सूत्रम् १६ஸூத்ரம் 16 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்
सत्त्वाच्चावरस्य ॥ १६ ॥ஸத்த்வாச்சாவரஸ்ய ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च कारणात्कार्यस्यानन्यत्वम् , यत्कारणं प्रागुत्पत्तेः कारणात्मनैव कारणे सत्त्वमवरकालीनस्य कार्यस्य श्रूयते —‘सदेव सोम्येदमग्र आसीत्’ (छा. उ. ६ । २ । १)‘आत्मा वा इदमेक एवाग्र आसीत्’ (ऐ. आ. १ । १ । १)इत्यादाविदंशब्दगृहीतस्य कार्यस्य कारणेन सामानाधिकरण्यात् । यच्च यदात्मना यत्र न वर्तते, न तत्तत उत्पद्यते, यथा सिकताभ्यस्तैलम् । तस्मात्प्रागुत्पत्तेरनन्यत्वादुत्पन्नमप्यनन्यदेव कारणात्कार्यमित्यवगम्यते । यथा च कारणं ब्रह्म त्रिषु कालेषु सत्त्वं न व्यभिचरति, एवं कार्यमपि जगत्त्रिषु कालेषु सत्त्वं न व्यभिचरति । एकं च पुनः सत्त्वम् । अतोऽप्यनन्यत्वं कारणात्कार्यस्य ॥ १६ ॥இதஶ்ச காரணாத்கார்யஸ்யாநந்யத்வம் , யத்காரணம் ப்ராகு3த்பத்தே꞉ காரணாத்மநைவ காரணே ஸத்த்வமவரகாலீநஸ்ய கார்யஸ்ய ஶ்ரூயதே —‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீத்’ (சா2. உ. 6 । 2 । 1)‘ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஸீத்’ (ஐ. ஆ. 1 । 1 । 1)இத்யாதா3வித3ம்ஶப்3த3க்3ருஹீதஸ்ய கார்யஸ்ய காரணேந ஸாமாநாதி4கரண்யாத் । யச்ச யதா3த்மநா யத்ர ந வர்ததே, ந தத்தத உத்பத்3யதே, யதா2 ஸிகதாப்4யஸ்தைலம் । தஸ்மாத்ப்ராகு3த்பத்தேரநந்யத்வாது3த்பந்நமப்யநந்யதே3வ காரணாத்கார்யமித்யவக3ம்யதே । யதா2 ச காரணம் ப்3ரஹ்ம த்ரிஷு காலேஷு ஸத்த்வம் ந வ்யபி4சரதி, ஏவம் கார்யமபி ஜக3த்த்ரிஷு காலேஷு ஸத்த்வம் ந வ்யபி4சரதி । ஏகம் ச புந꞉ ஸத்த்வம் । அதோ(அ)ப்யநந்யத்வம் காரணாத்கார்யஸ்ய ॥ 16 ॥
இதனாலும் கார்யத்திற்கு காரணத்துடன் வேறு படாத்தன்மை: என்ன காரணமென்றால், பின்காலத்தில் ஏற்படும் கார்யத்திற்கு உத்பத்திக்கு முன்னால், காரணத்தில் காரண ஸ்வரூபமாகவே இருத்தல் சொல்லப் படுகிறது. "ஹே ஸோம்ய! இது முன்னால் ஸத்வஸ்து வாகவே இருந்தது" (சாந்.6-2-1), “இது முன்னால் ஒரே ஆத்மாவாகவே இருந்தது" (ஐதரேய. 1-1-1), என்பது முதலியதில் 'இது' என்ற சப்தத்தினால் சொல்லப்படும் கார்யத்திற்கு காரணத்துடன் ஸாமானாதி கரண்யம் (ஒன்றாயிருப்பது) இருப்பதால், எது எதன் ஸ்வரூபமாக எதில் இல்லையோ, அது அதிலிருந்து உத்பத்தியாகாது, மண்ணிலிருந்து தைலம் போல ஆகையால் உத்பத்திக்கு முன்னால் வேறுபடாத் தன்மையிருப்பதால், ஏற்பட்ட பிறகும்கூட கார்யம் காரணத்திலிருந்து வேறுபட்டதே யில்லை என்று அறியப்படுகிறது. காரணமாயுள்ள பிரஹ்மம் எப்படி மூன்று காலங்களிலும் இருக்கும் தன்மையை விட்டுவிலகுவதில்லையோ, அப்படியே கார்யமாயுள்ள ஜகத்தும் மூன்று காலங்களிலும் இருக்கும் தன்மையை விட்டு விலகுகிறதில்லை; இருக்கும் தன்மையோ ஒரேவிதம். ஆகையினாலும்கூட கார்யத்திற்கு காரணத்தைவிட வேறுபடாத் தன்மை ஸித்திக்கிறது. (16)