अद्वैतभारती
सूत्रम् २१ஸூத்ரம் 21 / ३७37
इतरव्यपदेशाधिकरणम्இதரவ்யபதே3ஶாதி4கரணம்

इतरव्यपदेशाद्धिताकरणादिदोषप्रसक्तिः ॥ २१ ॥இதரவ்யபதே3ஶாத்3தி4தாகரணாதி3தோ3ஷப்ரஸக்தி꞉ ॥ 21 ॥

हिताक्रियादि स्यान्नो वा जीवाभेदं प्रपश्यतः ॥
जीवाहितक्रिया स्वार्था स्यादेषा नहि युज्यते ॥ १३ ॥
अवस्तु जीवसंसारस्तेन नास्ति मम क्षतिः ॥
इति पश्यत ईशस्य न हिताहितभागिता ॥ १४ ॥
ஹிதாக்ரியாதி3 ஸ்யாந்நோ வா ஜீவாபே4த3ம் ப்ரபஶ்யத꞉ ॥
ஜீவாஹிதக்ரியா ஸ்வார்தா2 ஸ்யாதே3ஷா நஹி யுஜ்யதே ॥ 13 ॥
அவஸ்து ஜீவஸம்ஸாரஸ்தேந நாஸ்தி மம க்ஷதி꞉ ॥
இதி பஶ்யத ஈஶஸ்ய ந ஹிதாஹிதபா4கி3தா ॥ 14 ॥

தமிழ்ஜீவனுடன் வேற்றுமைப்படாத தன்மையை நன்றாய் அறிந்திருக்கிறவருக்கு (ஈசுவரருக்கு) ஹிதத்தை செய்து கொள்ளாதது முதலியது ஏற்படுமா? ஏற்படாதா? ஜீவனுக்கு அஹிதத்தைச் செய்வது தன் பொருட்டே ஆகும். இது பொருந்தாதல்லவா?

