सूत्रम् १८ஸூத்ரம் 18 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்
युक्तेः शब्दान्तराच्च ॥ १८ ॥யுக்தே꞉ ஶப்3தா3ந்தராச்ச ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
युक्तेश्च प्रागुत्पत्तेः कार्यस्य सत्त्वमनन्यत्वं च कारणादवगम्यते, शब्दान्तराच्च ॥யுக்தேஶ்ச ப்ராகு3த்பத்தே꞉ கார்யஸ்ய ஸத்த்வமநந்யத்வம் ச காரணாத3வக3ம்யதே, ஶப்3தா3ந்தராச்ச ॥
युक्तिस्तावद्वर्ण्यते — दधिघटरुचकाद्यर्थिभिः प्रतिनियतानि कारणानि क्षीरमृत्तिकासुवर्णादीन्युपादीयमानानि लोके दृश्यन्ते । न हि दध्यर्थिभिर्मृत्तिकोपादीयते, न घटार्थिभिः क्षीरम् । तदसत्कार्यवादे नोपपद्येत । अविशिष्टे हि प्रागुत्पत्तेः सर्वस्य सर्वत्रासत्त्वे कस्मात्क्षीरादेव दध्युत्पद्यते, न मृत्तिकायाः, मृत्तिकाया एव च घट उत्पद्यते, न क्षीरात् ?யுக்திஸ்தாவத்3வர்ண்யதே — த3தி4க4டருசகாத்3யர்தி2பி4꞉ ப்ரதிநியதாநி காரணாநி க்ஷீரம்ருத்திகாஸுவர்ணாதீ3ந்யுபாதீ3யமாநாநி லோகே த்3ருஶ்யந்தே । ந ஹி த3த்4யர்தி2பி4ர்ம்ருத்திகோபாதீ3யதே, ந க4டார்தி2பி4꞉ க்ஷீரம் । தத3ஸத்கார்யவாதே3 நோபபத்3யேத । அவிஶிஷ்டே ஹி ப்ராகு3த்பத்தே꞉ ஸர்வஸ்ய ஸர்வத்ராஸத்த்வே கஸ்மாத்க்ஷீராதே3வ த3த்4யுத்பத்3யதே, ந ம்ருத்திகாயா꞉, ம்ருத்திகாயா ஏவ ச க4ட உத்பத்3யதே, ந க்ஷீராத் ?
अथाविशिष्टेऽपि प्रागसत्त्वे क्षीर एव दध्नः कश्चिदतिशयो न मृत्तिकायाम् , मृत्तिकायामेव च घटस्य कश्चिदतिशयो न क्षीरे — इत्युच्येत — तर्ह्यतिशयवत्त्वात्प्रागवस्थाया असत्कार्यवादहानिः, सत्कार्यवादसिद्धिश्च । शक्तिश्च कारणस्य कार्यनियमार्था कल्प्यमाना नान्या असती वा कार्यं नियच्छेत् , असत्त्वाविशेषादन्यत्वाविशेषाच्च । तस्मात्कारणस्यात्मभूता शक्तिः, शक्तेश्चात्मभूतं कार्यम् ।அதா2விஶிஷ்டே(அ)பி ப்ராக3ஸத்த்வே க்ஷீர ஏவ த3த்4ந꞉ கஶ்சித3திஶயோ ந ம்ருத்திகாயாம் , ம்ருத்திகாயாமேவ ச க4டஸ்ய கஶ்சித3திஶயோ ந க்ஷீரே — இத்யுச்யேத — தர்ஹ்யதிஶயவத்த்வாத்ப்ராக3வஸ்தா2யா அஸத்கார்யவாத3ஹாநி꞉, ஸத்கார்யவாத3ஸித்3தி4ஶ்ச । ஶக்திஶ்ச காரணஸ்ய கார்யநியமார்தா2 கல்ப்யமாநா நாந்யா அஸதீ வா கார்யம் நியச்சே2த் , அஸத்த்வாவிஶேஷாத3ந்யத்வாவிஶேஷாச்ச । தஸ்மாத்காரணஸ்யாத்மபூ4தா ஶக்தி꞉, ஶக்தேஶ்சாத்மபூ4தம் கார்யம் ।
अपि च कार्यकारणयोर्द्रव्यगुणादीनां चाश्वमहिषवद्भेदबुद्ध्यभावात्तादात्म्यमभ्युपगन्तव्यम् । समवायकल्पनायामपि, समवायस्य समवायिभिः सम्बन्धेऽभ्युपगम्यमाने, तस्य तस्यान्योन्यः सम्बन्धः कल्पयितव्य इत्यनवस्थाप्रसङ्गः । अनभ्युपगम्यमाने च विच्छेदप्रसङ्गः । अथ समवायः स्वयं सम्बन्धरूपत्वादनपेक्ष्यैवापरं सम्बन्धं सम्बध्येत, संयोगोऽपि तर्हि स्वयं सम्बन्धरूपत्वादनपेक्ष्यैव समवायं सम्बध्येत । तादात्म्यप्रतीतेश्च द्रव्यगुणादीनां समवायकल्पनानर्थक्यम् ।அபி ச கார்யகாரணயோர்த்3ரவ்யகு3ணாதீ3நாம் சாஶ்வமஹிஷவத்3பே4த3பு3த்3த்4யபா4வாத்தாதா3த்ம்யமப்4யுபக3ந்தவ்யம் । ஸமவாயகல்பநாயாமபி, ஸமவாயஸ்ய ஸமவாயிபி4꞉ ஸம்ப3ந்தே4(அ)ப்4யுபக3ம்யமாநே, தஸ்ய தஸ்யாந்யோந்ய꞉ ஸம்ப3ந்த4꞉ கல்பயிதவ்ய இத்யநவஸ்தா2ப்ரஸங்க3꞉ । அநப்4யுபக3ம்யமாநே ச விச்சே2த3ப்ரஸங்க3꞉ । அத2 ஸமவாய꞉ ஸ்வயம் ஸம்ப3ந்த4ரூபத்வாத3நபேக்ஷ்யைவாபரம் ஸம்ப3ந்த4ம் ஸம்ப3த்4யேத, ஸம்யோகோ3(அ)பி தர்ஹி ஸ்வயம் ஸம்ப3ந்த4ரூபத்வாத3நபேக்ஷ்யைவ ஸமவாயம் ஸம்ப3த்4யேத । தாதா3த்ம்யப்ரதீதேஶ்ச த்3ரவ்யகு3ணாதீ3நாம் ஸமவாயகல்பநாநர்த2க்யம் ।
