मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7
यदग्ने रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागादग्नेरग्नित्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ १ ॥யத3க்3நே ரோஹிதꣳ ரூபம் தேஜஸஸ்தத்3ரூபம் யச்சு2க்லம் தத3பாம் யத்க்ருஷ்ணம் தத3ந்நஸ்யாபாகா3த3க்3நேரக்3நித்வம் வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 1 ॥
தமிழ்எது அக்னியின் சிகப்பு நிறரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எது வெண்மை நிற ரூபமோ அது ஜலமாகும். எது கருமைநிற ரூபமோ அது அன்னத்தின் ரூபமாகும். இவ்வாறு அக்னியிலிருந்து அக்னித்தன்மை நிவிர்த்தியாகிறது. ஏன்எனில் (அக்னிரூப) விகாரம் வாக்கினால் கூறுவதற்காக நாம மாத்திரமே. மூன்று (சூக்ஷ்ம) ரூபமே உண்மை (சத்யம்) ஆகும்.
संस्कृतम्
தமிழ்
यत्तद्देवतानां त्रिवृत्करणमुक्तम् तस्यैवोदाहरणमुच्यते — उदाहरणं नाम एकदेशप्रसिद्ध्या अशेषप्रसिद्ध्यर्थमुदाह्रियत इति । तदेतदाह —யத்தத்3தே3வதாநாம் த்ரிவ்ருத்கரணமுக்தம் தஸ்யைவோதா3ஹரணமுச்யதே — உதா3ஹரணம் நாம ஏகதே3ஶப்ரஸித்3த்4யா அஶேஷப்ரஸித்3த்4யர்த2முதா3ஹ்ரியத இதி । ததே3ததா3ஹ —
यदग्नेः त्रिवृत्कृतस्य रोहितं रूपं प्रसिद्धं लोके, तत् अत्रिवृत्कृतस्य तेजसो रूपमिति विद्धि । तथा यच्छुक्लं रूपमग्नेरेव तदपामत्रिवृत्कृतानाम् ; यत्कृष्णं तस्यैवाग्नेः रूपम् तदन्नस्य पृथिव्याः अत्रिवृत्कृतायाः इति विद्धि ।யத3க்3நே꞉ த்ரிவ்ருத்க்ருதஸ்ய ரோஹிதம் ரூபம் ப்ரஸித்3த4ம் லோகே, தத் அத்ரிவ்ருத்க்ருதஸ்ய தேஜஸோ ரூபமிதி வித்3தி4 । ததா2 யச்சு2க்லம் ரூபமக்3நேரேவ தத3பாமத்ரிவ்ருத்க்ருதாநாம் ; யத்க்ருஷ்ணம் தஸ்யைவாக்3நே꞉ ரூபம் தத3ந்நஸ்ய ப்ருதி2வ்யா꞉ அத்ரிவ்ருத்க்ருதாயா꞉ இதி வித்3தி4 ।
तत्रैवं सति रूपत्रयव्यतिरेकेण अग्निरिति यन्मन्यसे त्वम् , तस्याग्नेरग्नित्वमिदानीम् अपागात् अपगतम् । प्राग्रूपत्रयविवेकविज्ञानात् या अग्निबुद्धिरासीत् ते, सा अग्निबुद्धिरपगता अग्निशब्दश्चेत्यर्थः — यथा दृश्यमानरक्तोपधानसंयुक्तः स्फटिको गृह्यमाणः पद्मरागोऽयमितिशब्दबुद्ध्योः प्रयोजको भवति प्रागुपधानस्फटिकयोर्विवेकविज्ञानात् , तद्विवेकविज्ञाने तु पद्मरागशब्दबुद्धी निवर्तेते तद्विवेकविज्ञातुः — तद्वत् ।