मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ७7
यच्चन्द्रमसो रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्यापागाच्चान्द्राच्चन्द्रत्वं वाचारम्भणं विकारो नामधेयं त्रीणि रूपाणीत्येव सत्यम् ॥ ३ ॥யச்சந்த்3ரமஸோ ரோஹிதꣳ ரூபம் தேஜஸஸ்தத்3ரூபம் யச்சு2க்லம் தத3பாம் யத்க்ருஷ்ணம் தத3ந்நஸ்யாபாகா3ச்சாந்த்3ராச்சந்த்3ரத்வம் வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யம் த்ரீணி ரூபாணீத்யேவ ஸத்யம் ॥ 3 ॥
தமிழ்சந்திரனின் எந்த செம்மை ரூபமோ அது தேஜஸ்ஸின் ரூபம். எந்த வெண்மை ரூபமோ அது ஜலத்தினது. எந்த கருமைநிறமோ அது அன்னத்தினுடையது. இவ்வாறு சந்திரனிடத்திலிருந்து சந்திரத்தன்மை நிவிர்த்தி ஆகிறது. ஏன்எனில் சந்திரரூப விகாரம் வாக்கை சார்ந்து இருப்பதால் சந்திரத்தன்மை நிவிர்த்தியாகிறது. அந்த மூன்று ரூபமே உண்மையானது.
भाष्यं नास्तिபா4ஷ்யம் நாஸ்தி · There is no bhāṣya on this mantra on its own: Śaṅkara takes it up with the mantras around it, or passes over it.