मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ७7
यद्वै तत्पुरुषे शरीरमिदं वाव तद्यदिदमस्मिन्नन्तः पुरुषे हृदयमस्मिन्हीमे प्राणाः प्रतिष्ठिता एतदेव नातिशीयन्ते ॥ ४ ॥யத்3வை தத்புருஷே ஶரீரமித3ம் வாவ தத்3யதி3த3மஸ்மிந்நந்த꞉ புருஷே ஹ்ருத3யமஸ்மிந்ஹீமே ப்ராணா꞉ ப்ரதிஷ்டி2தா ஏததே3வ நாதிஶீயந்தே ॥ 4 ॥
தமிழ்எந்த இந்த புருஷனின் சரீரமோ அதுவே இந்த புரஷனின் மத்தியில் (உள்ளே நடுவில்) உள்ள ஹிருதயம். ஏன்எனில் இதில் பிராணன் நிலைபெற்றுள்ளது. இதை தாண்டி செல்வது இல்லை.
संस्कृतम्
தமிழ்
यद्वै तत्पुरुषे शरीरं गायत्री इदं वाव तत् । यदिदमस्मिन्नन्तः मध्ये पुरुषे हृदयं पुण्डरीकाख्यम् एतद्गायत्री । कथमिति, आह — अस्मिन्हि इमे प्राणाः प्रतिष्ठिताः, अतः शरीरवत् गायत्री हृदयम् । एतदेव च नातिशीयन्ते प्राणाः । ‘प्राणो ह पिता । प्राणो माता’ (छा. उ. ७ । १५ । १) ‘अहिंसन्सर्वभूतानि’ (छा. उ. ८ । १५ । १) इति श्रुतेः भूतशब्दवाच्याः प्राणाः ॥யத்3வை தத்புருஷே ஶரீரம் கா3யத்ரீ இத3ம் வாவ தத் । யதி3த3மஸ்மிந்நந்த꞉ மத்4யே புருஷே ஹ்ருத3யம் புண்ட3ரீகாக்2யம் ஏதத்3கா3யத்ரீ । கத2மிதி, ஆஹ — அஸ்மிந்ஹி இமே ப்ராணா꞉ ப்ரதிஷ்டி2தா꞉, அத꞉ ஶரீரவத் கா3யத்ரீ ஹ்ருத3யம் । ஏததே3வ ச நாதிஶீயந்தே ப்ராணா꞉ । ‘ப்ராணோ ஹ பிதா । ப்ராணோ மாதா’ (சா2. உ. 7 । 15 । 1) ‘அஹிம்ஸந்ஸர்வபூ4தாநி’ (சா2. உ. 8 । 15 । 1) இதி ஶ்ருதே꞉ பூ4தஶப்3த3வாச்யா꞉ ப்ராணா꞉ ॥
எந்த ஒன்று அந்த புருஷனிடத்தில் சரீர ரூப காயத்ரி உள்ளதோ அதுவே இந்த அந்த: புருஷன் அதாவது நடுவில் உள்ள புண்டரீகம் எனப்படும் ஹிருதயமாகும். அதுவே காயத்ரீ. எவ்வாறு? அதற்குக் கூறப்படுகிறது- இதில் இந்த பிராணன்கள் நிலைபெற்று உள்ளன. ஆகையால் சரீரம் போன்று காயத்ரீ ஹிருதயம். பிராணன்கள் இதைக் கடந்து செல்வதில்லை. “प्राणो ह पितो प्राणो माता” (பிராணனோ ஹ பிதா பிராணோ மாதா) என்றும் “अहिंसन्सर्वभूतानि” (அஹிம்சன்சர்வபூதாநி) என்றும் உள்ள சுருதி வாக்கியங்களால் “பூத” சப்த வாச்சியங்கள் பிராணன்கள் ஆகும்.