कथं च कार्यमवयविद्रव्यं कारणेष्ववयवद्रव्येषु वर्तमानं वर्तेत ? किं समस्तेष्ववयवेषु वर्तेत, उत प्रत्यवयवम् ? यदि तावत्समस्तेषु वर्तेत, ततोऽवयव्यनुपलब्धिः प्रसज्येत, समस्तावयवसन्निकर्षस्याशक्यत्वात् । न हि बहुत्वं समस्तेष्वाश्रयेषु वर्तमानं व्यस्ताश्रयग्रहणेन गृह्यते । अथावयवशः समस्तेषु वर्तेत, तदाप्यारम्भकावयवव्यतिरेकेणावयविनोऽवयवाः कल्प्येरन् , यैरारम्भकेष्ववयवेष्ववयवशोऽवयवी वर्तेत । कोशावयवव्यतिरिक्तैर्ह्यवयवैरसिः कोशं व्याप्नोति । अनवस्था चैवं प्रसज्येत, तेषु तेष्ववयवेषु वर्तयितुमन्येषामन्येषामवयवानां कल्पनीयत्वात् ।கத2ம் ச கார்யமவயவித்3ரவ்யம் காரணேஷ்வவயவத்3ரவ்யேஷு வர்தமாநம் வர்தேத ? கிம் ஸமஸ்தேஷ்வவயவேஷு வர்தேத, உத ப்ரத்யவயவம் ? யதி3 தாவத்ஸமஸ்தேஷு வர்தேத, ததோ(அ)வயவ்யநுபலப்3தி4꞉ ப்ரஸஜ்யேத, ஸமஸ்தாவயவஸந்நிகர்ஷஸ்யாஶக்யத்வாத் । ந ஹி ப3ஹுத்வம் ஸமஸ்தேஷ்வாஶ்ரயேஷு வர்தமாநம் வ்யஸ்தாஶ்ரயக்3ரஹணேந க்3ருஹ்யதே । அதா2வயவஶ꞉ ஸமஸ்தேஷு வர்தேத, ததா3ப்யாரம்ப4காவயவவ்யதிரேகேணாவயவிநோ(அ)வயவா꞉ கல்ப்யேரந் , யைராரம்ப4கேஷ்வவயவேஷ்வவயவஶோ(அ)வயவீ வர்தேத । கோஶாவயவவ்யதிரிக்தைர்ஹ்யவயவைரஸி꞉ கோஶம் வ்யாப்நோதி । அநவஸ்தா2 சைவம் ப்ரஸஜ்யேத, தேஷு தேஷ்வவயவேஷு வர்தயிதுமந்யேஷாமந்யேஷாமவயவாநாம் கல்பநீயத்வாத் ।
अथ प्रत्यवयवं वर्तेत, तदैकत्र व्यापारेऽन्यत्राव्यापारः स्यात् । न हि देवदत्तः स्रुघ्ने सन्निधीयमानस्तदहरेव पाटलिपुत्रेऽपि सन्निधीयते । युगपदनेकत्र वृत्तावनेकत्वप्रसङ्गः स्यात् , देवदत्तयज्ञदत्तयोरिव स्रुघ्नपाटलिपुत्रनिवासिनोः । गोत्वादिवत्प्रत्येकं परिसमाप्तेर्न दोष इति चेत् , न; तथा प्रतीत्यभावात् । यदि गोत्वादिवत्प्रत्येकं परिसमाप्तोऽवयवी स्यात् , यथा गोत्वं प्रतिव्यक्ति प्रत्यक्षं गृह्यते, एवमवयव्यपि प्रत्यवयवं प्रत्यक्षं गृह्येत । न चैवं नियतं गृह्यते । प्रत्येकपरिसमाप्तौ चावयविनः कार्येणाधिकारात् , तस्य चैकत्वात् , शृङ्गेणापि स्तनकार्यं कुर्यात् , उरसा च पृष्ठकार्यम् । न चैवं दृश्यते ।அத2 ப்ரத்யவயவம் வர்தேத, ததை3கத்ர வ்யாபாரே(அ)ந்யத்ராவ்யாபார꞉ ஸ்யாத் । ந ஹி தே3வத3த்த꞉ ஸ்ருக்4நே ஸந்நிதீ4யமாநஸ்தத3ஹரேவ பாடலிபுத்ரே(அ)பி ஸந்நிதீ4யதே । யுக3பத3நேகத்ர வ்ருத்தாவநேகத்வப்ரஸங்க3꞉ ஸ்யாத் , தே3வத3த்தயஜ்ஞத3த்தயோரிவ ஸ்ருக்4நபாடலிபுத்ரநிவாஸிநோ꞉ । கோ3த்வாதி3வத்ப்ரத்யேகம் பரிஸமாப்தேர்ந தோ3ஷ இதி சேத் , ந; ததா2 ப்ரதீத்யபா4வாத் । யதி3 கோ3த்வாதி3வத்ப்ரத்யேகம் பரிஸமாப்தோ(அ)வயவீ ஸ்யாத் , யதா2 கோ3த்வம் ப்ரதிவ்யக்தி ப்ரத்யக்ஷம் க்3ருஹ்யதே, ஏவமவயவ்யபி ப்ரத்யவயவம் ப்ரத்யக்ஷம் க்3ருஹ்யேத । ந சைவம் நியதம் க்3ருஹ்யதே । ப்ரத்யேகபரிஸமாப்தௌ சாவயவிந꞉ கார்யேணாதி4காராத் , தஸ்ய சைகத்வாத் , ஶ்ருங்கே3ணாபி ஸ்தநகார்யம் குர்யாத் , உரஸா ச ப்ருஷ்ட2கார்யம் । ந சைவம் த்3ருஶ்யதே ।
प्रागुत्पत्तेश्च कार्यस्यासत्त्वे, उत्पत्तिरकर्तृका निरात्मिका च स्यात् । उत्पत्तिश्च नाम क्रिया, सा सकर्तृकैव भवितुमर्हति, गत्यादिवत् । क्रिया च नाम स्यात् , अकर्तृका च — इति विप्रतिषिध्येत । घटस्य चोत्पत्तिरुच्यमाना न घटकर्तृका — किं तर्हि ? अन्यकर्तृका — इति कल्प्या स्यात् । तथा कपालादीनामप्युत्पत्तिरुच्यमानान्यकर्तृकैव कल्प्येत । तथा च सति ‘घट उत्पद्यते’ इत्युक्ते, ‘कुलालादीनि कारणान्युत्पद्यन्ते’ इत्युक्तं स्यात् । न च लोके घटोत्पत्तिरित्युक्ते कुलालादीनामप्युत्पद्यमानता प्रतीयते, उत्पन्नताप्रतीतेश्च ।ப்ராகு3த்பத்தேஶ்ச கார்யஸ்யாஸத்த்வே, உத்பத்திரகர்த்ருகா நிராத்மிகா ச ஸ்யாத் । உத்பத்திஶ்ச நாம க்ரியா, ஸா ஸகர்த்ருகைவ ப4விதுமர்ஹதி, க3த்யாதி3வத் । க்ரியா ச நாம ஸ்யாத் , அகர்த்ருகா ச — இதி விப்ரதிஷித்4யேத । க4டஸ்ய சோத்பத்திருச்யமாநா ந க4டகர்த்ருகா — கிம் தர்ஹி ? அந்யகர்த்ருகா — இதி கல்ப்யா ஸ்யாத் । ததா2 கபாலாதீ3நாமப்யுத்பத்திருச்யமாநாந்யகர்த்ருகைவ கல்ப்யேத । ததா2 ச ஸதி ‘க4ட உத்பத்3யதே’ இத்யுக்தே, ‘குலாலாதீ3நி காரணாந்யுத்பத்3யந்தே’ இத்யுக்தம் ஸ்யாத் । ந ச லோகே க4டோத்பத்திரித்யுக்தே குலாலாதீ3நாமப்யுத்பத்3யமாநதா ப்ரதீயதே, உத்பந்நதாப்ரதீதேஶ்ச ।
