अद्वैतभारती
सूत्रम् २४ஸூத்ரம் 24 / ३७37
उपसंहारदर्शनाधिकरणम्உபஸம்ஹாரத3ர்ஶநாதி4கரணம்

उपसंहारदर्शनान्नेति चेन्न क्षीरवद्धि ॥ २४ ॥உபஸம்ஹாரத3ர்ஶநாந்நேதி சேந்ந க்ஷீரவத்3தி4 ॥ 24 ॥

न सम्भवेत्सम्भवेद्वा सृष्टिरेकाद्वितीयतः ॥
नानाजातीयकार्याणां क्रमाज्जन्म न सम्भवि ॥ १५ ॥
अद्वैतं तत्त्वतो ब्रह्म तच्चाविद्यासहायवत् ॥
नानाकार्यकरं कार्यक्रमोऽविद्यास्थशक्तिभिः ॥ १६ ॥
ந ஸம்ப4வேத்ஸம்ப4வேத்3வா ஸ்ருஷ்டிரேகாத்3விதீயத꞉ ॥
நாநாஜாதீயகார்யாணாம் க்ரமாஜ்ஜந்ம ந ஸம்ப4வி ॥ 15 ॥
அத்3வைதம் தத்த்வதோ ப்3ரஹ்ம தச்சாவித்3யாஸஹாயவத் ॥
நாநாகார்யகரம் கார்யக்ரமோ(அ)வித்3யாஸ்த2ஶக்திபி4꞉ ॥ 16 ॥

தமிழ்ஒன்றாக இரண்டாவதற்றதாக இருப்பதிலிருந்து ஸ்ருஷ்டி ஏற்படக் கூடுமா? கூடாதா? (அதிலிருந்து) பலவித னங்களைச் சேர்ந்த கார்யங்களுக்கு வரிசையாக உண்டாகுதல் ஸம்பவிக்காது.

