अद्वैतभारती

द्वादशः खण्डःத்3வாத3ஶ꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ३.१२.१3.12.1 →.

संस्कृतम्
தமிழ்
यत एवमतिशयफलैषा ब्रह्मविद्या, अतः सा प्रकारान्तरेणापि वक्तव्येति ‘गायत्री वा’ इत्याद्यारभ्यते । गायत्रीद्वारेण च उच्यते ब्रह्म, सर्वविशेषरहितस्य ‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इत्यादिविशेषप्रतिषेधगंयस्य दुर्बोधत्वात् । सत्स्वनेकेषु च्छन्दःसुगायत्र्या एव ब्रह्मज्ञानद्वारतयोपादानं प्राधान्यात् । सोमाहरणात् इतरच्छन्दोक्षराहरणेन इतरच्छन्दोव्याप्त्या च सर्वसवनव्यापकत्वाच्च यज्ञे प्राधान्यं गायत्र्याः । गायत्रीसारत्वाच्च ब्राह्मणस्य मातरमिव, हित्वा गुरुतरां गायत्रीं ततोऽन्यद्गुरुतरं न प्रतिपद्यते यथोक्तं ब्रह्मापीति, तस्यामत्यन्तगौरवस्य प्रसिद्धत्वात् । अतो गायत्रीमुखेनैव ब्रह्मोच्यते —யத ஏவமதிஶயப2லைஷா ப்3ரஹ்மவித்3யா, அத꞉ ஸா ப்ரகாராந்தரேணாபி வக்தவ்யேதி ‘கா3யத்ரீ வா’ இத்யாத்3யாரப்4யதே । கா3யத்ரீத்3வாரேண ச உச்யதே ப்3ரஹ்ம, ஸர்வவிஶேஷரஹிதஸ்ய ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) இத்யாதி3விஶேஷப்ரதிஷேத4க3ம்யஸ்ய து3ர்போ3த4த்வாத் । ஸத்ஸ்வநேகேஷு ச்ச2ந்த3꞉ஸுகா3யத்ர்யா ஏவ ப்3ரஹ்மஜ்ஞாநத்3வாரதயோபாதா3நம் ப்ராதா4ந்யாத் । ஸோமாஹரணாத் இதரச்ச2ந்தோ3க்ஷராஹரணேந இதரச்ச2ந்தோ3வ்யாப்த்யா ச ஸர்வஸவநவ்யாபகத்வாச்ச யஜ்ஞே ப்ராதா4ந்யம் கா3யத்ர்யா꞉ । கா3யத்ரீஸாரத்வாச்ச ப்3ராஹ்மணஸ்ய மாதரமிவ, ஹித்வா கு3ருதராம் கா3யத்ரீம் ததோ(அ)ந்யத்3கு3ருதரம் ந ப்ரதிபத்3யதே யதோ2க்தம் ப்3ரஹ்மாபீதி, தஸ்யாமத்யந்தகௌ3ரவஸ்ய ப்ரஸித்3த4த்வாத் । அதோ கா3யத்ரீமுகே2நைவ ப்3ரஹ்மோச்யதே —
அ.கை - எதனால் இவ்வாறு பிரஹ்ம வித்யை மிகவும் அதிசய பலம் உடையது. அதை வேறு விதமாகவும் கூறவேண்டும் என்பதற்காக “गायत्री वा” (காயத்ரீ வா) என்பது முதலியவை ஆரம்பிக்கப்படுகிறது. எல்லா விசேஷங்களும் அற்றதும், நேதி, நேதி (இது அல்ல இது அல்ல) என்பது முதலியவைகளினால் விசேஷங்களை நிஷேதத்தால் அறியக் கூடியதாய் இருப்பதாலும் பிரஹ்மத்தை அறிவது மிகக் கடினம். ஆதலால் அநேக சந்தஸ்கள் உள்ள காயத்திரியினால் மாத்திரமே பிரஹ்ம ஞான வாயிலாக பிரதானமாக இருப்பதால் அதை கிரஹிக்க வேண்டும். (ஏற்றுக்கொள்ள வேண்டும்). சோமம் இதனால் ஈர்க்கப்பட்டுள்ளதாலும் மற்ற சந்தஸ்களின் அக்ஷரங்களையும் கொண்டு வருவதாலும், மற்ற சந்தஸ்களை வியாபிப்பதால் எல்லா வசனங்களையும் வியாபிக்கின்றது. ஆகையால் யக்ஞங்களில் காயத்தி பிரதானமாகும். ஏன்எனில் பிராஹ்மணத்தின் சாரம் காயத்திரியாகும். முன்பு கூறப்பட்ட பிரஹ்மமும் மாதாவிற்கு சமமாக மிகவும் மேலானது. இந்த காயத்திரியை விட்டு இதைவிட மேலானதை அடையமுடியாது. ஏன்எனில் அது முற்றிலும் கெளரவமுடையது அதாவது மிகவும் மேன்மையானது என்பது பிரசித்தமாகும் ஆகையால் காயத்ரி மூலமாகவே பிரஹ்மம் நிரூபிக்கபடுகிறது.