सूत्रम् २७ஸூத்ரம் 27 / ३७37
कृत्स्नप्रसक्त्यधिकरणम्க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம்
श्रुतेस्तु शब्दमूलत्वात् ॥ २७ ॥ஶ்ருதேஸ்து ஶப்3த3மூலத்வாத் ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्देनाक्षेपं परिहरति । न खल्वस्मत्पक्षे कश्चिदपि दोषोऽस्ति । न तावत्कृत्स्नप्रसक्तिरस्ति । कुतः ? श्रुतेः — यथैव हि ब्रह्मणो जगदुत्पत्तिः श्रूयते, एवं विकारव्यतिरेकेणापि ब्रह्मणोऽवस्थानं श्रूयते — प्रकृतिविकारयोर्भेदेन व्यपदेशात्‘सेयं देवतैक्षत हन्ताहमिमास्तिस्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)इति,‘तावानस्य महिमा ततो ज्यायाꣳश्च पूरुषः । पादोऽस्य सर्वा भूतानि त्रिपादस्यामृतं दिवि’ (छा. उ. ३ । १२ । ६)इति चैवंजातीयकात् ।துஶப்3தே3நாக்ஷேபம் பரிஹரதி । ந க2ல்வஸ்மத்பக்ஷே கஶ்சித3பி தோ3ஷோ(அ)ஸ்தி । ந தாவத்க்ருத்ஸ்நப்ரஸக்திரஸ்தி । குத꞉ ? ஶ்ருதே꞉ — யதை2வ ஹி ப்3ரஹ்மணோ ஜக3து3த்பத்தி꞉ ஶ்ரூயதே, ஏவம் விகாரவ்யதிரேகேணாபி ப்3ரஹ்மணோ(அ)வஸ்தா2நம் ஶ்ரூயதே — ப்ரக்ருதிவிகாரயோர்பே4தே3ந வ்யபதே3ஶாத்‘ஸேயம் தே3வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே3வதா அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)இதி,‘தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயாꣳஶ்ச பூருஷ꞉ । பாதோ3(அ)ஸ்ய ஸர்வா பூ4தாநி த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வி’ (சா2. உ. 3 । 12 । 6)இதி சைவம்ஜாதீயகாத் ।
तथा हृदयायतनत्ववचनात्; सत्सम्पत्तिवचनाच्च — यदि च कृत्स्नं ब्रह्म कार्यभावेनोपयुक्तं स्यात्,‘सता सोम्य तदा सम्पन्नो भवति’ (छा. उ. ६ । ८ । १)इति सुषुप्तिगतं विशेषणमनुपपन्नं स्यात् , विकृतेन ब्रह्मणा नित्यसम्पन्नत्वादविकृतस्य च ब्रह्मणोऽभावात् । तथेन्द्रियगोचरत्वप्रतिषेधात् ब्रह्मणो, विकारस्य चेन्द्रियगोचरत्वोपपत्तेः । तस्मादस्त्यविकृतं ब्रह्म । न च निरवयवत्वशब्दकोपोऽस्ति, श्रूयमाणत्वादेव निरवयवत्वस्याप्यभ्युपगम्यमानत्वात् । शब्दमूलं च ब्रह्म शब्दप्रमाणकम् । नेन्द्रियादिप्रमाणकम् । तद्यथाशब्दमभ्युपगन्तव्यम् । शब्दश्चोभयमपि ब्रह्मणः प्रतिपादयति — अकृत्स्नप्रसक्तिं निरवयवत्वं च ।