अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

यदादित्यस्य रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागादादित्यादादित्यत्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ २ ॥யதா3தி3த்யஸ்ய ரோஹிதꣳ ரூபம் தேஜஸஸ்தத்3ரூபம் யச்சு2க்லம் தத3பாம் யத்க்ருஷ்ணம் தத3ந்நஸ்யாபாகா3தா3தி3த்யாதா3தி3த்யத்வம் வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 2 ॥

தமிழ்ஆதித்தியனின் எந்த செம்மை ரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எந்த வெண்மை ரூபமோ அது ஜலத்தினது. எந்த கருமை ரூபமோ அது அன்னத்தினுடையது. இவ்வாறு ஆதித்தியனிடத்திலிருந்து ஆதித்திய தன்மை நிவிர்த்தி ஆகிறது. ஏன்எனில் விகாரம் வாக்கை சார்ந்திருக்கும் நாமமாத்திரமானதால் ஆகும். இந்த மூன்றுரூபமேயாகும். இதுவே சத்யம். (மூன்று சூக்ஷ்ம பூதங்கள்) (உண்மையாகும்)

भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.