मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
तासां त्रिवृतं त्रिवृतमेकैकामकरोद्यथा तु खलु सोम्येमास्तिस्रो देवतास्त्रिवृत्त्रिवृदेकैका भवति तन्मे विजानीहीति ॥ ४ ॥தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதமேகைகாமகரோத்3யதா2 து க2லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே3வதாஸ்த்ரிவ்ருத்த்ரிவ்ருதே3கைகா ப4வதி தந்மே விஜாநீஹீதி ॥ 4 ॥
தமிழ்அந்த தேவதை அவைகளில் ஒவ்வொன்றையும் திரிவிருத் திரிவிருத் செய்தது. ஹே சோம்ய! இவ்வாறு மூன்று தேவதைகளையும் ஒவ்வொன்றாக ஆக்கி ஒவ்வொன்றும் திருவிருத்- திருவிருத் ஆகும். அதை என் மூலமாய் அறிவாயாக.
संस्कृतम्
தமிழ்
तासां च देवतानां गुणप्रधानभावेन त्रिवृतं त्रिवृतम् एकैकामकरोत् कृतवती देवता । तिष्ठतु तावद्देवतादिपिण्डानां नामरूपाभ्यां व्याकृतानां तेजोबन्नमयत्वेन त्रिधात्वम् , यथा तु बहिरिमाः पिण्डेभ्यस्तिस्रो देवतात्त्रिवृदेकैका भवति तन्मे मम निगदतः विजानीहि विस्पष्टम् अवधारय उदाहरणतः ॥தாஸாம் ச தே3வதாநாம் கு3ணப்ரதா4நபா4வேந த்ரிவ்ருதம் த்ரிவ்ருதம் ஏகைகாமகரோத் க்ருதவதீ தே3வதா । திஷ்ட2து தாவத்3தே3வதாதி3பிண்டா3நாம் நாமரூபாப்4யாம் வ்யாக்ருதாநாம் தேஜோப3ந்நமயத்வேந த்ரிதா4த்வம் , யதா2 து ப3ஹிரிமா꞉ பிண்டே3ப்4யஸ்திஸ்ரோ தே3வதாத்த்ரிவ்ருதே3கைகா ப4வதி தந்மே மம நிக3த3த꞉ விஜாநீஹி விஸ்பஷ்டம் அவதா4ரய உதா3ஹரணத꞉ ॥
அந்த தேவதை அந்த தேவதைகளின் கெளணம், பிரதான பாவத்தால் ஒவ்வொன்றாக திரிவிருத் (மூன்றாக) செய்தது. இப்பொழுது நாம ரூபங்களாக வெளிப்பட்ட தேவதை பிண்டங்கள் தேஜஸ், ஜலம், அன்னமாக தனித்தனியாக ஆயின. இந்த பிண்டங்களுக்கு வெளியிலும் இந்த மூன்று தேவதைகளும் எவ்வாறு தனித்தனியாக த்ரிவிருத் (மூன்றாக) ஆனது என்பது எனக்கு விளக்கமாக அறியச்செய்யுங்கள்.