अद्वैतभारती
सूत्रम् १३ஸூத்ரம் 13 / ३७37
भोक्त्रापत्त्यधिकरणम्போ4க்த்ராபத்த்யதி4கரணம்

भोक्त्रापत्तेरविभागश्चेत्स्याल्लोकवत् ॥ १३ ॥போ4க்த்ராபத்தேரவிபா4க3ஶ்சேத்ஸ்யால்லோகவத் ॥ 13 ॥

अद्वैतं बाध्यते नो वा भोक्तृभोग्यविभेदतः ॥
प्रत्यक्षादिप्रमासिद्धो भेदोऽसावन्यबाधकः ॥ ९ ॥
तरङ्गफेनभेदेऽपि समुद्रेऽभेद इष्यते ॥
भोक्तृभोग्यविभेदेऽपि ब्रह्माद्वैतं तथाऽस्तु तत् ॥ १० ॥
அத்3வைதம் பா3த்4யதே நோ வா போ4க்த்ருபோ4க்3யவிபே4த3த꞉ ॥
ப்ரத்யக்ஷாதி3ப்ரமாஸித்3தோ4 பே4தோ3(அ)ஸாவந்யபா3த4க꞉ ॥ 9 ॥
தரங்க3பே2நபே4தே3(அ)பி ஸமுத்3ரே(அ)பே4த3 இஷ்யதே ॥
போ4க்த்ருபோ4க்3யவிபே4தே3(அ)பி ப்3ரஹ்மாத்3வைதம் ததா2(அ)ஸ்து தத் ॥ 10 ॥

தமிழ்போக்தா (அனுபவிப்பவன்) போக்யம் (அனுபவிக்கப் படுவது) என்ற வேறுபாடு இருப்பதினால் அத்வைதம் (இரண்டாவதற்றிருக்கும் தன்மை) பாதிக்கப்படுகிறதா? இல்லையா? இந்த வேற்றுமை பிரத்யக்ஷம் முதலான பிரமாணங் களால் ஸித்தமாயிருக்கிறது. (ஆகையால் அது) மற்றொன்றை (வேதத்தின் தாத்பர்யமான அத்வைதத்தை) பாதிக்கிறது.

அலை, நுரை என்ற வேறுபாடு இருந்த போதிலும், ஸமுத்திரம் என்பதில் வேற்றுமைமில்லாமை ஒப்புக்கொள்ளப் படுகிறது. அவ்விதமாகவே போக்தா, போக்யம் என்ற வேறுபாடு இருந்தபோதிலும் அந்த பிரஹ்மம் இரண்டாவ தற்றதாக இருக்கலாம்.
संस्कृतम्
தமிழ்
अन्यथा पुनर्ब्रह्मकारणवादस्तर्कबलेनैवाक्षिप्यते । यद्यपि श्रुतिः प्रमाणं स्वविषये भवति, तथापि प्रमाणान्तरेण विषयापहारेऽन्यपरा भवितुमर्हति, यथा मन्त्रार्थवादौ । तर्कोऽपि स्वविषयादन्यत्राप्रतिष्ठितः स्यात् , यथा धर्माधर्मयोः । किमतो यद्येवम् ? अत इदमयुक्तम् , यत्प्रमाणान्तरप्रसिद्धार्थबाधनं श्रुतेः । कथं पुनः प्रमाणान्तरप्रसिद्धोऽर्थः श्रुत्या बाध्यत इति । अत्रोच्यते — प्रसिद्धो ह्ययं भोक्तृभोग्यविभागो लोके — भोक्ता चेतनः शारीरः, भोग्याः शब्दादयो विषया इति । यथा भोक्ता देवदत्तः, भोज्य ओदन इति । तस्य च विभागस्याभावः प्रसज्येत, यदि भोक्ता भोग्यभावमापद्येत भोग्यं वा भोक्तृभावमापद्येत । तयोश्चेतरेतरभावापत्तिः परमकारणाद्ब्रह्मणोऽनन्यत्वात्प्रसज्येत । न चास्य प्रसिद्धस्य विभागस्य