सूत्रम् २८ஸூத்ரம் 28 / ३७37
कृत्स्नप्रसक्त्यधिकरणम्க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம்
आत्मनि चैवं विचित्राश्च हि ॥ २८ ॥ஆத்மநி சைவம் விசித்ராஶ்ச ஹி ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च नैवात्र विवदितव्यम् — कथमेकस्मिन्ब्रह्मणि स्वरूपानुपमर्देनैवानेकाकारा सृष्टिः स्यादिति । यत आत्मन्यप्येकस्मिन्स्वप्नदृशि स्वरूपानुपमर्देनैवानेकाकारा सृष्टिः पठ्यते —‘न तत्र रथा न रथयोगा न पन्थानो भवन्त्यथ सृजते’ (बृ. उ. ४ । ३ । १०)इत्यादिना । लोकेऽपि देवादिषु मायाव्यादिषु च स्वरूपानुपमर्देनैव विचित्रा हस्त्यश्वादिसृष्टयो दृश्यन्ते । तथैकस्मिन्नपि ब्रह्मणि स्वरूपानुपमर्देनैवानेकाकारा सृष्टिर्भविष्यतीति ॥ २८ ॥அபி ச நைவாத்ர விவதி3தவ்யம் — கத2மேகஸ்மிந்ப்3ரஹ்மணி ஸ்வரூபாநுபமர்தே3நைவாநேகாகாரா ஸ்ருஷ்டி꞉ ஸ்யாதி3தி । யத ஆத்மந்யப்யேகஸ்மிந்ஸ்வப்நத்3ருஶி ஸ்வரூபாநுபமர்தே3நைவாநேகாகாரா ஸ்ருஷ்டி꞉ பட்2யதே —‘ந தத்ர ரதா2 ந ரத2யோகா3 ந பந்தா2நோ ப4வந்த்யத2 ஸ்ருஜதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 10)இத்யாதி3நா । லோகே(அ)பி தே3வாதி3ஷு மாயாவ்யாதி3ஷு ச ஸ்வரூபாநுபமர்தே3நைவ விசித்ரா ஹஸ்த்யஶ்வாதி3ஸ்ருஷ்டயோ த்3ருஶ்யந்தே । ததை2கஸ்மிந்நபி ப்3ரஹ்மணி ஸ்வரூபாநுபமர்தே3நைவாநேகாகாரா ஸ்ருஷ்டிர்ப4விஷ்யதீதி ॥ 28 ॥
மேலும், ஒன்றாகவிருக்கும் பிரஹ்மத்தில் ஸ்வரூபத்தைக் கெடுக்காமலே பலவித ரூபமான ஸ்ருஷ்டி எப்படியிருக்க முடியும் என்ற இந்த விஷயத்தில் விவாதம் செய்யக்கூடியது இல்லை. ஏனென்றால், ஒன்றாகவே யிருந்துகொண்டு ஸ்வப்னம் பார்க்கிற ஒரே ஆத்மா வினிடத்திலேயே, ஸ்வரூபத்தைக் கெடுக்காமலே, பலவித ரூபமான ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது, “அங்கே ரதங்கள், ரதத்தில் கட்டுகிற குதிரைகள் வீதிகள் கிடையாது, ஆனால் ரதங்களையும் ரதத்தில் கட்டப்படும் குதிரைகளையம் வீதிகளையும் ஸ்ருஷ்டிக்கிறான்" (பிருஹத் 4-3-10) என்பது முதலானதினால் உலகத்திலும் கூட, தேவர் முதலானவர்களிடத்திலும் மாயாவி முதலானவர் களிடத்திலும் தன் ஸ்வரூபத்தைக் கெடுக்காமலே, விசித்திரமாக உள்ள யானை குதிரை முதலிய ஸ்ருஷ்டிகள் காணப்படுகின்றன. அப்படியே ஒன்றாகவேயிருக்கும் பிரஹ்மத்திலும், ஸ்வரூபத்திற்கு கெடுதலில்லாமலே, பல ரூபமாயுள்ள ஸ்ருஷ்டி ஏற்படலாம் என்று.