सूत्रम् २६ஸூத்ரம் 26 / ३७37
कृत्स्नप्रसक्त्यधिकरणम्க்ருத்ஸ்நப்ரஸக்த்யதி4கரணம்
कृत्स्नप्रसक्तिर्निरवयवत्वशब्दकोपो वा ॥ २६ ॥க்ருத்ஸ்நப்ரஸக்திர்நிரவயவத்வஶப்3த3கோபோ வா ॥ 26 ॥
न य़ुक्तो युज्यते वाऽस्य परिणामो न युज्यते ॥
कार्त्स्न्याद्ब्रह्मानित्यताप्तेरंशात्सावयवं भवेत् ॥ १७ ॥
मायाभिर्बहुरूपत्वं न कार्त्स्न्यान्नापि भागतः ॥
युक्तोऽनवयवस्यापि परिणामोऽत्र मायिकः ॥ १८ ॥ந ஃயுக்தோ யுஜ்யதே வா(அ)ஸ்ய பரிணாமோ ந யுஜ்யதே ॥
கார்த்ஸ்ந்யாத்3ப்3ரஹ்மாநித்யதாப்தேரம்ஶாத்ஸாவயவம் ப4வேத் ॥ 17 ॥
மாயாபி4ர்ப3ஹுரூபத்வம் ந கார்த்ஸ்ந்யாந்நாபி பா4க3த꞉ ॥
யுக்தோ(அ)நவயவஸ்யாபி பரிணாமோ(அ)த்ர மாயிக꞉ ॥ 18 ॥
தமிழ்இதற்கு (பிரஹ்மத்திற்கு) பரிணாமம் (மாறுதல்) பொருந்துமா? அல்லது பொருந்தாதா? பொருந்தாதுபூராவும் மாறுவதானால் பிரஹ்மத்திற்கு அநித்யத்தன்மையேற்படுமான தினாலும் ஒரு அம்சத்தில் மாறுவதானால் (பிரஹ்மம்) அவயவங்களையுடையதென்று ஏற்படுமானதினாலும்.
மாயைகளினால் தான் பலரூபமாயிருக்கும் தன்மை யேற்படுகிறது. (ஆகையால்) பூராவும் என்பதுமில்லை, அம்சத்தினாலென்பதுமில்லை. அவயவ மாற்றத்திற்கும் இங்கே மாயையினால் பரிணாமம் ஏற்படுவது நியாயமே.
மாயைகளினால் தான் பலரூபமாயிருக்கும் தன்மை யேற்படுகிறது. (ஆகையால்) பூராவும் என்பதுமில்லை, அம்சத்தினாலென்பதுமில்லை. அவயவ மாற்றத்திற்கும் இங்கே மாயையினால் பரிணாமம் ஏற்படுவது நியாயமே.
संस्कृतम्
தமிழ்
चेतनमेकमद्वितीयं ब्रह्म क्षीरादिवद्देवादिवच्चानपेक्ष्य बाह्यं साधनं स्वयं परिणममानं जगतः कारणमिति स्थितम् । शास्त्रार्थपरिशुद्धये तु पुनराक्षिपति । कृत्स्नप्रसक्तिः कृत्स्नस्य ब्रह्मणः कार्यरूपेण परिणामः प्राप्नोति, निरवयवत्वात् — यदि ब्रह्म पृथिव्यादिवत्सावयवमभविष्यत् , ततोऽस्यैकदेशः पर्यणंस्यत् , एकदेशश्चावास्थास्यत । निरवयवं तु ब्रह्म श्रुतिभ्योऽवगम्यते —‘निष्कलं निष्क्रियं शान्तं निरवद्यं निरञ्जनम्’ (श्वे. उ. ६ । १९)‘दिव्यो ह्यमूर्तः पुरुषः सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २)‘इदं महद्भूतमनन्तमपारं विज्ञानघन एव’ (बृ. उ. २ । ४ । १२)‘स एष नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६)‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८)इत्याद्याभ्यः सर्वविशेषप्रतिषेधिनीभ्यः ।சேதநமேகமத்3விதீயம் ப்3ரஹ்ம க்ஷீராதி3வத்3தே3வாதி3வச்சாநபேக்ஷ்ய பா3ஹ்யம் ஸாத4நம் ஸ்வயம் பரிணமமாநம் ஜக3த꞉ காரணமிதி ஸ்தி2தம் । ஶாஸ்த்ரார்த2பரிஶுத்3த4யே து புநராக்ஷிபதி । க்ருத்ஸ்நப்ரஸக்தி꞉ க்ருத்ஸ்நஸ்ய ப்3ரஹ்மண꞉ கார்யரூபேண பரிணாம꞉ ப்ராப்நோதி, நிரவயவத்வாத் — யதி3 ப்3ரஹ்ம ப்ருதி2வ்யாதி3வத்ஸாவயவமப4விஷ்யத் , ததோ(அ)ஸ்யைகதே3ஶ꞉ பர்யணம்ஸ்யத் , ஏகதே3ஶஶ்சாவாஸ்தா2ஸ்யத । நிரவயவம் து ப்3ரஹ்ம ஶ்ருதிப்4யோ(அ)வக3ம்யதே —‘நிஷ்கலம் நிஷ்க்ரியம் ஶாந்தம் நிரவத்3யம் நிரஞ்ஜநம்’ (ஶ்வே. உ. 6 । 