अद्वैतभारती
सूत्रम् २०ஸூத்ரம் 20 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்

यथा च प्राणादि ॥ २० ॥யதா2 ச ப்ராணாதி3 ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा च लोके प्राणापानादिषु प्राणभेदेषु प्राणायामेन निरुद्धेषु कारणमात्रेण रूपेण वर्तमानेषु जीवनमात्रं कार्यं निर्वर्त्यते, नाकुञ्चनप्रसारणादिकं कार्यान्तरम् । तेष्वेव प्राणभेदेषु पुनः प्रवृत्तेषु जीवनादधिकमाकुञ्चनप्रसारणादिकमपि कार्यान्तरं निर्वर्त्यते । न च प्राणभेदानां प्रभेदवतः प्राणादन्यत्वम् , समीरणस्वभावाविशेषात् — एवं कार्यस्य कारणादनन्यत्वम् । अतश्च कृत्स्नस्य जगतो ब्रह्मकार्यत्वात्तदनन्यत्वाच्च सिद्धैषा श्रौती प्रतिज्ञा —‘येनाश्रुतꣳ श्रुतं भवत्यमतं मतमविज्ञातं विज्ञातम्’ (छा. उ. ६ । १ । ३)इति ॥ २० ॥யதா2 ச லோகே ப்ராணாபாநாதி3ஷு ப்ராணபே4தே3ஷு ப்ராணாயாமேந நிருத்3தே4ஷு காரணமாத்ரேண ரூபேண வர்தமாநேஷு ஜீவநமாத்ரம் கார்யம் நிர்வர்த்யதே, நாகுஞ்சநப்ரஸாரணாதி3கம் கார்யாந்தரம் । தேஷ்வேவ ப்ராணபே4தே3ஷு புந꞉ ப்ரவ்ருத்தேஷு ஜீவநாத3தி4கமாகுஞ்சநப்ரஸாரணாதி3கமபி கார்யாந்தரம் நிர்வர்த்யதே । ந ச ப்ராணபே4தா3நாம் ப்ரபே4த3வத꞉ ப்ராணாத3ந்யத்வம் , ஸமீரணஸ்வபா4வாவிஶேஷாத் — ஏவம் கார்யஸ்ய காரணாத3நந்யத்வம் । அதஶ்ச க்ருத்ஸ்நஸ்ய ஜக3தோ ப்3ரஹ்மகார்யத்வாத்தத3நந்யத்வாச்ச ஸித்3தை4ஷா ஶ்ரௌதீ ப்ரதிஜ்ஞா —‘யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வத்யமதம் மதமவிஜ்ஞாதம் விஜ்ஞாதம்’ (சா2. உ. 6 । 1 । 3)இதி ॥ 20 ॥
உலகத்தில் பிராணன் அபானன் முதலான வெவ்வேறு பிராணன்கள் பிராணாயாமத்தினால் கட்டுப் படுத்தப்படும்போது காரணமாத்திரமாயுள்ள ரூபத்துடன் இருக்கும்போது, உயிருடன் இருப்பது மாத்திரமான கார்யம் நடத்தப்படுகிறது. சுருக்குவது நீட்டுவது முதலான வேறு கார்யம் செய்யப்படுவதில்லை. அந்த வெவ்வேறு பிராணன்களே மறுபடியும் பிரவிருத்திக்கும்போது, உயிரு டனிருப்பதற்கு அதிகமாக சுருக்குவது நீட்டுவது முதலான வேறு கார்யமும் செய்யப்படுகிறது. பிராணனுடைய பிரிவுகளுக்கு வேற்றுமையையுடைய பிராணனிலிருந்து வேறாயிருக்கும் தன்மை கிடையாது. காற்று என்ற ஸ்வபாவத்தில் வித்தியாஸம் இல்லாததினால். இவ்விதமே கார்யத்திற்கு காரணத்திலிருந்து வேறுபடாத் தன்மை. அதிலிருந்தே ஜகத் பூராவுக்கும் பிரஹ்மத்தின் கார்யமாயி ருக்கும் தன்மையிருப்பதினாலும், அதற்கு வேறு படாத்தன் மையிருப்பதினாலும், 'எதினால் கேட்காதது கேட்கப்பட்ட தாகவும், நினைக்காதது நினைக்கப் பட்டதாகவும், அறியா தது அறியப்பட்டதாகவும், ஆகுமோ" (சாந்.6-1-1) என்ற இந்த வேதத்தின் பிரதிக்ஞை ஸித்தமாக ஆகிறது. (20)