4வப்ரதிபாத3நபரத்வாச்ச — இத்யேதத3பி நைவ விஸ்மர்தவ்யம் ॥ 33 ॥
‘ஆனால்’ என்ற சப்தத்தினால் ஆக்ஷேபத்தை மறுக் கிறார். உலகத்தில் எல்லா ஆசைகளும் நிறைவேறியுள்ள ஒரு அரசனுக்கோ அல்லது ராஜமந்திரிக்கோ, வேறு எவ்வித பிரயோஜனத்தையும் உத்தேசிக்காமல், விளையாட்டு விவஹாரங்களில் வெறும் லீலாரூபமான பிரவிருத்திகள் எப்படி இருந்து வருகின்றனவோ, எப்படி மூச்சு விடுவது, இழுப்பது முதலியவைகள் வெளியிலுள்ள எவ்வித பிரயோ ஜனத்தையும் உத்தேசிக்காமல், ஸ்வபாவ மாக ஏற்படுகின்றனவோ, அப்படியே ஈசுரவனுக்கும் வேறு எவ்வித பிரயோஜனத்தையும் அபேக்ஷிக்காமல் ஸ்வபாவத் தினாலேயே வெறும் லீலாரூபமாக பிரவிருத்தி இருக்கும் ஈசுவரனுக்கோ எடுத்துக்காட்டக்கூடியதாக வேறு பிரயோஜனம் நியாயப்படிக்கோ வேதத்தின்படிக்கோ ஸம்பவிக்காது. ஸ்வபாவத்தை மறுக்கவும் முடியாது. இந்த ஜகத் பிம்பத்தை ரசனை செய்வது நமக்கு வெகு பெரிய கார்யமாக தோன்றின போதிலும், ஈசுவரனுக்கு, அளவற்ற சக்தியுள்ளவரா யிருப்பதால் இது வெறும் லீலைதான்.
உலகத்தில் லீலைகளில்கூட ஏதேனும் ஸூக்ஷ்ம மான பிரயோஜனம் உத்பிரேக்ஷிக்கக் கூடுமானாலும், அப்படியும் இங்கே எவ்வித பிரயோஜனமும் உத்பிரேக்ஷிக்கமுடியாது. எல்லா காமங்களையும் அடைந்த வரென்ற சுருதியினால்? பிரவிருத்தியேயில்லையென் றாவது பைத்திய பிரவிருத்தி யென்றாவது சொல்லவும் முடியாது, ஸ்ருஷ்டி சொல்லப்பட்டிருப்பதாலும் ஸர்வக்ஞ னென்று சொல்லப் பட்டிருப்பதாலும்.
மேலும், இந்த ஸ்ருஷ்டியைச் சொல்லியிருப்பது வாஸ்தவத்தை விஷயமாயுள்ளதல்ல. அவித்யையினால் கல்பிக்கப்படும் நாமரூப வியவஹாரங்களுக்கு விஷயமா யிருப்பதாலும் பிரஹ்ம ஸ்வரூபமாகவேயிருக்கிற தென்பதை எடுத்துக்காட்டுவதில் தாத்பர்யமுள்ளதாலும் - என்கிற இதுவும் மறக்கவே கூடாது.
மேலும், இந்த ஸ்ருஷ்டியைச் சொல்லியிருப்பது வாஸ்தவத்தை விஷயமாயுள்ளதல்ல. அவித்யையினால் கல்பிக்கப்படும் நாமரூப வியவஹாரங்களுக்கு விஷயமா யிருப்பதாலும் பிரஹ்ம ஸ்வரூபமாகவேயிருக்கிற தென்பதை எடுத்துக்காட்டுவதில் தாத்பர்யமுள்ளதாலும் - என்கிற இதுவும் மறக்கவே கூடாது.