தத்ரைவம் ஸதி ரூபத்ரயவ்யதிரேகேண அக்3நிரிதி யந்மந்யஸே த்வம் , தஸ்யாக்3நேரக்3நித்வமிதா3நீம் அபாகா3த் அபக3தம் । ப்ராக்3ரூபத்ரயவிவேகவிஜ்ஞாநாத் யா அக்3நிபு3த்3தி4ராஸீத் தே, ஸா அக்3நிபு3த்3தி4ரபக3தா அக்3நிஶப்3த3ஶ்சேத்யர்த2꞉ — யதா2 த்3ருஶ்யமாநரக்தோபதா4நஸம்யுக்த꞉ ஸ்ப2டிகோ க்3ருஹ்யமாண꞉ பத்3மராகோ3(அ)யமிதிஶப்3த3பு3த்3த்4யோ꞉ ப்ரயோஜகோ ப4வதி ப்ராகு3பதா4நஸ்ப2டிகயோர்விவேகவிஜ்ஞாநாத் , தத்3விவேகவிஜ்ஞாநே து பத்3மராக3ஶப்3த3பு3த்3தீ4 நிவர்தேதே தத்3விவேகவிஜ்ஞாது꞉ — தத்3வத் ।
ननु किमत्र बुद्धिशब्दकल्पनया क्रियते, प्राग्रूपत्रयविवेककरणादग्निरेवासीत् , तदग्नेरग्नित्वं रोहितादिरूपविवेककरणादपागादिति युक्तम् — यथा तन्त्वपकर्षणे पटाभावः ।நநு கிமத்ர பு3த்3தி4ஶப்3த3கல்பநயா க்ரியதே, ப்ராக்3ரூபத்ரயவிவேககரணாத3க்3நிரேவாஸீத் , தத3க்3நேரக்3நித்வம் ரோஹிதாதி3ரூபவிவேககரணாத3பாகா3தி3தி யுக்தம் — யதா2 தந்த்வபகர்ஷணே படாபா4வ꞉ ।
नैवम् , बुद्धिशब्दमात्रमेव हि अग्निः ; यत आह वाचारम्भणमग्निर्नाम विकारो नामधेयं नाममात्रमित्यर्थः । अतः अग्निबुद्धिरपि मृषैव । किं तर्हि तत्र सत्यम् ? त्रीणि रूपाणीत्येव सत्यम् , नाणुमात्रमपि रूपत्रयव्यतिरेकेण सत्यमस्तीत्यवधारणार्थः ॥நைவம் , பு3த்3தி4ஶப்3த3மாத்ரமேவ ஹி அக்3நி꞉ ; யத ஆஹ வாசாரம்ப4ணமக்3நிர்நாம விகாரோ நாமதே4யம் நாமமாத்ரமித்யர்த2꞉ । அத꞉ அக்3நிபு3த்3தி4ரபி ம்ருஷைவ । கிம் தர்ஹி தத்ர ஸத்யம் ? த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் , நாணுமாத்ரமபி ரூபத்ரயவ்யதிரேகேண ஸத்யமஸ்தீத்யவதா4ரணார்த2꞉ ॥
ஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அக்னிபுத்தி அக்னி சப்தமாத்திரமே அக்னி. எதனால் சுருதி கூறுகிறதோ- அக்னி என்பது வாச்சாரம்பணம்விகாரம்நாமதேயம் (वाचारम्भणंविकारोनामधेयम्) = வாக்கினால் ஆரம்பம் ஆகும் விகாரமே நாமதேயமாகும்) என்று. ஆகையால் நாம மாத்திரமேயாகும். ஆகையால் அக்னிபுத்தியும் மித்தையே. அவ்வாறானால் அங்கு எது சத்யம்? அந்த மூன்றுரூபங்களே சத்யம். அந்த மூன்றுரூபங்களைக்காட்டிலும் வேறானதற்கு அனுமாத்திரமும் சத்தியம் இல்லை என்று நிச்சயம் செய்வதற்காகஸமாதானம் - அவ்வாறு அல்ல. ஏன்எனில் அக்னிபுத்தி அக்னி சப்தமாத்திரமே