अथ स्वकारणसत्तासम्बन्ध एवोत्पत्तिरात्मलाभश्च कार्यस्येति चेत् — कथमलब्धात्मकं सम्बध्येतेति वक्तव्यम् । सतोर्हि द्वयोः सम्बन्धः सम्भवति, न सदसतोरसतोर्वा । अभावस्य च निरुपाख्यत्वात्प्रागुत्पत्तेरिति मर्यादाकरणमनुपपन्नम् । सतां हि लोके क्षेत्रगृहादीनां मर्यादा दृष्टा नाभावस्य । न हि वन्ध्यापुत्रो राजा बभूव प्राक्पूर्णवर्मणोऽभिषेकादित्येवंजातीयकेन मर्यादाकरणेन निरुपाख्यो वन्ध्यापुत्रः राजा बभूव भवति भविष्यतीति वा विशेष्यते । यदि च वन्ध्यापुत्रोऽपि कारकव्यापारादूर्ध्वमभविष्यत् , तत इदमप्युपापत्स्यत — कार्याभावोऽपि कारकव्यापारादूर्ध्वं भविष्यतीति । वयं तु पश्यामः — वन्ध्यापुत्रस्य कार्याभावस्य चाभावत्वाविशेषात् , यथा वन्ध्यापुत्रः कारकव्यापारादूर्ध्वं न भविष्यति, एवं कार्याभावोऽपि कारकव्यापारादूर्ध्वं न भविष्यतीति ।அத2 ஸ்வகாரணஸத்தாஸம்ப3ந்த4 ஏவோத்பத்திராத்மலாப4ஶ்ச கார்யஸ்யேதி சேத் — கத2மலப்3தா4த்மகம் ஸம்ப3த்4யேதேதி வக்தவ்யம் । ஸதோர்ஹி த்3வயோ꞉ ஸம்ப3ந்த4꞉ ஸம்ப4வதி, ந ஸத3ஸதோரஸதோர்வா । அபா4வஸ்ய ச நிருபாக்2யத்வாத்ப்ராகு3த்பத்தேரிதி மர்யாதா3கரணமநுபபந்நம் । ஸதாம் ஹி லோகே க்ஷேத்ரக்3ருஹாதீ3நாம் மர்யாதா3 த்3ருஷ்டா நாபா4வஸ்ய । ந ஹி வந்த்4யாபுத்ரோ ராஜா ப3பூ4வ ப்ராக்பூர்ணவர்மணோ(அ)பி4ஷேகாதி3த்யேவம்ஜாதீயகேந மர்யாதா3கரணேந நிருபாக்2யோ வந்த்4யாபுத்ர꞉ ராஜா ப3பூ4வ ப4வதி ப4விஷ்யதீதி வா விஶேஷ்யதே । யதி3 ச வந்த்4யாபுத்ரோ(அ)பி காரகவ்யாபாராதூ3ர்த்4வமப4விஷ்யத் , தத இத3மப்யுபாபத்ஸ்யத — கார்யாபா4வோ(அ)பி காரகவ்யாபாராதூ3ர்த்4வம் ப4விஷ்யதீதி । வயம் து பஶ்யாம꞉ — வந்த்4யாபுத்ரஸ்ய கார்யாபா4வஸ்ய சாபா4வத்வாவிஶேஷாத் , யதா2 வந்த்4யாபுத்ர꞉ காரகவ்யாபாராதூ3ர்த்4வம் ந ப4விஷ்யதி, ஏவம் கார்யாபா4வோ(அ)பி காரகவ்யாபாராதூ3ர்த்4வம் ந ப4விஷ்யதீதி ।
नन्वेवं सति कारकव्यापारोऽनर्थकः प्रसज्येत । यथैव हि प्राक्सिद्धत्वात्कारणस्वरूपसिद्धये न कश्चिद्व्याप्रियते, एवं प्राक्सिद्धत्वात्तदनन्यत्वाच्च कार्यस्य स्वरूपसिद्धयेऽपि न कश्चिद्व्याप्रियेत । व्याप्रियते च । अतः कारकव्यापारार्थवत्त्वाय मन्यामहे प्रागुत्पत्तेरभावः कार्यस्येति नैष दोषः । यतः कार्याकारेण कारणं व्यवस्थापयतः कारकव्यापारस्यार्थवत्त्वमुपपद्यते । कार्याकारोऽपि कारणस्यात्मभूत एव, अनात्मभूतस्यानारभ्यत्वात् — इत्यभाणि । न च विशेषदर्शनमात्रेण वस्त्वन्यत्वं भवति । न हि देवदत्तः सङ्कोचितहस्तपादः प्रसारितहस्तपादश्च विशेषेण दृश्यमानोऽपि वस्त्वन्यत्वं गच्छति, स एवेति प्रत्यभिज्ञानात् । तथा प्रतिदिनमनेकसंस्थानानामपि पित्रादीनां न वस्त्वन्यत्वं भवति, मम पिता मम भ्राता मम पुत्र इति प्रत्यभिज्ञानात् ।நந்வேவம் ஸதி காரகவ்யாபாரோ(அ)நர்த2க꞉ ப்ரஸஜ்யேத । யதை2வ ஹி ப்ராக்ஸித்3த4த்வாத்காரணஸ்வரூபஸித்3த4யே ந கஶ்சித்3வ்யாப்ரியதே, ஏவம் ப்ராக்ஸித்3த4த்வாத்தத3நந்யத்வாச்ச கார்யஸ்ய ஸ்வரூபஸித்3த4யே(அ)பி ந கஶ்சித்3வ்யாப்ரியேத । வ்யாப்ரியதே ச । அத꞉ காரகவ்யாபாரார்த2வத்த்வாய மந்யாமஹே ப்ராகு3த்பத்தேரபா4வ꞉ கார்யஸ்யேதி நைஷ தோ3ஷ꞉ । யத꞉ கார்யாகாரேண காரணம் வ்யவஸ்தா2பயத꞉ காரகவ்யாபாரஸ்யார்த2வத்த்வமுபபத்3யதே । கார்யாகாரோ(அ)பி காரணஸ்யாத்மபூ4த ஏவ, அநாத்மபூ4தஸ்யாநாரப்4யத்வாத் — இத்யபா4ணி । ந ச விஶேஷத3ர்ஶநமாத்ரேண வஸ்த்வந்யத்வம் ப4வதி । ந ஹி தே3வத3த்த꞉ ஸங்கோசிதஹஸ்தபாத3꞉ ப்ரஸாரிதஹஸ்தபாத3ஶ்ச விஶேஷேண த்3ருஶ்யமாநோ(அ)பி வஸ்த்வந்யத்வம் க3ச்ச2தி, ஸ ஏவேதி ப்ரத்யபி4ஜ்ஞாநாத் । ததா2 ப்ரதிதி3நமநேகஸம்ஸ்தா2நாநாமபி பித்ராதீ3நாம் ந வஸ்த்வந்யத்வம் ப4வதி, மம பிதா மம ப்4ராதா மம புத்ர இதி ப்ரத்யபி4ஜ்ஞாநாத் ।
