अद्वैतभारती
सूत्रम् १४ஸூத்ரம் 14 / ३७37
आरम्भणाधिकरणम्ஆரம்ப4ணாதி4கரணம்

तदनन्यत्वमारम्भणशब्दादिभ्यः ॥ १४ ॥தத3நந்யத்வமாரம்ப4ணஶப்3தா3தி3ப்4ய꞉ ॥ 14 ॥

भेदाभेदौ तात्त्विकौ स्तो यदि वा व्यावहारिकौ ॥
समुद्रादाविव तयोर्बाधाभावेन तात्त्विकौ ॥ ११ ॥
बाधितौ श्रुतियुक्तिभ्यां तावतो व्यावहारिकौ ॥
कार्यस्य कारणाभेदादद्वैतं ब्रह्म तात्त्विकम् ॥ १२ ॥
பே4தா3பே4தௌ3 தாத்த்விகௌ ஸ்தோ யதி3 வா வ்யாவஹாரிகௌ ॥
ஸமுத்3ராதா3விவ தயோர்பா3தா4பா4வேந தாத்த்விகௌ ॥ 11 ॥
பா3தி4தௌ ஶ்ருதியுக்திப்4யாம் தாவதோ வ்யாவஹாரிகௌ ॥
கார்யஸ்ய காரணாபே4தா3த3த்3வைதம் ப்3ரஹ்ம தாத்த்விகம் ॥ 12 ॥

தமிழ்வேற்றுமை, வேற்றுமையின்மை என்ற இரண்டும் பிரஹ்மத்தில் உண்டு என்றால், அவை வாஸ்தவமாகவே பிரஹ்மத்தின் ஸ்வரூபத்தில் சேர்ந்ததாக இருக்கின்றனவா? அல்லது வியவஹாரத்திற்காகக் கல்பிக்கப்பட்டவைதானா? என்பது இங்கே விஷயம்.

பேதம், அபேதம் இரண்டும் வாஸ்தவமாய் இருக்கின்றவா? அல்லது வியவஹாரத்திற்காக மாத்திரம் இருப்பவைகளா? ஸமுத்திரம் முதலியதில் (பேதம், அபேதம் என்ற) அவைகளுக்கு பாதம் (மறுப்பு) இல்லாததினால் எப்படி வாஸ்தவமானவைகளேர், அப்படியே இங்கேயும்.