ததா2 ஹ்ருத3யாயதநத்வவசநாத்; ஸத்ஸம்பத்திவசநாச்ச — யதி3 ச க்ருத்ஸ்நம் ப்3ரஹ்ம கார்யபா4வேநோபயுக்தம் ஸ்யாத்,‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)இதி ஸுஷுப்திக3தம் விஶேஷணமநுபபந்நம் ஸ்யாத் , விக்ருதேந ப்3ரஹ்மணா நித்யஸம்பந்நத்வாத3விக்ருதஸ்ய ச ப்3ரஹ்மணோ(அ)பா4வாத் । ததே2ந்த்3ரியகோ3சரத்வப்ரதிஷேதா4த் ப்3ரஹ்மணோ, விகாரஸ்ய சேந்த்3ரியகோ3சரத்வோபபத்தே꞉ । தஸ்மாத3ஸ்த்யவிக்ருதம் ப்3ரஹ்ம । ந ச நிரவயவத்வஶப்3த3கோபோ(அ)ஸ்தி, ஶ்ரூயமாணத்வாதே3வ நிரவயவத்வஸ்யாப்யப்4யுபக3ம்யமாநத்வாத் । ஶப்3த3மூலம் ச ப்3ரஹ்ம ஶப்3த3ப்ரமாணகம் । நேந்த்3ரியாதி3ப்ரமாணகம் । தத்3யதா2ஶப்3த3மப்4யுபக3ந்தவ்யம் । ஶப்3த3ஶ்சோப4யமபி ப்3ரஹ்மண꞉ ப்ரதிபாத3யதி — அக்ருத்ஸ்நப்ரஸக்திம் நிரவயவத்வம் ச ।
लौकिकानामपि मणिमन्त्रौषधिप्रभृतीनां देशकालनिमित्तवैचित्र्यवशाच्छक्तयो विरुद्धानेककार्यविषया दृश्यन्ते । ता अपि तावन्नोपदेशमन्तरेण केवलेन तर्केणावगन्तुं शक्यन्ते — अस्य वस्तुन एतावत्य एतत्सहाया एतद्विषया एतत्प्रयोजनाश्च शक्तय इति । किमुताचिन्त्यस्वभावस्य ब्रह्मणो रूपं विना शब्देन न निरूप्येत । तथा चाहुः पौराणिकाः — ‘अचिन्त्याः खलु ये भावा न तांस्तर्केण योजयेत् । प्रकृतिभ्यः परं यच्च तदचिन्त्यस्य लक्षणम्’ इति । तस्माच्छब्दमूल एवातीन्द्रियार्थयाथात्म्याधिगमः ।லௌகிகாநாமபி மணிமந்த்ரௌஷதி4ப்ரப்4ருதீநாம் தே3ஶகாலநிமித்தவைசித்ர்யவஶாச்ச2க்தயோ விருத்3தா4நேககார்யவிஷயா த்3ருஶ்யந்தே । தா அபி தாவந்நோபதே3ஶமந்தரேண கேவலேந தர்கேணாவக3ந்தும் ஶக்யந்தே — அஸ்ய வஸ்துந ஏதாவத்ய ஏதத்ஸஹாயா ஏதத்3விஷயா ஏதத்ப்ரயோஜநாஶ்ச ஶக்தய இதி । கிமுதாசிந்த்யஸ்வபா4வஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் விநா ஶப்3தே3ந ந நிரூப்யேத । ததா2 சாஹு꞉ பௌராணிகா꞉ — ‘அசிந்த்யா꞉ க2லு யே பா4வா ந தாம்ஸ்தர்கேண யோஜயேத் । ப்ரக்ருதிப்4ய꞉ பரம் யச்ச தத3சிந்த்யஸ்ய லக்ஷணம்’ இதி । தஸ்மாச்ச2ப்3த3மூல ஏவாதீந்த்3ரியார்த2யாதா2த்ம்யாதி4க3ம꞉ ।