जन्मोच्छेदानन्तरितत्वात्तत्र युक्तम् , नान्यत्रेति चेत् , न; क्षीरादीनामपि दध्याद्याकारसंस्थानस्य प्रत्यक्षत्वात् । अदृश्यमानानामपि वटधानादीनां समानजातीयावयवान्तरोपचितानामङ्कुरादिभावेन दर्शनगोचरतापत्तौ जन्मसंज्ञा । तेषामेवावयवानामपचयवशाददर्शनापत्तावुच्छेदसंज्ञा । तत्रेदृग्जन्मोच्छेदान्तरितत्वाच्चेदसतः सत्त्वापत्तिः, सतश्चासत्त्वापत्तिः, तथा सति गर्भवासिन उत्तानशायिनश्च भेदप्रसङ्गः । तथा बाल्ययौवनस्थाविरेष्वपि भेदप्रसङ्गः, पित्रादिव्यवहारलोपप्रसङ्गश्च । एतेन क्षणभङ्गवादः प्रतिवदितव्यः ।ஜந்மோச்சே2தா3நந்தரிதத்வாத்தத்ர யுக்தம் , நாந்யத்ரேதி சேத் , ந; க்ஷீராதீ3நாமபி த3த்4யாத்3யாகாரஸம்ஸ்தா2நஸ்ய ப்ரத்யக்ஷத்வாத் । அத்3ருஶ்யமாநாநாமபி வடதா4நாதீ3நாம் ஸமாநஜாதீயாவயவாந்தரோபசிதாநாமங்குராதி3பா4வேந த3ர்ஶநகோ3சரதாபத்தௌ ஜந்மஸம்ஜ்ஞா । தேஷாமேவாவயவாநாமபசயவஶாத3த3ர்ஶநாபத்தாவுச்சே2த3ஸம்ஜ்ஞா । தத்ரேத்3ருக்3ஜந்மோச்சே2தா3ந்தரிதத்வாச்சேத3ஸத꞉ ஸத்த்வாபத்தி꞉, ஸதஶ்சாஸத்த்வாபத்தி꞉, ததா2 ஸதி க3ர்ப4வாஸிந உத்தாநஶாயிநஶ்ச பே4த3ப்ரஸங்க3꞉ । ததா2 பா3ல்யயௌவநஸ்தா2விரேஷ்வபி பே4த3ப்ரஸங்க3꞉, பித்ராதி3வ்யவஹாரலோபப்ரஸங்க3ஶ்ச । ஏதேந க்ஷணப4ங்க3வாத3꞉ ப்ரதிவதி3தவ்ய꞉ ।
यस्य पुनः प्रागुत्पत्तेरसत्कार्यम् , तस्य निर्विषयः कारकव्यापारः स्यात् , अभावस्य विषयत्वानुपपत्तेः — आकाशहननप्रयोजनखड्गाद्यनेकायुधप्रयुक्तिवत् । समवायिकारणविषयः कारकव्यापारः स्यादिति चेत् , न; अन्यविषयेण कारकव्यापारेणान्यनिष्पत्तेरतिप्रसङ्गात् । समवायिकारणस्यैवात्मातिशयः कार्यमिति चेत् , न; सत्कार्यतापत्तेः । तस्मात्क्षीरादीन्येव द्रव्याणि दध्यादिभावेनावतिष्ठमानानि कार्याख्यां लभन्त इति न कारणादन्यत्कार्यं वर्षशतेनापि शक्यं निश्चेतुम् । तथा मूलकारणमेव आ अन्त्यात्कार्यात् तेन तेन कार्याकारेण नटवत्सर्वव्यवहारास्पदत्वं प्रतिपद्यते । एवं युक्तेः, कार्यस्य प्रागुत्पत्तेः सत्त्वम् , अनन्यत्वं च कारणात् , अवगम्यते ॥யஸ்ய புந꞉ ப்ராகு3த்பத்தேரஸத்கார்யம் , தஸ்ய நிர்விஷய꞉ காரகவ்யாபார꞉ ஸ்யாத் , அபா4வஸ்ய விஷயத்வாநுபபத்தே꞉ — ஆகாஶஹநநப்ரயோஜநக2ட்3கா3த்3யநேகாயுத4ப்ரயுக்திவத் । ஸமவாயிகாரணவிஷய꞉ காரகவ்யாபார꞉ ஸ்யாதி3தி சேத் , ந; அந்யவிஷயேண காரகவ்யாபாரேணாந்யநிஷ்பத்தேரதிப்ரஸங்கா3த் । ஸமவாயிகாரணஸ்யைவாத்மாதிஶய꞉ கார்யமிதி சேத் , ந; ஸத்கார்யதாபத்தே꞉ । தஸ்மாத்க்ஷீராதீ3ந்யேவ த்3ரவ்யாணி த3த்4யாதி3பா4வேநாவதிஷ்ட2மாநாநி கார்யாக்2யாம் லப4ந்த இதி ந காரணாத3ந்யத்கார்யம் வர்ஷஶதேநாபி ஶக்யம் நிஶ்சேதும் । ததா2 மூலகாரணமேவ ஆ அந்த்யாத்கார்யாத் தேந தேந கார்யாகாரேண நடவத்ஸர்வவ்யவஹாராஸ்பத3த்வம் ப்ரதிபத்3யதே । ஏவம் யுக்தே꞉, கார்யஸ்ய ப்ராகு3த்பத்தே꞉ ஸத்த்வம் , அநந்யத்வம் ச காரணாத் , அவக3ம்யதே ॥