बाधनं युक्तम् । यथा त्वद्यत्वे भोक्तृभोग्ययोर्विभागो दृष्टः, तथातीतानागतयोरपि कल्पयितव्यः । तस्मात्प्रसिद्धस्यास्य भोक्तृभोग्यविभागस्याभावप्रसङ्गादयुक्तमिदं ब्रह्मकारणतावधारणमिति चेत्कश्चिच्चोदयेत् ,அந்யதா2 புநர்ப்3ரஹ்மகாரணவாத3ஸ்தர்கப3லேநைவாக்ஷிப்யதே । யத்3யபி ஶ்ருதி꞉ ப்ரமாணம் ஸ்வவிஷயே ப4வதி, ததா2பி ப்ரமாணாந்தரேண விஷயாபஹாரே(அ)ந்யபரா ப4விதுமர்ஹதி, யதா2 மந்த்ரார்த2வாதௌ3 । தர்கோ(அ)பி ஸ்வவிஷயாத3ந்யத்ராப்ரதிஷ்டி2த꞉ ஸ்யாத் , யதா2 த4ர்மாத4ர்மயோ꞉ । கிமதோ யத்3யேவம் ? அத இத3மயுக்தம் , யத்ப்ரமாணாந்தரப்ரஸித்3தா4ர்த2பா3த4நம் ஶ்ருதே꞉ । கத2ம் புந꞉ ப்ரமாணாந்தரப்ரஸித்3தோ4(அ)ர்த2꞉ ஶ்ருத்யா பா3த்4யத இதி । அத்ரோச்யதே — ப்ரஸித்3தோ4 ஹ்யயம் போ4க்த்ருபோ4க்3யவிபா4கோ3 லோகே — போ4க்தா சேதந꞉ ஶாரீர꞉, போ4க்3யா꞉ ஶப்3தா3த3யோ விஷயா இதி । யதா2 போ4க்தா தே3வத3த்த꞉, போ4ஜ்ய ஓத3ந இதி । தஸ்ய ச விபா4க3ஸ்யாபா4வ꞉ ப்ரஸஜ்யேத, யதி3 போ4க்தா போ4க்3யபா4வமாபத்3யேத போ4க்3யம் வா போ4க்த்ருபா4வமாபத்3யேத । தயோஶ்சேதரேதரபா4வாபத்தி꞉ பரமகாரணாத்3ப்3ரஹ்மணோ(அ)நந்யத்வாத்ப்ரஸஜ்யேத । ந சாஸ்ய ப்ரஸித்3த4ஸ்ய விபா4க3ஸ்ய பா3த4நம் யுக்தம் । யதா2 த்வத்3யத்வே போ4க்த்ருபோ4க்3யயோர்விபா4கோ3 த்3ருஷ்ட꞉, ததா2தீதாநாக3தயோரபி கல்பயிதவ்ய꞉ । தஸ்மாத்ப்ரஸித்3த4ஸ்யாஸ்ய போ4க்த்ருபோ4க்3யவிபா4க3ஸ்யாபா4வப்ரஸங்கா3த3யுக்தமித3ம் ப்3ரஹ்மகாரணதாவதா4ரணமிதி சேத்கஶ்சிச்சோத3யேத் ,
तं प्रति ब्रूयात् — स्याल्लोकवदिति । उपपद्यत एवायमस्मत्पक्षेऽपि विभागः, एवं लोके दृष्टत्वात् । तथा हि — समुद्रादुदकात्मनोऽनन्यत्वेऽपि तद्विकाराणां फेनवीचीतरङ्गबुद्बुदादीनामितरेतरविभाग इतरेतरसंश्लेषादिलक्षणश्च व्यवहार उपलभ्यते । न च समुद्रादुदकात्मनोऽनन्यत्वेऽपि तद्विकाराणां फेनतरङ्गादीनामितरेतरभावापत्तिर्भवति । न च तेषामितरेतरभावानापत्तावपि समुद्रात्मनोऽन्यत्वं भवति । एवमिहापि — न भोक्तृभोग्ययोरितरेतरभावापत्तिः, न च परस्माद्ब्रह्मणोऽन्यत्वं भविष्यति ।