(இங்கு சொல்லப்படும் பேதம், அபேதம் என்ற) இரண்டும் வேதத்தினாலும், புத்தியினாலும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் அவையிரண்டும் வியவஹாரத்திற்காக மாத்திரம் இருப்பவைகள். கார்யம் காரணத்தைவிட வேறுயில்லாததி னால், (ஜகத்தின் காரணமாயுள்ள) பிரஹ்மம் இரண்டாவதற்றது என்பது வாஸ்தவமே.
संस्कृतम्
தமிழ்
अभ्युपगम्य चेमं व्यावहारिकं भोक्तृभोग्यलक्षणं विभागम् ‘स्याल्लोकवत्’ इति परिहारोऽभिहितः । न त्वयं विभागः परमार्थतोऽस्ति, यस्मात्तयोः कार्यकारणयोरनन्यत्वमवगम्यते । कार्यमाकाशादिकं बहुप्रपञ्चं जगत् । कारणं परं ब्रह्म । तस्मात्कारणात्परमार्थतोऽनन्यत्वं व्यतिरेकेणाभावः कार्यस्यावगम्यते । कुतः ? आरम्भणशब्दादिभ्यः । आरम्भणशब्दस्तावदेकविज्ञानेन सर्वविज्ञानं प्रतिज्ञाय दृष्टान्तापेक्षायामुच्यते —‘यथा सोम्यैकेन मृत्पिण्डेन सर्वं मृन्मयं विज्ञातꣳ स्याद्वाचारम्भणं विकारो नामधेयं मृत्तिकेत्येव सत्यम्’ (छा. उ. ६ । १ । ४)इति ।அப்4யுபக3ம்ய சேமம் வ்யாவஹாரிகம் போ4க்த்ருபோ4க்3யலக்ஷணம் விபா4க3ம் ‘ஸ்யால்லோகவத்’ இதி பரிஹாரோ(அ)பி4ஹித꞉ । ந த்வயம் விபா4க3꞉ பரமார்த2தோ(அ)ஸ்தி, யஸ்மாத்தயோ꞉ கார்யகாரணயோரநந்யத்வமவக3ம்யதே । கார்யமாகாஶாதி3கம் ப3ஹுப்ரபஞ்சம் ஜக3த் । காரணம் பரம் ப்3ரஹ்ம । தஸ்மாத்காரணாத்பரமார்த2தோ(அ)நந்யத்வம் வ்யதிரேகேணாபா4வ꞉ கார்யஸ்யாவக3ம்யதே । குத꞉ ? ஆரம்ப4ணஶப்3தா3தி3ப்4ய꞉ । ஆரம்ப4ணஶப்3த3ஸ்தாவதே3கவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம் ப்ரதிஜ்ஞாய த்3ருஷ்டாந்தாபேக்ஷாயாமுச்யதே —‘யதா2 ஸோம்யைகேந ம்ருத்பிண்டே3ந ஸர்வம் ம்ருந்மயம் விஜ்ஞாதꣳ ஸ்யாத்3வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் ம்ருத்திகேத்யேவ ஸத்யம்’ (சா2. உ. 6 । 1 । 4)இதி ।
एतदुक्तं भवति — एकेन मृत्पिण्डेन परमार्थतो मृदात्मना विज्ञातेन सर्वं मृन्मयं घटशरावोदञ्चनादिकं मृदात्मकत्वाविशेषाद्विज्ञातं भवेत् । यतो वाचारम्भणं विकारो नामधेयम् — वाचैव केवलमस्तीत्यारभ्यते — विकारः घटः शराव उदञ्चनं चेति । न तु वस्तुवृत्तेन विकारो नाम कश्चिदस्ति । नामधेयमात्रं ह्येतदनृतम् । मृत्तिकेत्येव सत्यम् — इतिஏதது3க்தம் ப4வதி — ஏகேந ம்ருத்பிண்டே3ந பரமார்த2தோ ம்ருதா3த்மநா விஜ்ஞாதேந ஸர்வம் ம்ருந்மயம் க4டஶராவோத3ஞ்சநாதி3கம் ம்ருதா3த்மகத்வாவிஶேஷாத்3விஜ்ஞாதம் ப4வேத் । யதோ வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் — வாசைவ கேவலமஸ்தீத்யாரப்4யதே — விகார꞉ க4ட꞉ ஶராவ உத3ஞ்சநம் சேதி । ந து வஸ்துவ்ருத்தேந விகாரோ நாம கஶ்சித3ஸ்தி । நாமதே4யமாத்ரம் ஹ்யேதத3ந்ருதம் । ம்ருத்திகேத்யேவ ஸத்யம் — இதி
एष ब्रह्मणो दृष्टान्त आम्नातः । तत्र श्रुताद्वाचारम्भणशब्दाद्दार्ष्टान्तिकेऽपि ब्रह्मव्यतिरेकेण कार्यजातस्याभाव इति गम्यते । पुनश्च तेजोबन्नानां ब्रह्मकार्यतामुक्त्वा तेजोबन्नकार्याणां तेजोबन्नव्यतिरेकेणाभावं ब्रवीति —‘अपागादग्नेरग्नित्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम्’ (छा. उ. ६ । ४ । १)इत्यादिना ।ஏஷ ப்3ரஹ்மணோ த்3ருஷ்டாந்த ஆம்நாத꞉ । தத்ர ஶ்ருதாத்3வாசாரம்ப4ணஶப்3தா3த்3தா3ர்ஷ்டாந்திகே(அ)பி ப்3ரஹ்மவ்யதிரேகேண கார்யஜாதஸ்யாபா4வ இதி க3ம்யதே । புநஶ்ச தேஜோப3ந்நாநாம் ப்3ரஹ்மகார்யதாமுக்த்வா தேஜோப3ந்நகார்யாணாம் தேஜோப3ந்நவ்யதிரேகேணாபா4வம் ப்3ரவீதி —‘அபாகா3த3க்3நேரக்3நித்வம் வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம்’ (சா2. உ. 6 । 4 । 1)இத்யாதி3நா ।
आरम्भणशब्दादिभ्य इत्यादिशब्दात्‘ऐतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यꣳ स आत्मा तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)‘इदꣳ सर्वं यदयमात्मा’ (बृ. उ. २ । ४ । ६)‘ब्रह्मैवेदं सर्वम्’‘आत्मैवेदꣳ सर्वम्’ (छा. उ. ७ । २५ । २)‘नेह नानास्ति किञ्चन’ (बृ. उ. ४ । ४ । १९)इत्येवमाद्यप्यात्मैकत्वप्रतिपादनपरं वचनजातमुदाहर्तव्यम् । न चान्यथा एकविज्ञानेन सर्वविज्ञानं सम्पद्यते । तस्माद्यथा घटकरकाद्याकाशानां महाकाशादनन्यत्वम् , यथा च मृगतृष्णिकोदकादीनामूषरादिभ्योऽनन्यत्वम् , दृष्टनष्टस्वरूपत्वात् स्वरूपेणानुपाख्यत्वात् । एवमस्य भोग्यभोक्त्रादिप्रपञ्चजातस्य ब्रह्मव्यतिरेकेणाभाव इति द्रष्टव्यम् ॥ஆரம்ப4ணஶப்3தா3தி3ப்4ய இத்யாதி3ஶப்3தா3த்‘ஐததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யꣳ ஸ ஆத்மா தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)‘இத3ꣳ ஸர்வம் யத3யமாத்மா’ (ப்3ரு. உ. 2 । 4 । 6)‘ப்3ரஹ்மைவேத3ம் ஸர்வம்’‘ஆத்மைவேத3ꣳ ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2)‘நேஹ நாநாஸ்தி கிஞ்சந’ (ப்3ரு. உ. 4 । 4 । 19)இத்யேவமாத்3யப்யாத்மைகத்வப்ரதிபாத3நபரம் வசநஜாதமுதா3ஹர்தவ்யம் । ந சாந்யதா2 ஏகவிஜ்ஞாநேந ஸர்வவிஜ்ஞாநம் ஸம்பத்3யதே । தஸ்மாத்3யதா2 க4டகரகாத்3யாகாஶாநாம் மஹாகாஶாத3நந்யத்வம் , யதா2 ச ம்ருக3த்ருஷ்ணிகோத3காதீ3நாமூஷராதி3ப்4யோ(அ)நந்யத்வம் , த்3ருஷ்டநஷ்டஸ்வரூபத்வாத் ஸ்வரூபேணாநுபாக்2யத்வாத் । ஏவமஸ்ய போ4க்3யபோ4க்த்ராதி3ப்ரபஞ்சஜாதஸ்ய ப்3ரஹ்மவ்யதிரேகேணாபா4வ இதி த்3ரஷ்டவ்யம் ॥
नन्वनेकात्मकं ब्रह्म । यथा वृक्षोऽनेकशाखः, एवमनेकशक्तिप्रवृत्तियुक्तं ब्रह्म । अत एकत्वं नानात्वं चोभयमपि सत्यमेव — यथा वृक्ष इत्येकत्वं शाखा इति नानात्वम् । यथा च समुद्रात्मनैकत्वं फेनतरङ्गाद्यात्मना नानात्वम् , यथा च मृदात्मनैकत्वं घटशरावाद्यात्मना नानात्वम् । तत्रैकत्वांशेन ज्ञानान्मोक्षव्यवहारः सेत्स्यति । नानात्वांशेन तु कर्मकाण्डाश्रयौ लौकिकवैदिकव्यवहारौ सेत्स्यत इति । एवं च मृदादिदृष्टान्ता अनुरूपा भविष्यन्तीति ।நந்வநேகாத்மகம் ப்3ரஹ்ம । யதா2 வ்ருக்ஷோ(அ)நேகஶாக2꞉, ஏவமநேகஶக்திப்ரவ்ருத்தியுக்தம் ப்3ரஹ்ம । அத ஏகத்வம் நாநாத்வம் சோப4யமபி ஸத்யமேவ — யதா2 வ்ருக்ஷ இத்யேகத்வம் ஶாகா2 இதி நாநாத்வம் । யதா2 ச ஸமுத்3ராத்மநைகத்வம் பே2நதரங்கா3த்3யாத்மநா நாநாத்வம் , யதா2 ச ம்ருதா3த்மநைகத்வம் க4டஶராவாத்3யாத்மநா நாநாத்வம் । தத்ரைகத்வாம்ஶேந ஜ்ஞாநாந்மோக்ஷவ்யவஹார꞉ ஸேத்ஸ்யதி । நாநாத்வாம்ஶேந து கர்மகாண்டா3ஶ்ரயௌ லௌகிகவைதி3கவ்யவஹாரௌ ஸேத்ஸ்யத இதி । ஏவம் ச ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தா அநுரூபா ப4விஷ்யந்தீதி ।
नैवं स्यात् — ‘मृत्तिकेत्येव सत्यम्’ इति प्रकृतिमात्रस्य दृष्टान्ते सत्यत्वावधारणात् , वाचारम्भणशब्देन च विकारजातस्यानृतत्वाभिधानात् , दार्ष्टान्तिकेऽपि ‘ऐतदात्म्यमिदꣳ सर्वं तत्सत्यम्’ इति च परमकारणस्यैवैकस्य सत्यत्वावधारणात् , ‘स आत्मा तत्त्वमसि श्वेतकेतो’ इति च शारीरस्य ब्रह्मभावोपदेशात् । स्वयं प्रसिद्धं ह्येतच्छारीरस्य ब्रह्मात्मत्वमुपदिश्यते, न यत्नान्तरप्रसाध्यम् । अतश्चेदं शास्त्रीयं ब्रह्मात्मत्वमवगम्यमानं स्वाभाविकस्य शारीरात्मत्वस्य बाधकं सम्पद्यते, रज्ज्वादिबुद्धय इव सर्पादिबुद्धीनाम् । बाधिते च शारीरात्मत्वे तदाश्रयः समस्तः स्वाभाविको व्यवहारो बाधितो भवति, यत्प्रसिद्धये नानात्वांशोऽपरो ब्रह्मणः कल्प्येत ।நைவம் ஸ்யாத் — ‘ம்ருத்திகேத்யேவ ஸத்யம்’ இதி ப்ரக்ருதிமாத்ரஸ்ய த்3ருஷ்டாந்தே ஸத்யத்வாவதா4ரணாத் , வாசாரம்ப4ணஶப்3தே3ந ச விகாரஜாதஸ்யாந்ருதத்வாபி4தா4நாத் , தா3ர்ஷ்டாந்திகே(அ)பி ‘ஐததா3த்ம்யமித3ꣳ ஸர்வம் தத்ஸத்யம்’ இதி ச பரமகாரணஸ்யைவைகஸ்ய ஸத்யத்வாவதா4ரணாத் , ‘ஸ ஆத்மா தத்த்வமஸி ஶ்வேதகேதோ’ இதி ச ஶாரீரஸ்ய ப்3ரஹ்மபா4வோபதே3ஶாத் । ஸ்வயம் ப்ரஸித்3த4ம் ஹ்யேதச்சா2ரீரஸ்ய ப்3ரஹ்மாத்மத்வமுபதி3ஶ்யதே, ந யத்நாந்தரப்ரஸாத்4யம் । அதஶ்சேத3ம் ஶாஸ்த்ரீயம் ப்3ரஹ்மாத்மத்வமவக3ம்யமாநம் ஸ்வாபா4விகஸ்ய ஶாரீராத்மத்வஸ்ய பா3த4கம் ஸம்பத்3யதே, ரஜ்ஜ்வாதி3பு3த்3த4ய இவ ஸர்பாதி3பு3த்3தீ4நாம் । பா3தி4தே ச ஶாரீராத்மத்வே ததா3ஶ்ரய꞉ ஸமஸ்த꞉ ஸ்வாபா4விகோ வ்யவஹாரோ பா3தி4தோ ப4வதி, யத்ப்ரஸித்3த4யே நாநாத்வாம்ஶோ(அ)பரோ ப்3ரஹ்மண꞉ கல்ப்யேத ।
दर्शयति च —‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५)इत्यादिना ब्रह्मात्मत्वदर्शिनं प्रति समस्तस्य क्रियाकारकफललक्षणस्य व्यवहारस्याभावम् । न चायं व्यवहाराभावोऽवस्थाविशेषनिबन्धनोऽभिधीयते इति युक्तं वक्तुम् , ‘तत्त्वमसि’ इति ब्रह्मात्मभावस्यानवस्थाविशेषनिबन्धनत्वात् । तस्करदृष्टान्तेन चानृताभिसन्धस्य बन्धनं सत्याभिसन्धस्य च मोक्षं दर्शयन् एकत्वमेवैकं पारमार्थिकं दर्शयति, मिथ्याज्ञानविजृम्भितं च नानात्वम् । उभयसत्यतायां हि कथं व्यवहारगोचरोऽपि जन्तुरनृताभिसन्ध इत्युच्येत ।‘मृत्योः स मृत्युमाप्नोति य इह नानेव पश्यति’ (बृ. उ. ४ । ४ । १९)इति च भेददृष्टिमपवदन्नेतदेव दर्शयति ।த3ர்ஶயதி ச —‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இத்யாதி3நா ப்3ரஹ்மாத்மத்வத3ர்ஶிநம் ப்ரதி ஸமஸ்தஸ்ய க்ரியாகாரகப2லலக்ஷணஸ்ய வ்யவஹாரஸ்யாபா4வம் । ந சாயம் வ்யவஹாராபா4வோ(அ)வஸ்தா2விஶேஷநிப3ந்த4நோ(அ)பி4தீ4யதே இதி யுக்தம் வக்தும் , ‘தத்த்வமஸி’ இதி ப்3ரஹ்மாத்மபா4வஸ்யாநவஸ்தா2விஶேஷநிப3ந்த4நத்வாத் । தஸ்கரத்3ருஷ்டாந்தேந சாந்ருதாபி4ஸந்த4ஸ்ய ப3ந்த4நம் ஸத்யாபி4ஸந்த4ஸ்ய ச மோக்ஷம் த3ர்ஶயந் ஏகத்வமேவைகம் பாரமார்தி2கம் த3ர்ஶயதி, மித்2யாஜ்ஞாநவிஜ்ரும்பி4தம் ச நாநாத்வம் । உப4யஸத்யதாயாம் ஹி கத2ம் வ்யவஹாரகோ3சரோ(அ)பி ஜந்துரந்ருதாபி4ஸந்த4 இத்யுச்யேத ।‘ம்ருத்யோ꞉ ஸ ம்ருத்யுமாப்நோதி ய இஹ நாநேவ பஶ்யதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 19)இதி ச பே4த3த்3ருஷ்டிமபவத3ந்நேததே3வ த3ர்ஶயதி ।
न चास्मिन्दर्शने ज्ञानान्मोक्ष इत्युपपद्यते, सम्यग्ज्ञानापनोद्यस्य कस्यचिन्मिथ्याज्ञानस्य संसारकारणत्वेनानभ्युपगमात् । उभयसत्यतायां हि कथमेकत्वज्ञानेन नानात्वज्ञानमपनुद्यत इत्युच्यते । नन्वेकत्वैकान्ताभ्युपगमे नानात्वाभावात्प्रत्यक्षादीनि लौकिकानि प्रमाणानि व्याहन्येरन् , निर्विषयत्वात् , स्थाण्वादिष्विव पुरुषादिज्ञानानि । तथा विधिप्रतिषेधशास्त्रमपि भेदापेक्षत्वात्तदभावे व्याहन्येत । मोक्षशास्त्रस्यापि शिष्यशासित्रादि भेदापेक्षत्वात्तदभावे व्याघातः स्यात् । कथं चानृतेन मोक्षशास्त्रेण प्रतिपादितस्यात्मैकत्वस्य सत्यत्वमुपपद्येतेति ।ந சாஸ்மிந்த3ர்ஶநே ஜ்ஞாநாந்மோக்ஷ இத்யுபபத்3யதே, ஸம்யக்3ஜ்ஞாநாபநோத்3யஸ்ய கஸ்யசிந்மித்2யாஜ்ஞாநஸ்ய ஸம்ஸாரகாரணத்வேநாநப்4யுபக3மாத் । உப4யஸத்யதாயாம் ஹி கத2மேகத்வஜ்ஞாநேந நாநாத்வஜ்ஞாநமபநுத்3யத இத்யுச்யதே । நந்வேகத்வைகாந்தாப்4யுபக3மே நாநாத்வாபா4வாத்ப்ரத்யக்ஷாதீ3நி லௌகிகாநி ப்ரமாணாநி வ்யாஹந்யேரந் , நிர்விஷயத்வாத் , ஸ்தா2ண்வாதி3ஷ்விவ புருஷாதி3ஜ்ஞாநாநி । ததா2 விதி4ப்ரதிஷேத4ஶாஸ்த்ரமபி பே4தா3பேக்ஷத்வாத்தத3பா4வே வ்யாஹந்யேத । மோக்ஷஶாஸ்த்ரஸ்யாபி ஶிஷ்யஶாஸித்ராதி3 பே4தா3பேக்ஷத்வாத்தத3பா4வே வ்யாகா4த꞉ ஸ்யாத் । கத2ம் சாந்ருதேந மோக்ஷஶாஸ்த்ரேண ப்ரதிபாதி3தஸ்யாத்மைகத்வஸ்ய ஸத்யத்வமுபபத்3யேதேதி ।
अत्रोच्यते — नैष दोषः, सर्वव्यवहाराणामेव प्राग्ब्रह्मात्मताविज्ञानात्सत्यत्वोपपत्तेः, स्वप्नव्यवहारस्येव प्राक्प्रबोधात् । यावद्धि न सत्यात्मैकत्वप्रतिपत्तिस्तावत्प्रमाणप्रमेयफललक्षणेषु विकारेष्वनृतत्वबुद्धिर्न कस्यचिदुत्पद्यते । विकारानेव तु ‘अहम्’ ‘मम’ इत्यविद्यया आत्मात्मीयेन भावेन सर्वो जन्तुः प्रतिपद्यते स्वाभाविकीं ब्रह्मात्मतां हित्वा । तस्मात्प्राग्ब्रह्मात्मताप्रतिबोधादुपपन्नः सर्वो लौकिको वैदिकश्च व्यवहारः — यथा सुप्तस्य प्राकृतस्य जनस्य स्वप्ने उच्चावचान्भावान्पश्यतो निश्चितमेव प्रत्यक्षाभिमतं विज्ञानं भवति प्राक्प्रबोधात् , न च प्रत्यक्षाभासाभिप्रायस्तत्काले भवति, तद्वत् ।அத்ரோச்யதே — நைஷ தோ3ஷ꞉, ஸர்வவ்யவஹாராணாமேவ ப்ராக்3ப்3ரஹ்மாத்மதாவிஜ்ஞாநாத்ஸத்யத்வோபபத்தே꞉, ஸ்வப்நவ்யவஹாரஸ்யேவ ப்ராக்ப்ரபோ3தா4த் । யாவத்3தி4 ந ஸத்யாத்மைகத்வப்ரதிபத்திஸ்தாவத்ப்ரமாணப்ரமேயப2லலக்ஷணேஷு விகாரேஷ்வந்ருதத்வபு3த்3தி4ர்ந கஸ்யசிது3த்பத்3யதே । விகாராநேவ து ‘அஹம்’ ‘மம’ இத்யவித்3யயா ஆத்மாத்மீயேந பா4வேந ஸர்வோ ஜந்து꞉ ப்ரதிபத்3யதே ஸ்வாபா4விகீம் ப்3ரஹ்மாத்மதாம் ஹித்வா । தஸ்மாத்ப்ராக்3ப்3ரஹ்மாத்மதாப்ரதிபோ3தா4து3பபந்ந꞉ ஸர்வோ லௌகிகோ வைதி3கஶ்ச வ்யவஹார꞉ — யதா2 ஸுப்தஸ்ய ப்ராக்ருதஸ்ய ஜநஸ்ய ஸ்வப்நே உச்சாவசாந்பா4வாந்பஶ்யதோ நிஶ்சிதமேவ ப்ரத்யக்ஷாபி4மதம் விஜ்ஞாநம் ப4வதி ப்ராக்ப்ரபோ3தா4த் , ந ச ப்ரத்யக்ஷாபா4ஸாபி4ப்ராயஸ்தத்காலே ப4வதி, தத்3வத் ।
कथं त्वसत्येन वेदान्तवाक्येन सत्यस्य ब्रह्मात्मत्वस्य प्रतिपत्तिरुपपद्येत ? न हि रज्जुसर्पेण दष्टो म्रियते । नापि मृगतृष्णिकाम्भसा पानावगाहनादिप्रयोजनं क्रियत इति । नैष दोषः, शङ्काविषादिनिमित्तमरणादिकार्योपलब्धेः, स्वप्नदर्शनावस्थस्य च सर्पदंशनोदकस्नानादिकार्यदर्शनात् । तत्कार्यमप्यनृतमेवेति चेद्ब्रूयात् , अत्र ब्रूमः — यद्यपि स्वप्नदर्शनावस्थस्य सर्पदंशनोदकस्नानादिकार्यमनृतम् , तथापि तदवगतिः सत्यमेव फलम् , प्रतिबुद्धस्याप्यबाध्यमानत्वात् । न हि स्वप्नादुत्थितः स्वप्नदृष्टं सर्पदंशनोदकस्नानादिकार्यं मिथ्येति मन्यमानस्तदवगतिमपि मिथ्येति मन्यते कश्चित् । एतेन स्वप्नदृशोऽवगत्यबाधनेन देहमात्रात्मवादो दूषितो वेदितव्यः ।கத2ம் த்வஸத்யேந வேதா3ந்தவாக்யேந ஸத்யஸ்ய ப்3ரஹ்மாத்மத்வஸ்ய ப்ரதிபத்திருபபத்3யேத ? ந ஹி ரஜ்ஜுஸர்பேண த3ஷ்டோ ம்ரியதே । நாபி ம்ருக3த்ருஷ்ணிகாம்ப4ஸா பாநாவகா3ஹநாதி3ப்ரயோஜநம் க்ரியத இதி । நைஷ தோ3ஷ꞉, ஶங்காவிஷாதி3நிமித்தமரணாதி3கார்யோபலப்3தே4꞉, ஸ்வப்நத3ர்ஶநாவஸ்த2ஸ்ய ச ஸர்பத3ம்ஶநோத3கஸ்நாநாதி3கார்யத3ர்ஶநாத் । தத்கார்யமப்யந்ருதமேவேதி சேத்3ப்3ரூயாத் , அத்ர ப்3ரூம꞉ — யத்3யபி ஸ்வப்நத3ர்ஶநாவஸ்த2ஸ்ய ஸர்பத3ம்ஶநோத3கஸ்நாநாதி3கார்யமந்ருதம் , ததா2பி தத3வக3தி꞉ ஸத்யமேவ ப2லம் , ப்ரதிபு3த்3த4ஸ்யாப்யபா3த்4யமாநத்வாத் । ந ஹி ஸ்வப்நாது3த்தி2த꞉ ஸ்வப்நத்3ருஷ்டம் ஸர்பத3ம்ஶநோத3கஸ்நாநாதி3கார்யம் மித்2யேதி மந்யமாநஸ்தத3வக3திமபி மித்2யேதி மந்யதே கஶ்சித் । ஏதேந ஸ்வப்நத்3ருஶோ(அ)வக3த்யபா3த4நேந தே3ஹமாத்ராத்மவாதோ3 தூ3ஷிதோ வேதி3தவ்ய꞉ ।
तथा च श्रुतिः —‘यदा कर्मसु काम्येषु स्त्रियं स्वप्नेषु पश्यति । समृद्धिं तत्र जानीयात्तस्मिन्स्वप्ननिदर्शने’ (छा. उ. ५ । २ । ८)इत्यसत्येन स्वप्नदर्शनेन सत्यायाः समृद्धेः प्रतिपत्तिं दर्शयति, तथा प्रत्यक्षदर्शनेषु केषुचिदरिष्टेषु जातेषु ‘न चिरमिव जीविष्यतीति विद्यात्’ इत्युक्त्वा‘अथ स्वप्नाः पुरुषं कृष्णं कृष्णदन्तं पश्यति स एनं हन्ति’(ऐ॰आ॰ ३-२-४)इत्यादिना तेन तेनासत्येनैव स्वप्नदर्शनेन सूच्यत इति दर्शयति । प्रसिद्धं चेदं लोकेऽन्वयव्यतिरेककुशलानामीदृशेन स्वप्नदर्शनेन साध्वागमः सूच्यते, ईदृशेनासाध्वागम इति । तथा अकारादिसत्याक्षरप्रतिपत्तिर्दृष्टा रेखानृताक्षरप्रतिपत्तेः ।ததா2 ச ஶ்ருதி꞉ —‘யதா3 கர்மஸு காம்யேஷு ஸ்த்ரியம் ஸ்வப்நேஷு பஶ்யதி । ஸம்ருத்3தி4ம் தத்ர ஜாநீயாத்தஸ்மிந்ஸ்வப்நநித3ர்ஶநே’ (சா2. உ. 5 । 2 । 8)இத்யஸத்யேந ஸ்வப்நத3ர்ஶநேந ஸத்யாயா꞉ ஸம்ருத்3தே4꞉ ப்ரதிபத்திம் த3ர்ஶயதி, ததா2 ப்ரத்யக்ஷத3ர்ஶநேஷு கேஷுசித3ரிஷ்டேஷு ஜாதேஷு ‘ந சிரமிவ ஜீவிஷ்யதீதி வித்3யாத்’ இத்யுக்த்வா‘அத2 ஸ்வப்நா꞉ புருஷம் க்ருஷ்ணம் க்ருஷ்ணத3ந்தம் பஶ்யதி ஸ ஏநம் ஹந்தி’(ஐ॰ஆ॰ 3-2-4)இத்யாதி3நா தேந தேநாஸத்யேநைவ ஸ்வப்நத3ர்ஶநேந ஸூச்யத இதி த3ர்ஶயதி । ப்ரஸித்3த4ம் சேத3ம் லோகே(அ)ந்வயவ்யதிரேககுஶலாநாமீத்3ருஶேந ஸ்வப்நத3ர்ஶநேந ஸாத்4வாக3ம꞉ ஸூச்யதே, ஈத்3ருஶேநாஸாத்4வாக3ம இதி । ததா2 அகாராதி3ஸத்யாக்ஷரப்ரதிபத்திர்த்3ருஷ்டா ரேகா2ந்ருதாக்ஷரப்ரதிபத்தே꞉ ।
अपि चान्त्यमिदं प्रमाणमात्मैकत्वस्य प्रतिपादकम् , नातःपरं किञ्चिदाकाङ्क्ष्यमस्ति । यथा हि लोके यजेतेत्युक्ते, किं केन कथम् इत्याकाङ्क्ष्यते । नैवं ‘तत्त्वमसि’ ‘अहं ब्रह्मास्मि’ इत्युक्ते, किञ्चिदन्यदाकाङ्क्ष्यमस्ति — सर्वात्मैकत्वविषयत्वावगतेः । सति ह्यन्यस्मिन्नवशिष्यमाणेऽर्थे आकाङ्क्षा स्यात् । न त्वात्मैकत्वव्यतिरेकेणावशिष्यमाणोऽन्योऽर्थोऽस्ति, य आकाङ्क्ष्येत । न चेयमवगतिर्नोत्पद्यत इति शक्यं वक्तुम् ,‘तद्धास्य विजज्ञौ’ (छा. उ. ६ । १६ । ३)इत्यादिश्रुतिभ्यः। अवगतिसाधनानां च श्रवणादीनां वेदानुवचनादीनां च विधानात् ।அபி சாந்த்யமித3ம் ப்ரமாணமாத்மைகத்வஸ்ய ப்ரதிபாத3கம் , நாத꞉பரம் கிஞ்சிதா3காங்க்ஷ்யமஸ்தி । யதா2 ஹி லோகே யஜேதேத்யுக்தே, கிம் கேந கத2ம் இத்யாகாங்க்ஷ்யதே । நைவம் ‘தத்த்வமஸி’ ‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ இத்யுக்தே, கிஞ்சித3ந்யதா3காங்க்ஷ்யமஸ்தி — ஸர்வாத்மைகத்வவிஷயத்வாவக3தே꞉ । ஸதி ஹ்யந்யஸ்மிந்நவஶிஷ்யமாணே(அ)ர்தே2 ஆகாங்க்ஷா ஸ்யாத் । ந த்வாத்மைகத்வவ்யதிரேகேணாவஶிஷ்யமாணோ(அ)ந்யோ(அ)ர்தோ2(அ)ஸ்தி, ய ஆகாங்க்ஷ்யேத । ந சேயமவக3திர்நோத்பத்3யத இதி ஶக்யம் வக்தும் ,‘தத்3தா4ஸ்ய விஜஜ்ஞௌ’ (சா2. உ. 6 । 16 । 3)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉। அவக3திஸாத4நாநாம் ச ஶ்ரவணாதீ3நாம் வேதா3நுவசநாதீ3நாம் ச விதா4நாத் ।
न चेयमवगतिरनर्थिका भ्रान्तिर्वेति शक्यं वक्तुम् । अविद्यानिवृत्तिफलदर्शनात् , बाधकज्ञानान्तराभावाच्च । प्राक्चात्मैकत्वावगतेरव्याहतः सर्वः सत्यानृतव्यवहारो लौकिको वैदिकश्चेत्यवोचाम । तस्मादन्त्येन प्रमाणेन प्रतिपादिते आत्मैकत्वे समस्तस्य प्राचीनस्य भेदव्यवहारस्य बाधितत्वात् न अनेकात्मकब्रह्मकल्पनावकाशोऽस्ति । ननु मृदादिदृष्टान्तप्रणयनात्परिणामवद्ब्रह्म शास्त्रस्याभिमतमिति गम्यते । परिणामिनो हि मृदादयोऽर्था लोके समधिगता इति । नेत्युच्यते —‘स वा एष महानज आत्माजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । २५)‘स एष नेति नेत्यात्मा’ (बृ. उ. ३ । ९ । २६)‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८)इत्याद्याभ्यः सर्वविक्रियाप्रतिषेधश्रुतिभ्यः ब्रह्मणः कूटस्थत्वावगमात् । न ह्येकस्य ब्रह्मणः परिणामधर्मवत्वं तद्रहितत्वं च शक्यं प्रतिपत्तुम् ।ந சேயமவக3திரநர்தி2கா ப்4ராந்திர்வேதி ஶக்யம் வக்தும் । அவித்3யாநிவ்ருத்திப2லத3ர்ஶநாத் , பா3த4கஜ்ஞாநாந்தராபா4வாச்ச । ப்ராக்சாத்மைகத்வாவக3தேரவ்யாஹத꞉ ஸர்வ꞉ ஸத்யாந்ருதவ்யவஹாரோ லௌகிகோ வைதி3கஶ்சேத்யவோசாம । தஸ்மாத3ந்த்யேந ப்ரமாணேந ப்ரதிபாதி3தே ஆத்மைகத்வே ஸமஸ்தஸ்ய ப்ராசீநஸ்ய பே4த3வ்யவஹாரஸ்ய பா3தி4தத்வாத் ந அநேகாத்மகப்3ரஹ்மகல்பநாவகாஶோ(அ)ஸ்தி । நநு ம்ருதா3தி3த்3ருஷ்டாந்தப்ரணயநாத்பரிணாமவத்3ப்3ரஹ்ம ஶாஸ்த்ரஸ்யாபி4மதமிதி க3ம்யதே । பரிணாமிநோ ஹி ம்ருதா3த3யோ(அ)ர்தா2 லோகே ஸமதி4க3தா இதி । நேத்யுச்யதே —‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மாஜரோ(அ)மரோ(அ)ம்ருதோ(அ)ப4யோ ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 4 । 4 । 25)‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ (ப்3ரு. உ. 3 । 9 । 26)‘அஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8)இத்யாத்3யாப்4ய꞉ ஸர்வவிக்ரியாப்ரதிஷேத4ஶ்ருதிப்4ய꞉ ப்3ரஹ்மண꞉ கூடஸ்த2த்வாவக3மாத் । ந ஹ்யேகஸ்ய ப்3ரஹ்மண꞉ பரிணாமத4ர்மவத்வம் தத்3ரஹிதத்வம் ச ஶக்யம் ப்ரதிபத்தும் ।
स्थितिगतिवत्स्यादिति चेत् , न; कूटस्थस्येति विशेषणात् । न हि कूटस्थस्य ब्रह्मणः स्थितिगतिवदनेकधर्माश्रयत्वं सम्भवति । कूटस्थं च नित्यं ब्रह्म सर्वविक्रियाप्रतिषेधादित्यवोचाम । न च यथा ब्रह्मण आत्मैकत्वदर्शनं मोक्षसाधनम् , एवं जगदाकारपरिणामित्वदर्शनमपि स्वतन्त्रमेव कस्मैचित्फलायाभिप्रेयते, प्रमाणाभावात् । कूटस्थब्रह्मात्मत्वविज्ञानादेव हि फलं दर्शयति शास्त्रम् — ‘स एष नेति नेत्यात्मा’ इत्युपक्रम्य‘अभयं वै जनक प्राप्तोऽसि’ (बृ. उ. ४ । २ । ४)इत्येवंजातीयकम् । तत्रैतत्सिद्धं भवति — ब्रह्मप्रकरणे सर्वधर्मविशेषरहितब्रह्मदर्शनादेव फलसिद्धौ सत्याम् , यत्तत्राफलं श्रूयते ब्रह्मणो जगदाकारपरिणामित्वादि, तद्ब्रह्मदर्शनोपायत्वेनैव विनियुज्यते, फलवत्सन्निधावफलं तदङ्गमितिवत् । न तु स्वतन्त्रं फलाय कल्प्यत इति ।ஸ்தி2திக3திவத்ஸ்யாதி3தி சேத் , ந; கூடஸ்த2ஸ்யேதி விஶேஷணாத் । ந ஹி கூடஸ்த2ஸ்ய ப்3ரஹ்மண꞉ ஸ்தி2திக3திவத3நேகத4ர்மாஶ்ரயத்வம் ஸம்ப4வதி । கூடஸ்த2ம் ச நித்யம் ப்3ரஹ்ம ஸர்வவிக்ரியாப்ரதிஷேதா4தி3த்யவோசாம । ந ச யதா2 ப்3ரஹ்மண ஆத்மைகத்வத3ர்ஶநம் மோக்ஷஸாத4நம் , ஏவம் ஜக3தா3காரபரிணாமித்வத3ர்ஶநமபி ஸ்வதந்த்ரமேவ கஸ்மைசித்ப2லாயாபி4ப்ரேயதே, ப்ரமாணாபா4வாத் । கூடஸ்த2ப்3ரஹ்மாத்மத்வவிஜ்ஞாநாதே3வ ஹி ப2லம் த3ர்ஶயதி ஶாஸ்த்ரம் — ‘ஸ ஏஷ நேதி நேத்யாத்மா’ இத்யுபக்ரம்ய‘அப4யம் வை ஜநக ப்ராப்தோ(அ)ஸி’ (ப்3ரு. உ. 4 । 2 । 4)இத்யேவம்ஜாதீயகம் । தத்ரைதத்ஸித்3த4ம் ப4வதி — ப்3ரஹ்மப்ரகரணே ஸர்வத4ர்மவிஶேஷரஹிதப்3ரஹ்மத3ர்ஶநாதே3வ ப2லஸித்3தௌ4 ஸத்யாம் , யத்தத்ராப2லம் ஶ்ரூயதே ப்3ரஹ்மணோ ஜக3தா3காரபரிணாமித்வாதி3, தத்3ப்3ரஹ்மத3ர்ஶநோபாயத்வேநைவ விநியுஜ்யதே, ப2லவத்ஸந்நிதா4வப2லம் தத3ங்க3மிதிவத் । ந து ஸ்வதந்த்ரம் ப2லாய கல்ப்யத இதி ।
न हि परिणामवत्त्वविज्ञानात्परिणामवत्त्वमात्मनः फलं स्यादिति वक्तुं युक्तम् , कूटस्थनित्यत्वान्मोक्षस्य । ननु कूटस्थब्रह्मात्मवादिन एकत्वैकान्त्यात् ईशित्रीशितव्याभावे ईश्वरकारणप्रतिज्ञाविरोध इति चेत् , न; अविद्यात्मकनामरूपबीजव्याकरणापेक्षत्वात्सर्वज्ञत्वस्य ।‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १)इत्यादिवाक्येभ्यः नित्यशुद्धबुद्धमुक्तस्वरूपात्सर्वज्ञात्सर्वशक्तेरीश्वराज्जगज्जनिस्थितिप्रलयाः, नाचेतनात्प्रधानादन्यस्माद्वा — इत्येषोऽर्थः प्रतिज्ञातः —‘जन्माद्यस्य यतः’ (ब्र. सू. १ । १ । २)इति; सा प्रतिज्ञा तदवस्थैव, न तद्विरुद्धोऽर्थः पुनरिहोच्यते ।ந ஹி பரிணாமவத்த்வவிஜ்ஞாநாத்பரிணாமவத்த்வமாத்மந꞉ ப2லம் ஸ்யாதி3தி வக்தும் யுக்தம் , கூடஸ்த2நித்யத்வாந்மோக்ஷஸ்ய । நநு கூடஸ்த2ப்3ரஹ்மாத்மவாதி3ந ஏகத்வைகாந்த்யாத் ஈஶித்ரீஶிதவ்யாபா4வே ஈஶ்வரகாரணப்ரதிஜ்ஞாவிரோத4 இதி சேத் , ந; அவித்3யாத்மகநாமரூபபீ3ஜவ்யாகரணாபேக்ஷத்வாத்ஸர்வஜ்ஞத்வஸ்ய ।‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1)இத்யாதி3வாக்யேப்4ய꞉ நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வரூபாத்ஸர்வஜ்ஞாத்ஸர்வஶக்தேரீஶ்வராஜ்ஜக3ஜ்ஜநிஸ்தி2திப்ரலயா꞉, நாசேதநாத்ப்ரதா4நாத3ந்யஸ்மாத்3வா — இத்யேஷோ(அ)ர்த2꞉ ப்ரதிஜ்ஞாத꞉ —‘ஜந்மாத்3யஸ்ய யத꞉’ (ப்3ர. ஸூ. 1 । 1 । 2)இதி; ஸா ப்ரதிஜ்ஞா தத3வஸ்தை2வ, ந தத்3விருத்3தோ4(அ)ர்த2꞉ புநரிஹோச்யதே ।
कथं नोच्यते, अत्यन्तमात्मन एकत्वमद्वितीयत्वं च ब्रुवता ? शृणु यथा नोच्यते — सर्वज्ञस्येश्वरस्यात्मभूते इवाविद्याकल्पिते नामरूपे तत्त्वान्यत्वाभ्यामनिर्वचनीये संसारप्रपञ्चबीजभूते सर्वज्ञस्येश्वरस्य मायाशक्तिः प्रकृतिरिति च श्रुतिस्मृत्योरभिलप्येते । ताभ्यामन्यः सर्वज्ञ ईश्वरः,‘आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १)इति श्रुतेः,‘नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)‘सर्वाणि रूपाणि विचित्य धीरो नामानि कृत्वाभिवदन्यदास्ते’ (तै. आ. ३ । १२ । ७)‘एकं बीजं बहुधा यः करोति’ (श्वे. उ. ६ । १२)इत्यादिश्रुतिभ्यश्च; एवमविद्याकृतनामरूपोपाध्यनुरोधीश्वरो भवति, व्योमेव घटकरकाद्युपाध्यनुरोधि । स च स्वात्मभूतानेव घटाकाशस्थानीयानविद्याप्रत्युपस्थापितनामरूपकृतकार्यकरणसङ्घातानुरोधिनो जीवाख्यान्विज्ञानात्मनः प्रतीष्टे व्यवहारविषये । तदेवमविद्यात्मकोपाधिपरिच्छेदापेक्षमेवेश्वरस्येश्वरत्वं सर्वज्ञत्वं सर्वशक्तित्वं च, न परमार्थतो विद्यया अपास्तसर्वोपाधिस्वरूपे आत्मनि ईशित्रीशितव्यसर्वज्ञत्वादिव्यवहार उपपद्यते ।கத2ம் நோச்யதே, அத்யந்தமாத்மந ஏகத்வமத்3விதீயத்வம் ச ப்3ருவதா ? ஶ்ருணு யதா2 நோச்யதே — ஸர்வஜ்ஞஸ்யேஶ்வரஸ்யாத்மபூ4தே இவாவித்3யாகல்பிதே நாமரூபே தத்த்வாந்யத்வாப்4யாமநிர்வசநீயே ஸம்ஸாரப்ரபஞ்சபீ3ஜபூ4தே ஸர்வஜ்ஞஸ்யேஶ்வரஸ்ய மாயாஶக்தி꞉ ப்ரக்ருதிரிதி ச ஶ்ருதிஸ்ம்ருத்யோரபி4லப்யேதே । தாப்4யாமந்ய꞉ ஸர்வஜ்ஞ ஈஶ்வர꞉,‘ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம’ (சா2. உ. 8 । 14 । 1)இதி ஶ்ருதே꞉,‘நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)‘ஸர்வாணி ரூபாணி விசித்ய தீ4ரோ நாமாநி க்ருத்வாபி4வத3ந்யதா3ஸ்தே’ (தை. ஆ. 3 । 12 । 7)‘ஏகம் பீ3ஜம் ப3ஹுதா4 ய꞉ கரோதி’ (ஶ்வே. உ. 6 । 12)இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச; ஏவமவித்3யாக்ருதநாமரூபோபாத்4யநுரோதீ4ஶ்வரோ ப4வதி, வ்யோமேவ க4டகரகாத்3யுபாத்4யநுரோதி4 । ஸ ச ஸ்வாத்மபூ4தாநேவ க4டாகாஶஸ்தா2நீயாநவித்3யாப்ரத்யுபஸ்தா2பிதநாமரூபக்ருதகார்யகரணஸங்கா4தாநுரோதி4நோ ஜீவாக்2யாந்விஜ்ஞாநாத்மந꞉ ப்ரதீஷ்டே வ்யவஹாரவிஷயே । ததே3வமவித்3யாத்மகோபாதி4பரிச்சே2தா3பேக்ஷமேவேஶ்வரஸ்யேஶ்வரத்வம் ஸர்வஜ்ஞத்வம் ஸர்வஶக்தித்வம் ச, ந பரமார்த2தோ வித்3யயா அபாஸ்தஸர்வோபாதி4ஸ்வரூபே ஆத்மநி ஈஶித்ரீஶிதவ்யஸர்வஜ்ஞத்வாதி3வ்யவஹார உபபத்3யதே ।
तथा चोक्तम् —‘यत्र नान्यत्पश्यति नान्यच्छृणोति नान्यद्विजानाति स भूमा’ (छा. उ. ७ । २४ । १)इति;‘यत्र त्वस्य सर्वमात्मैवाभूत्तत्केन कं पश्येत्’ (बृ. उ. ४ । ५ । १५)इत्यादि च । एवं परमार्थावस्थायां सर्वव्यवहाराभावं वदन्ति वेदान्ताः सर्वे । तथेश्वरगीतास्वपि —‘न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः । न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते’ (भ. गी. ५ । १४) ॥‘नादत्ते कस्यचित्पापं न चैव सुकृतं विभुः । अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ति जन्तवः’ (भ. गी. ५ । १५)इति परमार्थावस्थायामीशित्रीशितव्यादिव्यवहाराभावः प्रदर्श्यते । व्यवहारावस्थायां तूक्तः श्रुतावपीश्वरादिव्यवहारः —‘एष सर्वेश्वर एष भूताधिपतिरेष भूतपाल एष सेतुर्विधरण एषां लोकानामसम्भेदाय’ (बृ. उ. ४ । ४ । २२)इति । तथा चेश्वरगीतास्वपि —‘ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति । भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया’ (भ. गी. १८ । ६१)इति ।ததா2 சோக்தம் —‘யத்ர நாந்யத்பஶ்யதி நாந்யச்ச்2ருணோதி நாந்யத்3விஜாநாதி ஸ பூ4மா’ (சா2. உ. 7 । 24 । 1)இதி;‘யத்ர த்வஸ்ய ஸர்வமாத்மைவாபூ4த்தத்கேந கம் பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இத்யாதி3 ச । ஏவம் பரமார்தா2வஸ்தா2யாம் ஸர்வவ்யவஹாராபா4வம் வத3ந்தி வேதா3ந்தா꞉ ஸர்வே । ததே2ஶ்வரகீ3தாஸ்வபி —‘ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு4꞉ । ந கர்மப2லஸம்யோக3ம் ஸ்வபா4வஸ்து ப்ரவர்ததே’ (ப4. கீ3. 5 । 14) ॥‘நாத3த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு4꞉ । அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ꞉’ (ப4. கீ3. 5 । 15)இதி பரமார்தா2வஸ்தா2யாமீஶித்ரீஶிதவ்யாதி3வ்யவஹாராபா4வ꞉ ப்ரத3ர்ஶ்யதே । வ்யவஹாராவஸ்தா2யாம் தூக்த꞉ ஶ்ருதாவபீஶ்வராதி3வ்யவஹார꞉ —‘ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ பூ4தாதி4பதிரேஷ பூ4தபால ஏஷ ஸேதுர்வித4ரண ஏஷாம் லோகாநாமஸம்பே4தா3ய’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இதி । ததா2 சேஶ்வரகீ3தாஸ்வபி —‘ஈஶ்வர꞉ ஸர்வபூ4தாநாம் ஹ்ருத்3தே3ஶே(அ)ர்ஜுந திஷ்ட2தி । ப்4ராமயந்ஸர்வபூ4தாநி யந்த்ராரூடா4நி மாயயா’ (ப4. கீ3. 18 । 61)இதி ।
सूत्रकारोऽपि परमार्थाभिप्रायेण ‘तदनन्यत्वम्’ इत्याह । व्यवहाराभिप्रायेण तु ‘स्याल्लोकवत्’ इति महासमुद्रस्थानीयतां ब्रह्मणः कथयति, अप्रत्याख्यायैव कार्यप्रपञ्चं परिणामप्रक्रियां चाश्रयति सगुणेषूपासनेषूपयोक्ष्यत इति ॥ १४ ॥ஸூத்ரகாரோ(அ)பி பரமார்தா2பி4ப்ராயேண ‘தத3நந்யத்வம்’ இத்யாஹ । வ்யவஹாராபி4ப்ராயேண து ‘ஸ்யால்லோகவத்’ இதி மஹாஸமுத்3ரஸ்தா2நீயதாம் ப்3ரஹ்மண꞉ கத2யதி, அப்ரத்யாக்2யாயைவ கார்யப்ரபஞ்சம் பரிணாமப்ரக்ரியாம் சாஶ்ரயதி ஸகு3ணேஷூபாஸநேஷூபயோக்ஷ்யத இதி ॥ 14 ॥
[முன் அதிகரணத்தில் போக்தா போக்யம் என்று பிரபஞ்சம் பலவாகக் காணப்படுவதால் இதன் காரணமும் பலவாகத்தானிருக்கவேண்டும், ஒன்றாக இருக்கமுடியாது ஆகையால், அத்வைதமான பிரஹ்மம் காரணமில்லை யென்று ஆக்ஷேஷபித்து ஸமுத்ரம் ஒன்றாயிருந்தாலும் அதன் காரியமான அலை, நுரை முதலியவை அநேகமா யிருப்பதைக் காண்பதால் காரணம் ஒன்றாகவும், காரியம் பலவாகவும் இருக்கலாமென்று ஸமாதானம் கூறப்பட்டது. இது பிரத்யக்ஷம் முதலியவைகளுக்கு பிராமாண்யத்தை ஒப்புக்கொண்டு பரிணாம திருஷ்டாந்தங்களால் பேதம் அபேதம் இரண்டும் கூறப்பட்டது. இப்பொழுது அத்வைதமான பிரஹ்மம் ஒன்றே முக்காலுமுள்ள வாஸ்தவமான பொருள். பிரபஞ்சம் வியவஹார காலத்தில் மட்டும் உள்ளது பொய்யானது. இதையறிவிக்கும் பிரத்யக்ஷாதிகளும் முக்யப்ர மாணமல்ல. சுருதி ஒன்றுதான் முக்யப்ரமாணம். கயிற்றில் பல வஸ்துக்கள் தோன்றுவது போல் அத்வைத பிரஹ்மத்தில் பிரபஞ்சம் தோன்றுகிற தென்று விவர்த்தவாதத்தைக்கொண்டு அத்வைத பிரஹ்மகாரண வாதத்திற்கு விரோதமில்லை என்று கூறப்படுகிறது.