शब्दान्तराच्चैतदवगम्यते — पूर्वसूत्रेऽसद्व्यपदेशिनः शब्दस्योदाहृतत्वात्ततोऽन्यः सद्व्यपदेशी शब्दः शब्दान्तरम् —‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)इत्यादि । ‘तद्धैक आहुरसदेवेदमग्र आसीत्’ इति चासत्पक्षमुपक्षिप्य, ‘कथमसतः सज्जायेत’ इत्याक्षिप्य, ‘सदेव सोम्येदमग्र आसीत्’ इत्यवधारयति । तत्रेदंशब्दवाच्यस्य कार्यस्य प्रागुत्पत्तेः सच्छब्दवाच्येन कारणेन सामानाधिकरण्यस्य श्रूयमाणत्वात् , सत्त्वानन्यत्वे प्रसिध्यतः । यदि तु प्रागुत्पत्तेरसत्कार्यं स्यात् , पश्चाच्चोत्पद्यमानं कारणे समवेयात् , तदान्यत्कारणात्स्यात् , तत्र‘येनाश्रुतꣳ श्रुतं भवति’ (छा. उ. ६ । १ । ३)इतीयं प्रतिज्ञा पीड्येत । सत्त्वानन्यत्वावगतेस्त्वियं प्रतिज्ञा समर्थ्यते ॥ १८ ॥ஶப்3தா3ந்தராச்சைதத3வக3ம்யதே — பூர்வஸூத்ரே(அ)ஸத்3வ்யபதே3ஶிந꞉ ஶப்3த3ஸ்யோதா3ஹ்ருதத்வாத்ததோ(அ)ந்ய꞉ ஸத்3வ்யபதே3ஶீ ஶப்3த3꞉ ஶப்3தா3ந்தரம் —‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)இத்யாதி3 । ‘தத்3தை4க ஆஹுரஸதே3வேத3மக்3ர ஆஸீத்’ இதி சாஸத்பக்ஷமுபக்ஷிப்ய, ‘கத2மஸத꞉ ஸஜ்ஜாயேத’ இத்யாக்ஷிப்ய, ‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீத்’ இத்யவதா4ரயதி । தத்ரேத3ம்ஶப்3த3வாச்யஸ்ய கார்யஸ்ய ப்ராகு3த்பத்தே꞉ ஸச்ச2ப்3த3வாச்யேந காரணேந ஸாமாநாதி4கரண்யஸ்ய ஶ்ரூயமாணத்வாத் , ஸத்த்வாநந்யத்வே ப்ரஸித்4யத꞉ । யதி3 து ப்ராகு3த்பத்தேரஸத்கார்யம் ஸ்யாத் , பஶ்சாச்சோத்பத்3யமாநம் காரணே ஸமவேயாத் , ததா3ந்யத்காரணாத்ஸ்யாத் , தத்ர‘யேநாஶ்ருதꣳ ஶ்ருதம் ப4வதி’ (சா2. உ. 6 । 1 । 3)இதீயம் ப்ரதிஜ்ஞா பீட்3யேத । ஸத்த்வாநந்யத்வாவக3தேஸ்த்வியம் ப்ரதிஜ்ஞா ஸமர்த்2யதே ॥ 18 ॥
உத்பத்திக்கு முன்னால் கார்யத்தினுடைய இருப்பும், காரணத்துடன் வேறுபடாத்தன்மையும் யுக்தி என்ற காரணத்தாலும், வேறு சப்தத்திலிருந்தும் அறியப்படுகிறது.
யுக்தி இப்பொழுது வர்ணிக்கப்படுகிறது. தயிர் குடம் நகை முதலியவைகளை விரும்புகிறவர்களால் அததற்கு ஏற்பட்ட காரணங்களாகிய பால், மண், தங்கம் முதலியவைகள் எடுத்துக்கொள்ளப்படுவதாக உலகத்தில் காணப்படுகின்றன. தயிர் வேண்டுபவர்களால் மண் எடுக்கப்படுவதில்லை, குடம் வேண்டுபவர்களால் பால் எடுக்கப்படுவதில்லை, என்பது பிரஸித்தம். இது அஸத் கார்ய வாதத்தில் (இல்லாதது உண்டாகிறது என்ற வாதத்தில்) பொருந்தாது. உண்டாவதற்கு முன்னால் எல்லாவற்றிற்கும் எல்லாவிடங்களிலும் இல்லாமை வித்தியாசமன்னியில் இருப்பதால் பாலிலிருந்துதான் தயிர் உண்டாகிறது. மண்ணிலிருந்து இல்லை, என்பது, என்ன காரணத்தினால்? மண்ணிலிருந்துதான் குடம் உண்டாகி றது, பாலிலிருந்து இல்லை, என்பதும் ஏன்?
அல்லது முன் இல்லாமை பொதுவாயிருந்த போதிலும், பாலில்தான் தயிரின் விசேஷம், ஏதோ இருக்கிறது, அது மண்ணில் இல்லை; மண்ணில் தான் குடத்தின் விசேஷம் ஏதோ இருக்கிறது, அது பாலில் இல்லை: என்று சொல்லப்படுமானால் அப்படியானால் அதிலிருந்தே முன் நிலைக்கு காரிய விசேஷத்து டனிருக்கும் தன்மையுண்டு என்பதால் இல்லாதது உண்டாகிறது என்ற வாதத்திற்கு ஹானியும், இருப்பது தான் உண்டாகிறது என்ற வாதத்திற்கு ஸித்தியும் ஏற்படும்.
கார்யத்தை நியமனம் செய்ய வேண்டியதற்காக காரணத்திற்கு சக்தி என்று ஒன்று கல்பித்தால், அது வேறாயிருந்தோ, இல்லாமலேயோ, கார்யத்தை நியமனம் செய்யமுடியாது; இல்லாமையில் வித்யாஸமில்லாத தினாலும் வேறு என்பதில் வித்யாஸமில்லாததினாலும். ஆகையால் சக்தி என்பது காரணத்தின் ஸ்வரூபமாக வேயுள்ளது, சக்தியின் ஸ்வரூபமாகவேயுள்ளது கார்யம்.
கார்யத்தை நியமனம் செய்ய வேண்டியதற்காக காரணத்திற்கு சக்தி என்று ஒன்று கல்பித்தால், அது வேறாயிருந்தோ, இல்லாமலேயோ, கார்யத்தை நியமனம் செய்யமுடியாது; இல்லாமையில் வித்யாஸமில்லாத தினாலும் வேறு என்பதில் வித்யாஸமில்லாததினாலும். ஆகையால் சக்தி என்பது காரணத்தின் ஸ்வரூபமாக வேயுள்ளது, சக்தியின் ஸ்வரூபமாகவேயுள்ளது கார்யம்.
