अद्वैतभारती
सूत्रम् २३ஸூத்ரம் 23 / ३७37
इतरव्यपदेशाधिकरणम्இதரவ்யபதே3ஶாதி4கரணம்

अश्मादिवच्च तदनुपपत्तिः ॥ २३ ॥அஶ்மாதி3வச்ச தத3நுபபத்தி꞉ ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा च लोके पृथिवीत्वसामान्यान्वितानामप्यश्मनां केचिन्महार्हा मणयो वज्रवैडूर्यादयः, अन्ये मध्यमवीर्याः सूर्यकान्तादयः, अन्ये प्रहीणाः श्ववायसप्रक्षेपणार्हाः पाषाणाः — इत्यनेकविधं वैचित्र्यं दृश्यते । यथा चैकपृथिवीव्यपाश्रयाणामपि बीजानां बहुविधं पत्रपुष्पफलगन्धरसादिवैचित्र्यं चन्दनकिंपाकादिषूपलक्ष्यते । यथा चैकस्याप्यन्नरसस्य लोहितादीनि केशलोमादीनि च विचित्राणि कार्याणि भवन्ति — एवमेकस्यापि ब्रह्मणो जीवप्राज्ञपृथक्त्वं कार्यवैचित्र्यं चोपपद्यत इत्यतः तदनुपपत्तिः, परपरिकल्पितदोषानुपपत्तिरित्यर्थः । श्रुतेश्च प्रामाण्यात् , विकारस्य च वाचारम्भणमात्रत्वात् स्वप्नदृश्यभाववैचित्र्यवच्च — इत्यभ्युच्चयः ॥ २३ ॥யதா2 ச லோகே ப்ருதி2வீத்வஸாமாந்யாந்விதாநாமப்யஶ்மநாம் கேசிந்மஹார்ஹா மணயோ வஜ்ரவைடூ3ர்யாத3ய꞉, அந்யே மத்4யமவீர்யா꞉ ஸூர்யகாந்தாத3ய꞉, அந்யே ப்ரஹீணா꞉ ஶ்வவாயஸப்ரக்ஷேபணார்ஹா꞉ பாஷாணா꞉ — இத்யநேகவித4ம் வைசித்ர்யம் த்3ருஶ்யதே । யதா2 சைகப்ருதி2வீவ்யபாஶ்ரயாணாமபி பீ3ஜாநாம் ப3ஹுவித4ம் பத்ரபுஷ்பப2லக3ந்த4ரஸாதி3வைசித்ர்யம் சந்த3நகிம்பாகாதி3ஷூபலக்ஷ்யதே । யதா2 சைகஸ்யாப்யந்நரஸஸ்ய லோஹிதாதீ3நி கேஶலோமாதீ3நி ச விசித்ராணி கார்யாணி ப4வந்தி — ஏவமேகஸ்யாபி ப்3ரஹ்மணோ ஜீவப்ராஜ்ஞப்ருத2க்த்வம் கார்யவைசித்ர்யம் சோபபத்3யத இத்யத꞉ தத3நுபபத்தி꞉, பரபரிகல்பிததோ3ஷாநுபபத்திரித்யர்த2꞉ । ஶ்ருதேஶ்ச ப்ராமாண்யாத் , விகாரஸ்ய ச வாசாரம்ப4ணமாத்ரத்வாத் ஸ்வப்நத்3ருஶ்யபா4வவைசித்ர்யவச்ச — இத்யப்4யுச்சய꞉ ॥ 23 ॥
எப்படி உலகத்தில் பிருதிவீயென்ற பொதுத் தன்மையுடன் கூடியிருந்த போதிலும் கற்களில் சிலது விலையுயர்ந்த வயிரம், வைடூர்யம், முதலான ரத்னங் களாயும், வேறுசில நடுத்தர மதிப்புள்ள ஸூர்யகாந்தம் முதலானவைகளாயும் வேறு சில மிகவும் மட்டமாய் நாய் காக்கைகளின் பேரில் விட்டெரியக்கூடிய கற்களாயும், என்று பலவிதமாக விசித்திரத்தன்மை காணப்படுகிறதோ; எப்படி ஒரே பூமியை ஆசிரயித்திருந்த போதிலும் விதைகளுக்குள் பலவிதமாக இலை, பூ, பழம், வாஸனை, ருசி முதலிய விசித்திரத்தன்மை சந்தனம் கிம்பாகம் (கசப்புள்ள மரம்) முதலியவைகளில் காணப்படுகிறதோ; எப்படி அன்னரஸம் ஒன்றாயி ருந்தாலும் ரத்தம் முதலானவைகளும் கேசம் ரோமம் முதலானவைகளும் ஆகிய விசித்திரமான கார்யங்கள் உண்டாகின்றனவோ; இவ்விதமே பிரஹ்மம் ஒன்றாக இருந்தாலும் ஜீவன் பிராக்ஞன் என்ற வேறுபாடும், கார்யத்தில் விசித்திரத் தன்மையும் பொருந்தும். என்பதால் “அதற்கு பொருத்த மில்லாமை” பிறரால் கல்பிக்கப் படுகிற தோஷத்திற்கு பொருத்தமில்லாமை என்று அர்த்தம்.

“உம்” என்பதினால், சுருதி பிரமாணமாயிருப்ப தினாலும், விகாரம் வாக்கினால் மாத்திரம் ஆரம்பிக்கப் படுவதாயிருப்பதினாலும், ஸ்வப்னத்தில் பார்க்கப்படும் வஸ்துக்களுடைய விசித்திரத் தன்மையைப்போல் என்று சேர்த்துக்கொள்ள வேண்டியது.