ननु शब्देनापि न शक्यते विरुद्धोऽर्थः प्रत्याययितुम् — निरवयवं च ब्रह्म परिणमते न च कृत्स्नमिति । यदि निरवयवं ब्रह्म स्यात् , नैव परिणमेत, कृत्स्नमेव वा परिणमेत । अथ केनचिद्रूपेण परिणमेत केनचिच्चावतिष्ठेतेति, रूपभेदकल्पनात्सावयवमेव प्रसज्येत । क्रियाविषये हि ‘अतिरात्रे षोडशिनं गृह्णाति’ ‘नातिरात्रे षोडशिनं गृह्णाति’ इत्येवंजातीयकायां विरोधप्रतीतावपि विकल्पाश्रयणं विरोधपरिहारकारणं भवति, पुरुषतन्त्रत्वाच्चानुष्ठानस्य । इह तु विकल्पाश्रयणेनापि न विरोधपरिहारः सम्भवति, अपुरुषतन्त्रत्वाद्वस्तुनः । तस्माद्दुर्घटमेतदिति ।நநு ஶப்3தே3நாபி ந ஶக்யதே விருத்3தோ4(அ)ர்த2꞉ ப்ரத்யாயயிதும் — நிரவயவம் ச ப்3ரஹ்ம பரிணமதே ந ச க்ருத்ஸ்நமிதி । யதி3 நிரவயவம் ப்3ரஹ்ம ஸ்யாத் , நைவ பரிணமேத, க்ருத்ஸ்நமேவ வா பரிணமேத । அத2 கேநசித்3ரூபேண பரிணமேத கேநசிச்சாவதிஷ்டே2தேதி, ரூபபே4த3கல்பநாத்ஸாவயவமேவ ப்ரஸஜ்யேத । க்ரியாவிஷயே ஹி ‘அதிராத்ரே ஷோட3ஶிநம் க்3ருஹ்ணாதி’ ‘நாதிராத்ரே ஷோட3ஶிநம் க்3ருஹ்ணாதி’ இத்யேவம்ஜாதீயகாயாம் விரோத4ப்ரதீதாவபி விகல்பாஶ்ரயணம் விரோத4பரிஹாரகாரணம் ப4வதி, புருஷதந்த்ரத்வாச்சாநுஷ்டா2நஸ்ய । இஹ து விகல்பாஶ்ரயணேநாபி ந விரோத4பரிஹார꞉ ஸம்ப4வதி, அபுருஷதந்த்ரத்வாத்3வஸ்துந꞉ । தஸ்மாத்3து3ர்க4டமேததி3தி ।
नैष दोषः, अविद्याकल्पितरूपभेदाभ्युपगमात् । न ह्यविद्याकल्पितेन रूपभेदेन सावयवं वस्तु सम्पद्यते । न हि तिमिरोपहतनयनेनानेक इव चन्द्रमा दृश्यमानोऽनेक एव भवति । अविद्याकल्पितेन च नामरूपलक्षणेन रूपभेदेन व्याकृताव्याकृतात्मकेन तत्त्वान्यत्वाभ्यामनिर्वचनीयेन ब्रह्म परिणामादिसर्वव्यवहारास्पदत्वं प्रतिपद्यते । पारमार्थिकेन च रूपेण सर्वव्यवहारातीतमपरिणतमवतिष्ठते, वाचारम्भणमात्रत्वाच्चाविद्याकल्पितस्य नामरूपभेदस्य — इति न निरवयवत्वं ब्रह्मणः कुप्यति ।நைஷ தோ3ஷ꞉, அவித்3யாகல்பிதரூபபே4தா3ப்4யுபக3மாத் । ந ஹ்யவித்3யாகல்பிதேந ரூபபே4தே3ந ஸாவயவம் வஸ்து ஸம்பத்3யதே । ந ஹி திமிரோபஹதநயநேநாநேக இவ சந்த்3ரமா த்3ருஶ்யமாநோ(அ)நேக ஏவ ப4வதி । அவித்3யாகல்பிதேந ச நாமரூபலக்ஷணேந ரூபபே4தே3ந வ்யாக்ருதாவ்யாக்ருதாத்மகேந தத்த்வாந்யத்வாப்4யாமநிர்வசநீயேந ப்3ரஹ்ம பரிணாமாதி3ஸர்வவ்யவஹாராஸ்பத3த்வம் ப்ரதிபத்3யதே । பாரமார்தி2கேந ச ரூபேண ஸர்வவ்யவஹாராதீதமபரிணதமவதிஷ்ட2தே, வாசாரம்ப4ணமாத்ரத்வாச்சாவித்3யாகல்பிதஸ்ய நாமரூபபே4த3ஸ்ய — இதி ந நிரவயவத்வம் ப்3ரஹ்மண꞉ குப்யதி ।