மேலும் கார்ய காரணங்களுக்குள்ளும் திரவியம் குணம் முதலியவைகளுக்குள்ளும் குதிரை எருமைகளுக் குள் போல வேற்றுமை புத்தியில்லாததினால் தாதாத்ம்யம் (ஒன்றாயிருக்கும் தன்மை) தான் ஒப்புக்கொள்ள வேண்டும். ஸமவாயத்தை கல்பனை செய்தாலும், ஸமவாயத்திற்கு ஸமவாயிகளுடன் ஸம்பந்தம் ஒப்புக் கொள்ளவேண்டியிருப்பதால், அதற்கு அதற்கு வேறு வேறு ஸம்பந்தம் கல்பிக்க வேண்டுமானதினால் அனவஸ்தை (முடிவில்லாதன்மை) ஏற்படும்; (ஸம்பந்தம்) ஒப்புக் கொள்ளப்படவில்லையானால் விட்டுப்போய் விடும். அல்லது, ஸமவாயம் என்பது தானே ஸம்பந்த ரூபமாயிருப்பதால் வேறு ஸம்பந்தத்தை அபேக்ஷிக்கா மலே ஸம்பந்தப்படும் என்றால், ஸம்யோகமும்கூட அப்பொழுதுதானும் ஸம்பந்தரூபமாயிருப்பதால் ஸமவா யத்தை அபேக்ஷிக்காமலே ஸம்பந்தப்படலாம். திரவியம், குணம் முதலியவைகளுக்குள் தாதாத்ம்யம் (ஒன்றாயி ருக்கும் தன்மை) தெரிவதினாலும் ஸமவாயத்தை கல்பிப்பதற்கு பிரயோஜனமில்லை.
மேலும், அவயவங்களோடு கூடிய திரவியமாகிய கார்யம் அவயவ திரவியங்களாயிருக்கும் காரணங்களில் எப்படி இருந்து கொண்டிருக்கும்? எல்லா அவயவங் களிலும் சேர்ந்து இருக்குமா? அல்லது ஒவ்வொரு அவயவத்திலும் இருக்குமா? எல்லா அவயவங்களிலும் இருக்குமேயானால், அப்போது எல்லா அவயவங்களோடும் ஸம்பந்தமில்லாததால் அவயவி தெரியாமலே இருந்து விடும்; 'எல்லா ஆசிரயங்களிலும் இருந்து வருகிற பன்மை தனித்தனி ஆசிரயத்தை கிரஹிப்பதால் கிரஹிக்கப்படாது அல்லவா? அல்லது எல்லா அவயவங்களிலுமே ஒவ்வொரு அவயவத்திலுமாக இருக்கிறது. என்றால் அப்பொழுது ஆரம்பிக்கிற (குடத்தையுண்டுபண்ணுகிற) அவயவங்களுக்கு வேறாக அவயவிக்கு அவயவங்கள் கல்பிக்க வேண்டிவரும், எவைகளைக்கொண்டு அவயவீ ஆரம்பிக்கிற அவயவங்களில் இருக்கமுடியுமோ அவை. உரையின் அவயவங்களுக்கு வேறாகவுள்ள அவயவங்களி னாலல்லவா கத்தி உரையை வியாபிக்கிறது? இப்படி யானால் அந்தந்த அவயவங்களில் இருப்பதற்கு வேறு வேறு அவயவங்கள் கல்பிக்கும்படி எற்படுவதால் அனவஸ்தாதோஷம் ஏற்படும்.
அல்லது, ஒவ்வொரு அவயவத்திலும் இருக்கிறது என்றால் அப்பொழுது ஒன்றிலிருக்கும் போது வேறொன்றில் இருக்க முடியாது. ஸ்ருக்னம் என்ற நகரத்தில் இருக்கும் தேவதத்தன் அன்றைய தினமே பாடலீபுத்ர நகரத்திலும் இருக்கமுடியாதல்லவா? ஒரே ஸமயத்தில் பலவிடங்களில் இருப்பதானால் பலர் ;என்று ஏற்படும், ஸ்ருக்னம் பாடலிபுத்ரம் இவைகளில் வஸிக்கும் தேவதத்தன் யக்ஞதத்தன் என்பவர்களைப் போல.
கோத்வம் முதலியது போல ஒவ்வொன்றிலும் முடிவடைவதால் தோஷமில்லை என்றால், சரியல்ல, அவ்விதம் அறிவு ஏற்படாததினால் கோத்வம் முதலியது போல் அவயவீ ஒவ்வொன்றிலும் முடிவடையுமேயானால், எப்படி கோத்வமானது ஒவ்வொரு வியக்தியிலும் பிரத்யக்ஷமாக அறியப்படுகிறதோ அப்படியே அவயவியும் ஒவ்வொரு அவயவத்திலும் பிரத்யக்ஷமாக அறியப்பட வேண்டும். இவ்விதம் நியதமாக கிரஹிக்கப்படுவதில்லை. ‘அவயவீ ஒவ்வொன்றிலும் முடிவுள்ளதானால், கார்யத் துடன் ஸம்பந்தமிருப்பதாலும், அது ஒன்றாக வேயிருப்பதாலும் கொம்பினால் கூட ஸ்தனத்தின் கார்யம் செய்யலாம், மார்பினாலும் முதுகின் கார்யம் செய்யலாம்; ஆனால் இவ்விதம் காணப்படுவதில்லை.
கோத்வம் முதலியது போல ஒவ்வொன்றிலும் முடிவடைவதால் தோஷமில்லை என்றால், சரியல்ல, அவ்விதம் அறிவு ஏற்படாததினால் கோத்வம் முதலியது போல் அவயவீ ஒவ்வொன்றிலும் முடிவடையுமேயானால், எப்படி கோத்வமானது ஒவ்வொரு வியக்தியிலும் பிரத்யக்ஷமாக அறியப்படுகிறதோ அப்படியே அவயவியும் ஒவ்வொரு அவயவத்திலும் பிரத்யக்ஷமாக அறியப்பட வேண்டும். இவ்விதம் நியதமாக கிரஹிக்கப்படுவதில்லை. ‘அவயவீ ஒவ்வொன்றிலும் முடிவுள்ளதானால், கார்யத் துடன் ஸம்பந்தமிருப்பதாலும், அது ஒன்றாக வேயிருப்பதாலும் கொம்பினால் கூட ஸ்தனத்தின் கார்யம் செய்யலாம், மார்பினாலும் முதுகின் கார்யம் செய்யலாம்; ஆனால் இவ்விதம் காணப்படுவதில்லை.
உண்டாவதற்கு முன்னால் கார்யமில்லை யென்றால், உண்டாவது என்ற க்ரியை கர்த்தா (ஆச்ரயம்) அற்றதாகவும் ஸ்வரூபமற்றதாகவும் ஆகும். உண்டாவது என்பது ஒரு கிரியை, அது நடப்பது முதலியதைப் போல கர்த்தாவையுடையதாகவேயிருக்கும். கிரியையாகவும் இருக்கலாம். கர்த்தாவற்றதாயும் இருக்கலாம், என்பது விரோதப்படும். குடத்திற்கு சொல்லப்படும் உத்பத்தி குடத்தை கர்த்தாவாக உடையதல்ல அப்படி ஆனால் என்ன? வேறு கர்த்தாவுடையது என்று கல்பிக்க வேண்டும். அப்படியே கபாலம் முதலியவைகளுக்கு சொல்லப்படும் உத்பத்தியும் வேறு கர்த்தாவுடையதாகவே கல்பிக்க வேண்டும். அப்படியிருப்பதினால், குடம் உண்டாகிறது என்று சொன்னால், குயவன் முதலான காரணங்கள் உண்டாகின்றன என்று சொன்னதாக ஆகும். உலகத்திலோ குடத்தின் உத்பத்தி என்று சொல்லும்போது குயவன் முதலானவைகளுக்கு உத்பத்தியாகும் தன்மை தெரிவதில்லை, உத்பத்தியா கிருப்பதாகவே தெரிவதினாலும்.
