सूत्रम् १९ஸூத்ரம் 19 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்
पटवच्च ॥ १९ ॥படவச்ச ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा च संवेष्टितः पटो न व्यक्तं गृह्यते — किमयं पटः, किं वान्यद्द्रव्यमिति । स एव प्रसारितः, यत्संवेष्टितं द्रव्यं तत्पट एवेति प्रसारणेनाभिव्यक्तो गृह्यते । यथा च संवेष्टनसमये पट इति गृह्यमाणोऽपि न विशिष्टायामविस्तारो गृह्यते । स एव प्रसारणसमये विशिष्टायामविस्तारो गृह्यते — न संवेष्टितरूपादन्योऽयं भिन्नः पट इति, एवं तन्त्वादिकारणावस्थं पटादिकार्यमस्पष्टं सत् , तुरीवेमकुविन्दादिकारकव्यापारादभिव्यक्तं स्पष्टं गृह्यते । अतः संवेष्टितप्रसारितपटन्यायेनैवानन्यत्कारणात्कार्यमित्यर्थः ॥ १९ ॥யதா2 ச ஸம்வேஷ்டித꞉ படோ ந வ்யக்தம் க்3ருஹ்யதே — கிமயம் பட꞉, கிம் வாந்யத்3த்3ரவ்யமிதி । ஸ ஏவ ப்ரஸாரித꞉, யத்ஸம்வேஷ்டிதம் த்3ரவ்யம் தத்பட ஏவேதி ப்ரஸாரணேநாபி4வ்யக்தோ க்3ருஹ்யதே । யதா2 ச ஸம்வேஷ்டநஸமயே பட இதி க்3ருஹ்யமாணோ(அ)பி ந விஶிஷ்டாயாமவிஸ்தாரோ க்3ருஹ்யதே । ஸ ஏவ ப்ரஸாரணஸமயே விஶிஷ்டாயாமவிஸ்தாரோ க்3ருஹ்யதே — ந ஸம்வேஷ்டிதரூபாத3ந்யோ(அ)யம் பி4ந்ந꞉ பட இதி, ஏவம் தந்த்வாதி3காரணாவஸ்த2ம் படாதி3கார்யமஸ்பஷ்டம் ஸத் , துரீவேமகுவிந்தா3தி3காரகவ்யாபாராத3பி4வ்யக்தம் ஸ்பஷ்டம் க்3ருஹ்யதே । அத꞉ ஸம்வேஷ்டிதப்ரஸாரிதபடந்யாயேநைவாநந்யத்காரணாத்கார்யமித்யர்த2꞉ ॥ 19 ॥
எப்படி நன்கு சுருட்டி வைத்திருக்கிற வஸ்திரம் இது வஸ்திரமா அல்லது வேறு ஏதேனும் திரவியமா என்று தெளிவாக அறியப்படுவதில்லை; அதுவே பிரிக்கப்பட்டு விட்டால், எது சுற்றப்பட்டிருந்த திரவியமோ அது வஸ்திரம் தான் என்று பிரிப்பதினால் இது தெளிவாக கிரஹிக்கப் படுகிறது. எப்படி சுற்றியிருக்கிற மையத்தில் வஸ்திரம் என்று தெரிந்தாலும் எவ்வளவு அகலம் நீளமுள்ளதென்று அறியப்படுவதில்லை; அதுவே விரிக்கப்படும் ஸமயத்தில் இவ்வளவு அகலம் நீளமுள்ளதென்று அறியப்படுகிறது சுருட்டியிருந்த ரூபத்தையுடையதை விட இது வேறுபட்ட இன்னொரு வஸ்திரம் என்று அறியப்படுவதில்லை. இவ் விதமே நூல் முதலான காரணமாக இருக்கும் நிலையில் ஸ்பஷ்டமில்லாமல் இருக்கும் வஸ்திரம் முதலான கார்யம் துரீ வேமம் நெசவாளி முதலான காரகங்களின் வியாபாரம் முதலியவைகளால் வியக்தமாகி ஸ்பஷ்டமாய் அறியப் படுகிறது. ஆகையால் சுருட்டிப்பிரித்த வஸ்திரத்தின் நியாயப்படிக்கேதான் கார்யம் காரணத்தைவிட வேறு படாதது என்று தாத்பர்யம்.