காரணத்திற்கும் காரியத்திற்கும் உள்ள பேதம் அபேதம் இரண்டும் வாஸ்தவமா அல்லது வியாவ ஹாரிகமா என்று ஸந்தேஹம். ஸமுத்ரத்திற்கும் அலை முதலியவைகளுக்கும் அபேதம் பேதம் இரண்டும் பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. இரண்டும் ஸத்யம். இதுபோலவே பிரஹ்மத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள வேற்றுமையும், வேற்றுமை யின்மையும் வாஸ்தவம் என்று பூர்வபக்ஷம். சுருதி பேதத்தை மறுக்கிறது. பேதமும் அபேதமும் ஒரே இடத்தில் இருக்காது. காரணத்தைக் காட்டிலும் காரியம் வேறு அல்ல என்பது யுக்தி. ஆகவே, பிரபஞ்சம் பிரஹ்ம ஞானம் வரும்வரை வியவஹார காலத்தில் மட்டும் இருக்கக்கூடியது, பொய். அத்வைதமான பிரஹ்மம் ஒன்றே பரமார்த்தமானதென்று ஸித்தாந்தம். ஸூத்ரத்தில் ‘அநந்யத்வம்' என்ற சொல் அபேதத்தைக் கூறவில்லை வேற்றுமையில்லை என்பது இதன் பொருள்.