காரியத்திற்கு தனது காரணத்துடன் ஸமவாய் ஸம்பந்தமோ தனது ஸத்தா என்று ஜாதியுடன் ஸமவாய ஸம்பந்தமோ தான் உத்பத்தி இதனால் காரியத்தின் ஸ்வரூப லாபம் ஏற்படுகிறது, என்றால் ஸ்வரூபமற்ற பதார்த்தம் எப்படி ஸம்பந்திக்க முடியுமென்று சொல்ல வேண்டும். இருக்கிற இரண்டு பதார்த்தங்களுக்குள் அல்லவா ஸம்பந்தம் ஏற்படும்? ஸத்திற்கும் அஸத்திற் குமோ, 'இரண்டு அஸத்துக் களுக்குள்ளேயோ, ஸம்பந்தம் கிடையாது. தவிரவும் இல்லாமைக்கு ஸ்வரூபமில்லாததி னால் ‘உத்பத்திக்கு முன்னால்' என்று எல்லை கட்டுவதும் பொருந்தாது. உலகத்தில் இருப்புடனுள்ள வயல் வீடு முதலியவைகளுக்குத் தான் எல்லை காணப்படுகிறது; இல்லாமைக்கு அல்ல. 'பூர்ணவர்மாவின் பட்டாபிஷே கத்திற்கு முன்னால் மலடி மகன் அரசனாக இருந்தான்' என்பது போலுள்ள எல்லை கட்டுவதினால் ஸ்வரூபமற்ற மலடி மகன் அரசனாக இருந்தான் இருக்கிறான் இருக்கப் போகிறான் என்று குறிப்பிடப்படுவது கிடையாதல்லவா? காரக வியாபாரத் திற்குப் பின்னால் மலடி மகனும் ஏற்படுவானேயானால், காரக வியாபாரத்திற்கு பின்னால் கார்யத்தின் இல்லாமையும் ஏற்படலாம். என்ற இதுவும் பொருத்தமாகலாம். ஆனால் நாம் பார்ப்பது, மலடி மகனுக்கும் கார்யத்தின் இல்லாமைக்கும் இல்லாமை யென்பதில் வித்தியாஸ மில்லாததினால், எப்படி மலடி மகன் காரக வியாபாரத் திற்குப் பின்னால் ஏற்படுவதில் லையோ அப்படியே கார்யத்தின் இல்லாமையும் காரக வியாபாரத்திற்குப் பின்னால் ஏற்படாது, என்று.
அப்படியானால் காரக வியாபாரம் பிரயோஜன மற்றதாக ஆகிவிடாதா? முன்னாலேயே ஸித்தமாயிருப் பதினால் காரணத்தின் ஸ்வரூபம் ஸித்திப்பதற்காக யாரும் பிரவிருத்திப்பதில்லை என்பது எப்படியோ, அப்படியே முன்னாலேயே ஸித்தமாயிருப் பதாலும் காரணத்திலிருந்து வேறுபடாததினாலும் கார்யத்தினுடைய ஸ்வரூப ஸித் தியை உத்தேசித்தும் யாரும் பிரவிருத்திக்கக்கூடாது. ஆனால் பிரவிருத் திக்கிறான். அதனால் காரக வியாபாரத் திற்கு பிரயோஜனமுண்டென்பதற்காக, உத்பத்திக்கு முன்னால் கார்யத்தின் இல்லாமை என்று அபிப்பிராயப் படுகிறரேம், என்றால், இது தோஷமில்லை. ஏனென்றால், காரணத்தை கார்யரூபமாக ஏற்படுத்துவதற்கு காரக வியாபாரம் பிரயோஜனமுள்ளதாக பொருந்தும்.
கார்யத்தின் ரூபம்கூட காரணத்தின் ஸ்வரூபமா யுள்ளதுதான், ஸ்வரூபமாயில்லாததற்கு உண்டாகும் தன்மைகிடையாததால், என்று சொன்னோம். விசேஷம் காணப்படுவதால் மாத்திரம் வேறு வஸ்துவாக ஆகிவிடாது. தேவதத்தன் கை கால்களை சுருக்கிக் கொண்டிருப்பவன் கை கால்களை நீட்டிக் கொண்டி ருப்பவன் என்று வித்தியாஸத்துடன் காணப்பட்ட போதிலும், அவன்தான் இவன் என்ற பிரத்யபிக்ஞை யிருப்பதால், வேறு வஸ்துத் தன்மையை அடைவதில்லை யல்லவா? அப்படியே பிரதிதினமும் தகப்பனார் முதலானவர்கள் பலவித நிலையிலிருந்தாலுங்கூட, என் தகப்பனார், என் ஸஹோதரன், என் புத்திரன் என்று பிரத்யபிக்ஞையிருப்பதால் அவர்களுக்கு வேறு வஸ்துத் தன்மை ஏற்படுவதில்லை.
கார்யத்தின் ரூபம்கூட காரணத்தின் ஸ்வரூபமா யுள்ளதுதான், ஸ்வரூபமாயில்லாததற்கு உண்டாகும் தன்மைகிடையாததால், என்று சொன்னோம். விசேஷம் காணப்படுவதால் மாத்திரம் வேறு வஸ்துவாக ஆகிவிடாது. தேவதத்தன் கை கால்களை சுருக்கிக் கொண்டிருப்பவன் கை கால்களை நீட்டிக் கொண்டி ருப்பவன் என்று வித்தியாஸத்துடன் காணப்பட்ட போதிலும், அவன்தான் இவன் என்ற பிரத்யபிக்ஞை யிருப்பதால், வேறு வஸ்துத் தன்மையை அடைவதில்லை யல்லவா? அப்படியே பிரதிதினமும் தகப்பனார் முதலானவர்கள் பலவித நிலையிலிருந்தாலுங்கூட, என் தகப்பனார், என் ஸஹோதரன், என் புத்திரன் என்று பிரத்யபிக்ஞையிருப்பதால் அவர்களுக்கு வேறு வஸ்துத் தன்மை ஏற்படுவதில்லை.
