अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்

भावे चोपलब्धेः ॥ १५ ॥பா4வே சோபலப்3தே4꞉ ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च कारणादनन्यत्वं कार्यस्य, यत्कारणं भाव एव कारणस्य कार्यमुपलभ्यते, नाभावे । तद्यथा — सत्यां मृदि घट उपलभ्यते, सत्सु च तन्तुषु पटः । न च नियमेनान्यभावेऽन्यस्योपलब्धिर्दृष्टा । न ह्यश्वो गोरन्यः सन्गोर्भाव एवोपलभ्यते । न च कुलालभाव एव घट उपलभ्यते, सत्यपि निमित्तनैमित्तिकभावेऽन्यत्वात् ।இதஶ்ச காரணாத3நந்யத்வம் கார்யஸ்ய, யத்காரணம் பா4வ ஏவ காரணஸ்ய கார்யமுபலப்4யதே, நாபா4வே । தத்3யதா2 — ஸத்யாம் ம்ருதி3 க4ட உபலப்4யதே, ஸத்ஸு ச தந்துஷு பட꞉ । ந ச நியமேநாந்யபா4வே(அ)ந்யஸ்யோபலப்3தி4ர்த்3ருஷ்டா । ந ஹ்யஶ்வோ கோ3ரந்ய꞉ ஸந்கோ3ர்பா4வ ஏவோபலப்4யதே । ந ச குலாலபா4வ ஏவ க4ட உபலப்4யதே, ஸத்யபி நிமித்தநைமித்திகபா4வே(அ)ந்யத்வாத் ।
नन्वन्यस्य भावेऽप्यन्यस्योपलब्धिर्नियता दृश्यते, यथाग्निभावे धूमस्येति । नेत्युच्यते; उद्वापितेऽप्यग्नौ गोपालघुटिकादिधारितस्य धूमस्य दृश्यमानत्वात् । अथ धूमं कयाचिदवस्थया विशिंष्यात् — ईदृशो धूमो नासत्यग्नौ भवतीति, नैवमपि कश्चिद्दोषः । तद्भावानुरक्तां हि बुद्धिं कार्यकारणयोरनन्यत्वे हेतुं वयं वदामः । न चासावग्निधूमयोर्विद्यते ।நந்வந்யஸ்ய பா4வே(அ)ப்யந்யஸ்யோபலப்3தி4ர்நியதா த்3ருஶ்யதே, யதா2க்3நிபா4வே தூ4மஸ்யேதி । நேத்யுச்யதே; உத்3வாபிதே(அ)ப்யக்3நௌ கோ3பாலகு4டிகாதி3தா4ரிதஸ்ய தூ4மஸ்ய த்3ருஶ்யமாநத்வாத் । அத2 தூ4மம் கயாசித3வஸ்த2யா விஶிம்ஷ்யாத் — ஈத்3ருஶோ தூ4மோ நாஸத்யக்3நௌ ப4வதீதி, நைவமபி கஶ்சித்3தோ3ஷ꞉ । தத்3பா4வாநுரக்தாம் ஹி பு3த்3தி4ம் கார்யகாரணயோரநந்யத்வே ஹேதும் வயம் வதா3ம꞉ । ந சாஸாவக்3நிதூ4மயோர்வித்3யதே ।
भावाच्चोपलब्धेः — इति वा सूत्रम् । न केवलं शब्दादेव कार्यकारणयोरनन्यत्वम् , प्रत्यक्षोपलब्धिभावाच्च तयोरनन्यत्वमित्यर्थः । भवति हि प्रत्यक्षोपलब्धिः कार्यकारणयोरनन्यत्वे । तद्यथा — तन्तुसंस्थाने पटे तन्तुव्यतिरेकेण पटो नाम कार्यं नैवोपलभ्यते, केवलास्तु तन्तव आतानवितानवन्तः प्रत्यक्षमुपलभ्यन्ते, तथा तन्तुष्वंशवः, अंशुषु तदवयवाः । अनया प्रत्यक्षोपलब्ध्या लोहितशुक्लकृष्णानि त्रीणि रूपाणि, ततो वायुमात्रमाकाशमात्रं चेत्यनुमेयम् , ततः परं ब्रह्मैकमेवाद्वितीयम् । तत्र सर्वप्रमाणानां निष्ठामवोचाम ॥ १५ ॥பா4வாச்சோபலப்3தே4꞉ — இதி வா ஸூத்ரம் । ந கேவலம் ஶப்3தா3தே3வ கார்யகாரணயோரநந்யத்வம் , ப்ரத்யக்ஷோபலப்3தி4பா4வாச்ச தயோரநந்யத்வமித்யர்த2꞉ । ப4வதி ஹி ப்ரத்யக்ஷோபலப்3தி4꞉ கார்யகாரணயோரநந்யத்வே । தத்3யதா2 — தந்துஸம்ஸ்தா2நே படே தந்துவ்யதிரேகேண படோ நாம கார்யம் நைவோபலப்4யதே, கேவலாஸ்து தந்தவ ஆதாநவிதாநவந்த꞉ ப்ரத்யக்ஷமுபலப்4யந்தே, ததா2 தந்துஷ்வம்ஶவ꞉, அம்ஶுஷு தத3வயவா꞉ । அநயா ப்ரத்யக்ஷோபலப்3த்4யா லோஹிதஶுக்லக்ருஷ்ணாநி த்ரீணி ரூபாணி, ததோ வாயுமாத்ரமாகாஶமாத்ரம் சேத்யநுமேயம் , தத꞉ பரம் ப்3ரஹ்மைகமேவாத்3விதீயம் । தத்ர ஸர்வப்ரமாணாநாம் நிஷ்டா2மவோசாம ॥ 15 ॥
