सूत्रम् २२ஸூத்ரம் 22 / ३७37
इतरव्यपदेशाधिकरणम्இதரவ்யபதே3ஶாதி4கரணம்
अधिकं तु भेदनिर्देशात् ॥ २२ ॥அதி4கம் து பே4த3நிர்தே3ஶாத் ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दः पक्षं व्यावर्तयति । यत्सर्वज्ञं सर्वशक्ति ब्रह्म नित्यशुद्धबुद्धमुक्तस्वभावं शारीरादधिकमन्यत् , तत् वयं जगतः स्रष्टृ ब्रूमः । न तस्मिन्हिताकरणादयो दोषाः प्रसज्यन्ते । न हि तस्य हितं किञ्चित्कर्तव्यमस्ति, अहितं वा परिहर्तव्यम् , नित्यमुक्तस्वभावत्वात् । न च तस्य ज्ञानप्रतिबन्धः शक्तिप्रतिबन्धो वा क्वचिदप्यस्ति, सर्वज्ञत्वात्सर्वशक्तित्वाच्च । शारीरस्त्वनेवंविधः । तस्मिन्प्रसज्यन्ते हिताकरणादयो दोषाः । न तु तं वयं जगतः स्रष्टारं ब्रूमः ।துஶப்3த3꞉ பக்ஷம் வ்யாவர்தயதி । யத்ஸர்வஜ்ஞம் ஸர்வஶக்தி ப்3ரஹ்ம நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வம் ஶாரீராத3தி4கமந்யத் , தத் வயம் ஜக3த꞉ ஸ்ரஷ்ட்ரு ப்3ரூம꞉ । ந தஸ்மிந்ஹிதாகரணாத3யோ தோ3ஷா꞉ ப்ரஸஜ்யந்தே । ந ஹி தஸ்ய ஹிதம் கிஞ்சித்கர்தவ்யமஸ்தி, அஹிதம் வா பரிஹர்தவ்யம் , நித்யமுக்தஸ்வபா4வத்வாத் । ந ச தஸ்ய ஜ்ஞாநப்ரதிப3ந்த4꞉ ஶக்திப்ரதிப3ந்தோ4 வா க்வசித3ப்யஸ்தி, ஸர்வஜ்ஞத்வாத்ஸர்வஶக்தித்வாச்ச । ஶாரீரஸ்த்வநேவம்வித4꞉ । தஸ்மிந்ப்ரஸஜ்யந்தே ஹிதாகரணாத3யோ தோ3ஷா꞉ । ந து தம் வயம் ஜக3த꞉ ஸ்ரஷ்டாரம் ப்3ரூம꞉ ।
कुत एतत् ? भेदनिर्देशात् —‘आत्मा वा अरे द्रष्टव्यः श्रोतव्यो मन्तव्यो निदिध्यासितव्यः’ (बृ. उ. २ । ४ । ५)‘सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः’ (छा. उ. ८ । ७ । १)‘सता सोम्य तदा सम्पन्नो भवति’ (छा. उ. ६ । ८ । १)‘शारीर आत्मा प्राज्ञेनात्मनान्वारूढः’ (बृ. उ. ४ । ३ । ३५)इत्येवंजातीयकः कर्तृकर्मादिभेदनिर्देशो जीवादधिकं ब्रह्म दर्शयति । नन्वभेदनिर्देशोऽपि दर्शितः — ‘तत्त्वमसि’ इत्येवंजातीयकः । कथं भेदाभेदौ विरुद्धौ सम्भवेताम् ? नैष दोषः, आकाशघटाकाशन्यायेनोभयसम्भवस्य तत्र तत्र प्रतिष्ठापितत्वात् ।குத ஏதத் ? பே4த3நிர்தே3ஶாத் —‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉ ஶ்ரோதவ்யோ மந்தவ்யோ நிதி3த்4யாஸிதவ்ய꞉’ (ப்3ரு. உ. 2 । 4 । 5)‘ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉’ (சா2. உ. 8 । 7 । 1)‘ஸதா ஸோம்ய ததா3 ஸம்பந்நோ ப4வதி’ (சா2. உ. 6 । 8 । 1)‘ஶாரீர ஆத்மா ப்ராஜ்ஞேநாத்மநாந்வாரூட4꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 35)இத்யேவம்ஜாதீயக꞉ கர்த்ருகர்மாதி3பே4த3நிர்தே3ஶோ ஜீவாத3தி4கம் ப்3ரஹ்ம த3ர்ஶயதி । நந்வபே4த3நிர்தே3ஶோ(அ)பி த3ர்ஶித꞉ — ‘தத்த்வமஸி’ இத்யேவம்ஜாதீயக꞉ । கத2ம் பே4தா3பே4தௌ3 விருத்3தௌ4 ஸம்ப4வேதாம் ? நைஷ தோ3ஷ꞉, ஆகாஶக4டாகாஶந்யாயேநோப4யஸம்ப4வஸ்ய தத்ர தத்ர ப்ரதிஷ்டா2பிதத்வாத் ।
