सूत्रम् ३०ஸூத்ரம் 30 / ३७37
सर्वोपेताधिकरणम्ஸர்வோபேதாதி4கரணம்
सर्वोपेता च तद्दर्शनात् ॥ ३० ॥ஸர்வோபேதா ச தத்3த3ர்ஶநாத் ॥ 30 ॥
नाशरीरस्य मायाऽस्ति यदि वाऽस्ति, न विद्यते ॥
ये हि मायाविनो लोके ते सर्वेऽपि शरीरिणः ॥ १९ ॥
बाह्यहेतुमृते यद्वन्मायया कार्यकारिता ॥
ऋतेऽपि देहं मायैवं ब्रह्मण्यस्तु प्रमाणतः ॥ २० ॥நாஶரீரஸ்ய மாயா(அ)ஸ்தி யதி3 வா(அ)ஸ்தி, ந வித்3யதே ॥
யே ஹி மாயாவிநோ லோகே தே ஸர்வே(அ)பி ஶரீரிண꞉ ॥ 19 ॥
பா3ஹ்யஹேதும்ருதே யத்3வந்மாயயா கார்யகாரிதா ॥
ருதே(அ)பி தே3ஹம் மாயைவம் ப்3ரஹ்மண்யஸ்து ப்ரமாணத꞉ ॥ 20 ॥
தமிழ்சரீரமற்றதற்கு மாயை இருக்குமா? அல்லது இருக்காதா? உலகத்தில் எவர்கள் மாயையுள்ளவர்களாக இருக்கிறார் களோ, அவர்கள் எல்லோரும் சரீரமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது பிரஸித்தம் (ஆகையால்) (சரீரமற்ற திற்கு மாயை) கிடையாது.
வெளிக்காரணங்கள் (ஸாமக்ரிகள்) எதுவுமன்னியில் மாயையினால் கார்யங்களை செய்யும் தன்மை (பதார்த்தங்களை உண்டு பண்ணும் தன்மை) எப்படி இருந்து வருகிறதோ, அவ்விதமே (வேதமாகிற) பிரமாணம் சொல்வதால் பிரஹ்மத் தில் சரீரமில்லாமல் மாயை இருக்கட்டுமே.

संस्कृतम्
தமிழ்
एकस्यापि ब्रह्मणो विचित्रशक्तियोगादुपपद्यते विचित्रो विकारप्रपञ्च इत्युक्तम् । तत्पुनः कथमवगम्यते — विचित्रशक्तियुक्तं परं ब्रह्मेति ? तदुच्यते — सर्वोपेता च तद्दर्शनात् । सर्वशक्तियुक्ता च परा देवतेत्यभ्युपगन्तव्यम् । कुतः ? तद्दर्शनात् । तथा हि दर्शयति श्रुतिः सर्वशक्तियोगं परस्या देवतायाः —‘सर्वकर्मा सर्वकामः सर्वगन्धः सर्वरसः सर्वमिदमभ्यात्तोऽवाक्यनादरः’ (छा. उ. ३ । १४ । ४)‘सत्यकामः सत्यसङ्कल्पः’ (छा. उ. ८ । ७ । १)‘यः सर्वज्ञः सर्ववित्’ (मु. उ. १ । १ । ९)‘एतस्य वा अक्षरस्य प्रशासने गार्गि सूर्याचन्द्रमसौ विधृतौ तिष्ठतः’ (बृ. उ. ३ । ८ । ९)इत्येवंजातीयका ॥ ३० ॥ஏகஸ்யாபி ப்3ரஹ்மணோ விசித்ரஶக்தியோகா3து3பபத்3யதே விசித்ரோ விகாரப்ரபஞ்ச இத்யுக்தம் । தத்புந꞉ கத2மவக3ம்யதே — விசித்ரஶக்தியுக்தம் பரம் ப்3ரஹ்மேதி ? தது3ச்யதே — ஸர்வோபேதா ச தத்3த3ர்ஶநாத் । ஸர்வஶக்தியுக்தா ச பரா தே3வதேத்யப்4யுபக3ந்தவ்யம் । குத꞉ ? தத்3த3ர்ஶநாத் । ததா2 ஹி த3ர்ஶயதி ஶ்ருதி꞉ ஸர்வஶக்தியோக3ம் பரஸ்யா தே3வதாயா꞉ —‘ஸர்வகர்மா ஸர்வகாம꞉ ஸர்வக3ந்த4꞉ ஸர்வரஸ꞉ ஸர்வமித3மப்4யாத்தோ(அ)வாக்யநாத3ர꞉’ (சா2. உ. 3 । 