सूत्रम् ३२ஸூத்ரம் 32 / ३७37
प्रयोजनवत्त्वाधिकरणम् ப்ரயோஜநவத்த்வாதி4கரணம்
न प्रयोजनवत्त्वात् ॥ ३२ ॥ந ப்ரயோஜநவத்த்வாத் ॥ 32 ॥
तृप्तोऽस्रष्टाऽथवा स्रष्टा, न स्रष्टा फलवाञ्छने ॥
अतृप्तिः स्यादवाञ्छायामुन्मत्तनरतुल्यता ॥ २१ ॥
लीलाश्वासवृथाचेष्टा अनुद्दिश्य फलं यतः ॥
अनुन्मत्तैर्विरच्यन्ते तस्मात्तृप्तस्तथा सृजेत् ॥ २२ ॥த்ருப்தோ(அ)ஸ்ரஷ்டா(அ)த2வா ஸ்ரஷ்டா, ந ஸ்ரஷ்டா ப2லவாஞ்ச2நே ॥
அத்ருப்தி꞉ ஸ்யாத3வாஞ்சா2யாமுந்மத்தநரதுல்யதா ॥ 21 ॥
லீலாஶ்வாஸவ்ருதா2சேஷ்டா அநுத்3தி3ஶ்ய ப2லம் யத꞉ ॥
அநுந்மத்தைர்விரச்யந்தே தஸ்மாத்த்ருப்தஸ்ததா2 ஸ்ருஜேத் ॥ 22 ॥
தமிழ்திருப்தியுள்ளவன் ஸ்ருஷ்டிக்கிறவனாக இருக்க மாட் டானா? அல்லது ஸ்ருஷ்டிக்கிறவனாக இருப்பானா? பலனில் ஆசையிருக்குமானால் திருப்தியற்ற தன்மை தான் இருக்கும். ஆசையில்லாமலே (ஸ்ருஷ்டிக்கிறான்) என்றால் பைத்தியம் பிடித்த மனிதனுக்கு ஸமானமான தன்மை தான் அவனுக்கு.
பைத்தியம் இல்லாதவர்களால் கூட விளையாட்டு, மூச்சு விடுவது. வெறும் சேஷ்டைகள். இவை எவ்வித பலனையும் உத்தேசிக்காமல் செய்யப்படுகின்றன. ஆகையால் அப்படியே பிரஹ்மமும் (எவ்வித பலனையும் உத்தேசிக்காமல்) தான் திருப்தியுடன் இருந்தாலும் ஸ்ருஷ்டிக்கலாம்.

संस्कृतम्
தமிழ்
अन्यथा पुनश्चेतनकर्तृकत्वं जगत आक्षिपति — न खलु चेतनः परमात्मेदं जगद्बिम्बं विरचयितुमर्हति । कुतः ? प्रयोजनवत्त्वात्प्रवृत्तीनाम् । चेतनो हि लोके बुद्धिपूर्वकारी पुरुषः प्रवर्तमानो न मन्दोपक्रमामपि तावत्प्रवृत्तिमात्मप्रयोजनानुपयोगिनीमारभमाणो दृष्टः, किमुत गुरुतरसंरम्भाम् । भवति च लोकप्रसिद्ध्यनुवादिनी श्रुतिः —‘न वा अरे सर्वस्य कामाय सर्वं प्रियं भवत्यात्मनस्तु कामाय सर्वं प्रियं भवति’ (बृ. उ. २ । ४ । ५)इति ।அந்யதா2 புநஶ்சேதநகர்த்ருகத்வம் ஜக3த ஆக்ஷிபதி — ந க2லு சேதந꞉ பரமாத்மேத3ம் ஜக3த்3பி3ம்ப3ம் விரசயிதுமர்ஹதி । குத꞉ ? ப்ரயோஜநவத்த்வாத்ப்ரவ்ருத்தீநாம் । சேதநோ ஹி லோகே பு3த்3தி4பூர்வகாரீ புருஷ꞉ ப்ரவர்தமாநோ ந மந்தோ3பக்ரமாமபி தாவத்ப்ரவ்ருத்திமாத்மப்ரயோஜநாநுபயோகி3நீமாரப4மாணோ த்3ருஷ்ட꞉, கிமுத கு3ருதரஸம்ரம்பா4ம் । ப4வதி ச லோகப்ரஸித்3த்4யநுவாதி3நீ ஶ்ருதி꞉ —‘ந வா அரே ஸர்வஸ்ய காமாய ஸர்வம் ப்ரியம் ப4வத்யாத்மநஸ்து காமாய ஸர்வம் ப்ரியம் ப4வதி’ (ப்3ரு. உ. 2 । 4 । 5)இதி ।
गुरुतरसंरम्भा चेयं प्रवृत्तिः — यदुच्चावचप्रपञ्चं जगद्बिम्बं विरचयितव्यम् । यदीयमपि प्रवृत्तिश्चेतनस्य परमात्मन आत्मप्रयोजनोपयोगिनी परिकल्प्येत, परितृप्तत्वं परमात्मनः श्रूयमाणं बाध्येत । प्रयोजनाभावे वा प्रवृत्त्यभावोऽपि स्यात् । अथ चेतनोऽपि सन् उन्मत्तो बुद्ध्यपराधादन्तरेणैवात्मप्रयोजनं प्रवर्तमानो दृष्टः, तथा परमात्मापि प्रवर्तिष्यते इत्युच्येत — तथा सति सर्वज्ञत्वं परमात्मनः श्रूयमाणं बाध्येत । तस्मादश्लिष्टा चेतनात्सृष्टिरिति ॥ ३२ ॥கு3ருதரஸம்ரம்பா4 சேயம் ப்ரவ்ருத்தி꞉ — யது3ச்சாவசப்ரபஞ்சம் ஜக3த்3பி3ம்ப3ம் விரசயிதவ்யம் । யதீ3யமபி ப்ரவ்ருத்திஶ்சேதநஸ்ய பரமாத்மந ஆத்மப்ரயோஜநோபயோகி3நீ பரிகல்ப்யேத, பரித்ருப்தத்வம் பரமாத்மந꞉ ஶ்ரூயமாணம் பா3த்4யேத । ப்ரயோஜநாபா4வே வா ப்ரவ்ருத்த்யபா4வோ(அ)பி ஸ்யாத் । அத2 சேதநோ(அ)பி ஸந் உந்மத்தோ பு3த்3த்4யபராதா4த3ந்தரேணைவாத்மப்ரயோஜநம் ப்ரவர்தமாநோ த்3ருஷ்ட꞉, ததா2 பரமாத்மாபி ப்ரவர்திஷ்யதே இத்யுச்யேத — ததா2 ஸதி ஸர்வஜ்ஞத்வம் பரமாத்மந꞉ ஶ்ரூயமாணம் பா3த்4யேத । தஸ்மாத3ஶ்லிஷ்டா சேதநாத்ஸ்ருஷ்டிரிதி ॥ 32 ॥
[புத்திசாலி பலனில்லாமல் ஒரு காரியத்தையும் செய்யமாட்டான். ஸர்வக்ஞராயும் அவாப்தஸமஸ்த காமனாயுமுள்ள ஈசுவரனுக்கு தேவை ஒன்றுமில்லாததால் ஸிருஷ்டி என்னும் பெரிய காரியத்தைச் செய்வதாகச் சொல்லுவது பொருந்தாது என்று பூர்வபக்ஷம். விளையாட்டு, மூச்சுவிடுதல், வீண் சேஷ்டை முதலான காரியங்களை எவ்விதப் பலனையும் எதிர்பாராமலேயே புத்திமான்களும் செய்வதை உலகில் காண்கிறோம். இதுபோல் ஈஸ்வரனும் பலனை எதிர்பாராமலேயே ஸிருஷ்டியைச் செய்யலாம். ஸிருஷ்டி என்பது ஈசுவரனுக்கு விளையாட்டுத்தான் என்பது ஸித்தாந்தம்]
ஜகத் சேதனனை கர்த்தாவாகவுடைய தென்பதை மறுபடியும் வேறு விதமாக ஆக்ஷேபிக்கிறார்.
பூர்வபக்ஷம்: சேதனனாயிருக்கிற பராத் இந்த ஜகத்தாகிற பிம்பத்தை உண்டு பண்ணமுடியாது. ஏன்? பிரவிருத்திகளுக்கு பிரயோஜனமுள்ள தன்மையிருப் பதால். உலகத்தில் புத்தி பூர்வகமாய் செய்கிற சேதனனான புருஷன் பிரவிருத்திக்கிறவன் சிறிய கார்யமாயிருந்தாலும் தன்னுடைய பிரயோஜனத்திற்கு உபயோகப்படாத பிரவிருத்தியை ஆரம்பிப்பதாக காணப்படுவதில்லை யல்லவா? வெகு பெரிதான கார்ய விஷயமான பிரவிருத்தியை கேட்பானேன்? உலகத்திலுள்ள பிரஸித்தியை அனுஸரித்துச் சொல்லுகிற சுருதியும் அயே, எல்லாவற்றினுடைய காமத்திற்காக எல்லாம் பிரியமாக இருப்பதில்லை; தன்னுடைய காமத்திற்கா கத்தான் எல்லாம் பிரியமாக இருக்கிறது" (பிருஹத் 2-4-5) என்று இருக்கிறது.

மேல்கீழ் விஸ்தாரமாயுள்ள ஜகத்தாகிய பிம்பம் ரசனை செய்யவேண்டியது என்பதுவோ வெகு பெரிய கார்யத்தை விஷயமாயுள்ள பிரவிருத்தி இந்தப் பிரவிருத்தியும் சேதனனான பரமாத்மாவிற்கு தன் பிரயோஜனத்திற்கு உபயோகமுள்ளதென்று கல்பிக்கப் படுமேயானால், பரமாத்மாவிற்குச் சொல்லப்படும் திருப்தராயிருக்கும் தன்மை பாதிக்கப்படும். பிரயோஜன மில்லையென்றாலோ, பிரவிருத்தியும் இருக்கக்கூடாது.
அல்லது, சேதனனாயிருந்த போதிலும் புத்தி தோஷத்தினால் பைத்திமாயிருப்பவன் தனக்கு பிரயோஜன மன்னியிலேயே பிரவிருத்திப்பதாக எப்படி காணப்படுகிறானோ, அப்படி பரமாத்மாவும் பிரவிருத் திக்கலாம் என்று சொன்னால், அப்படியிருந்தால் பரமாத்மாவுக்கு சொல்லப்படும் ஸர்வக்ஞத்தன்மை பாதிக்கப்படும்.
ஆகையால் சேதனனிடமிருந்து ஸ்ருஷ்டி என்பது பொருந்தாது, என்று.