ஜன்மாவும், நாசமும் இடையில் வராததினால் அங்கே நியாயம், மற்றவிடங்களில் நியாயமில்லை, என்றால் அப்படியல்ல. பால் முதலானவைகளுக்கும்கூட தயிர் முதலான ரூபத்துடன் இருப்பது பிரத்யக்ஷமாயி ருப்பதால். பார்க்கப்படாமலிருக்கிற ஆலம் விதை முதலிய வைகளுக்கு, ஸமான ஜாதீயமான வேறு அவயவங்கள் சேர்ந்து துளிர் முதலான ரூபத்துடன் பார்ப்பதற்கு விஷயமாகும் தன்மையேற்பட்டதுடன் ஜன்மா என்ற பெயர்; அந்த அவயவங்களுக்கே குறைவு ஏற்படுவதினால் பார்க்க முடியாமல் போகும்போது நாசம் என்று பெயர். அங்கு இவ்வித ஜன்மாவும் நாசமும் ஏற்படுவதினால், இல்லாததற்கு இருக்கும் தன்மை, இருப்பதற்கு இல்லாததன்மை, ஏற்படுகிறது என்றால், அப்படியானால் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும் பின்னால் வெளியே மல்லாந்து படுத்திருக்கும் அதே குழந்தைக்கும் பேதம் என்று ஏற்படும். அப்படியே பால்யம் யௌவனம் கிழத்தன்மை என்பதிலும் பேதம் ஏற்படும். தகப்பனார் என்பது முதலான வியவஹாரங்களுக்கும் ஹானி ஏற்படும். இதினாலே க்ஷணபங்கவாதமும் பதில் சொல்லப்பட வேண்டியது.
உத்பத்திக்கு முன்னால் கார்யம் எவனுக்கு இல்லாததோ, அவனுக்கு காரகவியாபாரம் விஷயமற்றதாக ஆகும், இல்லாததிற்கு விஷயத்தன்மை பொருந்தாத தினால், ஆகாசத்தை நாசம் செய்வ தென்பதை பிரயோஜ னமாக வைத்து கத்தி முதலான பலவித ஆயுதங்களை பிரயோகிப்பது போல. காரக வியாபாரம் ஸமவாயி காரணத்தையே விஷயமா யுள்ளதாக இருக்கலாமே யென்றால் சரியல்ல, ஒன்றை விஷயமாயுள்ள காரக வியாபாரத்தினால் மற்றொன்று ஏற்படுமென்றால் அதிப் பிரஸங் கமாவதால். ஸமவாயி காரணத்தினுடையவே ஸ்வரூப விசே ஷம் கார்யம் என்றால் சரியல்ல, ஸத்கார்யத் தன்மையேயாகு மானதினால்.
ஆகையால் பால் முதலிய திரவியங்கள்தான் தயிர் முதலிய ரூபமாக இருந்துகொண்டு கார்யமென்ற பெயரை அடைகின்றன என்பதினால் காரணத்தைவிட்டு கார்யம் வேறு என்று நிச்சயிக்க நூறு வருஷங்களா னாலும் முடியாது. அப்படியே மூலகாரணமே கடைசிக்கார்யம் வரை அந்தந்த கார்ய ரூபத்துடனிருந்து கொண்டு, நடன்போல, எல்லாவித வியவஹாரங்களுக்கும் ஆஸ்பத மாயிருக்கும் தன்மையை அடைகிறது. இவ்விதம் யுக்தி யினால் உண்டாவதற்கு முன்னால் கார்யத்தின் இருப்பு, காரணத்திலிருந்து வேறுபடாத் தன்மை, இவை அறியப்படுகின்றன.
ஆகையால் பால் முதலிய திரவியங்கள்தான் தயிர் முதலிய ரூபமாக இருந்துகொண்டு கார்யமென்ற பெயரை அடைகின்றன என்பதினால் காரணத்தைவிட்டு கார்யம் வேறு என்று நிச்சயிக்க நூறு வருஷங்களா னாலும் முடியாது. அப்படியே மூலகாரணமே கடைசிக்கார்யம் வரை அந்தந்த கார்ய ரூபத்துடனிருந்து கொண்டு, நடன்போல, எல்லாவித வியவஹாரங்களுக்கும் ஆஸ்பத மாயிருக்கும் தன்மையை அடைகிறது. இவ்விதம் யுக்தி யினால் உண்டாவதற்கு முன்னால் கார்யத்தின் இருப்பு, காரணத்திலிருந்து வேறுபடாத் தன்மை, இவை அறியப்படுகின்றன.
இது வேறு சப்தத்தினாலும் அறியப்படுகிறது. முந்தின ஸூத்திரத்தில் அஸத்தை (இல்லாததை) குறிக் கும் சப்தம் சொல்லப்பட்டிருப்பதால், அதற்கு வேறாகிய ஸத்தை (இருப்பதை) குறிக்கும் சப்தம் ‘வேறுசப்தம்” ஆகும். "ஹே, ஸோம்ய, இது முன்னால் ஸத்தாகவே யிருந்தது ஒன்றாகவே, இரண்டாவதற்றதாக" என்பது முதலியது. “இது முன்னால் அஸத்தாகவேயிருந்ததென்ற சிலர் அதைச் சொன்னார்கள்” என்று அஸத்பக்ஷத்தை யெடுத்துக்கொண்டு, "அஸத்திலிருந்து ஸத் எப்படி உண்டாகும்?” என்று ஆக்ஷேஷபித்து "ஹேஸோம்ய, இது ஸத்தாகத்தான் முன்னால் இருந்தது" (சாந். VI 2-1) என்று தீர்மானிக்கிறது. அங்கே "இது” என்ற சப்தத்தினால் சொல்லப்படுகிற கார்யத்திற்கு உண்டாவதற்கு முன்னால், "ஸத் என்ற சப்தத்தினால் சொல்லப்படுகிற காரணத்துடன் ஸாமானாதிகரண்யம் சொல்லப் பட்டிருப்பதினால், இருப்பும் வேறுபடாத்தன்மையும் ஸித்திக்கின்றன.
உத்பத்திக்கு முன்னால் கார்யம் அஸத்தாயிருக்கு மேயானால் பின்னால் உத்பத்தியாகிறபோது காரணத் துடன் சேருமேயானால், அப்பொழுது (அது) காரணத்தை விட வேறாகயிருக்கலாம்; அப்படியானால் ‘எதினால் கேட்கப்படாதது கேட்கப்பட்டதாக ஆகிறதோ" (சாந். 6-1-3) என்ற இந்த பிரதிக்ஞை பாதிக்கப்படும். இருப்பு, வேறுபடாத்தன்மை, இவை அறியப்பட்டாலோ இந்த பிரதிக்ஞை சரியாகிவிடும்.
உத்பத்திக்கு முன்னால் கார்யம் அஸத்தாயிருக்கு மேயானால் பின்னால் உத்பத்தியாகிறபோது காரணத் துடன் சேருமேயானால், அப்பொழுது (அது) காரணத்தை விட வேறாகயிருக்கலாம்; அப்படியானால் ‘எதினால் கேட்கப்படாதது கேட்கப்பட்டதாக ஆகிறதோ" (சாந். 6-1-3) என்ற இந்த பிரதிக்ஞை பாதிக்கப்படும். இருப்பு, வேறுபடாத்தன்மை, இவை அறியப்பட்டாலோ இந்த பிரதிக்ஞை சரியாகிவிடும்.