अद्वैतभारती
सूत्रम् १७ஸூத்ரம் 17 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்

असद्व्यपदेशान्नेति चेन्न धर्मान्तरेण वाक्यशेषात् ॥ १७ ॥அஸத்3வ்யபதே3ஶாந்நேதி சேந்ந த4ர்மாந்தரேண வாக்யஶேஷாத் ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ननु क्वचिदसत्त्वमपि प्रागुत्पत्तेः कार्यस्य व्यपदिशति श्रुतिः —‘असदेवेदमग्र आसीत्’ (छा. उ. ३ । १९ । १)इति,‘असद्वा इदमग्र आसीत्’ (तै. उ. २ । ७ । १)इति च । तस्मादसद्व्यपदेशान्न प्रागुत्पत्तेः कार्यस्य सत्त्वमिति चेत् — नेति ब्रूमः । न ह्ययमत्यन्तासत्त्वाभिप्रायेण प्रागुत्पत्तेः कार्यस्यासद्व्यपदेशः; किं तर्हि ? — व्याकृतनामरूपत्वाद्धर्मादव्याकृतनामरूपत्वं धर्मान्तरम्; तेन धर्मान्तरेणायमसद्व्यपदेशः प्रागुत्पत्तेः सत एव कार्यस्य कारणरूपेणानन्यस्य ।நநு க்வசித3ஸத்த்வமபி ப்ராகு3த்பத்தே꞉ கார்யஸ்ய வ்யபதி3ஶதி ஶ்ருதி꞉ —‘அஸதே3வேத3மக்3ர ஆஸீத்’ (சா2. உ. 3 । 19 । 1)இதி,‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத்’ (தை. உ. 2 । 7 । 1)இதி ச । தஸ்மாத3ஸத்3வ்யபதே3ஶாந்ந ப்ராகு3த்பத்தே꞉ கார்யஸ்ய ஸத்த்வமிதி சேத் — நேதி ப்3ரூம꞉ । ந ஹ்யயமத்யந்தாஸத்த்வாபி4ப்ராயேண ப்ராகு3த்பத்தே꞉ கார்யஸ்யாஸத்3வ்யபதே3ஶ꞉; கிம் தர்ஹி ? — வ்யாக்ருதநாமரூபத்வாத்3த4ர்மாத3வ்யாக்ருதநாமரூபத்வம் த4ர்மாந்தரம்; தேந த4ர்மாந்தரேணாயமஸத்3வ்யபதே3ஶ꞉ ப்ராகு3த்பத்தே꞉ ஸத ஏவ கார்யஸ்ய காரணரூபேணாநந்யஸ்ய ।
कथमेतदवगम्यते ? वाक्यशेषात् । यदुपक्रमे सन्दिग्धार्थं वाक्यं तच्छेषान्निश्चीयते । इह च तावत् ‘असदेवेदमग्र आसीत्’ इत्यसच्छब्देनोपक्रमे निर्दिष्टं यत् , तदेव पुनस्तच्छब्देन परामृश्य, सदिति विशिनष्टि — ‘तत्सदासीत्’ इति — असतश्च पूर्वापरकालासम्बन्धात् आसीच्छब्दानुपपत्तेश्च ।‘असद्वा इदमग्र आसीत्’ (तै. उ. २ । ७ । १)इत्यत्रापि‘तदात्मानꣳ स्वयमकुरुत’ (तै. उ. २ । ७ । १)इति वाक्यशेषे विशेषणान्नात्यन्तासत्त्वम् । तस्माद्धर्मान्तरेणैवायमसद्व्यपदेशः प्रागुत्पत्तेः कार्यस्य । नामरूपव्याकृतं हि वस्तु सच्छब्दार्हं लोके प्रसिद्धम् । अतः प्राङ्नामरूपव्याकरणादसदिवासीदित्युपचर्यते ॥ १७ ॥கத2மேதத3வக3ம்யதே ? வாக்யஶேஷாத் । யது3பக்ரமே ஸந்தி3க்3தா4ர்த2ம் வாக்யம் தச்சே2ஷாந்நிஶ்சீயதே । இஹ ச தாவத் ‘அஸதே3வேத3மக்3ர ஆஸீத்’ இத்யஸச்ச2ப்3தே3நோபக்ரமே நிர்தி3ஷ்டம் யத் , ததே3வ புநஸ்தச்ச2ப்3தே3ந பராம்ருஶ்ய, ஸதி3தி விஶிநஷ்டி — ‘தத்ஸதா3ஸீத்’ இதி — அஸதஶ்ச பூர்வாபரகாலாஸம்ப3ந்தா4த் ஆஸீச்ச2ப்3தா3நுபபத்தேஶ்ச ।