தம் ப்ரதி ப்3ரூயாத் — ஸ்யால்லோகவதி3தி । உபபத்3யத ஏவாயமஸ்மத்பக்ஷே(அ)பி விபா4க3꞉, ஏவம் லோகே த்3ருஷ்டத்வாத் । ததா2 ஹி — ஸமுத்3ராது3த3காத்மநோ(அ)நந்யத்வே(அ)பி தத்3விகாராணாம் பே2நவீசீதரங்க3பு3த்3பு3தா3தீ3நாமிதரேதரவிபா4க3 இதரேதரஸம்ஶ்லேஷாதி3லக்ஷணஶ்ச வ்யவஹார உபலப்4யதே । ந ச ஸமுத்3ராது3த3காத்மநோ(அ)நந்யத்வே(அ)பி தத்3விகாராணாம் பே2நதரங்கா3தீ3நாமிதரேதரபா4வாபத்திர்ப4வதி । ந ச தேஷாமிதரேதரபா4வாநாபத்தாவபி ஸமுத்3ராத்மநோ(அ)ந்யத்வம் ப4வதி । ஏவமிஹாபி — ந போ4க்த்ருபோ4க்3யயோரிதரேதரபா4வாபத்தி꞉, ந ச பரஸ்மாத்3ப்3ரஹ்மணோ(அ)ந்யத்வம் ப4விஷ்யதி ।
यद्यपि भोक्ता न ब्रह्मणो विकारः‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)इति स्रष्टुरेवाविकृतस्य कार्यानुप्रवेशेन भोक्तृत्वश्रवणात् , तथापि कार्यमनुप्रविष्टस्यास्त्युपाधिनिमित्तो विभाग आकाशस्येव घटाद्युपाधिनिमित्तः — इत्यतः, परमकारणाद्ब्रह्मणोऽनन्यत्वेऽप्युपपद्यते भोक्तृभोग्यलक्षणो विभागः समुद्रतरङ्गादिन्यायेनेत्युक्तम् ॥ १३ ॥யத்3யபி போ4க்தா ந ப்3ரஹ்மணோ விகார꞉‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1)இதி ஸ்ரஷ்டுரேவாவிக்ருதஸ்ய கார்யாநுப்ரவேஶேந போ4க்த்ருத்வஶ்ரவணாத் , ததா2பி கார்யமநுப்ரவிஷ்டஸ்யாஸ்த்யுபாதி4நிமித்தோ விபா4க3 ஆகாஶஸ்யேவ க4டாத்3யுபாதி4நிமித்த꞉ — இத்யத꞉, பரமகாரணாத்3ப்3ரஹ்மணோ(அ)நந்யத்வே(அ)ப்யுபபத்3யதே போ4க்த்ருபோ4க்3யலக்ஷணோ விபா4க3꞉ ஸமுத்3ரதரங்கா3தி3ந்யாயேநேத்யுக்தம் ॥ 13 ॥
[உலகமானது வெவ்வேறு லக்ஷணமுள்ள போக்தாவாகவும் போக்யமாகவும் பிரத்யக்ஷத்தால் காணப்படுகிறது. இவற்றிற்கு அத்வைதமான ஒரே பிரஹ்மம் காரணமாக இருக்கமுடியாது. காரணம் ஒன்றானால் காரணத்தைக்காட்டிலும் காரியம் வேறில்லை யென்ற நியாயத்தால் கார்யத்தில் வைலக்ஷண்யம் இருக்காது. அதனால் பிரஹ்மகாரண வாதம் யுக்திக்குப் பொருந்தவில்லையென்று பூர்வபக்ஷம். ஸமுத்ரம் ஒன்றா னாலும் அதன் காரியங்களான அலை, நுரை முதலானவை வெவ்வேறாக உள்ளன. ஆனாலும் இவை ஸமுத்ரத்தைக் காட்டிலும் வேறல்ல. இதுபோல் போக்தா, போக்யம் என்ற வேறுபாடு இருந்தபோதிலும் பிரபஞ்சம் அத்வைதமான பிரஹ்மம் என்ற காரணத்தைக் காட்டிலும் வேறு அல்ல என்று ஸித்தாந்தம்.]

வேறுவிதமாக மறுபடியும் பிரஹ்மகாரண வாதம் தர்க்க பலத்தைக்கொண்டே ஆக்ஷேபிக்கப் படுகிறது.