न चेयं परिणामश्रुतिः परिणामप्रतिपादनार्था, तत्प्रतिपत्तौ फलानवगमात् । सर्वव्यवहारहीनब्रह्मात्मभावप्रतिपादनार्था त्वेषा, तत्प्रतिपत्तौ फलावगमात्; ‘स एष नेति नेत्यात्मा’ इत्युपक्रम्याह‘अभयं वै जनक प्राप्तोऽसि’ (बृ. उ. ४ । २ । ४)इति; तस्मादस्मत्पक्षे न कश्चिदपि दोषप्रसङ्गोऽस्ति ॥ २७ ॥ந சேயம் பரிணாமஶ்ருதி꞉ பரிணாமப்ரதிபாத3நார்தா2, தத்ப்ரதிபத்தௌ ப2லாநவக3மாத் । ஸர்வவ்யவஹாரஹீநப்3ரஹ்மாத்மபா4வப்ரதிபாத3நார்தா2 த்வேஷா, தத்ப்ரதிபத்தௌ ப2லாவக3மாத்; ‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ இத்யுபக்ரம்யாஹ‘அப4யம் வை ஜநக ப்ராப்தோ(அ)ஸி’ (ப்3ரு. உ. 4 । 2 । 4)இதி; தஸ்மாத3ஸ்மத்பக்ஷே ந கஶ்சித3பி தோ3ஷப்ரஸங்கோ3(அ)ஸ்தி ॥ 27 ॥
‘ஆனால்” என்ற சப்தத்தினால் ஆக்ஷேபத்தைமறுக் கிறார். எங்கள் பக்ஷத்தில் எவ்வித தோஷமும் கிடையாதே. பூராவும் ஆகும் என்பது இல்லை. ஏன்? “சுருதியிலிருந்து” பிரஹ்மத்திலிருந்து ஜகத்தின் உத்பத்தி எப்படி சொல்லப் பட்டிருக்கிறதோ, அப்படியே விகாரத்திற்கு வேறாகவும் பிரஹ்மத்தின் இருப்பு சொல்லப்பட்டிருக்கிறது, பிரகிரு திக்கும் விகாரத்திற்கும் (காரணத்திற்கும், கார்யத்திற்கும்) வேற்றுமை குறிப்பிட்டிருக்கிறபடியால். அந்த இந்த தேவதை (பிரஹ்மம்) ஆலோசித்தது. இந்த மூன்று தேவதைகளையும் (தேஜஸ், அப்பு, அன்னம் என்பவை களையும்) இந்த ஜீவாத்மா ரூபமாக புகுந்து நாம ரூபங் களை செய்வேன்" (சாந்.6-3-2) என்றும் "இதினுடைய மஹிமை அவ்வளவு. அதையும்விட பெரிது புருஷன்; எல்லா பூதங்களும் இவருடைய கால் பாகம்; இவருடைய நாசமற்ற முக்கால் பாகம் த்யுலோகத்தில் இருக்கிறது” (சாந்.3-12-6) என்றும், இதுபோலவுள்ளதிலிருந்தும்.
அப்படியே ஹ்ருதயத்தை இருப்பிடமாக சொல்லியிருப்பதாலும், ஸத்வஸ்துவுடன் ஒன்று சேர்வதாக சொல்லியிருப்பதாலும். பிரஹ்மம் பூராவும் கார்யமாய் உபயோகப்பட்டுவிடுமேயானால் "ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்துடன் ஒன்று சேர்ந்தவனாக ஆகிறான்” (சாந்.6-8-1) என்று ஸு ஷுப்தி விஷயமாய் குறிப்பிட்டிருப்பது பொருந்தாது விகாரமடைந்த பிரஹ்மத்துடன் எப்பொழுதும் ஒன்றுபட்டு இருப்ப தினாலும். விகாரமடையாத பிரஹ்மம் இல்லாததினாலும், அப்படியே பிரஹ்மத்திற்கு, இந்திரியங்களுக்கு விஷயமாயிருக்கும் தன்மை மறுக்கப்பட்டிருப்பதாலும், விகாரத்திற்கு இந்திரியங்களுக்கு விஷயமாயிருக்கும் தன்மை பொருந்துவதினாலும், ஆகையால் விகாரத்தை யடையாத பிரஹ்மம் உண்டு.
