अद्वैतभारती
सूत्रम् २९ஸூத்ரம் 29 / ३७37
कृत्स्नप्रसक्त्यधिकरणम्க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம்

स्वपक्षदोषाच्च ॥ २९ ॥ஸ்வபக்ஷதோ3ஷாச்ச ॥ 29 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
परेषामप्येष समानः स्वपक्षे दोषः — प्रधानवादिनोऽपि हि निरवयवमपरिच्छिन्नं शब्दादिहीनं प्रधानं सावयवस्य परिच्छिन्नस्य शब्दादिमतः कार्यस्य कारणमिति स्वपक्षः । तत्रापि कृत्स्नप्रसक्तिर्निरवयवत्वात्प्रधानस्य प्राप्नोति, निरवयवत्वाभ्युपगमकोपो वा । ननु नैव तैर्निरवयवं प्रधानमभ्युपगम्यते । सत्त्वरजस्तमांसि हि त्रयो गुणाः । तेषां साम्यावस्था प्रधानम् । तैरेवावयवैस्तत्सावयवमिति — नैवंजातीयकेन सावयवत्वेन प्रकृतो दोषः परिहर्तुं पार्यते, यतः सत्त्वरजस्तमसामप्येकैकस्य समानं निरवयवत्वम् एकैकमेव चेतरद्वयानुगृहीतं सजातीयस्य प्रपञ्चस्योपादानमिति — समानत्वात्स्वपक्षदोषप्रसङ्गस्य ।பரேஷாமப்யேஷ ஸமாந꞉ ஸ்வபக்ஷே தோ3ஷ꞉ — ப்ரதா4நவாதி3நோ(அ)பி ஹி நிரவயவமபரிச்சி2ந்நம் ஶப்3தா3தி3ஹீநம் ப்ரதா4நம் ஸாவயவஸ்ய பரிச்சி2ந்நஸ்ய ஶப்3தா3தி3மத꞉ கார்யஸ்ய காரணமிதி ஸ்வபக்ஷ꞉ । தத்ராபி க்ருத்ஸ்நப்ரஸக்திர்நிரவயவத்வாத்ப்ரதா4நஸ்ய ப்ராப்நோதி, நிரவயவத்வாப்4யுபக3மகோபோ வா । நநு நைவ தைர்நிரவயவம் ப்ரதா4நமப்4யுபக3ம்யதே । ஸத்த்வரஜஸ்தமாம்ஸி ஹி த்ரயோ கு3ணா꞉ । தேஷாம் ஸாம்யாவஸ்தா2 ப்ரதா4நம் । தைரேவாவயவைஸ்தத்ஸாவயவமிதி — நைவம்ஜாதீயகேந ஸாவயவத்வேந ப்ரக்ருதோ தோ3ஷ꞉ பரிஹர்தும் பார்யதே, யத꞉ ஸத்த்வரஜஸ்தமஸாமப்யேகைகஸ்ய ஸமாநம் நிரவயவத்வம் ஏகைகமேவ சேதரத்3வயாநுக்3ருஹீதம் ஸஜாதீயஸ்ய ப்ரபஞ்சஸ்யோபாதா3நமிதி — ஸமாநத்வாத்ஸ்வபக்ஷதோ3ஷப்ரஸங்க3ஸ்ய ।
तर्काप्रतिष्ठानात्सावयवत्वमेवेति चेत् — एवमप्यनित्यत्वादिदोषप्रसङ्गः । अथ शक्तय एव कार्यवैचित्र्यसूचिता अवयवा इत्यभिप्रायः, तास्तु ब्रह्मवादिनोऽप्यविशिष्टाः । तथा अणुवादिनोऽप्यणुरण्वन्तरेण संयुज्यमानो निरवयवत्वाद्यदि कार्त्स्न्येन संयुज्येत, ततः प्रथिमानुपपत्तेरणुमात्रत्वप्रसङ्गः । अथैकदेशेन संयुज्येत, तथापि निरवयवत्वाभ्युपगमकोप इति — स्वपक्षेऽपि समान एष दोषः । समानत्वाच्च नान्यतरस्मिन्नेव पक्षे उपक्षेप्तव्यो भवति । परिहृतस्तु ब्रह्मवादिना स्वपक्षे दोषः ॥ २९ ॥தர்காப்ரதிஷ்டா2நாத்ஸாவயவத்வமேவேதி சேத் — ஏவமப்யநித்யத்வாதி3தோ3ஷப்ரஸங்க3꞉ । அத2 ஶக்தய ஏவ கார்யவைசித்ர்யஸூசிதா அவயவா இத்யபி4ப்ராய꞉, தாஸ்து ப்3ரஹ்மவாதி3நோ(அ)ப்யவிஶிஷ்டா꞉ । ததா2 அணுவாதி3நோ(அ)ப்யணுரண்வந்தரேண ஸம்யுஜ்யமாநோ நிரவயவத்வாத்3யதி3 கார்த்ஸ்ந்யேந ஸம்யுஜ்யேத, தத꞉ ப்ரதி2மாநுபபத்தேரணுமாத்ரத்வப்ரஸங்க3꞉ । அதை2கதே3ஶேந ஸம்யுஜ்யேத, ததா2பி நிரவயவத்வாப்4யுபக3மகோப இதி — ஸ்வபக்ஷே(அ)பி ஸமாந ஏஷ தோ3ஷ꞉ । ஸமாநத்வாச்ச நாந்யதரஸ்மிந்நேவ பக்ஷே உபக்ஷேப்தவ்யோ ப4வதி । பரிஹ்ருதஸ்து ப்3ரஹ்மவாதி3நா ஸ்வபக்ஷே தோ3ஷ꞉ ॥ 29 ॥
தன் பக்ஷத்தில் தோஷம் என்ற இது மற்றவர்களுக்கும் ஸமானம். பிரதானத்தை காரணமாகச் சொல்லுகிறவருக்கும், அவயவமற்றதாய் அளவுக்குள் படா ததாய் சப்தம் முதலியதற்றதாய் இருக்கும் பிரதானம் அவய வமுள்ளதாய் அளவுக்குள்பட்டதாய் சப்தம் முதலியதுடன் கூடியதாய் இருக்கும் கார்யத்திற்குக் காரணம் என்பது தன் பக்ஷம் அங்கேயும் பிரதானம் அவயவமற்றதாயிருப்பதால் பூராவும் ஆவது என்பது அல்லது அவயவமற்றதென்று ஒப்புக்கொண்டதற்கு விரோதமோ ஏற்படும்.