பிரஹ்மம் வாஸ்தவத்தில் இரண்டாவதற்றது தான். (ஆனாலும்) அதுவே அவித்யை (மாயை)யின் ஸஹாயத்தை யுடையதாய் பலவித கார்யங்களை உண்டு பண்ணுகிறது. கார்யங்களிலுள்ள வரிசை அவித்யை(மாயை)யில் உள்ள சக்திகளால் ஏற்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
चेतनं ब्रह्मैकमद्वितीयं जगतः कारणमिति यदुक्तम् , तन्नोपपद्यते । कस्मात् ? उपसंहारदर्शनात् । इह हि लोके कुलालादयो घटपटादीनां कर्तारो मृद्दण्डचक्रसूत्रसलिलाद्यनेककारकोपसंहारेण सङ्गृहीतसाधनाः सन्तस्तत्तत्कार्यं कुर्वाणा दृश्यन्ते । ब्रह्म चासहायं तवाभिप्रेतम् । तस्य साधनान्तरानुपसङ्ग्रहे सति कथं स्रष्टृत्वमुपपद्येत ? तस्मान्न ब्रह्म जगत्कारणमिति चेत् , नैष दोषः । यतः क्षीरवद्द्रव्यस्वभावविशेषादुपपद्यते — यथा हि लोके क्षीरं जलं वा स्वयमेव दधिहिमकरकादिभावेन परिणमतेऽनपेक्ष्य बाह्यं साधनम् , तथेहापि भविष्यति । ननु क्षीराद्यपि दध्यादिभावेन परिणममानमपेक्षत एव बाह्यं साधनमौष्ण्यादिकम् । कथमुच्यते ‘क्षीरवद्धि’ इति ?சேதநம் ப்3ரஹ்மைகமத்3விதீயம் ஜக3த꞉ காரணமிதி யது3க்தம் , தந்நோபபத்3யதே । கஸ்மாத் ? உபஸம்ஹாரத3ர்ஶநாத் । இஹ ஹி லோகே குலாலாத3யோ க4டபடாதீ3நாம் கர்தாரோ ம்ருத்3த3ண்ட3சக்ரஸூத்ரஸலிலாத்3யநேககாரகோபஸம்ஹாரேண ஸங்க்3ருஹீதஸாத4நா꞉ ஸந்தஸ்தத்தத்கார்யம் குர்வாணா த்3ருஶ்யந்தே । ப்3ரஹ்ம சாஸஹாயம் தவாபி4ப்ரேதம் । தஸ்ய ஸாத4நாந்தராநுபஸங்க்3ரஹே ஸதி கத2ம் ஸ்ரஷ்ட்ருத்வமுபபத்3யேத ? தஸ்மாந்ந ப்3ரஹ்ம ஜக3த்காரணமிதி சேத் , நைஷ தோ3ஷ꞉ । யத꞉ க்ஷீரவத்3த்3ரவ்யஸ்வபா4வவிஶேஷாது3பபத்3யதே — யதா2 ஹி லோகே க்ஷீரம் ஜலம் வா ஸ்வயமேவ த3தி4ஹிமகரகாதி3பா4வேந பரிணமதே(அ)நபேக்ஷ்ய பா3ஹ்யம் ஸாத4நம் , ததே2ஹாபி ப4விஷ்யதி । நநு க்ஷீராத்3யபி த3த்4யாதி3பா4வேந பரிணமமாநமபேக்ஷத ஏவ பா3ஹ்யம் ஸாத4நமௌஷ்ண்யாதி3கம் । கத2முச்யதே ‘க்ஷீரவத்3தி4’ இதி ?
नैष दोषः । स्वयमपि हि क्षीरं यां च यावतीं च परिणाममात्रामनुभवत्येव । त्वार्यते त्वौष्ण्यादिना दधिभावाय । यदि च स्वयं दधिभावशीलता न स्यात् , नैवौष्ण्यादिनापि बलाद्दधिभावमापद्येत । न हि वायुराकाशो वा औष्ण्यादिना बलाद्दधिभावमापद्यते । साधनसामग्र्या च तस्य पूर्णता सम्पाद्यते । परिपूर्णशक्तिकं तु ब्रह्म । न तस्यान्येन केनचित्पूर्णता सम्पादयितव्या । श्रुतिश्च भवति —‘न तस्य कार्यं करणं च विद्यते न तत्समश्चाभ्यधिकश्च दृश्यते । परास्य शक्तिर्विविधैव श्रूयते स्वाभाविकी ज्ञानबलक्रिया च’ (श्वे. उ. ६ । ८)इति । तस्मादेकस्यापि ब्रह्मणो विचित्रशक्तियोगात् क्षीरादिवद्विचित्रपरिणाम उपपद्यते ॥ २४ ॥நைஷ தோ3ஷ꞉ । ஸ்வயமபி ஹி க்ஷீரம் யாம் ச யாவதீம் ச பரிணாமமாத்ராமநுப4வத்யேவ । த்வார்யதே த்வௌஷ்ண்யாதி3நா த3தி4பா4வாய । யதி3 ச ஸ்வயம் த3தி4பா4வஶீலதா ந ஸ்யாத் , நைவௌஷ்ண்யாதி3நாபி ப3லாத்3த3தி4பா4வமாபத்3யேத । ந ஹி வாயுராகாஶோ வா ஔஷ்ண்யாதி3நா ப3லாத்3த3தி4பா4வமாபத்3யதே । ஸாத4நஸாமக்3ர்யா ச தஸ்ய பூர்ணதா ஸம்பாத்3யதே । பரிபூர்ணஶக்திகம் து ப்3ரஹ்ம । ந தஸ்யாந்யேந கேநசித்பூர்ணதா ஸம்பாத3யிதவ்யா । ஶ்ருதிஶ்ச ப4வதி —‘ந தஸ்ய கார்யம் கரணம் ச வித்3யதே ந தத்ஸமஶ்சாப்4யதி4கஶ்ச த்3ருஶ்யதே । பராஸ்ய ஶக்திர்விவிதை4வ ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3லக்ரியா ச’ (ஶ்வே. உ. 6 । 8)இதி । தஸ்மாதே3கஸ்யாபி ப்3ரஹ்மணோ விசித்ரஶக்தியோகா3த் க்ஷீராதி3வத்3விசித்ரபரிணாம உபபத்3யதே ॥ 24 ॥
(உலகில் சேதனர்கள் ஸஹாயமாக பல ஸாதனங் களை வைத்துக்கொண்டுதான் காரியங்களை உண்டுபண் ணுவதாகப் பார்க்கிறோம். அத்வைத பிரஹ்மத்திற்கு வேறு ஸஹாயம் ஒன்று மில்லாததால் அது பிரபஞ்சத்தை எப்படி ஸிருஷ்டிக்கமுடியும்? மேலும் ஒரே பிரஹ்மத்திலிருந்து விசித்ரமான பல வஸ்துக்கள் நிறைந்த பிரபஞ்சம் கிரமமாக உண்டாக முடியாது என்று பூர்வபக்ஷம்.