அவயவமற்றதென்ற சப்தத்திற்கு விரோதமு மில்லை, (வேதத்தினால்) சொல்லப்படுவதினாலேயே அவயவமற்ற தன்மையும் ஒப்புக்கொள்ளப்படுவதினால் சப்தத்தையே மூலமாயுள்ளது பிரஹ்மம், சப்தத்தையே பிரமாணமாயுடையது, இந்திரியங்கள் முதலானதை பிரமாணமாகவுடையதல்ல; ஆகையால் சப்தம் எப்படியிருக்கிறதோ அப்படியே அறியப்பட வேண்டியது. சப்தமோ பிரஹ்மத்திற்கு பூராவும் ஆகாத் தன்மை அவயவமற்ற தன்மை, இரண்டையுமே எடுத்துச் சொல்கிறது.
அவயவமற்றதென்ற சப்தத்திற்கு விரோதமு மில்லை, (வேதத்தினால்) சொல்லப்படுவதினாலேயே அவயவமற்ற தன்மையும் ஒப்புக்கொள்ளப்படுவதினால் சப்தத்தையே மூலமாயுள்ளது பிரஹ்மம், சப்தத்தையே பிரமாணமாயுடையது, இந்திரியங்கள் முதலானதை பிரமாணமாகவுடையதல்ல; ஆகையால் சப்தம் எப்படியிருக்கிறதோ அப்படியே அறியப்பட வேண்டியது. சப்தமோ பிரஹ்மத்திற்கு பூராவும் ஆகாத் தன்மை அவயவமற்ற தன்மை, இரண்டையுமே எடுத்துச் சொல்கிறது.
உலகத்திலுள்ள மணி, மந்திரம், ஔ ஷதம் முதலியவைகளுக்குக்கூட தேசம் காலம் நிமித்தம் இவைகளின் வைசித்திரியம் காரணமாக விருத்தமான அநேக கார்ய விஷயமாயுள்ள சக்திகள் காணப்படுகின் றன. அவைகள் கூட, இந்த வஸ்துவிற்கு இவ்வளவு, இந்த உதவியுள்ளது, இதை விஷயமாயுள்ளது, இந்தப் பிரயோ ஜனமுள்ளது இதன் சக்திகள் என்று உபதேசமன்னியில் வெறும் தர்க்கத்தினால் அறிய முடிவதில்லை. ஆலோசிக்க முடியாத ஸ்வபாவமுள்ள பிரஹ்மத்தின் ஸ்வரூபம் சப்தமில்லாமல் நிரூபிக்கமுடியாது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? அப்படியே பௌராணிகர்களும் சொல்கி றார்கள். 'எந்த விஷயங்கள் ஆலோசிக்க முடியாத வைகளோ அவைகளோ தர்க்கத்துடன் சேர்க்கக்கூடாது. பிரகிருதி களுக்கு அப்பால் எது இருக்கிறதோ, அது நினைக்க முடியாதத்திற்கு லக்ஷணம்” என்று. ஆகையால் இந்திரியங்களை மீறியுள்ள விஷயங்களின் வாஸ்தவத் தன்மையை அறிவது சப்தத்தையே மூலமாயுள்ளது.
சப்தத்தினாலும்கூட விருத்தமாயிருக்கிற விஷயத் தை போதிக்கமுடியாதே? அவயவமில்லாத பிரஹ்மம் பரிணமிக்கிறது. ஆனால் பூராவுமில்லை என்று. பிரஹ்மம் அவயவமற்றதென்றால் பரிணமிக்கவே செய்யாது, அல்லது பூராவுமே பரிணமிக்கவேண்டும். அல்லது, ஒரு ரூபத்தினால் பரிணமிக்கிறது, ஒரு ரூபத்தினால் அப்படியே இருக்கிறது, என்றால் ரூபத்தில் வேறுபாடு கல்பிப்பதினால் அவயவமுள்ளதாகவே ஏற்படும்.
