सूत्रम् २५ஸூத்ரம் 25 / ३७37
उपसंहारदर्शनाधिकरणम्உபஸம்ஹாரத3ர்ஶநாதி4கரணம்
देवादिवदपि लोके ॥ २५ ॥தே3வாதி3வத3பி லோகே ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — उपपद्यते क्षीरादीनामचेतनानामनपेक्ष्यापि बाह्यं साधनं दध्यादिभावः, दृष्टत्वात् । चेतनाः पुनः कुलालादयः साधनसामग्रीमपेक्ष्यैव तस्मै तस्मै कार्याय प्रवर्तमाना दृश्यन्ते । कथं ब्रह्म चेतनं सत् असहायं प्रवर्तेतेति — देवादिवदिति ब्रूमः — यथा लोके देवाः पितर ऋषय इत्येवमादयो महाप्रभावाश्चेतना अपि सन्तोऽनपेक्ष्यैव किञ्चिद्बाह्यं साधनमैश्वर्यविशेषयोगादभिध्यानमात्रेण स्वत एव बहूनि नानासंस्थानानि शरीराणि प्रासादादीनि रथादीनि च निर्मिमाणा उपलभ्यन्ते, मन्त्रार्थवादेतिहासपुराणप्रामाण्यात् । तन्तुनाभश्च स्वत एव तन्तून्सृजति । बलाका चान्तरेणैव शुक्रं गर्भं धत्ते । पद्मिनी चानपेक्ष्य किञ्चित्प्रस्थानसाधनं सरोन्तरात्सरोन्तरं प्रतिष्ठते । एवं चेतनमपि ब्रह्म अनपेक्ष्य बाह्यं साधनं स्वत एव जगत्स्रक्ष्यति ।ஸ்யாதே3தத் — உபபத்3யதே க்ஷீராதீ3நாமசேதநாநாமநபேக்ஷ்யாபி பா3ஹ்யம் ஸாத4நம் த3த்4யாதி3பா4வ꞉, த்3ருஷ்டத்வாத் । சேதநா꞉ புந꞉ குலாலாத3ய꞉ ஸாத4நஸாமக்3ரீமபேக்ஷ்யைவ தஸ்மை தஸ்மை கார்யாய ப்ரவர்தமாநா த்3ருஶ்யந்தே । கத2ம் ப்3ரஹ்ம சேதநம் ஸத் அஸஹாயம் ப்ரவர்தேதேதி — தே3வாதி3வதி3தி ப்3ரூம꞉ — யதா2 லோகே தே3வா꞉ பிதர ருஷய இத்யேவமாத3யோ மஹாப்ரபா4வாஶ்சேதநா அபி ஸந்தோ(அ)நபேக்ஷ்யைவ கிஞ்சித்3பா3ஹ்யம் ஸாத4நமைஶ்வர்யவிஶேஷயோகா3த3பி4த்4யாநமாத்ரேண ஸ்வத ஏவ ப3ஹூநி நாநாஸம்ஸ்தா2நாநி ஶரீராணி ப்ராஸாதா3தீ3நி ரதா2தீ3நி ச நிர்மிமாணா உபலப்4யந்தே, மந்த்ரார்த2வாதே3திஹாஸபுராணப்ராமாண்யாத் । தந்துநாப4ஶ்ச ஸ்வத ஏவ தந்தூந்ஸ்ருஜதி । ப3லாகா சாந்தரேணைவ ஶுக்ரம் க3ர்ப4ம் த4த்தே । பத்3மிநீ சாநபேக்ஷ்ய கிஞ்சித்ப்ரஸ்தா2நஸாத4நம் ஸரோந்தராத்ஸரோந்தரம் ப்ரதிஷ்ட2தே । ஏவம் சேதநமபி ப்3ரஹ்ம அநபேக்ஷ்ய பா3ஹ்யம் ஸாத4நம் ஸ்வத ஏவ ஜக3த்ஸ்ரக்ஷ்யதி ।
स यदि ब्रूयात् — य एते देवादयो ब्रह्मणो दृष्टान्ता उपात्तास्ते दार्ष्टान्तिकेन ब्रह्मणा न समाना भवन्ति । शरीरमेव ह्यचेतनं देवादीनां शरीरान्तरादिविभूत्युत्पादने उपादानम् । न तु चेतन आत्मा । तन्तुनाभस्य च क्षुद्रतरजन्तुभक्षणाल्लाला कठिनतामापद्यमाना तन्तुर्भवति । बलाका च स्तनयित्नुरवश्रवणाद्गर्भं धत्ते । पद्मिनी च चेतनप्रयुक्ता सती अचेतनेनैव शरीरेण सरोन्तरात्सरोन्तरमुपसर्पति, वल्लीव वृक्षम् । न तु स्वयमेवाचेतना सरोन्तरोपसर्पणे व्याप्रियते । तस्मान्नैते ब्रह्मणो दृष्टान्ता इति — तं प्रति ब्रूयात् — नायं दोषः । कुलालादिदृष्टान्तवैलक्षण्यमात्रस्य विवक्षितत्वादिति — यथा हि कुलालादीनां देवादीनां च समाने चेतनत्वे कुलालादयः कार्यारम्भे बाह्यं साधनमपेक्षन्ते, न देवादयः । तथा ब्रह्म चेतनमपि न बाह्यं साधनमपेक्षिष्यत इत्येतावद्वयं देवाद्युदाहरणेन विवक्षामः । तस्माद्यथैकस्य सामर्थ्यं दृष्टं तथा सर्वेषामेव भवितुमर्हतीति नास्त्येकान्त इत्यभिप्रायः ॥ २५ ॥ஸ யதி3 ப்3ரூயாத் — ய ஏதே தே3வாத3யோ ப்3ரஹ்மணோ த்3ருஷ்டாந்தா உபாத்தாஸ்தே தா3ர்ஷ்டாந்திகேந ப்3ரஹ்மணா ந ஸமாநா ப4வந்தி । ஶரீரமேவ ஹ்யசேதநம் தே3வாதீ3நாம் ஶரீராந்தராதி3விபூ4த்யுத்பாத3நே உபாதா3நம் । ந து சேதந ஆத்மா । தந்துநாப4ஸ்ய ச க்ஷுத்3ரதரஜந்துப4க்ஷணால்லாலா கடி2நதாமாபத்3யமாநா தந்துர்ப4வதி । ப3லாகா ச ஸ்தநயித்நுரவஶ்ரவணாத்3க3ர்ப4ம் த4த்தே । பத்3மிநீ ச சேதநப்ரயுக்தா ஸதீ அசேதநேநைவ ஶரீரேண ஸரோந்தராத்ஸரோந்தரமுபஸர்பதி, வல்லீவ வ்ருக்ஷம் । ந து ஸ்வயமேவாசேதநா ஸரோந்தரோபஸர்பணே வ்யாப்ரியதே । தஸ்மாந்நைதே ப்3ரஹ்மணோ த்3ருஷ்டாந்தா இதி — தம் ப்ரதி ப்3ரூயாத் — நாயம் தோ3ஷ꞉ । குலாலாதி3த்3ருஷ்டாந்தவைலக்ஷண்யமாத்ரஸ்ய விவக்ஷிதத்வாதி3தி — யதா2 ஹி குலாலாதீ3நாம் தே3வாதீ3நாம் ச ஸமாநே சேதநத்வே குலாலாத3ய꞉ கார்யாரம்பே4 பா3ஹ்யம் ஸாத4நமபேக்ஷந்தே, ந தே3வாத3ய꞉ । ததா2 ப்3ரஹ்ம சேதநமபி ந பா3ஹ்யம் ஸாத4நமபேக்ஷிஷ்யத இத்யேதாவத்3வயம் தே3வாத்3யுதா3ஹரணேந விவக்ஷாம꞉ । தஸ்மாத்3யதை2கஸ்ய ஸாமர்த்2யம் த்3ருஷ்டம் ததா2 ஸர்வேஷாமேவ ப4விதுமர்ஹதீதி நாஸ்த்யேகாந்த இத்யபி4ப்ராய꞉ ॥ 25 ॥
இது இருக்கட்டும்; பால் முதலான அசேதனங்களுக்கு வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்காமலே தயிர் முதலானதாக ஆவது. நேரில் காணப்படுவதால் பொருத்தமாக ஆகலாம். குயவன் முதலான சேதனர்களோ ஸாதன ஸாமக்ரியை அபேக்ஷித்துத்தான் அந்தந்த கார்யத்தை உத்தேசித்து பிரவிருத்திப்பதாக காணப்படு கிறார்கள். சேதனமான பிரஹ்மம் ஸஹாயமில்லாமல் எப்படி பிரவிருத்திக்கும்? என்று
"தேவர் முதலானவரைப்போல" என்று சொல்லு கிறோம். எப்படி உலகத்தில் தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகள் என்பது முதலான மஹா பிரபாவமுள்ளவர்கள் சேதனர்களாக இருந்த போதிலும் எவ்வித வெளி ஸாதனத்தையும் அபேக்ஷிக்காமல் ஐசுவர்ய விசேஷத்தின் சேர்க்கையால் நினைப் பதினாலேயே தானாகவே பலவித நிலையிலுள்ள பல சரீரங்களையும் மாளிகை முதலானவைகளையும் ரதம் முதலானவைகளையும் நிர்மாணம் செய்வதாக பிரமாணமான மந்திரம் அர்த்தவாதம் இதிஹாசம் புராணம் இவைகளின் மூலம் அறியப்படுகின்றனர்.