இந்த காரணத்தினாலும் காரியத்திற்கு காரணத் திலிருந்து வேறுபடாத்தன்மை; எந்தக் காரணமென்றால், காரணம் இருக்கும்போதுதான் கார்யம் தெரிகிறது, இல்லாதபோது தெரிவதில்லை. எப்படி மண் இருக்கும் போது குடம் தெரிகிறது, நூல்கள் இருக்கும் போது வஸ்திரம் தெரிகிறது. என்றே அப்படி ஒன்று இருக்கும் போது மற்றொன்று நியமமாகத் தெரிகிற தென்று பார்க்கப் படுவதில்லை; பசுவிற்கு வேறாயுள்ள குதிரை பசு இருந்தால்தான் காணப்படுகிறது என்பது கிடையாது. குயவனுக்கும் குடத்திற்கும் நிமித்தம் நைமித்திகம் எனத் தன்மை இருந்தபோதிலும் வேறாகவிருப்பதால் குயவன் இருந்தால்தான் குடம் காணப்படுகிறது என்பதும் கிடையாது.
ஒன்று இருக்கும்போது மற்றொன்றின் தோற்றம் நியமமாகக் காணப்படுகிறதே, அக்னியிருக்கும்போது புகையைப்போல, என்றால் அப்படியல்ல என்கிறோம், அக்னியை அணைத்துவிட்ட பிறகும் இடையனுடைய குடுக்கை முதலியதில் வைக்கப்பட்டிருக்கிற புகை காணப்படுவதால் அல்லது ஏதேனும் ‘அவஸ்தையுடன் சேர்த்து புகையைக் குறிப்பிடலாம். இவ்விதமாயுள்ள புகை அக்னி இல்லையானால் இராது என்று, என்றால் இப்படியானாலும் கூட எவ்விததோஷமுமாகாது. அது (அந்த குறிப்பிட்ட விசேஷம்) இருப்பதுடன் கலந்த புத்தியை அல்லவா காரியத்திற்கும் காரணத்திற்கும் வேறுபடாத தன்மைக்கு காரணமாக நாங்கள் சொல்கிறோம். இது அக்னி புகை இவைகளில் இல்லை.
அல்லது ஸூத்ரம் भावच्चोपलब्धे: (பாவாச்சோ பலப்தே:) என்றுமிருக்கலாம். “தெரிவது இருப்பதினாலும்” கார்ய காரணங்களுக்குள் வேறுபடாத தன்மை சப்தத்தினால் மாத்திரமென்பதில்லை. பிரத்யக்ஷமாய் தெரிவது இருப்பதினாலும் அவைகளுக்குள் வேறுபடாத் தன்மை என்று அர்த்தம். கார்ய காரணங்களுக்குள் வேறுபடாத் தன்மை விஷயத்தில் பிரத்யக்ஷமாய் தெரிவது இருக்கிறதல்லவா? எப்படியெனில், நூல்களால் அமைந்த வஸ்திரத்தில் நூல்களுக்கு வேறாக வஸ்திரம் என்ற கார்யம் காணப்படுவதேயில்லை; குறுக்கும் நெடுக்குமாக வெறும் நூல்கள்தான் நேரில் தெரிகின்றன. அப்படியே நூல்களில் அம்சுக்கள், அம்சுக்களில் அவைகளின் அவயவங்கள். இவ்விதம் பிரத்யக்ஷமாய் தெரிகிறபடியால், சிவப்பு, வெளுப்பு, கருப்பு (தேஜஸ், அப்பு, அன்னம்) என்ற மூன்று ரூபங்களும், அதிலிருந்து வாயு தன்மாத்திரம், ஆகாச தன்மாத்திரம் என்றும் அனுமானம் செய்யவேண்டும். அதிலிருந்து ஒன்றாகவே இரண்டாவதற்றதாய் இருக்கிற பரப்பிரஹ்மம் எல்லாப் பிரமாணங்களுக்கும் எல்லை அங்கேதான் என்று சொல்லியிருக்கிறோம். (15)