வியவஹாரத்தில் இருந்துவருகிற இந்த போக்தா போக்யம் என்ற லக்ஷணமுள்ள பிரிவை ஒப்புக் கொண்டு"உலகத்தில் போல இருக்கலாம்” என்று பரிஹாரம் சொல்லப்பட்டது. ஆனால் இந்தப் பிரிவு வாஸ்தவமாகக் கிடையாது; ஏனென்றால், கார்யம், காரணம் இந்த இரண்டுக்கும் வேறுபடாத் தன்மை அறியப் படுகிறது. கார்யம் என்பது ஆகாசம் முதலான வெகு விஸ்தாரமாயுள்ள ஜகத்து: காரணம் பரப்ரஹ்மம் வாஸ்தவத்தில் அந்தக் காரணத்திலிருந்து வேறுபடாத் தன்மை, வேறாக இல்லாமை, கார்யத்திற்கு அறியப் படுகிறது. எதினால்? ஆரம்பண சப்தம் முதலியவைகளால். ஆரம்பண சப்தமாவது ஒன்றை அறிவதினால் எல்லா வற்றின் அறிவு (ஏற்படும்) என்று பிரதிக்ஞை செய்து விட்டு, திருஷ்டாந்தத்தை அபேக்ஷிக்கும்போது "ஹேஸோ ம்ய, ஒரு மண் கட்டியினால் மண்ணால் செய்யப்பட்டது எல்லாம் எப்படி அறியப்பட்டதாக ஆகுமோ; விகாரம் வாக்கினால் ஆரம்பிக்கப்படுகிறது, வெறும் பெயர்; மண் என்பதே ஸத்யம்" (சாந். 6-1-1) என்பது.
இது சொல்லப்பட்டதாக ஆகிறது; ஒரு மண்கட்டி மண் ஸ்வரூபமாக அறியப்படுமேயானால் மண்ணால் செய்யப்பட்ட குடம் சராவம் உதஞ்சனம் முதலானது எல்லாம் மண் ஸ்வரூபமாயிருப்பதில் வித்தியாஸ மில்லாததினால், வாஸ்தவமாக அறியப்பட்டதாக ஆகும். ஏனென்றால், விகாரம் வாக்கினால் ஆரம்பிக்கப்படுகிறது. வெறும் பெயர், வெறும் வாக்கினால் மாத்திரம் இருக்கிறதென்று, விகாரம் குடம் சராவம் உதஞ்சனம்

