सूत्रम् ३१ஸூத்ரம் 31 / ३७37
सर्वोपेताधिकरणम्ஸர்வோபேதாதி4கரணம்
विकरणत्वान्नेति चेत्तदुक्तम् ॥ ३१ ॥விகரணத்வாந்நேதி சேத்தது3க்தம் ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — विकरणां परां देवतां शास्ति शास्त्रम् —‘अचक्षुष्कमश्रोत्रमवागमनाः’ (बृ. उ. ३ । ८ । ८)इत्येवंजातीयकम् । कथं सा सर्वशक्तियुक्तापि सती कार्याय प्रभवेत् ? देवादयो हि चेतनाः सर्वशक्तियुक्ता अपि सन्त आध्यात्मिककार्यकरणसम्पन्ना एव तस्मै तस्मै कार्याय प्रभवन्तो विज्ञायन्ते । कथं च‘नेति नेति’ (बृ. उ. ३ । ९ । २६)इति प्रतिषिद्धसर्वविशेषाया देवतायाः सर्वशक्तियोगः सम्भवेत् , इति चेत् — यदत्र वक्तव्यं तत्पुरस्तादेवोक्तम् ।ஸ்யாதே3தத் — விகரணாம் பராம் தே3வதாம் ஶாஸ்தி ஶாஸ்த்ரம் —‘அசக்ஷுஷ்கமஶ்ரோத்ரமவாக3மநா꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இத்யேவம்ஜாதீயகம் । கத2ம் ஸா ஸர்வஶக்தியுக்தாபி ஸதீ கார்யாய ப்ரப4வேத் ? தே3வாத3யோ ஹி சேதநா꞉ ஸர்வஶக்தியுக்தா அபி ஸந்த ஆத்4யாத்மிககார்யகரணஸம்பந்நா ஏவ தஸ்மை தஸ்மை கார்யாய ப்ரப4வந்தோ விஜ்ஞாயந்தே । கத2ம் ச‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 3 । 9 । 26)இதி ப்ரதிஷித்3த4ஸர்வவிஶேஷாயா தே3வதாயா꞉ ஸர்வஶக்தியோக3꞉ ஸம்ப4வேத் , இதி சேத் — யத3த்ர வக்தவ்யம் தத்புரஸ்தாதே3வோக்தம் ।
श्रुत्यवगाह्यमेवेदमतिगम्भीरं ब्रह्म न तर्कावगाह्यम् । न च यथैकस्य सामर्थ्यं दृष्टं तथान्यस्यापि सामर्थ्येन भवितव्यमिति नियमोऽस्तीति । प्रतिषिद्धसर्वविशेषस्यापि ब्रह्मणः सर्वशक्तियोगः सम्भवतीत्येतदप्यविद्याकल्पितरूपभेदोपन्यासेनोक्तमेव । तथा च शास्त्रम् —‘अपाणिपादो जवनो ग्रहीता पश्यत्यचक्षुः स शृणोत्यकर्णः’ (श्वे. उ. ३ । १९)इत्यकरणस्यापि ब्रह्मणः सर्वसामर्थ्ययोगं दर्शयति ॥ ३१ ॥ஶ்ருத்யவகா3ஹ்யமேவேத3மதிக3ம்பீ4ரம் ப்3ரஹ்ம ந தர்காவகா3ஹ்யம் । ந ச யதை2கஸ்ய ஸாமர்த்2யம் த்3ருஷ்டம் ததா2ந்யஸ்யாபி ஸாமர்த்2யேந ப4விதவ்யமிதி நியமோ(அ)ஸ்தீதி । ப்ரதிஷித்3த4ஸர்வவிஶேஷஸ்யாபி ப்3ரஹ்மண꞉ ஸர்வஶக்தியோக3꞉ ஸம்ப4வதீத்யேதத3ப்யவித்3யாகல்பிதரூபபே4தோ3பந்யாஸேநோக்தமேவ । ததா2 ச ஶாஸ்த்ரம் —‘அபாணிபாதோ3 ஜவநோ க்3ரஹீதா பஶ்யத்யசக்ஷு꞉ ஸ ஶ்ருணோத்யகர்ண꞉’ (ஶ்வே. உ. 3 । 19)இத்யகரணஸ்யாபி ப்3ரஹ்மண꞉ ஸர்வஸாமர்த்2யயோக3ம் த3ர்ஶயதி ॥ 31 ॥
