अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / ३७37
शिष्टापरिग्रहाधिकरणम्ஶிஷ்டாபரிக்3ரஹாதி4கரணம்

एतेन शिष्टापरिग्रहा अपि व्याख्याताः ॥ १२ ॥ஏதேந ஶிஷ்டாபரிக்3ரஹா அபி வ்யாக்2யாதா꞉ ॥ 12 ॥

बाधोऽस्ति परमाण्वादिमतैर्नो वा यतः पटः ॥
न्यूनतन्तुभिरारब्धो दृष्टोऽतो बाध्यते मतैः ॥ ७ ॥
शिष्टेष्टाऽपि स्मृतिस्त्यक्ता शिष्टत्यक्तमतं किमु ॥
नातो बाधो विवर्ते तु न्यूनत्वनियमो न हि ॥ ८ ॥
பா3தோ4(அ)ஸ்தி பரமாண்வாதி3மதைர்நோ வா யத꞉ பட꞉ ॥
ந்யூநதந்துபி4ராரப்3தோ4 த்3ருஷ்டோ(அ)தோ பா3த்4யதே மதை꞉ ॥ 7 ॥
ஶிஷ்டேஷ்டா(அ)பி ஸ்ம்ருதிஸ்த்யக்தா ஶிஷ்டத்யக்தமதம் கிமு ॥
நாதோ பா3தோ4 விவர்தே து ந்யூநத்வநியமோ ந ஹி ॥ 8 ॥

தமிழ்பரமாணு முதலியதைச் சொல்லும் மதங்களினால் பாதிக்கப்படுவது உண்டா? இல்லையா? சிறியதாயிருக்கிற நூல்களினாலேயே வஸ்திரம் உண்டாக்கப் படுகிறதென்பது எதனால் பார்க்கப்படுகிறதோ அதனால் அந்த மதங்களால் பாதிக்கப்படுகிறது தான்.

சிஷ்டர்களுக்கு ஸம்மதமான ஸ்மிருதியே தள்ளப் பட்டுவிட்டது. (அப்படிஇருக்க) சிஷ்டர்களால் விலக்கப்பட்டி ருக்கிற மதத்தைப் பற்றி கேட்பானேன்? ஆகையால் அவைகளால் பாதிக்கப்படாது. (காரணம்) சிறியதாயிருக்க வேண்டுமென்ற நியமமோ விவர்த்தம் என்பதில் கிடையாது அல்லவா?
संस्कृतम्
தமிழ்
वैदिकस्य दर्शनस्य प्रत्यासन्नत्वाद्गुरुतरतर्कबलोपेतत्वाद्वेदानुसारिभिश्च कैश्चिच्छिष्टैः केनचिदंशेन परिगृहीतत्वात्प्रधानकारणवादं तावद्व्यपाश्रित्य यस्तर्कनिमित्त आक्षेपो वेदान्तवाक्येषूद्भावितः, स परिहृतः । इदानीमण्वादिवादव्यपाश्रयेणापि कैश्चिन्मन्दमतिभिर्वेदान्तवाक्येषु पुनस्तर्कनिमित्त आक्षेप आशङ्क्येत इत्यतः प्रधानमल्लनिबर्हणन्यायेनातिदिशति —வைதி3கஸ்ய த3ர்ஶநஸ்ய ப்ரத்யாஸந்நத்வாத்3கு3ருதரதர்கப3லோபேதத்வாத்3வேதா3நுஸாரிபி4ஶ்ச கைஶ்சிச்சி2ஷ்டை꞉ கேநசித3ம்ஶேந பரிக்3ருஹீதத்வாத்ப்ரதா4நகாரணவாத3ம் தாவத்3வ்யபாஶ்ரித்ய யஸ்தர்கநிமித்த ஆக்ஷேபோ வேதா3ந்தவாக்யேஷூத்3பா4வித꞉, ஸ பரிஹ்ருத꞉ । இதா3நீமண்வாதி3வாத3வ்யபாஶ்ரயேணாபி கைஶ்சிந்மந்த3மதிபி4ர்வேதா3ந்தவாக்யேஷு புநஸ்தர்கநிமித்த ஆக்ஷேப ஆஶங்க்யேத இத்யத꞉ ப்ரதா4நமல்லநிப3ர்ஹணந்யாயேநாதிதி3ஶதி —
परिगृह्यन्त इति परिग्रहाः । न परिग्रहाः अपरिग्रहाः । शिष्टानामपरिग्रहाः शिष्टापरिग्रहाः । एतेन प्रकृतेन प्रधानकारणवादनिराकरणकारणेन । शिष्टैर्मनुव्यासप्रभृतिभिः केनचिदप्यंशेनापरिगृहीता येऽण्वादिकारणवादाः, तेऽपि प्रतिषिद्धतया व्याख्याता निराकृता द्रष्टव्याः । तुल्यत्वान्निराकरणकारणस्य नात्र पुनराशङ्कितव्यं किञ्चिदस्ति । तुल्यमत्रापि परमगम्भीरस्य जगत्कारणस्य तर्कानवगाह्यत्वम् , तर्कस्य चाप्रतिष्ठितत्वम् , अन्यथानुमानेऽप्यविमोक्षः, आगमविरोधश्च — इत्येवंजातीयकं निराकरणकारणम् ॥ १२ ॥பரிக்3ருஹ்யந்த இதி பரிக்3ரஹா꞉ । ந பரிக்3ரஹா꞉ அபரிக்3ரஹா꞉ । ஶிஷ்டாநாமபரிக்3ரஹா꞉ ஶிஷ்டாபரிக்3ரஹா꞉ । ஏதேந ப்ரக்ருதேந ப்ரதா4நகாரணவாத3நிராகரணகாரணேந । ஶிஷ்டைர்மநுவ்யாஸப்ரப்4ருதிபி4꞉ கேநசித3ப்யம்ஶேநாபரிக்3ருஹீதா யே(அ)ண்வாதி3காரணவாதா3꞉, தே(அ)பி ப்ரதிஷித்3த4தயா வ்யாக்2யாதா நிராக்ருதா த்3ரஷ்டவ்யா꞉ । துல்யத்வாந்நிராகரணகாரணஸ்ய நாத்ர புநராஶங்கிதவ்யம் கிஞ்சித3ஸ்தி । துல்யமத்ராபி பரமக3ம்பீ4ரஸ்ய ஜக3த்காரணஸ்ய தர்காநவகா3ஹ்யத்வம் , தர்கஸ்ய சாப்ரதிஷ்டி2தத்வம் , அந்யதா2நுமாநே(அ)ப்யவிமோக்ஷ꞉, ஆக3மவிரோத4ஶ்ச — இத்யேவம்ஜாதீயகம் நிராகரணகாரணம் ॥ 12 ॥
[பரமாணு முதலானவைகளைக்” காரணமாகச் சொல்கிற நையாயிகர் முதலானவர்களுடைய மதங்களால் பிரஹ்மத்தைக் காரணமாகச் சொல்லும் வேதாந்த ஸமன்வயம் பாதிக்கப்படுமா, பாதிக்கப்படாதா என்று ஸந்தேஹம். சிறிய நூலிலிருந்துதான் பெரிய வஸ்திரம் உண்டாவதைப் பார்க்கிறபடியால் பரமாணு காரணம் என்பது பொருத்தமானது. இதற்கு விரோதமாக பெரிய பிரஹ்மத்தைக் காரணமாகச் சொல்வது பொருந்தாது என்று பூர்வபக்ஷம். ஸாங்கிய யோக மதங்களில் சில அம்சங்களை சிஷ்டர்கள் ஒப்புக் கொண்டபோதிலும் மற்ற அம்சங்களில் அவை அப்ரமாணம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இப்படி யிருக்க ஒரு அம்சத்தில்கூட சிஷ்டர்களால் ஒப்புக் கொள்ளப்படாத நையாயிகாதி மதங்கள் அப்ரமாண மென்பதையும் அவைகளால் வேதாந்த ஸமன்வயத்திற்கு பாதமில்லையென்பதையும் சொல்லவேண்டுமா? ஒன்று மற்றொன்றாகத் தோன்றுகிறது என்ற விவர்த்தவாத்தில் காரணம் சிறியதாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்த மில்லை. பெரியதாகவும் இருக்கலாம். வெகு தூரத்திலுள்ள மரங்கள் பெரியதாயிருந்தாலும் நம் கண்ணுக்கு சிறியதாகத்தான் தோன்றுகின்றன என்று ஸித்தாந்தம்.]