என்று, ஆரம்பிக்கப்படுகிறது; ஆனால், வாஸ்தவ ஸ்திதியில் விகாரம் எதுவும் இல்லை; இது வெறும் பெயர்மாத்திரமல்லவா! பொய். மண் என்பதுதான் ஸத்யம், என்று
இது பிரஹ்மத்திற்கு திருஷ்டாந்தமாக சொல்லப் பட்டிருக்கிறது. அங்கே சொன்ன வாக்கினால் ஆரம்பிக்கப் படுகிறது என்ற சப்தத்தினால், தார்ஷ்டாந்தி கத்திலும் பிரஹ்மத்திற்கு வேறாக கார்யக்கூட்டத்திற்கு இல்லாமை என்று அறியப்படுகிறது. மறுபடியும் தேஜஸ் அப்பு அன்னம் இவைகளுக்கு பிரஹ்மத்தின் கார்யமாயிருக்கும் தன்மையை சொல்லிவிட்டு, தேஜஸ் அப்பு அன்னம் இவைகளின் கார்யங்களுக்கும் தேஜஸ் அப்பு அன்னம் இவைகளுக்கு வேறாகயிருக்கும் தன்மையின் இல்லாமை யையும், “அக்னியிலிருந்து அக்னித்தன்மை விலகிவிடும்; விகாரம் வாக்கினால் ஆரம்பிக்கப்படுவது, வெறும் பெயர்: மூன்று ரூபங்கள் என்பதே ஸத்யம்" (சாந்.6-4-1) என்பது முதலானதினால் சொல்கிறது.
‘ஆரம்பண சப்தம் முதலியவைகளால்' என்பதில் ‘முதலிய’ என்ற சப்தத்தினால, "இது எல்லாம் இதையே ஸ்வரூபமாகவுடையது; அது ஸத்யம்: அது ஆத்மா; அதுவாக நீ இருக்கிறாய்" (சாந்.6-8-7) “இது எல்லாம் எதுவோ அது இந்த ஆத்மா" (பிருஹத் 2-1-6), “இது எல்லாம் பிரஹ்மமே” (முண்டக.2-2-11). “இது எல்லாம் ஆத்மாவே" (சாந்.7-25-2), 'இதில் எவ்வித வேற்றுமையும் கிடையாது’ (பிருஹத் 4-4-19), என்பது போலுள்ள, ஆத்மா ஒன்றேயென்று பிரதிபாதிக்கும் வாக்கிய ஸமூஹத்தையும் எடுத்துக்கொள்ள வேணடும். வேறு விதமாக, ஒன்றின் அறிவினால் எல்லாவற்றின் அறிவு ஏற்படாது. ஆகையால், தோன்றி மறையும் ஸ்வபாவ முள்ளதாலும், ஸ்வரூபத்தை விளக்கிச்சொல்ல முடியாத தாலும் குடம் கரகம் முதலானவைகளின் ஆகாசங் களுக்கு எப்படி மஹாகாசத்துடன் வேற்றுமையின்மையோ, கானல் ஜலம் முதலியவைகளுக்கு, பொட்டல் பூமி முதலியவை களிலிருந்து வேறுபடாத் தன்மை எப்படியோ, அவ்விதமே இந்த போக்யம் போக்தா முதலான பிரபஞ்ச ஸமூஹத்திற்கு பிரஹ்மத்திற்கு வேறாயிருக்கும் தன்மைக் கிடையாதென்று அறியவேண்டும்.
மரம் எப்படி பல கிளைகளுடன்’ இருக்கிறதோ, அப்படியே பலவித சக்திகளுடனும், பிரவிருத்தி களுடனும் பிரஹ்மம் இருப்பதால், பிரஹ்மம் அநேக ஸ்வரூபம் உள்ளதல்லவா? ஆகையால், ஒன்றாயிருக்கும் தன்மை, பலவாக இருக்கும் தன்மை இரண்டுமே ஸத்யம்தான். மரம் என்று ஒன்றாய் இருக்கும் தன்மை, கிளைகள் என்று பலவாக இருக்கும் தன்மை எப்படியோ, ஸ்முத்ரஸ்வரூபத்தினால் ஒன்றாயிருக்கும் தன்மை, நுரை அலை முதலான ஸ்வரூபத்தினால் பலவாக இருக்கும் தன்மை எப்படியோ, மண் எனற ஸ்வரூபத்தினால் ஒன்றாயிருக்கும் தன்மை, குடம் சராவம் முதலான ஸ்வரூபத்தினால் பலவாக இருககும் தன்மை எப்படியோ (அப்படி), அங்கே ஒன்றாயிருக்கும் தன்மையைக் கொண்டு அறிவினால் மோக்ஷம் என்ற வியவஹாரம் ஸித்திக்கும். பலவாயிருக்கும் தன்மையினாலேயோ கர்மகாண்டத்தை ஆசரித்திருக்கும் லௌகிக வைதிக வியவஹாரம் ஸித்திக்கும். இவ்விதமாக மண் முதலான திருஷ்டாந்தங்களும் அனுரூபங்களாக இருக்கும் என்று.
இவ்விதம் இராது; "மண் என்பதே ஸத்யம்” என்று திருஷ்டாந்தத்தில் காரண வஸ்துவிற்கு மாத்திரம் ஸத்யத் தன்மை குறிப்பிட்டிருக்கிறபடியால்; வாக்கினால் ஆரம்பம் என்ற சப்தத்தினால் விகாரக்கூட்டத்திற்குப் பொய்யாயி ருக்கும் தன்மை சொல்லப்பட்டிருப்பதாலும். தார்ஷ்டாந்தி கத்திலும் கூட, "இது எல்லாம் இதையே ஆத்மாகவு டையது. அது ஸத்யம்” என்று பரமகாரணமாயுள்ள ஒன்றிற்கே ஸத்யத் தன்மை குறிப்பிட்டிருக்கிறபடியாலும், "அது ஆத்மா அதுவாக நீ இருக்கிறாய், ஹே சுவேதகேதோ" என்று சாரீரனுக்கு பிரஹ்மத்தன்மை உபதேசிக்கப்பட்டிருப்பதாலும் சாரீரனுக்கு ஸ்வயமாகவே ஸித்தமாயுள்ள பிரஹ்ம ஸ்வரூபத் தன்மையே உபதேசிக்கப்படுகிறது. வேறு ஏதேனும் யத்னத்தினால் ஸாதிக்கவேண்டியதல்ல. இதனாலேயே இந்த சாஸ்திரீ யமான பிரஹ்மஸ்வ ரூபமாயிருக்கும் தன்மை அறியப் பட்டவுடன் இது ஸ்வபாவ ஸித்தமாயுள்ள சாரீர ஸ்வரூ பமாயிருக்கும் தன்மைக்கு பாதகமாகிறது, கயிறு முதலிய அறிவுகள் பாம்பு முதலிய அறிவுகளுக்கு பாதகமாக இருப்பது போல. சாரீர ஸ்வரூபமாயிருக்கும் தன்மை பாதிக்கப்படும்போது அதை ஆசிரயித்துள்ள ஸ்வபாவ ஸித்தமான எல்லா வியவஹாரமும் பாதிக்கப்பட்டு விடுகிறது. அது (வியவஹாரம்) ஸித்திப்ப தற்காகத்தானே பிரஹ்மத்திற்குப் பலவாக இருக்கும் தன்மை என்று வேறானது கல்பிக்கவேண்டியிருக்கிறது.
"எங்கே இவனுக்கு எல்லாம் ஆத்மாவாக வேயிருக்குமோ, அங்கே எதனால் எதைப் பார்ப்பான்?" (பிருஹத். 4-5-15) என்பது முதலானதினால் பிரஹ்மஸ் வரூபமாயிருக்கும் தன்மையை பார்க்கிறவர் விஷயத்தில் கிரியை காரகம் பலன் என்றலக்ஷணமுள்ள எல்லா வியவஹாரத்தின் இல்லாமையைக் காட்டுகிறது. இந்த வியவஹாரமில்லாமை குறிப்பிட்ட ஒரு அவஸ்தையை (நிலையையொட்டினதாகச் சொல்லப்பட்டிருக்கிறதென்று சொல்வது யுக்தமில்லை. 'தத்த்வம் அஸி' (அதுவாய் நீ இருக்கிறாய்) என்று சொல்லப்படும் பிரஹ்மஸ் வரூபமாயிருத்தல் எவ்வித குறிப்பிட்ட அவஸ்தையையும் ஒட்டினதில்லையானதினால்.