अपि च यदा ‘तत्त्वमसि’ इत्येवंजातीयकेनाभेदनिर्देशेनाभेदः प्रतिबोधितो भवति; अपगतं भवति तदा जीवस्य संसारित्वं ब्रह्मणश्च स्रष्टृत्वम्। समस्तस्य मिथ्याज्ञानविजृम्भितस्य भेदव्यवहारस्य सम्यग्ज्ञानेन बाधितत्वात् । तत्र कुत एव सृष्टिः कुतो वा हिताकरणादयो दोषाः । अविद्याप्रत्युपस्थापितनामरूपकृतकार्यकरणसङ्घातोपाध्यविवेककृता हि भ्रान्तिर्हिताकरणादिलक्षणः संसारः, न तु परमार्थतोऽस्तीत्यसकृदवोचाम — जन्ममरणच्छेदनभेदनाद्यभिमानवत् । अबाधिते तु भेदव्यवहारे ‘सोऽन्वेष्टव्यः स विजिज्ञासितव्यः’ इत्येवंजातीयकेन भेदनिर्देशेनावगम्यमानं ब्रह्मणोऽधिकत्वं हिताकरणादिदोषप्रसक्तिं निरुणद्धि ॥ २२ ॥அபி ச யதா3 ‘தத்த்வமஸி’ இத்யேவம்ஜாதீயகேநாபே4த3நிர்தே3ஶேநாபே4த3꞉ ப்ரதிபோ3தி4தோ ப4வதி; அபக3தம் ப4வதி ததா3 ஜீவஸ்ய ஸம்ஸாரித்வம் ப்3ரஹ்மணஶ்ச ஸ்ரஷ்ட்ருத்வம்। ஸமஸ்தஸ்ய மித்2யாஜ்ஞாநவிஜ்ரும்பி4தஸ்ய பே4த3வ்யவஹாரஸ்ய ஸம்யக்3ஜ்ஞாநேந பா3தி4தத்வாத் । தத்ர குத ஏவ ஸ்ருஷ்டி꞉ குதோ வா ஹிதாகரணாத3யோ தோ3ஷா꞉ । அவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதநாமரூபக்ருதகார்யகரணஸங்கா4தோபாத்4யவிவேகக்ருதா ஹி ப்4ராந்திர்ஹிதாகரணாதி3லக்ஷண꞉ ஸம்ஸார꞉, ந து பரமார்த2தோ(அ)ஸ்தீத்யஸக்ருத3வோசாம — ஜந்மமரணச்சே2த3நபே4த3நாத்3யபி4மாநவத் । அபா3தி4தே து பே4த3வ்யவஹாரே ‘ஸோ(அ)ந்வேஷ்டவ்ய꞉ ஸ விஜிஜ்ஞாஸிதவ்ய꞉’ இத்யேவம்ஜாதீயகேந பே4த3நிர்தே3ஶேநாவக3ம்யமாநம் ப்3ரஹ்மணோ(அ)தி4கத்வம் ஹிதாகரணாதி3தோ3ஷப்ரஸக்திம் நிருணத்3தி4 ॥ 22 ॥
ஆனால் என்ற சப்தம் (பூர்வ) பக்ஷத்தை விலக்குகிறது. ஸர்வக்ஞமாய் ஸர்வ சக்தியுள்ளதாய் நித்யமாய் சுத்தமாய் அறிவாய் விடுபட்ட ஸ்வபாவ முள்ளதாய் எந்த பிரஹ்மம் சாரீரனுக்கு அதிகமாய்-வேறாக இருக்கிறதோ, அதை நாங்கள் ஜகத்தை ஸ்ருஷ்டி செய்தது என்று சொல்கிறோம். அதனிடத்தில் ஹிதத்தை செய்யாதது முதலிய தோஷங்கள் ஏற்படாது. அதற்கு செய்துகொள்ள வேண்டியதாக ஹிதமோ, விலக்க வேண்டியதாக அஹிதமோ, ஒன்றும் கிடையாதல்லவா, எப்பொழுதும் விடுபட்ட ஸ்வபாவமுள்ளதால். அதற்கு ஞானத்திற்கு இடையூறோ, சக்திக்கு இடையூறோ ஒரு காலத்திலும் கிடையாது, ஸர்வக்ஞமானதினாலும் ஸர்வ சக்தியுள்ளதினாலும். சாரீரனோ அவ்விதமில்லை; அவனிடம் ஹிதத்தை செய்து கொள்ளாதது முதலிய தோஷங்கள் ஏற்படும். அவனையோ நாங்கள் ஜகத்தின் ஸ்ருஷ்டிகர்த்தாவாக சொல்லவில்லை.