19)‘தி3வ்யோ ஹ்யமூர்த꞉ புருஷ꞉ ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2)‘இத3ம் மஹத்3பூ4தமநந்தமபாரம் விஜ்ஞாநக4ந ஏவ’ (ப்3ரு. உ. 2 । 4 । 12)‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ (ப்3ரு. உ. 3 । 9 । 26)‘அஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இத்யாத்3யாப்4ய꞉ ஸர்வவிஶேஷப்ரதிஷேதி4நீப்4ய꞉ ।
ततश्चैकदेशपरिणामासम्भवात्कृत्स्नपरिणामप्रसक्तौ सत्यां मूलोच्छेदः प्रसज्येत । द्रष्टव्यतोपदेशानर्थक्यं च आपद्येत, अयत्नदृष्टत्वात्कार्यस्य, तद्व्यतिरिक्तस्य च ब्रह्मणोऽसम्भवात् । अजत्वादिशब्दकोपश्च । अथैतद्दोषपरिजिहीर्षया सावयवमेव ब्रह्माभ्युपगम्येत, तथापि ये निरवयवत्वस्य प्रतिपादकाः शब्दा उदाहृतास्ते प्रकुप्येयुः । सावयवत्वे चानित्यत्वप्रसङ्ग इति — सर्वथायं पक्षो न घटयितुं शक्यत इत्याक्षिपति ॥ २६ ॥ததஶ்சைகதே3ஶபரிணாமாஸம்ப4வாத்க்ருத்ஸ்நபரிணாமப்ரஸக்தௌ ஸத்யாம் மூலோச்சே2த3꞉ ப்ரஸஜ்யேத । த்3ரஷ்டவ்யதோபதே3ஶாநர்த2க்யம் ச ஆபத்3யேத, அயத்நத்3ருஷ்டத்வாத்கார்யஸ்ய, தத்3வ்யதிரிக்தஸ்ய ச ப்3ரஹ்மணோ(அ)ஸம்ப4வாத் । அஜத்வாதி3ஶப்3த3கோபஶ்ச । அதை2தத்3தோ3ஷபரிஜிஹீர்ஷயா ஸாவயவமேவ ப்3ரஹ்மாப்4யுபக3ம்யேத, ததா2பி யே நிரவயவத்வஸ்ய ப்ரதிபாத3கா꞉ ஶப்3தா3 உதா3ஹ்ருதாஸ்தே ப்ரகுப்யேயு꞉ । ஸாவயவத்வே சாநித்யத்வப்ரஸங்க3 இதி — ஸர்வதா2யம் பக்ஷோ ந க4டயிதும் ஶக்யத இத்யாக்ஷிபதி ॥ 26 ॥
[முன்னால் ஜகத்துக்கு பிரஹ்மம் விவர்த்த உபாதான காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனாலும் முன் அதிகரணத்தில் ப்ரஹ்மத்திற்கு பாலை திருஷ்டாந் தமாக கூறியிருப்பதால், பால் தயிறாக மாறுவதுபோல் பிரஹ்மம் பிரபஞ்சமாக மாறுகிறது என்று பிரஹ்மம் பரிணாமி உபாதானகாரணம் என்று எண்ணி கேள்வி கேட்கிறான்! பிரஹ்மம் முழுவதும் உலகமாக மாறிவிட்ட தென்றால் பிரஹ்மம் அநித்யமாகிவிடும் மேலும் பிரஹ்மம் முழுவதும் பிரபஞ்சமாக மாறிவிட்டால் உலகம் தவிர வேறு பிரஹ்மமே இல்லாமல் போய்விடும் இதற்காக பிரஹ்மத்தில் பாதிதான் பிரபஞ்சமாக மாறுகிறது. பாதி பிரஹ்மமாக இருக்கிறதென்றால் பிரஹ்மம் அவயவங் களுடன் கூடியதாக ஆகிவிடும். சுருதிகளோ பிரஹ்மத்தை நிரவயவமாகக் கூறுகின்றன. இந்த சுருதிக்கு விரோதம் வரும் ஆகையால் பிரஹ்மத்தை பரிணாமி உபாதானமாகக் கூற முடியாது என்று பூர்வபக்ஷம். பிரஹ்மம் பரிணாமி உபாதானமில்லை விவர்த்த உபாதானம் மாயை பரிணாமி உபாதானம் பிரஹ்மத்தில் மாறுதல் ஒன்றுமில்லாமலேயே அதில் பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறது மாயையும் அதனால் தோன்றும் பிரபஞ்சமும் பொய் அதனால் தோஷமில்லை என்று ஸித்தாந்தம்.]