பாலைப்போலவும் தேவதைகளைப் போலவும் ஸஹாயமில்லாமலே பிரம்மம் ஸிருஷ்டிக்கலாம். மேலும் மாயையை ஸஹாயமாகக்கொண்டு பிரஹ்மம் பிரபஞ்சத்தை ஸிருஷ்டிக்கிறது. அவித்யையிலுள்ள சக்தி விசேஷங்களால் பிரபஞ்சம் நாநாவிதமாயும் கிரமமாயும் உண்டாகிறது என்று ஸித்தாந்தம்]

சேதனமாக ஒன்றாக இரண்டாவதற்றதாக இருக்கும் பிரஹ்மம் ஜகத்திற்குக் காரணம் என்று எது சொல்லப் பட்டதோ, அது பொருந்தாது. ஏன்? எடுத்துக்கொள்வது காணப்படுவதால், இங்கு உலகத்தில் குடம் வஸ்திரம் முதலானவைகளை செய்கிற குயவன் முதலானவர்கள் மண் கம்பு சக்கரம் நூல் முதலான பல காரகங்களை (உபகரணங்களை) சேர்த்துக் கொள்வதினால் ஸாதனங் களை எடுத்துவைத்துக் கொண்டவர்களாய்க் கொண்டு அந்தந்த கார்யத்தை செய்கிறவர்களாக அல்லவா காணப் படுகிறார்கள்? பிரஹ்மமோ ஸஹாயமற்றதென்று தங்கள் அபிப்பிராயம்; அதற்கு வேறு ஸாதனங்களை எடுத்துக் கொள்வது இல்லையென்றிருக்கையில் ஸ்ருஷ்டிக்கும் தன்மை எப்படி பொருந்தும்! ஆகையினால் பிரஹ்மம் ஜகத்திற்கு காரணமல்ல என்றால்.

இது தோஷமல்ல, ஏனென்றால் "பால்போல" திரவியத்தினுடைய ஸ்வபாவத்திலுள்ள விசேஷத்தினால் பொருந்தும். உலகத்தில் எப்படி பாலோ ஜலமோ தானாகவே வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்காமல் தயிர் பனிக்கட்டி ரூபமாக மாறுகிறதோ, அப்படியே இங்கேயும் இருக்கலாம் பால் முதலானதும் கூட தயிர் முதலான ரூபமாக மாறும்போது உஷ்ணம் முதலான வெளி ஸாதனத்தை அபேக்ஷிக்கவே செய்கிறது என்றிருக்கையில், "பால்போல அல்லவா?” என்று எப்படிச் சொல்லப் படுகிறது?
இது தோஷமல்ல. பால் தானாக எந்த எவ்வளவு பரிணாம அளவை அடையுமோ அவ்வளவுதான் தயிராக ஆவதற்கு உஷ்ணம் முதலானதினால் சீக்கிரப்படுத்தப் படுகிறது (பாலுக்கு) தானாக தயிராகும் தன்மை யில்லையானால் உஷ்ணம் முதலானதினாலும் கூட பலாத்காரமாக தயிர் ரூபத்தை அடையாது. வாயுவோ ஆகாசமோ உஷ்ணம் முதலானதினால் பலாத்காரமாக தயிர் ரூபத்தை அடைவதில்லையல்லவா? ஸாதன ஸாமக்ரியி னால் அதற்கு பூர்ணமாயிருக்கும் தன்மை கொடுக்கப் படுகிறது. பிரஹ்மமோ பரிபூர்ணமான சக்தியையுடையது; அதற்கு வேறு எதினாலும் பூர்ணத்தன்மை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியதில்லை. சுருதியும் "அதற்கு கார்யம் கிடையாது, கரணமும் கிடையாது. அதற்கு ஸமமாயுள்ளதோ அதிகமாயுள்ளதோ காணப்படுவதில்லை. இதினுடைய மேலான சக்தி பலவிதமாகவே ஸ்வபாவ ஸித்தமாக ஞானம் பலம் செயல் என்றும் சொல்லப் படுகிறது. ” (சுவேதா 6-8) என்று இருக்கிறது. ஆகையால் ஒன்றாயிருந்தாலும் பிரஹ்மத்திற்கு விசித்திரமான சக்தியின் சேர்க்கை யிருப்பதால் பால் முதலியதைப்போல விசித்திரமாயுள்ள பரிணாமம் பொருந்தும்.