அவர்களால் பிரதானம் அவயமற்றதென்று ஒப்புக் கொள்ளப்படவே இல்லையே? ஸத்வம் ரஜஸ், தமஸ் என்று மூன்று குணங்கள் நித்யமானவை அவைகள் ஸமானமாயிருக்கும் நிலை பிரதானம்; அந்த அவயவங்களினாலேயே அது அவயவமுள்ளது என்றால், இம்மாதிரியுள்ள அவயவமுள்ள தன்மையினால் பிரகிருதமான தோஷம் பரிஹரிக்க முடியாது. ஏனென்றால், ஸத்வம், ரஜஸ், தமஸ் இவைகளுக்குள்ளும் ஒவ்வொன்றும் அவயவமற்றது என்பது ஸமானம். ஒவ்வொன்றுமே மற்ற இரண்டுடன் சேர்ந்து ஸஜாதீயமான பிரபஞ்சத்திற்கு உபாதானம் என்று தன் பக்ஷத்தில் தோஷம் ஏற்படுவது ஸமானமாயிருப்பதால்.
தர்க்கத்திற்கு நிலையில்லாததினால் அவயவ முள்ளதாகவே இருக்கட்டுமே. (அப்பொழுது க்ருத்ஸ்ன ப்ரஸக்தி என்ற தோஷமில்லை) என்றால், அப்படியும் அநித்யத்தன்மை முதலான தோஷங்கள் ஏற்படும்.

அல்லது, கார்யத்திலுள்ள விசித்திரத்தன்மை யினால் ஸூசிக்கப்படுகிற (காரணத்திலுள்ள) சக்திகளே அவயவங்கள் என்று அபிப்பிராயம் என்றால், அவைகள் பிரஹ்மத்தைக் காரணமாகச் சொல்கிறவருக்கும் பொது.

அப்படியே அணுவைச் சொல்கிறவருக்கும், ஒரு அணு மற்றொரு அணுவுடன் சேரும்போது, அவயவ மற்றதல் பூராவுமே சேருமேயானால் அப்பொழுது (காரியமான த்வ்யணுகத்திற்கு) பருமனாவது (அதிக பரிமாணம்) பொருந்தாததினால் அணுமாத்திரமாகவே இருக்கும்படி ஏற்படும். அல்லது ஒரு பாகத்தினால் சேருமேயானால், அப்படியானாலும் அவயவமற்றதென்று ஒப்புக்கொண்டதற்கு விரோதம்- என்று தன் பக்ஷத்திலும் இந்த தோஷம் ஸமானமாகும் (தோஷம்) ஸமானமாயிருப் பதால் ஒரு பக்ஷத்தில் மாத்திரம் தோஷம் சுமத்தக் கூடியதாக ஆகாது. பிரஹ்மத்தை சொல்கிறவராலோ தன் பக்ஷத்தில் சொல்லப்படும் தோஷம் பரிஹரிக்கப்பட்டு விட்டது.