திருடன் திருஷ்டாந்தத்தினாலும் (சாந்.6-16) பொய்யில் பிடிமானமுள்ளவனுக்கு பந்தம்; ஸத்யத்தில் பிடிமானமுள்ளவனுக்கு விடுதலை என்று காட்டுவதும் ஒன்றாயிருக்கும் தன்மை ஒன்றே வாஸ்தவமென்பதைக் காட்டுகிறது. பலவாயிருப்பது மித்யையான அக்ஞானத் தினால் ஏற்பட்டது. இரண்டும் ஸத்யமாயிருக்குமேயா னால், வியவஹாரத்தை விஷயமாயுள்ள மனிதன் பொய்யில் பிடிமானமுள்ளவனென்று எப்படிச் சொல்ல முடியும்? "எவன் இதில் பலபோலப் பார்க்கிறானோ அவன் மரணத்திலிருந்து மரணத்தை அடைகிறான்" (பிருஹத் 4-4-19) என்று வேற்றுமைப் பார்வையை நிந்திப்பதும் இதையே காட்டுகிறது.
மேலும் இந்த மதத்தில் ஞானத்தினால் மோக்ஷம் என்பது பொருந்தாது, சரியான ஞானத்தினால் போக்கக்கூடியதாக எவ்வித மித்யையான அகஞானமும் ஸம்ஸாரத்திற்குக் காரணமாக ஒப்புக்கொள்ளப் படாததி னால். இரண்டும் ஸத்யமாயிருக்குமேயானால், ஒன்றாயி ருக்கும் தன்மையை அறிவதனால் பலவாக இருக்கும் தன்மையின் அறிவு போக்கப்படுகிறதென்று எப்படிச் சொல்லமுடியும்?