'ஜீவனுடைய ஸம்ஸாரம் வாஸ்தவத்தன்மையற்றது. அதினால் எனக்கு கெடுதல் கிடையாது” என்று அறியும் ஈசுவரருக்கு ஹிதம், அஹிதம் இவைகளில் பங்குள்ளவ ரென்ற தன்மை கிடையாது.
संस्कृतम्
தமிழ்
अन्यथा पुनश्चेतनकारणवाद आक्षिप्यते — चेतनाद्धि जगत्प्रक्रियायामाश्रीयमाणायां हिताकरणादयो दोषाः प्रसज्यन्ते । कुतः ? इतरव्यपदेशात् । इतरस्य शारीरस्य ब्रह्मात्मत्वं व्यपदिशति श्रुतिः —‘स आत्मा तत्त्वमसि श्वेतकेतो’ (छा. उ. ६ । ८ । ७)इति प्रतिबोधनात् । यद्वा — इतरस्य च ब्रह्मणः शारीरात्मत्वं व्यपदिशति —‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)इति स्रष्टुरेवाविकृतस्य ब्रह्मणः कार्यानुप्रवेशेन शारीरात्मत्वदर्शनात्;‘अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)इति च परा देवता जीवमात्मशब्देन व्यपदिशन्ती, न ब्रह्मणो भिन्नः शारीर इति दर्शयति । तस्माद्यद्ब्रह्मणः स्रष्टृत्वं तच्छारीरस्यैवेति ।அந்யதா2 புநஶ்சேதநகாரணவாத3 ஆக்ஷிப்யதே — சேதநாத்3தி4 ஜக3த்ப்ரக்ரியாயாமாஶ்ரீயமாணாயாம் ஹிதாகரணாத3யோ தோ3ஷா꞉ ப்ரஸஜ்யந்தே । குத꞉ ? இதரவ்யபதே3ஶாத் । இதரஸ்ய ஶாரீரஸ்ய ப்3ரஹ்மாத்மத்வம் வ்யபதி3ஶதி ஶ்ருதி꞉ —‘ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ’ (சா2. உ. 6 । 8 । 7)இதி ப்ரதிபோ3த4நாத் । யத்3வா — இதரஸ்ய ச ப்3ரஹ்மண꞉ ஶாரீராத்மத்வம் வ்யபதி3ஶதி —‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1)இதி ஸ்ரஷ்டுரேவாவிக்ருதஸ்ய ப்3ரஹ்மண꞉ கார்யாநுப்ரவேஶேந ஶாரீராத்மத்வத3ர்ஶநாத்;‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)இதி ச பரா தே3வதா ஜீவமாத்மஶப்3தே3ந வ்யபதி3ஶந்தீ, ந ப்3ரஹ்மணோ பி4ந்ந꞉ ஶாரீர இதி த3ர்ஶயதி । தஸ்மாத்3யத்3ப்3ரஹ்மண꞉ ஸ்ரஷ்ட்ருத்வம் தச்சா2ரீரஸ்யைவேதி ।
अतस्सः स्वतन्त्रः कर्ता सन् हितमेवात्मनः सौमनस्यकरं कुर्यात् , नाहितं जन्ममरणजरारोगाद्यनेकानर्थजालम् । न हि कश्चिदपरतन्त्रो बन्धनागारमात्मनः कृत्वानुप्रविशति । न च स्वयमत्यन्तनिर्मलः सन् अत्यन्तमलिनं देहमात्मत्वेनोपेयात् । कृतमपि कथञ्चिद्यद्दुःखकरं तदिच्छया जह्यात् । सुखकरं चोपाददीत । स्मरेच्च — मयेदं जगद्बिम्बं विचित्रं विरचितमिति । सर्वो हि लोकः स्पष्टं कार्यं कृत्वा स्मरति — मयेदं कृतमिति । यथा च मायावी स्वयं प्रसारितां मायामिच्छया अनायासेनैवोपसंहरति, एवं शारीरोऽपीमां सृष्टिमुपसंहरेत् । स्वकीयमपि तावच्छरीरं शारीरो न शक्नोत्यनायासेनोपसंहर्तुम् । एवं हितक्रियाद्यदर्शनादन्याय्या चेतनाज्जगत्प्रक्रियेति गम्यते ॥ २१ ॥அதஸ்ஸ꞉ ஸ்வதந்த்ர꞉ கர்தா ஸந் ஹிதமேவாத்மந꞉ ஸௌமநஸ்யகரம் குர்யாத் , நாஹிதம் ஜந்மமரணஜராரோகா3த்3யநேகாநர்த2ஜாலம் । ந ஹி கஶ்சித3பரதந்த்ரோ ப3ந்த4நாகா3ரமாத்மந꞉ க்ருத்வாநுப்ரவிஶதி । ந ச ஸ்வயமத்யந்தநிர்மல꞉ ஸந் அத்யந்தமலிநம் தே3ஹமாத்மத்வேநோபேயாத் । க்ருதமபி கத2ஞ்சித்3யத்3து3꞉க2கரம் ததி3ச்ச2யா ஜஹ்யாத் । ஸுக2கரம் சோபாத3தீ3த । ஸ்மரேச்ச — மயேத3ம் ஜக3த்3பி3ம்ப3ம் விசித்ரம் விரசிதமிதி । ஸர்வோ ஹி லோக꞉ ஸ்பஷ்டம் கார்யம் க்ருத்வா ஸ்மரதி — மயேத3ம் க்ருதமிதி । யதா2 ச மாயாவீ ஸ்வயம் ப்ரஸாரிதாம் மாயாமிச்ச2யா அநாயாஸேநைவோபஸம்ஹரதி, ஏவம் ஶாரீரோ(அ)பீமாம் ஸ்ருஷ்டிமுபஸம்ஹரேத் । ஸ்வகீயமபி தாவச்ச2ரீரம் ஶாரீரோ ந ஶக்நோத்யநாயாஸேநோபஸம்ஹர்தும் । ஏவம் ஹிதக்ரியாத்3யத3ர்ஶநாத3ந்யாய்யா சேதநாஜ்ஜக3த்ப்ரக்ரியேதி க3ம்யதே ॥ 21 ॥
[ஜீவனும் பிரஹ்மமும ஒன்று வேறல்ல ஜீவா பின்னமான பிரஹ்மம் ஜகத்துக்கு காரணம் என்ற அத்வைத வேதாந்த ஸித்தாந்தம் சரியல்ல. ஈசுவரன் ஸம்ஸாரத்தில் ஈடுபட்ட சில ஜீவர்களுக்கு வைராக்யம் முதலான ஹிதத்தை உண்டுபண்ணுகிறார். ஆனால் பல ஜீவர்களுக்கு நரக ஹேதுவான அதர்மம் மூலம் பந்தத்தைக் கொடுக்கிறார். அக்ஞானியான ஜீவன்தான் பிரஹ்மம் என்பதை உணராவிட்டாலும் ஸர்வக்ஞரான ஈசுவரன் தானும் ஜீவனும் ஒன்றுதான் என்பதை உணராமலிருக்க முடியாது. ஆகவே ஜீவனுக்கு பந்தத்தைக் கொடுக்கும் ஈசுவரன் ஜீவா பின்னமான தனக்கேதான் அஹிதத்தைச் செய்கிறார். ஹிதத்தை தனக்குச் செய்யவில்லை என்று ஆகும். இது தோஷமல்லவா! ஸ்வதந்திரனான அறிவிற் சிறந்தவன் தனக்கே ஹிதத்தைச் செய்யாமல் அஹிதத் தைச் செய்து கொள்வானா? என்று பூர்வபக்ஷம்.

