अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7

तावानस्य महिमा ततो ज्यायंश्च पूरुषः । पादोऽस्य सर्वा भूतानि त्रिपादस्यामृतं दिवीति ॥ ६ ॥தாவாநஸ்ய மஹிமா ததோ ஜ்யாயம்ஶ்ச பூருஷ꞉ । பாதோ3(அ)ஸ்ய ஸர்வா பூ4தாநி த்ரிபாத3ஸ்யாம்ருதம் தி3வீதி ॥ 6 ॥

தமிழ்(மேலே கூறப்பட்டதோ) இவ்வளவே இதன் (காயத்ரீ என்னும் பிரஹ்மத்தின்) மஹிமையாகும். அவ்வாறே (நிர்விகார) புருஷன் இதைவிட மிகவும் மேலானவன். எல்லா பிராணிகளும் இதன் ஒருபாதம். மேலும் இதன் (புருஷன் என்னும்) “त्रिपाद” (திரிபாதம் - மூன்று பாதம்) அம்ருத பிரகாசமய ஸ்வாத்மாவில் நிலைபெற்றுள்ளது.
संस्कृतम्
தமிழ்
तावान् अस्य गायत्र्याख्यस्य ब्रह्मणः समस्तस्य महिमा विभूतिविस्तारः, यावांश्चतुष्पात्षड्‌विधश्च ब्रह्मणो विकारः पादो गायत्रीति व्याख्यातः । अतः तस्माद्विकारलक्षणाद्गायत्र्याख्याद्वाचारम्भणमात्रात् ततो ज्यायन् महत्तरश्च परमार्थसत्यरूपोऽविकारः पूरुषः पुरुषः सर्वपूरणात् पुरि शयनाच्च ।தாவாந் அஸ்ய கா3யத்ர்யாக்2யஸ்ய ப்3ரஹ்மண꞉ ஸமஸ்தஸ்ய மஹிமா விபூ4திவிஸ்தார꞉, யாவாம்ஶ்சதுஷ்பாத்ஷட்3‌வித4ஶ்ச ப்3ரஹ்மணோ விகார꞉ பாதோ3 கா3யத்ரீதி வ்யாக்2யாத꞉ । அத꞉ தஸ்மாத்3விகாரலக்ஷணாத்3கா3யத்ர்யாக்2யாத்3வாசாரம்ப4ணமாத்ராத் ததோ ஜ்யாயந் மஹத்தரஶ்ச பரமார்த2ஸத்யரூபோ(அ)விகார꞉ பூருஷ꞉ புருஷ꞉ ஸர்வபூரணாத் புரி ஶயநாச்ச ।
तस्य अस्य पादः सर्वा सर्वाणि भूतानि तेजोबन्नादीनि सस्थावरजङ्गमानि, त्रिपात् त्रयः पादा अस्य सोऽयं त्रिपात् ; त्रिपादमृतं पुरुषाख्यं समस्तस्य गायत्र्यात्मनो दिवि द्योतनवति स्वात्मन्यवस्थितमित्यर्थ इति ॥தஸ்ய அஸ்ய பாத3꞉ ஸர்வா ஸர்வாணி பூ4தாநி தேஜோப3ந்நாதீ3நி ஸஸ்தா2வரஜங்க3மாநி, த்ரிபாத் த்ரய꞉ பாதா3 அஸ்ய ஸோ(அ)யம் த்ரிபாத் ; த்ரிபாத3ம்ருதம் புருஷாக்2யம் ஸமஸ்தஸ்ய கா3யத்ர்யாத்மநோ தி3வி த்3யோதநவதி ஸ்வாத்மந்யவஸ்தி2தமித்யர்த2 இதி ॥
இந்த காயத்ரீ என்னும் எல்லா பாத விபாகங்களுடன் கூடிய பிரஹ்மத்தின் மஹிமை அதாவது அதன் விபூதி மிகவும் விஸ்தாரமானது. எவ்வாறு எனில் நான்கு பாதங்களுடன். ஆறு விதமான பிரஹ்மத்தின் விகாரபூத ஒரு பாதம் காயத்ரீ ஆகும். இவ்வாறு கூறி நிரூபிக்கப்பட்டது. ஆகையால் விகார லக்ஷணமுடையதும் வாச்சாரம்பன மாத்திரமே காயத்ரீ எனப்படுவதால் பரமார்த்த சத்ய ரூப விகாரமற்ற புருஷனே என்றும் புருஷனே அதனைவிட மிகவும் சிரேஷ்டமானவன். எல்லாவற்றிலும் பூர்ணமாய் இருப்பதால் புருஷன். புரத்தில் (சரீரத்தில்) சயனிப்பதால் புருஷன். (सर्वपूरणात् पुरिशयनात् पुरुषः) (சர்வ பூர்ணாத் புருஷ:, புரிஷயனாத் புருஷ
தேஜஸ், ஜலம் அன்ன முதலிய எல்லா ஸ்தாவர ஜங்கமங்களான பிராணிகள் அநத் இந்த புருஷனின் ஒரு பாதமாகும். “त्रिपात्” (த்ரிபாத் - மூன்று பாதங்கள்) எதற்கு மூன்று பாதங்கள் உள்ளதோ அது த்ரிபாத். எல்லா காயத்ரீ ரூப புருஷனுக்கு புருஷன் எனப்படும் த்ரிபாத் அம்ருதம் தேவலோகத்தில் விளங்குகிறது (பிரகாசிக்கின்றது). அதாவது ஸ்வாத்மாவில் நிலைபெறுகின்றான் என்பது பொருள்.