ஒன்றாயிருக்கும் தன்மை ஒன்றுதான் வாஸ்தவமென்று ஒப்புக்கொண்டால் பலவாகவிருக்கும் தன்மை கிடையாததினால் உலகத்திலுள்ள பிரத்யக்ஷம் முதலான பிரமாணங்கள் விஷய மன்னியில் போய்விடு வதால், பாதிக்கப்பட்டுவிடும், கட்டை முதலானவைகளில் மனிதன் முதலான அறிவுகளைப் போல. அப்படியே, கட்டளையிடுவதும் தடுப்பதுமான சாஸ்திரமும், வேற்றுமையை அபேக்ஷிப்பதால், அது (வேற்றுமை) யில்லையானால் பாதிக்கப்பட்டுவிடும். சிஷ்யன் குரு முதலான பேதத்தை அபேக்ஷிப்பதால் அது இல்லை யானால் மோக்ஷ சாஸ்திரத்திற்கும் கூட பாதம் ஏற்படும். மேலும் பொய்யான மோக க்ஷ சாஸ்திரத்தினால் பிரதிபாதிக்கப்படுகிற ஆத்மாவின் ஒன்றாயிருக்கும் தன்மைக்கு ஸத்யமாயிருக்கும் தன்மை எப்படி இருக்கமுடியும்?
இவ்விஷயத்தில் சொல்கிறோம்: இது தோஷ மில்லை. பிரஹ்மமே ஆத்மாவென்ற ஞானம் ஏற்படுவ தற்கு முன்னால் எல்லா வியவஹாரங்களுக்கும் 'ஸத்யத்தன்மை பொருந்துமானதினால், விழித்துக்கொள் வதற்கு முன்னால் ஸ்வப்னத்திலுள்ள வியவஹாரத்திற் குப்போல. எதுவரை வாஸ்தவமான ஆத்மாவின் ஒன்றா யிருக்கும் தன்மையின் ஞானம் ஏற்படவில்லையோ, அதுவரை பிரமாணம் பிரமேயம் பலன் என்ற லக்ஷண முள்ள விகாரங்களில் பொய் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படா தல்லவா? எல்லா பிராணிகளும், ஸ்வபாவஸித் தமான பிரஹ்மஸ்வ ரூபமாயிருக்கும் தன்மையை விட்டு விட்டு, அவித்யையினால் விகாரங்களையே நான் என்னுடையது என்று தானாகவும் தன்னுடையதாகவு முள்ள எண்ணத்தினால் அறிகிறது. ஆகையால் பிரஹ்மமே ஆத்மாவென்ற அறிவு ஏற்படுவதற்கு முன்னால் லௌகிகமோ வைதிகமோ எல்லா வியவஹாரமும் பொருந்தும். தூங்கிக் கொண்டு ஸ்வப்னத்தில் மேலாயும் கீழாயுமுள்ள வஸ்துக்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் சாமான்ய மனிதனுக்கு, விழித்துக் கொள்வதற்கு முன்னால், நிச்சயமாகவே பிரத்யக்ஷ மென்றே கருதப்படுகிற ஞானம் ஏற்படுகிறது; அந்த ஸமயத்தில் பிரத்யக்ஷம்போல் வெறும் தோற்றம் என்ற எண்ணம் இருப்பதில்லை, அதைப்போல.
வாஸ்தவமில்லாத வேதாந்த வாக்கியத்தினால் ஸத்யமாய் உள்ள பிரஹ்மமே ஆத்மாவென்ற அறிவு எப்படி ஏற்படும்? கயிற்றில் தோன்றும் பாம்பினால் கடிபட்டு இறப்பது கிடையாதே? கானல் ஜலத்தைக் கொண்டு பானம் ஸ்நாநம் முதலிய பிரயோஜனம் ஏற்படுவதுமில்லையே? என்றால் இது தோஷமல்ல.

ஸந்தேஹப்பட்ட விஷம் முதலியதை நிமித்த மாயுள்ள மரணம் முதலிய கார்யம் காணப்படுவதால், ஸ்வப்னம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையிலுள்ள வனுக்கு பாம்பு கடிப்பது ஸ்நானம் செய்வது முதலிய கார்யம் காணப்படுவதினாலும், அந்தக் கார்யமும் பொய்தானே என்று சொன்னால், அங்கு சொல்கிறோம். ஸ்வப்னம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளவனுக்கு ஏற்படுகிற பாம்பு கடிப்பது ஸ்நானம் செய்வது முதலிய கார்யம் பொய்யாக இருந்தபோதிலும் அப்படியும் அதன் அறிவாகிய பலன் ஸத்யமேதான். விழித்துக் கொண்டவனுக்குக்கூட (அந்த அறிவு) பாதிக்கப் படாததினால் ஸ்வப்னத்திலிருந்து எழுந்தவன் ஸ்வப்னத்தில்கண்ட பாம்பு கடித்தல், ஜலத்தில் ஸ்நானம் முதலான கார்யம் பொய் என்று நினைப்பவன் அதன் அறிவையும் (அனுபவத்தையும்) பொய் என்று யாரும் நினைப்பதில்லையே. ஸ்வப்னம் பார்ப்பவனுடைய இந்த அறிவு பாதிக்கப்படாததினால் தேஹமே ஆத்மா என்ற வாதம் தூஷிக்கப்பட்டதாக அறியவேண்டும்.
அப்படியே சுருதியும், “எப்பொழுது காம்ய கர்மாக்களில் ஸ்வப்னங்களில் ஸ்திரீயைப் பார்க்கிறானோ, அந்த ஸ்வப்னம் பார்ப்பதினால் அவைகளில் ஸமிருத் தியை (அந்தக் கர்மா ஸபலமென்று) அறிந்துகொள்ள வேண்டியது” (சாந்.5-2-9) என்று ஸத்யமில்லாத ஸ்வப்ன தர்சனத்தினால் ஸத்யமான ஸமிருத்தியடைதலைக் காட்டுகிறது. அப்படியே பிரத்யக்ஷமாய் பார்க்கப்படும் சில அரிஷ்டங்கள் (கெடுதல்கள், அபசகுணங்கள்) ஏற்பட்டால், “வெகுநாள் ஜீவித்திருக்கமாட்டான் என்று அறியவும்” என்று சொல்லிவிட்டு, “இனி ஸ்வப்னங்கள் கருத்த பற்களையுடைய கருப்பான மனிதனைப் பார்த்தால் அது இவனைக் கொல்லும்” என்பது முதலானதால் அந்தந்த ஸத்யமில்லாத ஸ்வப்ன தர்சனத்தினாலேயே ஸத்யமான மரணம் ஸூசிக்கப்படுகிறது என்று காட்டுகிறது. உலகத்திலும் அன்வயம், வியதிரேகம் இவைகளில் குசலர்களாயிருப்பவர்களுக்கு இவ்வித ஸ்வப்ன தர்சனத்தினால் நல்லது வருவது, இவ்வித ஸ்வப்ன தர்சனத்தினால் கெடுதல் வருவது ஸூசிக்கப் படுகிறதென்ற இது பிரஸித்தம். அப்படியே, கோடாகவுள்ள பொய்யான அக்ஷரத்தின் அறிவினால் ‘அ’ முதலான ஸத்யமான அக்ஷரத்தின் ஞானம் ஏற்படுவது பார்க்கப் படுகிறது.
மேலும், ஆத்மாவின் ஒன்றாயிருக்கும் தன்மையை பிரதிபாதிக்கிற இந்தப்பிரமாணம் கடைசியாயுள்ளது. இதற்குப் பிறகு அறியவேண்டியதாக எதுவும் கிடையாது. உலகத்தில் “யாகம் செய்யவும்” என்று சொன்னால் எதை எதினால் எப்படியென்று எவ்விதம் அறியவிரும்பப் படுகிறதோ, அவ்விதம் “அதுவாய் நீ இருக்கிறாய்”, “நான் பிரஹ்மமாக இருக்கிறேன்", என்று சொன்னால் வேறு எதுவும் எதிர்பார்க்கப்படவேண்டியது கிடையாது. எல்லா வற்றிற்கும் ஆத்மாவுடன் ஒன்றாயிருக்கும் தன்மை விஷயமான அறிவு ஏற்பட்டுவிட்டபடியால். வேறு ஏதேனும் விஷயம் மீதமிருந்தாலல்லவா ஆகாங்க்ஷை ஏற்படும்? எது ஆகாங்க்ஷிக்கப்படுமோ அவ்வித வேறு எந்த விஷயமும் ஆத்மா ஒன்றே என்பதற்கு வேறாக மிஞ்சுவதாயில்லை.

இவ்வித அறிவு ஏற்படாது என்று சொல்லமுடியாது. 'அதை இவர் அறிந்தார்" (சாந். 6-16-3) என்பது முதலான சுருதிகளால். அறிவதற்குள் ஸாதனமாயுள்ள சிரவணம் முதலியவைகளும் வேதானுவசனம் முதலியவைகளும் விதிக்கப் பட்டிருப்பதாலும்.
இவ்வித அறிவு பிரயோஜனமற்றது அல்லது பிராந்தி என்றும் சொல்லமுடியாது. அவித்யா நிவிருத் தியாகிற பலன் காணப்படுவதாலும், இதை பாதிக்கக்கூடிய வேறு ஞானம் இல்லாததினாலும், ஆத்மா ஒன்றுதான் என்ற அறிவு ஏற்படுவதற்கு முன்னால் லௌகிகமோ வைதிகமோ ஸத்யம் பொய் என்ற வியவஹாரம் எல்லாம் தடைபடவில்லையென்று சொன்னோம். ஆகையால் கடைசி பிரமாணத்தினால் ஆத்மாவின் ஒன்றாயிருக்கும் தன்மை பிரதிபாதிக் கப்பட்டவுடன் முன்னுள்ள எல்லா பேத வியவஹாரமும் பாதிக்கப்பட்டுவிடுகிறபடியால் பலவித ஸ்வரூபமாக பிரஹ்மமிருக்கலாமென்ற கல்பனைக்கு இடமே இல்லை.

மண் முதலியதை திருஷ்டாந்தமாகச் சொல்லியி ருப்பதால், பரிணாமமுள்ள பிரஹ்மம்தான் சாஸ்திரத்திற்கு

ஸம்மதமானது என்று தெரிகிறது. உலகத்தில் மண் முதலான பதார்த்தங்கள் பரிணாமமுள்ள வைகளாகவே அல்லவா அறியப் படுகின்றன? என்றால், அப்படியல்ல. “அந்த இந்த ஆத்மா பெரியது, பிறப்பற்றது, ஜரையற்றது, தேய்வற்றது, நாசமற்றது, பயமற்றது பிரஹ்மம்" (பிருஹத் 4-4-25) “அந்த இந்த ஆத்மா இது அல்ல, இது அல்ல” (பிருஹத்.3-9-26) "ஸ்தூலம் அல்லாதது, அணுவல்லாதது” (பிருஹத்.3-8-8) என்பது முதலான எல்லா விகாரங்களையும் மறுக்கும் சுருதிகளி லிருந்து பிரஹ்மத்தின் கூடஸ்தத் தன்மை (மாறுதலற்ற தன்மை) அறியப்படுவதால். ஒரே பிரஹ்மத்திற்கு பரிணாம தர்மத்துடன் இருத்தல் அந்த தர்மமில்லா திருத்தல் என்ற இரண்டும் உண்டு என்று அறிந்துகொள்ள முடியா தல்லவா? (ஒன்றுக்கொன்று விரோதத்தால்)
நிற்பது போவது மாதிரி இருக்கலாமேயென்றால் சரியல்ல கூடஸ்தன் என்ற குறிப்பிட்டிருப்பதால், கூடஸ்த மாயிருக்கும் பிரஹ்மத்திற்கு நிற்பது போவது போல பல தர்மங்களுக்கு ஆசிரமாயிருக்கும் தன்மை ஸம்பவிக்காதல் லவா? எல்லாவித விகாரங்களும் மறுக்கப்பட்டிருப்பதால் பிரஹ்மம், கூடஸ்தம்நித்யம் என்று சொல்லியிருக்கிறோம்.