14 । 4)‘ஸத்யகாம꞉ ஸத்யஸங்கல்ப꞉’ (சா2. உ. 8 । 7 । 1)‘ய꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவித்’ (மு. உ. 1 । 1 । 9)‘ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஶாஸநே கா3ர்கி3 ஸூர்யாசந்த்3ரமஸௌ வித்4ருதௌ திஷ்ட2த꞉’ (ப்3ரு. உ. 3 । 8 । 9)இத்யேவம்ஜாதீயகா ॥ 30 ॥
[நிரவயவமான பிரஹ்மம் மாயையினால் ஸர்வஜகத் காரணம் என்று சொல்லப்பட்டது. உலகில் சரீரத்துடன் கூடிய தேவர்கள்தான் மாயையுடன் கூடிய வர்களாக இருக்கிறார்கள். பிரஹ்மத்திற்கு சரீரமில்லாததால் அதில் மாயை எப்படி இருக்கமுடியும்? என்று பூர்வபக்ஷம். வெளிப்படையான காரணமொன்று மில்லாமலே மாயை யால் பிரஹ்மம் காரணமாவது போல சரீரமில்லாத பிரஹ்மத்தில் மாயை ஸம்பவிக்கலாம் சுருதி பிரமாணத்தைக் கொண்டு இதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதுபோலவே ஒரே பிரஹ்மத்தில் மாயையால் விசித்திரமான சக்தி இருப்பதும், அதனால் விசித்திரமான பிரபஞ்சம் உண்டாவதும் சுருதி பிரமாணத்தால் ஒப்புக்கொள்கிறோம்.]
ஒன்றாகவேயிருக்கும் பிரஹ்மத்திற்கு விசித்திர மான சக்தியின் சேர்க்கையினால் விசித்திரமாயுள்ள விகார பிரபஞ்சம் பொருந்துமென்று சொல்லப்பட்டது. விசித்திரமான சக்தியுடன் கூடியது பரபிரஹ்மம் என்ற அது எப்படி அறியப்படுகிறது? அது சொல்லப்படுகிறது; “எல்லாமுள்ளதும், அவ்விதம் காணுவதால்” எல்லா சக்தியுடன் கூடியது பரதேவதை (பிரஹ்மம்) என்று ஒப்புக்கொள்ளவேண்டும். ஏன்? அவ்விதம் காணுவதால், அப்படியேயல்லவா சுருதி பரதேவதைக்கு எல்லா சக்தியின் சேர்க்கையை காட்டுகிறது! “எல்லா செயலுமுள்ளது, எல்லா காமமுமுள்ளது, எல்லா கந்தமுமுள்ளது, எல்லா ரஸமுமுள்ளது, இது எல்லாவற்றையும் வியாபித்துள்ளது, வாக்கு அற்றது, ஆசை அற்றது" (சாந்.3-14-4) "ஸத்ய காமன், ஸத்ய ஸங்கல்ப்பன்" (சாந்.8-7-1), "எவர் (பொதுவாக) எல்லாமறிந்தவரோ, (குறிப்பிட்டு) எல்லாவற்றையும் அறிந்தவரோ' (முண்டக. 1-1-9), ‘“இந்த அக்ஷரத்தினுடைய ஆளுகையில்தான், ஹே கார்க்கி, ஸூர்யனும், சந்திரனும் தாங்கப்பட்டு நிற்கின்றன" (பிருஹத் 3-8-9), என்று இதுபோலுள்ளது.