வைதிக தர்சனத்திற்கு மிகவும் நெருங்கின தாயிருப்பதாலும், பலமான தாக்க பலத்துடன் கூடியிருப் பதாலும், வேதத்தை அனுஸரிக்கிற சில சிஷ்டர்களால் ஏதோ ஒரு அம்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாய் இருப்பதாலும், பிரதான காரண வாதத்தை எடுத்துக் கொண்டு தர்க்க நிமித்தமாக உபநிஷத் வாக்கியங்களில் எந்த ஆக்ஷேஷபம் செய்யப்பட்டதோ அது பரிஹரிக்கப் பட்டது. இப்பொழுது அணு முதலிய வாதங்களை ஆசிரயித்துக்கொண்டு சில மந்தபுத்தியுள்ளவர்களால் உபநிஷத் வாக்கியங்களில் மறுபடியும் தர்க்க நிமித்தமாக ஆக்ஷேபம் ஏற்படலாமே என்பதற்காக, பிரதானமாயுள்ள மல்லனை ஜயிக்கும் நியாயத்தினால் அதிதேசம் செய்கிறார்.
எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதினால் எடுத்துக்கொள்ளப்படுபவைகள், எடுத்துக்கொள்ளப்படுப வையல்லாதவை எடுத்துக்கொள்ளப் படாதவைகள். சிஷ்டர்களால் எடுத்துக்கொள்ளப்படாதவைகள் "சிஷ்ட- அபரிக்ரஹங்கள்”

‘இதினால்', பிரகிருதமாயுள்ள பிரதான காரண வாதத்தை நிராகரணம் செய்த காரணத்தினால், மனு வியாஸர் முதலான சிஷ்டர்களால், ஒரு அம்சத்தில்கூட, எடுத்துக்கொள்ளப்படாததாக எந்த அணு முதலியதை காரணமாக சொல்லும் வாதங்கள் உண்டோ, அவைகளு ம்கூட மறுக்கப்பட்டதாக வியாக்யானம் செய்யப்பட்டதாக, நிராகரிக்கப்பட்டதாக, அறியப் படவேண்டும். நிராகரிப்ப தற்குக் காரணம் ஸமானமாயிருப்பதால் இங்கே மறுபடியும் சங்கிக்கவேண்டியது எதுவுமில்லை. பரம கம்பீரமாயுள்ள ஜகத் காரணம் தர்க்கத்தினால் அறியமுடியாதது என்பது, தர்க்கத்திற்கு நிலையில்லையென்பது, வேறுவிதமாய் அனுமானம் செய்தாலும் (தோஷம்) விடுபடா மலிருப்பது, வேதத்திற்கு விரோதம், என்று இதுபோன்ற நிராகரண காரணம் ஸமானம்.