‘அஸத்3வா இத3மக்3ர ஆஸீத்’ (தை. உ. 2 । 7 । 1)இத்யத்ராபி‘ததா3த்மாநꣳ ஸ்வயமகுருத’ (தை. உ. 2 । 7 । 1)இதி வாக்யஶேஷே விஶேஷணாந்நாத்யந்தாஸத்த்வம் । தஸ்மாத்3த4ர்மாந்தரேணைவாயமஸத்3வ்யபதே3ஶ꞉ ப்ராகு3த்பத்தே꞉ கார்யஸ்ய । நாமரூபவ்யாக்ருதம் ஹி வஸ்து ஸச்ச2ப்3தா3ர்ஹம் லோகே ப்ரஸித்3த4ம் । அத꞉ ப்ராங்நாமரூபவ்யாகரணாத3ஸதி3வாஸீதி3த்யுபசர்யதே ॥ 17 ॥
சிலவிடங்களில் உத்பத்திக்கு முன்னால் கார்யத் தின் இல்லாமையை ‘இது முன்னால் இல்லாததாகவே இருந்தது' (சாந்.3-19-1) என்றும் ‘இது முன்னால் இல்லாததாகவே இருந்தது' (தைத்திரீய.2-7-1) என்றும், சுருதியே சொல்கிறதே? அதனால் இல்லாமை சொல்லி யிருக்கிறபடியால், உத்பத்திக்கு முன்னால் கார்யத்திற்கு இருப்பு கிடையாது, என்று சொன்னால் அப்படியல்ல என்கிறோம் உத்பத்திக்கு முன்னால் காரியத்திற்கு இந்த இல்லாமை சொல்லுதல், பூராவும் இல்லவேயில்லை என்ற அபிப்பிராயத்தில் சொல்லப்படவில்லை. அப்படியானால் எப்படி? வியாகரணம் செய்யப்பட்ட (ஸ்தூலமான) நாம ரூபமுள்ள தன்மையான தர்மத்திலிருந்து வேறு தர்மமோ வியாகரணம் செய்யப்படாத (ஸூ க்ஷ்மமான) நாம ரூபமுள்ள தன்மையாம் அந்த வேறு தர்மத்தினால் இந்த இல்லாமை சொல்லுதல், உத்பத்திக்கு முன்னால் காரண ஸ்வரூபமாக வேறாயில்லாமல் இருந்து வருகிற கார்யத்திற்கே.
இது எப்படி தெரிகிறது? பின்னாலுள்ள வாக்கியத்தால் ஆரம்பத்தில் வாக்யத்தின் பொருளில் ஸந்தேஹமிருக்குமேயானால் பின்னாலுள்ள வாக்யத்தால் தீர்மானிக்கப்படுகிறது.

இங்கே ‘இது முன்னால் இல்லாததாகவே இருந்தது' என்று ‘இல்லாதது' என்ற சப்தத்தினால் ஆரம்பத்தில் எது குறிப்பிடப்பட்டதோ, அதையே மறுபடியும் ‘அது’ என்ற சப்தத்தினால் தொடர்ந்து சொல்லி ‘அது இருப்பதாக இருந்தது' என்று இருப்பது என்று குறிப்பிடுகிறது. இல்லாததற்கு முன்காலம் பின்காலம் இவைகளுடன் ஸம்பந்தம் கிடையாததாலும் 'இருந்தது' என்ற சப்தம் பொருந்தாததினாலும் இது முன்னால் இல்லாததாக வேயிருந்தது' என்றவிடத்திலும் ‘அது தன்னை தானாகவே செய்து கொண்டது' என்ற வாக்கிய சேஷத்தில் செய்தது என்று குறிப்பிடுவதால் பூராவும் இல்லாமையென்பது இல்லை. ஆகையால் உத்பத்திக்கு முன்னால் கார்யத்திற்கு இந்த இல்லாமை சொல்வது வேறு தர்மத்தினால். நாம ரூபங்களால் வியாகரணம் செய்யப்பட்டுள்ள (ஸ்தூல மான) வஸ்துவே உலகத்தில் 'இருக்கிறது' என்ற சப்தத்திற்கு யோக்கியமாக பிரஸித்தமாயிருக்கிறது. ஆகையால் நாம ரூப வியாகரணத்திற்கு முன்னால் இல்லாதது போல இருந்தது என்று உபசாரமாய் சொல்லப்படுகிறது.