அக்னி. எதனால் சுருதி கூறுகிறதோ- அக்னி என்பது வாச்சாரம்பணம்விகாரம்நாமதேயம் (வாசாரம்ப4ணம்விகாரோநாமதே4யம்) = வாக்கினால் ஆரம்பம் ஆகும் விகாரமே நாமதேயமாகும்) என்று. ஆகையால் நாம மாத்திரமேயாகும். ஆகையால் அக்னிபுத்தியும் மித்தையே. அவ்வாறானால் அங்கு எது சத்யம்? அந்த மூன்றுரூபங்களே சத்யம். அந்த மூன்றுரூபங்களைக்காட்டிலும் வேறானதற்கு அனுமாத்திரமும் சத்தியம் இல்லை என்று நிச்சயம் செய்வதற்காக
तथाததா2
அ.கை - எந்த அந்த தேவதைகளின் த்ரிவிருத்கரணம் கூறப்பட்டதோ அதற்கு உதாரணம் கூறப்படுகிறது - உதாரணம் என்றால் ஏகதேசமாக உள்ளது முழுமையாய் அறிவதற்காக கூறப்படுகிறது. அந்த உதாரணத்தை ச்ருதி கூறுகிறது.
அந்த த்ரிவிருத்கரண அக்னியின் செம்மைநிறம் உலகில் பிரசித்தமானதோ அது திரிவிருத்கர்ணம் செய்யப்படாத தேஜஸ்ஸின் ரூபம் என்று அறி. அவ்வாறே எது வெண்மையான ரூபமோ அது அக்னியின் திரிவிருத்கர்ணம் செய்யப்படாத ஜலத்தின் ரூபம். அவ்வாறே எது அக்னியில் கருமையான ரூபமோ அது திரிவிருத்காணம் செய்யப்படாத பிருதிவியின் ரூபம் என்று அறி.
இவ்வாறு இருக்கும்பொழுது இந்த மூன்று ரூபங்களைக்காட்டிலும் அக்னி வேறு என்று நினைத்தால் நீ அந்த அக்னியின் அக்னித்துவம் இப்பொழுது இல்லாமல் போய்விடும். மூன்று ரூபங்களின் விவேகஞானத்திற்கு முன் உனக்கு எந்த அக்னிபுத்தி இருந்ததோ அந்த அக்னிபுத்தியும், அக்னிசப்தமும் நீங்கிவிடும் என்பதுபொருள். எவ்வாறு காணப்படுகின்ற சிகப்பு நிறத்தை உபாதானத்துடன் கூடிய ஸ்படிகத்தை இது பத்மராகம் என்று சப்தத்தாலும் புத்தியினாலும் தூண்டப்பட்டு கிரஹிக்கப்படுகிறது. முன்பு இருந்த ஸ்படிகத்திற்கும் உபாதான ஸ்படிகத்திற்கும் உள்ள விவேகஞானம் ஏற்பட்டபின் அந்த விவேகஞானத்தால் பத்மராக புத்தி நீங்கி அதன் விவேகஞானம் ஏற்படுகிறதோ அதுபோல் ஆகும்.
சங்கை - ஆனால் என்ன இங்கு அக்னிபுத்தி, அக்னிசப்த கல்பனையினால் உண்டானதா. மூன்றுரூபங்களின் விவேகம் செய்யப்படுவதற்கு முன் அக்னியாகவே இருந்தது. அந்த அக்னியின் அக்னித்தன்மையாகிய சிகப்பு முதலிய ரூபங்களின் விவேகத்தால் நிவிர்த்தி ஆகிறது என்பதே பொருந்தும். எவ்வாறு நூ ல் நீக்கியபின் படம் (வஸ்திரம்) இல்லாமல் போவது போல்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அவ்வாறே.