சேதனமாய் ஒன்றாய் இரண்டாவதற்றதாயுள்ள பிரஹ்மம், பால் முதலானதைப் போலவும் தேவாதிகளைப் போலவும், வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்காமல், தானாகவே மாறுபடுவது ஜகத்திற்குக் காரணம் என்று நிலைத்துவிட்டது. ஆனால் சாஸ்திரத்தின் தாத்பர்யத்தை நன்கு தெளிவு படுத்துவதற்காக மறுபடியும் ஆக்ஷேபிக்கிறார்.
பூர்வபக்ஷம்: “பூராவும் ஆகும்படி ஏற்படும்" பிரஹ்மம் பூராவுக்கும் கார்ய ரூபமாக மாறுபாடு ஏற்படும், அவயவமற்றதாயிருப்பதால் பிரஹ்மம் பிருதிவி முதலான தைப் போல அவயவங்களுடையதாக இருக்குமேயானால், அப்பொழுது அதில் ஒரு பாகம் மாறுபடலாம், மற்றொரு பாகம் அப்படியே இருக்கலாம். ஆனால் பிரஹ்மமோ அவயவமற்றதென்று 'அவயவ மற்றது, செயலற்றது, அடங்கினது, தோஷமற்றது, குற்றமற்றது" (சுவேதா 6-19), "ஸ்வயம்பிரகாசமாய் மூர்த்தியற்றதாயுள்ள புருஷன் உள்ளும் வெளியிலும் உள்ளவர், பிறப்பற்றவர்" (முண்டக 2-1-2), "இந்த பெரிய பூதம் எல்லையற்றது, கரையற்றது. விக்ஞானக்கட்டியே" (பிருஹத் 2-4-12). "அந்த இந்த ஆத்மா இது அல்ல, இது அல்ல" (பிருஹத் 3-9-26) "ஸ்தூலமல்லாதது, அணுவல்லாதது” (பிருஹத் 3-8-8), என்பது முதலான, எல்லா விசேஷங்களையும் மறுக்கும் சுருதிகளிலிருந்து தெரிகிறது.

ஆகையால் (அவயவமில்லாததால்) ஒரு பாகத் திற்கு பரிணாமம் என்பது ஸம்பவிக்காததினால் முழுவதற் கும் பரிணாமம் ஏற்பட வேண்டுமென்று இருப்பதால் மூலமே (அடிவேரே) அறுபட்டதாக ஆகிவிடும். மேலும் கார்யமான பிரபஞ்சம் பிரயத்தின மன்னியிலேயே காணப்படுவதால், அதற்கு வேறாக பிரஹ்மம் இருக்காத தினால், "அறியப்படவேண்டும்" என்ற உபதேசத்திற்கு பிரயோஜனமற்ற தன்மையே ஏற்படும். "பிறப்பற்றது" என்பது முதலான சப்தத்திற்கு விரோதமும் ஏற்படும்.
அல்லது, இந்த தோஷத்தை விலக்கிக்கொள்ள விரும்பி பிரஹ்மம் அவயவங்களையுடையதுதான் என்று ஒப்புக்கொள்ளப்பட்டால், அப்படியும் அவயவமற்ற தென்று எடுத்துக்காட்டும் சுருதிகள் எவை உதாஹரிக்கப் பட்டனவோ, அவைகளுக்கு விரோதம் ஏற்படும், அவயவமுடையது என்றால் அநித்யத் தன்மை என்றும் ஏற்படும், என்று.
எவ்விதத்திலும் இந்த பக்ஷம் சரிப்படுத்தக் கூடியதில்லை என்று ஆக்ஷேபிக்கிறான்.