இது இருக்கலாம்: "கண் இல்லாதது, காது இல்லாதது, வாக்கு இல்லாதது, மனஸ் இல்லாதது” (பிருஹத் 3-8-8) என்பது போலுள்ள சாஸ்திரம் பரதேவதையை இந்திரியமற்றது என்று சொல்லுகிறது. எல்லா சக்தியுடன் கூடியிருந்தாலும்கூட அது எப்படி கார்யத்தின் பொருட்டு ஸாமர்த்தியமுள்ளதாக இருக்கும்? தேவர்கள் முதலான சேதனர்கள் எல்லா சக்தியுடன் கூடியவர்களாக இருந்தும்கூட ஆத்யாத்மிகமான சரீரம் இந்திரியங்கள் இவைகளை உடையவர்களாகவே தான் அந்தந்த கார்யத்தின் பொருட்டு ஸாமர்த்திய முள்ளவர்களாக அறியப்படுகிறார்கள். “இது அல்ல, இது அல்ல" (பிருஹத் 3-9-26) என்று எல்லா விசே ஷங்களும் மறுக்கப்பட்டுள்ள தேவதைக்கு எல்லா சக்தியுடன் சேர்க்கை எப்படி ஸம்பவிக்கும்? என்றால், இவ்விஷ யத்தில் எது சொல்ல வேண்டியதோ அது முன்னாலேயே சொல்லப்பட்டுவிட்டது.
வெகு கம்பீரமாயுள்ள இந்த பிரஹ்மம் சுருதியினால் அறிய வேண்டியதே தவிர, தர்க்கத்தினால் அறியக்கூடிய தில்லை. மேலும் ஒரு வஸ்துவின் ஸாமர்த்தியம் எவ்விதம் பார்க்கப்பட்டதோ, அப்படியே தான் மற்ற வஸ்துவிற்கும் ஸாமர்த்தியம் இருக்கவேண்டு மென்ற நியமம் கிடையாது.
எல்லா விசேஷங்களும் மறுக்கப்பட்டிருக்கும் பிரஹ்மத்திற்கும், எல்லா சக்தியுடன் சேர்க்கை ஸம்ப விக்கும் என்ற இந்த விஷயமும் அவித்யையினால் கல்பிக் கப்பட்ட ரூபபேத விஷயமாக சொன்னதினாலேயே சொல்லப்பட்டது. அப்படியே சாஸ்திரமும் “கை காலற்றது வேகமாக செல்கிறவர் எடுப்பவர், கண் இல்லாதவர் பார்க்கிறார், காதில்லாதவர் கேட்கிறார்" (சுவேதா 3-19) என்று இந்திரியமில்லாத பிரஹ்மத்திற்கும் எல்லா ஸாமர்த்தியத்தின் சேர்க்கையைக் காட்டுகிறது. (31)
எல்லா விசேஷங்களும் மறுக்கப்பட்டிருக்கும் பிரஹ்மத்திற்கும், எல்லா சக்தியுடன் சேர்க்கை ஸம்ப விக்கும் என்ற இந்த விஷயமும் அவித்யையினால் கல்பிக் கப்பட்ட ரூபபேத விஷயமாக சொன்னதினாலேயே சொல்லப்பட்டது. அப்படியே சாஸ்திரமும் “கை காலற்றது வேகமாக செல்கிறவர் எடுப்பவர், கண் இல்லாதவர் பார்க்கிறார், காதில்லாதவர் கேட்கிறார்" (சுவேதா 3-19) என்று இந்திரியமில்லாத பிரஹ்மத்திற்கும் எல்லா ஸாமர்த்தியத்தின் சேர்க்கையைக் காட்டுகிறது. (31)