மேலும், பிரஹ்மத்தை ஆத்மாவுடன் ஒன்றாயிருப் பதாக அறிவது மோக்ஷத்திற்கு ஸாதனமாக எப்படியிருக் கிறதோ, அப்படி ஜகத்தின் உருவமாக பரிணமிக்கும் தன்மையை அறிவதும்கூட ஸ்வதந்திரமாகவே ஏதேனும் பலனின் பொருட்டு உபயோகப்படுவதாக கருதப்படவில் லை. பிரமாணம் இல்லாததினால். “அந்த இந்த ஆத்மா இதுவல்ல, இதுவல்ல" என்று ஆரம்பித்து “ஜனகரே, நீர் பயமற்றதையே அடைந்துவிட்டீர்” (பிருஹத் 4-2-4) என்பது போலுள்ள சாஸ்திரம் கூடஸ்த பிரஹ்மம் ஆத்மா வென்று அறிவதினால் தான் பலன் ஏற்படுவதைக் காட்டுகிறது. அதினால், பிரஹ்ம பிரகரணத்தில் எவ்வித குறிப்பிட்ட தர்மமுமில்லாத பிரஹ்மத்தை அறிவதினா லேயே பலன் ஸித்திக்கிறபடியால், அங்கே பிரஹ்மத்திற்கு ஜகத்தின் உருவமாக பரிணமிக்கும் தன்மை முதலானது எது பலனன்னியில் சொல்லப்பட்டிருக்கிறதோ, அது பிரஹ்மத்தை அறிவதற்கு உபாயமாக உபயோகப்படுகிறது, பலனுடன் கூடியதின் ஸமீபத்தில் காணும் பலனற்ற அதன் அங்கம் என்பது போல; ஸ்வதந்திரமாக பலனின் பொருட்டு ஏற்படாது, என்ற இது ஸித்தமாக ஆகிறது.
பரிணாமத்துடன் கூடியிருக்கும் தன்மையை அறிவதினால் ஆத்மாவிற்கு பரிமாணத்துடன் கூடியிருக்கும் தன்மையே பலனாக இருக்கலாமென்று சொல்வது யுக்தமாகாது, மோக்ஷம் கூடஸ்தமாய் நித்யமாயிருப்பதால்.

கூடஸ்தமான பிரஹ்மமே ஆத்மாவென்று சொல்கிறவருக்கு ஒன்றாயிருக்கும் தன்மையே கடைசி முடிவாயிருப்பதால், ஆளுபவர் ஆளப்படுவது என்பது இல்லாததால் ஈசுவரன் (ஜகத்திற்கு) காரணமென்று பிரதிக்ஞை செய்ததற்கு விரோதமாகுமே? என்றால் அப்படியல்ல, ஸர்வக்ஞத் தன்மையென்பது அவித்யா ஸ்வரூபமான நாமரூபங்களுடைய பீஜத்தை வியாகரணம் செய்வதை அபேக்ஷித்து ஏற்படுவதால் "அதே இந்த ஆத்மாவிலிருந்து ஆகாசம் உண்டாயிற்று" (தைத்திரீய 2-1) என்பது முதலான வாக்கியங்களிலிருந்து நித்யமாய் சுத்தமாய் அறிவாய் விடுபட்டதான ஸ்வரூபமாக உள்ள ஸர்வக்ஞரான ஸர்வசக்தியுள்ளவரான ஈசுவரனிடமிருந்து ஜகத்தின் ஜன்மம் ஸ்திதி பிரளயம் இவை ஏற்படுகின்றன, அசேதனமான பிரதானத்திலிருந்தோ வேறு எதிலிருந்தோ இல்லை, என்ற இந்த விஷயம் “இதன் ஜன்மம் முதலியது எதிலிருந்தோ” (ஸூத்ரம் 1-1-2) என்று பிரதிக்ஞை செய்யப்பட்டது. அந்த பிரதிக்ஞை அந்நிலையிலேயே இருக்கிறது. அதற்கு விரோதமான விஷயம் இங்கே சொல்லப்படவில்லை.
ஆத்மா பூராவும் ஒன்றுதான். இரண்டாவதற்றது, என்ற சொல்பவரால் விரோதமாகச் சொல்லவில்லை என்பது எப்படி? சொல்லவில்லை என்பது எப்படியென்று (கவனித்து) கேளு. ஸர்வக்ஞரான ஈசுவரனுடைய ஸ்வரூபமாயிருப்பதுபோலவே, அவித்யை யினால் கல்பிக்கப்பட்டு, அது என்றும் வேறு என்றும்

சொல்லமுடியாததாய், ஸம்ஸாரமாகிய பிரபஞ்சத்திற்கு பீஜமாக இருக்கிற நாமரூபங்கள் ஸர்வக்ஞரான ஈசுவரனுடைய மாயா சக்தி, பிரகிருதி என்றும் சுருதிஸ்மிருதிகளில் சொல்லப்படுகின்றன. அவைகளி லிருந்து வேறாயிருப்பவர் ஈசுவரன். “ஆகாசம்தான் நாமரூபங்களை உண்டுபண்ணுகிறது. அந்த நாமரூபங்கள் எதைக்காட்டிலும் வேறோ, அது பிரஹ்மம்” (சாந்.8-14-1) என்ற சுருதியினால்; "நாமரூபங்களை ஸ்தூலமாக்குவேன்" (சாந்.6-3-2), “தீரன் எல்லா ரூபங்களையும் ஏற்படுத்தி பெயர்கள் கொடுத்து வியவஹாரம் செய்து கொண்டிருக்கிறார்" (தைத்திரீய ஆரண்யகம் 3-12-7) “ஒரு விதையை எவர் பலவிதமாகச் செய்கிறாரோ” (சுவேதா.6-12) என்பது முதலிய சுருதிகளாலும் இவ்விதம் அவித்யையினால் ஏற்படும் நாமரூபமென்ற உபாதிகளை அனுஸரித்து ஈசுவரனாகிறார். குடம் கரகம் முதலான உபாதிகளை அனுஸரித்து ஆகாசம் ஆவதுபோல அவர், தன் ஸ்வரூபமாகவே இருந்துவருகிற, குடத்திலுள்ள ஆகாசம் போன்ற, அவித்யையினால் ஏற்படுத்தப்பட்ட நாமரூபங்களினால் செய்யப்பட்டிருக்கும் கார்யம் (சரீரம்), கரணம் (இந்திரியங்கள்) இவைகளின் கூட்டத்தை அனுஸரித்து ஜீவன் என்ற பெயருடைய விக்ஞானாத் மாக்கள் விஷயமாக வியவஹார விஷயத்தில் ஆளுகிறார். ஆகையால் இவ்விதம் அவித்யையை ஸ்வரூபமாயுடைய உபாதியினால் வரையறுக்கப் படுவதை அபேக்ஷித் துத்தான் ஈசுவரனுக்கு ஈசுவரத்தன்மை, ஸர்வக்ஞத் தன்மை, ஸர்வசக்தியுள்ள தன்மை; வாஸ்தவத்தில் வித்யை யினால் எல்லா உபாதிகளும் விலக்கப்பட்ட ஸ்வரூப முடைய ஆத்மாவினிடத்தில் ஆளுபவர், ஆளப்படுவது, ஸர்வக்ஞத்.
அப்படியே “எங்கு வேறு எதையும் பார்ப்ப தில்லையோ, வேறு எதையும் கேட்பதில்லையோ, வேறு எதையும் அறிவதில்லையோ அது பெரிது” (சாந்.7-24-1) என்று. “எங்கு இவனுக்கு எல்லாம் ஆத்மாவாகவே இருக்குமோ, அங்கே எதனால் எதைப் பார்ப்பான்?" (பிருஹத்.4-5-15) என்பது முதலியதாலும் சொல்லப் பட்டிருக்கிறது. இவ்விதமாக பரமார்த்தமான நிலையில் எல்லா வியவஹாரங்களின் இல்லாமையை எல்லா உபநிஷத்துக்களும் சொல்லுகின்றன. அப்படியே பகவத் கீதையிலும் “உலக ஸம்பந்தமாய் செய்யும் தன்மையை ஈசுவரன் உண்டுபண்ணுவதில்லை; கர்மாக்களையும், கர்மாவுக்கும் பலனுக்குமுள்ள சேர்க்கையையும் உண்டு பண்ணுவதில்லை. ஸ்வபாவம் தான் பிரவிருத்திக்கிறது. ஈசுவரன் எவருடைய பாபத்தையும் ஏற்றுக்கொள்வது இல்லை. புண்ணியத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. அக்ஞானத்தினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது; அதனால் பிராணிகள் மோஹத்தை அடைகிறார்கள்.” (கீதை 5-14,15) என்று பரமார்த்த தசையில் ஆளுபவர் ஆளப்படுவது முதலிய வியவஹாரங்களின் இல்லாமை காட்டப்படுகிறது. வியவஹார தசையிலோ சுருதியில் கூட ஈசுவரன் முதலான வியவஹாரம் சொல்லப் பட்டிருக்கிறது. “இவர் எல்லாவற்றிற்கும் ஈசுவரன், இவர் பிராணிகளுக்கு அதிபதி, இவர் பிராணிகளை ரக்ஷிப்பவர், இந்த உலகங்கள் கலந்துவிடாமல் இருப்பதற்காக இவர் தாங்குகிற அணை” (பிருஹத் 4-4-22) என்று. அப்படியே பகவத்கீதையிலும் "ஹே அர்ஜூனா! யந்திரத்தில் ஏறினது போலுள்ள எல்லாப் பிராணிகளையும் மாயையினால் சுழற்றிக் கொண்டு எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருதயதேசத்திலும் ஈசுவரன் இருந்துவருகிறார்" (கீதை 18-61) என்று.
ஸூத்திரக்காரரும் பரமார்த்தமான அபிப்ராயத்தில் 'அதற்கு வேறுபடாத் தன்மை” என்று சொல்கிறார். வியவஹார அபிப்பிராயத்திலோ 'உலகத்தில் போல இருக்கலாம்' என்று பெரிய ஸமுத்திரம் போலிருக்கும் தன்மையை பிரஹ்மத்திற்குச் சொல்கிறார். கார்யமாயுள்ள பிரபஞ்சத்தை மறுக்காமலே, ஸ்குணமான உபாஸ னைகளில் உபயோகப்படுமென்று பரிணாம முறையும் ஆசிரயக்கிறார்.