சிலந்தியும் தானாகவே நூலை ஸ்ருஷ்டிக்கிறது; கொக்கு சுக்கிரமில்லாமலே கர்ப்பம் தரிக்கிறது; தாமரைக்கொடி போவதற்கு எவ்வித ஸாதனத்தையும் அபேக்ஷிக்காமல் ஒரு குளத்திலிருந்து வேறு குளத்திற்குப் புறப்படுகிறது. இவ்விதம் சேதனமாயுள்ள பிரஹ்மமும் வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்காமல் தானாக ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும்.
"தேவர் முதலானவரைப்போல" என்று சொல்லு கிறோம். எப்படி உலகத்தில் தேவர்கள், பித்ருக்கள், ரிஷிகள் என்பது முதலான மஹா பிரபாவமுள்ளவர்கள் சேதனர்களாக இருந்த போதிலும் எவ்வித வெளி ஸாதனத்தையும் அபேக்ஷிக்காமல் ஐசுவர்ய விசேஷத்தின் சேர்க்கையால் நினைப் பதினாலேயே தானாகவே பலவித நிலையிலுள்ள பல சரீரங்களையும் மாளிகை முதலானவைகளையும் ரதம் முதலானவைகளையும் நிர்மாணம் செய்வதாக பிரமாணமான மந்திரம் அர்த்தவாதம் இதிஹாசம் புராணம் இவைகளின் மூலம் அறியப்படுகின்றனர்.
சிலந்தியும் தானாகவே நூலை ஸ்ருஷ்டிக்கிறது; கொக்கு சுக்கிரமில்லாமலே கர்ப்பம் தரிக்கிறது; தாமரைக்கொடி போவதற்கு எவ்வித ஸாதனத்தையும் அபேக்ஷிக்காமல் ஒரு குளத்திலிருந்து வேறு குளத்திற்குப் புறப்படுகிறது. இவ்விதம் சேதனமாயுள்ள பிரஹ்மமும் வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்காமல் தானாக ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும்.
‘பிரஹ்மத்திற்கு திருஷ்டாந்தமாக எந்த இந்த தேவர் முதலானவர்கள் சொல்லப்பட்டார்களோ அவர்கள் தார்ஷ்டாந்திகமான பிரஹ்மத்துடன் ஸமானமாக இல்லை. தேவாதிகளுடைய அசேதனமாயுள்ள சரீரம் தான் வேறு சரீரம் முதலான விபூதிகளை உண்டுபண்ணும் உபாதான காரணமே தவிர, சேதனமான ஆத்மா அல்ல. சிலந்திக்கும் தன்னைவிட சிறிய பூச்சியைத் தின்பதினால் எச்சில் கெட்டியாயிருக்கும் தன்மையை அடைந்து நூலாக ஆகிறது; கொக்கும் இடியின் சப்தத்தைக் கேட்பதினால் கர்ப்பம் தரிக்கிறது; தாமரைக்கொடியும் கொடிமரத்தை யடைவதுபோல, சேதனத்தினால் ஏவப்பட்டு அசேதன மான சரீரத்தி னாலேயே ஒரு குளத்திலிருந்து வேறு குளம் போகிறதே தவிற தான் அசேதனமாகவேயிருந்துகொண்டு தானாகவே இன்னொரு குளத்திற்குப் போவதில்லை. ஆகையால் இவை பிரஹ்மத்திற்கு திருஷ்டாந்தங்கள் ஆகாது' என்று அவன் சொல்வானேயானால், அவனுக்கு பதில் சொல்ல வேண்டும். இது தோஷமல்ல குயவன் முதலான திருஷ்டாந்தத்திலிருந்து வேறுபடுவதை மாத்திரம் சொல்ல விரும்புவதால் என்று குயவன் முதலானவர்களுக்கும் தேவர் முதலானவர்களுக்கும் சேதனமாய் இருக்கும் தன்மை ஸமானமாயிருந்த போதிலும், குயவன் முதலானவர்கள் கார்யத்தையுண்டு பண்ண வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்கிறார்கள், தேவர் முதலானவர்கள் அபேக்ஷிக்கிறதில்லை, என்பது எப்படியோ அப்படியே பிரஹ்மமும் சேதனமாயிருந்த போதிலும் வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்கிறதில்லை என்பதை மாத்திரம் தேவாதி திருஷ்டாந்தத்தினால் சொல்ல நாங்கள் விரும்புகிறோம்.
ஆகையால், ஒரு வஸ்துவின் ஸாமர்த்தியம் எப்படி காணப்படுகிறதோ, அப்படியே எல்லாவற்றிற்கும் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லையென்று அபிப்பிராயம்.
ஆகையால், ஒரு வஸ்துவின் ஸாமர்த்தியம் எப்படி காணப்படுகிறதோ, அப்படியே எல்லாவற்றிற்கும் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லையென்று அபிப்பிராயம்.