கர்மாக்கள் விஷயத்தில் "அதிகாரத்தில் ஷோட சியை எடுத்துக்கொள்ளவும்” “அதிராத்ரத்தில் ஷோடசியை எடுத்துக்கொள்ளக்கூடாது" என்பது போலுள்ள விரோதத் தோற்றமிருக்கையிலும் விகல்பத்தை ஆசிரயிப்பது விரோதத்தை பரிஹரிக்கக் காரணமாக ஏற்படுகிறது. அனுஷ்டானம் புருஷனுக்கு அதீனமாயிருப்பதால். இங்கேயோ விகல்பத்தை ஆசிரயித்தாலும் கூட விரோதத் திற்கு பரிஹாரம் ஏற்படாது. வஸ்து புருஷனுக்கு அதீனமில் லாததினால். ஆகையால் இது சரிப்படுத்த முடியாது, என்று
கர்மாக்கள் விஷயத்தில் "அதிகாரத்தில் ஷோட சியை எடுத்துக்கொள்ளவும்” “அதிராத்ரத்தில் ஷோடசியை எடுத்துக்கொள்ளக்கூடாது" என்பது போலுள்ள விரோதத் தோற்றமிருக்கையிலும் விகல்பத்தை ஆசிரயிப்பது விரோதத்தை பரிஹரிக்கக் காரணமாக ஏற்படுகிறது. அனுஷ்டானம் புருஷனுக்கு அதீனமாயிருப்பதால். இங்கேயோ விகல்பத்தை ஆசிரயித்தாலும் கூட விரோதத் திற்கு பரிஹாரம் ஏற்படாது. வஸ்து புருஷனுக்கு அதீனமில் லாததினால். ஆகையால் இது சரிப்படுத்த முடியாது, என்று
இது தோஷமல்ல, அவித்யையினால் கல்பிக்கப் பட்ட ரூபங்களின் பேதத்தை ஒப்புக் கொள்வதால், அவித்யையினால் கல்பிக்கப்பட்ட ரூப பேதத்தினால் வஸ்து அவயவமுள்ளதாக ஆகாது. திமிரரோகத்தினால் பீடிக்கப்பட்ட கண்ணினால் பல போல பார்க்கப்படும் சந்திரன் பல ஆவதில்லையே? அவித்யையினால் கல்பிதமான, நாமரூப லக்ஷணமான, வியாகிருதம் அவியாகிருத மென்ற தன்மையுடைய, அதுவே அல்லது வேறே என்று நிர்வசனம் செய்யமுடியாததான ரூபபேதத்தினால் பிரஹ்மமானது பரிணாமம் முதலிய எல்லா வியவஹாரத்திற்கும் ஆஸ்பதமாயிருக்கும் தன்மையை அடைகிறது. வாஸ்தவமான ரூபத்துடனோ எல்லா வியவஹா ரத்தையும் தாண்டினதாய் பரிணாம மடையாததாய் இருந்து வருகிறது. அவித்யையினால் கல்பிக்கப்படும் நாமரூப பேதம் வாக்கினால் மாத்திரம் ஆரம்பிக்கப்படுவதினால், பொய்யானதால் பிரஹ்மத்தின் அவயமற்ற தன்மை விரோதப்படுவதில்லை.
மேலும், பரிணாமத்தைச் சொல்லும் இந்த சுருதி பரிணாமத்தை எடுத்துச் சொல்வதை பிரயோஜனமா யுடையதல்ல, அதை அறிவதனால் பலன் எதுவும் காணப்படாதததினால்; ஆனால் எல்லா வியவஹாரமு மற்ற பிரஹ்மத்தையே ஆத்மஸ்வரூபமாக எடுத்துக் காட்டுவதையே பிரயோஜனமுடையது, அதை அறிவ தினால் பலன் காணப்படுவதால், "அந்த இந்த ஆத்மா இது அல்ல, இது அல்ல" என்று ஆரம்பித்து "ஹே ஜனகரே, பயமற்ற நிலையையே அடைந்து விட்டீர்" (பிருஹத். 4-2-4) என்று சொல்கிறது.
ஆகையால் எங்கள் பக்ஷத்தில் எவ்வித தோஷத்திற்கும் இடமில்லை.
ஆகையால் எங்கள் பக்ஷத்தில் எவ்வித தோஷத்திற்கும் இடமில்லை.