இது ஏன்? “பேதத்தை குறிப்பிடுவதால்”- “அயே! ஆத்மாதான் அறியப்படவேண்டியது. கேட்கப் படவேண்டியது, நினைக்கப்படவேண்டியது. தியானம் செய்யப்படவேண்டியது" (பிருஹத் 2-4-5), "அவர் தேடத்தக்கவர் நன்கு அறியத் தக்கவர்” (சாந்.8-7-1), "ஹே ஸோம்ய, அப்பொழுது ஸத்வஸ்துவுடன் ஒன்றுபட்டவனாகிறான்" (சாந்.6-8-1), “சாரீரனான ஆத்மா பிராக்ஞனான ஆத்மாவோடு கலந்து" (பிருஹத் 4-3-35) என்பது போலுள்ள கர்த்தா, கர்ம முதலிய பேதத்தைக் குறிப்பிடுவது ஜீவனைவிட வேறுபட்டதான பிரஹ்மத்தைக் காட்டுகிறது.
"தத் த்வம் அஸி" (அதுவாய் நீ இருக்கிறாய்) என்பது போலுள்ள பேதமில்லாததை குறிப்பிடுவதும் காட்டப்பட்டிருக்கிறதே? ( ஒன்றுக்கொன்று) விரோதமான பேதம், அபேதம் இரண்டும் எப்படி ஸம்பவிக்க முடியும்? இது தோஷமல்ல, (பெரிய) ஆகாசம், குடத்தில் ஆகாசம் என்ற நியாயப்படி இரண்டும் ஸம்பவிக்குமென்று ஆங்காங்கு உறுதிப்படுத்தியிருப்பதால்.
"தத் த்வம் அஸி" (அதுவாய் நீ இருக்கிறாய்) என்பது போலுள்ள பேதமில்லாததை குறிப்பிடுவதும் காட்டப்பட்டிருக்கிறதே? ( ஒன்றுக்கொன்று) விரோதமான பேதம், அபேதம் இரண்டும் எப்படி ஸம்பவிக்க முடியும்? இது தோஷமல்ல, (பெரிய) ஆகாசம், குடத்தில் ஆகாசம் என்ற நியாயப்படி இரண்டும் ஸம்பவிக்குமென்று ஆங்காங்கு உறுதிப்படுத்தியிருப்பதால்.
மேலும் "தத்த்வம் அஸி" என்பது போலுள்ள அபேதம் குறிப்பிடுவதினால் எப்பொழுது அபேதம் அறிவிக்கப்பட்டுவிடுகிறதோ, அப்பொழுது ஜீவனுக்கு ஸம்ஸாரித்தன்மையும் பிரஹ்மத்திற்கு ஸ்ருஷ்டி செய்யும் தன்மையும் விலகிவிடுகின்றன. மித்யையான அக்ஞானத் தினால் பாதிக்கப்பட்டுவிட்டபடியால் அந்த நிலையில் எங்கிருந்துதான் ஸ்ருஷ்டியோ எங்கிருந்து தான் ஹிதத்தை செய்துகொள்ளாதது முதலிய தோஷங்களோ ஏற்பட முடியும்? அவித்யையினால் ஏற்பட்ட நாம ரூபங்களால் செய்யப்பட்டிருக்கிற கார்யம் (சரீரம்) கரணம் (இந்திரி யங்கள்) இவைகளின் கூட்டமாகிற உபாதியிலிருந்து பிரித்தறியாததினால் ஏற்பட்ட பிராந்தியல்லவா ஹிதத்தை செய்து கொள்ளாதது முதலியதை லக்ஷணமாயுள்ள ஸம்ஸாரம் என்பது; வாஸ்தவத்திலோ அது கிடையாது என்று அடிக்கடி சொல்லியிருக்கிறோம். பிறப்பு இறப்பு வெட்டு பிளப்பு முதலியதில் அபிமானம் போல பேத வியவஹாரம் பாதிக்கப்படாமலிருக்கையிலோ, அவர் தேட வேண்டியவர், அவர் நன்கு அறிய வேண்டியவர்” என்பது போலுள்ள பேதத்தைக் குறிப்பிடுவதால் அறியப்படுகிற பிரஹ்மத்தின் அதிகத் (வேறாக இருக்கும்) தன்மை ஹிதத்தை செய்து கொள்ளாதது முதலிய தோஷம் ஏற்படுவதைத் தடுத்துவிடுகிறது. (22)