பூர்வபக்ஷம்: சுருதியானது தன் விஷயத்தில் பிரமாணமாக இருந்தபோதிலும், அப்படியும் வேறு பிரமாணத்தினால் விஷயம் எடுத்துக்கொள்ளப்பட்டால், வேறு தாத்பர்யமுள்ளதாக இருப்பதுதான் நியாயம், மந்திரம் அர்த்தவாதம்போல தர்க்கமும் கூட தன் விஷயத்திற்கு வேறாயுள்ளதில் நிலையற்றதுதான், தர்மம் அதர்மம் இவைகளில்போல. இவ்விதமிருப்பதினால் அதிலிருந்து என்ன? வேறு பிரமாணத்தினால் பிரஸித்தமாயிருக்கும் விஷயத்தை சுருதி பாதிக்கு மென்பது எதுவோ அது யுக்தமில்லையென்ற இது அதிலிருந்து ஏற்படுகிறது. வேறு பிரமாணத்தினால் பிரஸித்தமாயிருக்கிற விஷயம் சுருதியினால் பாதிக்கப்படுகிறது எப்படியெனில் அவ்விஷயத்தில் சொல்கிறோம். போக்தா சேதனன் சாரீரன் (ஜீவன்). போக்யங்கள் சப்தம் முதலான விஷயங்கள் என்று இந்த போக்தா போக்யம் என்ற பிரிவு உலகில் பிரஸித்தமல்லவா? போக்தா தேவதத்தன், போஜ்யம் அன்னம் என்பதுபோல், போக்தா போக்யத் தன்மையை அடைந்தாலும் போக்யம் போக்தாவின் தன்மையை அடைந்தாலும், இந்தப் பிரிவு இல்லையென்று ஏற்பட்டுவிடும். அவ்விரண்டும் பரமகாரணமான பிரஹ்மத்திலிருந்து வேறில்லாததினால் ஒன்றுக்கு மற்றொன்றின் தன்மை ஏற்படும். பிரஸித்தமாயுள்ள இந்தப் பிரிவினையை பாதிப்பது நியாயமில்லை. எப்படி இப்பொழுது போக்தாவுக்கும் போக்யத்திற்கும் பிரிவு பார்க்கப்படுகிறதோ, அப்படியேதான் முன்பின் காலங் களிலும் கல்பிக்கவேண்டும். ஆகையால், இந்தப் பிரஸித்த மாயுள்ள போக்தா போக்யம் என்ற பிரிவு இல்லையென்று ஏற்படுமானதினால், பிரஹ்மத்திற்குக் காரணத் தன்மையை தீர்மானிப்பதாகிய இது யுக்தமில்லை.
ஸித்தாந்தம்: என்று ஒருவன் சொல்வானேயானால் அவனுக்கு “உலகத்தில் போல இருக்கலாம்” என்று பதில் சொல்லவும். எங்கள் பக்ஷத்திலும் இந்த பிரிவு பொருத்தமாகவே இருக்கிறது, அப்படியே உலகத்தில் பார்க்கப்படுவதால். எப்படியென்றால், ஜலஸ்வரூபமா யிருக்கும் ஸமுத்திரத்திலிருந்து வேறில்லையானாலும் அதன் மாறுபாடுகளான நுரை அலை குமிழ் முதலான வைகளுக்குள் ஒன்றுக்கொன்று பிரிவும் ஒன்றுக்கொன்று சேர்ந்துகொள்வது முதலியதை லக்ஷணமாயுள்ள வியவ ஹாரமும் காணப்படுகிறது. ஜலஸ்வரூபமாயிருக்கும் ஸமுத்திரத்திலிருந்து வேறில்லையானாலும், அதன் மாறுபாடுகளான நுரை தரங்கம் முதலானவைகளுக்குள் ஒன்று மற்றொன்றாக ஆவது கிடையாது. அவைகளுக்குள் ஒன்று மற்றொன்றாக ஆவதில்லையென்றிருந்த போதிலும், ஸமுத்திர ஸ்வரூபத்திலிருந்து வேறுபடுவதும் கிடையாது. இவ்விதமே இங்கேயும் போக்தா போக்யம் இவைகளுக்குள் ஒன்று மற்றொன்றாக ஆவதும் கிடை யாது; பரப்ரஹ்மத்திலிருந்து வேறுபடுவதும் கிடையாது.
'அது ஸ்ருஷ்டித்துவிட்டு அதுவே உள்புகுந்தது” (தைத்திரீய 2-6) என்று விகாரமடையாத ஸ்ருஷ்டி செய்தவனுக்கே கார்யத்தில் உள்புகுந்ததால் போக்தா என்ற தன்மை என்று சொல்லப்பட்டிப்பதால், போக்தா பிரஹ்மத்தின் மாறுபாடாக இல்லையானாலும், அப்படியும் கார்யத்தில் புகுந்தவனுக்கு உபாதி நிமித்தமாக, குடம் முதலியன உபாதி நிமித்தமாக ஆகாசத்திற்குப்போல் பிரிவு இருக்கிறது என்ற காரணத்தினால், பரம காரணமான பிரஹ்மத்தினிடத்திலிருந்து வேறில்லாமலிருந்த போதிலும் போக்தா போக்யம் என்ற லக்ஷணத் தையுடைய பிரிவு, ஸமுத்திரம் தரங்கம் முதலிய நியாயப்படி, பொருந்துகிறது என்று சொல்லப்பட்டது.