ஸர்வக்ஞனான ஈசுவரன் தானும் ஜீவனும் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்வது போல் ஜீவனுடைய பந்தம் உண்மையல்ல என்பதையும் அறிவான். தன்னிடம் ஒன்றும் ஒட்டாது என்பதையும் அறிவான். ஜீவனுக்கே பந்தம் வாஸ்தமில்லாதிருக்கும் பொழுது அதையறிந்த ஈசுவரனுக்கு எப்படி பந்தம் வரும்? ஆகையால் ஜீவாபின்னமான ஈசுவரன் ஜகத்காரணம் என்ற ஸித்தாந்தத்தில் தோஷமில்லை என்று ஸித்தாந்தம்]

சேதனனை (ஜகத்திற்கு) காரணமாக சொல்லும் வாதம் மறுபடியும் வேறு விதமாக ஆக்ஷேபிக் கப்படுகிறது. சேதனனிடமிருந்து ஜகத் ஸிருஷ்டி ஆசிரயிக்கப் படுமானால், ஹிதத்தை செய்யாதது முதலான தோஷங்கள் ஏற்படும். எதினால்? "மற்றொன்றுக்கு குறிப்பிடப் படுவதால்" மற்றொன்றான சாரீரனுக்கு (ஜீவனுக்கு) பிரஹ்ம ஸ்வரூபமாயிருக்கும் தன்மையை சுருதி குறிப்பிடுகிறது, 'அது ஆத்மா, ஹே சுவேதகேதோ, அதுவாய் நீ இருக்கிறாய்" (சாந்.6-8-7) என்று உபதேசிப் பதினால். அல்லது மற்றொன்றான பிரஹ்மத்திற்கு சாரீர (ஜீவ) ஸ்வரூபமாயிருக்கும் தன்மையை குறிப்பிடுகிறது. “அது ஸ்ருஷ்டித்துவிட்டு அதுவே உள்ளே புகுந்தது” (தைத்திரீய. 2-6) என்று ஸ்ருஷ்டி செய்கிற விகார மடையாத பிரஹ்மத்திற்கே கார்யத்திற்குள் புகுவதினால் சாரீர (ஜீவ) ஸ்வரூபமாய் இருக்கும் தன்மை காட்டப் படுவதால் "இந்த ஜீவ ஸ்வரூபமாக உள்ளே புகுந்து நாமரூபங்களை வியாகரணம் செய்வேன் (ஸ்தூலமாக் குவேன்)” (சாந்.6-3-2) என்று பரதேவதை (பிருஹ்மம்) ஜீவனை ஆத்மா என்ற சப்தத்தினால் குறிப்பிடுகிறதாய் பிரஹ்மத்தைவிட சாரீரன் வேறில்லையென்பதைக் காட்டுகிறது. ஆகையால் பிரஹ்மத்தின் ஸ்ருஷ்டிக்கும் தன்மை எதுவோ அது சாரீரனுடையதேயென்று.
அதினால் அவன் ஸ்வதந்திரனாக செய்கிறவனாக இருந்துகொண்டு தனக்கு ஹிதமாய் மனஸிற்குப்பிடித்த தையே செய்துகொள்வானே தவிர, பிறப்பு இறப்பு மூப்பு பிணி முதலிய அநேக அனர்த்தக் கூட்டமான அஹிதத்தை செய்துகொள்ளமாட்டான். பரதந்திரனாயில்லாத எவனும் தனக்கு சிறைக்கட்டிடம் கட்டிக்கொண்டு அதில் புகுந்து கொள்வதில்லையல்லவா? தான் வெகு நிர்மலமாயிருந்து கொண்டு வெகு மலத்தோடு கூடின தேஹத்தை தான் என்று எண்ணவும் மாட்டான். ஏதோவொரு காரணத்தால் எண்ணி விட்டாலும், எது துக்கத்தைக் கொடுக்கிறதோ அதை எப்படியாவது தன் இச்சைப்படி விட்டுவிடுவான். ஸுகத்தைக் கொடுப்பதை எடுத்துக் கொள்வான். இந்த விசித்திரமாயிருக்கும் ஜகத்தாகிய பிம்பம் என்னால் உண்டாக்கப்பட்டதென்று ஸ்மரிப்பான்; எல்லா ஜனங்க ளும் ஒரு கார்யத்தை செய்துவிட்டு இது என்னால் செய்யப்பட்டது என்று ஸ்மரிக்கிறார் களல்லவா? மாயாவி தன்னால் காட்டப்படும் மாயையை தன் இச்சையினா லேயே எவ்வித சிரமமுமன்னியில் எப்படி உபஸம்ஹாரம் செய்துவிடுகிறானோ, அப்படியே சாரீரனும் இந்த ஸ்ருஷ்டியை உபஸம்ஹரிக்கவேண்டும். ஆனால் சாரீரன் (ஜீவன்) தன் சரீரத்தைக்கூட சிரமமன்னியில் உபஸம் ஹரிக்க முடியவில்லை. இவ்விதம் ஹிதத்தை செய்து கொள்வது முதலியது காணப்படாததினால் சேதனனிட மிருந்து ஜகத் உண்டானது என்பது நியாயமில்லை, என்று அறியப்படுகிறது.