मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7
सैषा चतुष्पदा षड्विधा गायत्री तदेतदृचाभ्यनूक्तम् ॥ ५ ॥ஸைஷா சதுஷ்பதா3 ஷட்3விதா4 கா3யத்ரீ ததே3தத்3ருசாப்4யநூக்தம் ॥ 5 ॥
தமிழ்அந்த இந்த காயத்ரீ நான்கு அடிகள் (பதங்கள்) உடையது. மேலும் ஆறு வகையானது. அந்த இந்த (காயத்ரீ எனப்படும் பிரஹ்மம்) மந்திரங்கள் மூலமாய் பிரகாசப்படுத்தப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
सैषा चतुष्पदा षडक्षरपदा छन्दोरूपा सती भवति गायत्री षड्विधा — वाग्भूतपृथिवीशरीरहृदयप्राणरूपा सती षड्विधा भवति । वाक्प्राणयोरन्यार्थनिर्दिष्टयोरपि गायत्रीप्रकारत्वम् , अन्यथा षड्विधसङ्ख्यापूरणानुपपत्तेः । तत् एतस्मिन्नर्थे एतत् गायत्र्याख्यं ब्रह्म गायत्र्यनुगतं गायत्रीमुखेनोक्तम् ऋचा अपि मन्त्रेणाभ्यनूक्तं प्रकाशितम् ॥ஸைஷா சதுஷ்பதா3 ஷட3க்ஷரபதா3 ச2ந்தோ3ரூபா ஸதீ ப4வதி கா3யத்ரீ ஷட்3விதா4 — வாக்3பூ4தப்ருதி2வீஶரீரஹ்ருத3யப்ராணரூபா ஸதீ ஷட்3விதா4 ப4வதி । வாக்ப்ராணயோரந்யார்த2நிர்தி3ஷ்டயோரபி கா3யத்ரீப்ரகாரத்வம் , அந்யதா2 ஷட்3வித4ஸங்க்2யாபூரணாநுபபத்தே꞉ । தத் ஏதஸ்மிந்நர்தே2 ஏதத் கா3யத்ர்யாக்2யம் ப்3ரஹ்ம கா3யத்ர்யநுக3தம் கா3யத்ரீமுகே2நோக்தம் ருசா அபி மந்த்ரேணாப்4யநூக்தம் ப்ரகாஶிதம் ॥
அந்த அது நான்கு பதங்கள் உடைய ஆறு அக்ஷரங்களின் பதமுடைய சந்தஸ்ரூபம் உடையதாகின்றது காயத்ரீ. அவ்வாறே வாக், பூதம் (பிராணி), பிருதிவீ, சரீரம், ஹ்ருதயம், பிராணன் ஆகிய ரூபங்கள் ஆவதால் ஆறு விதமாகின்றது. வாக் பிராணன்களுக்கு வெவ்வேறு அர்த்தம் நிர்தேசம் செய்து இருந்தாலும் காயத்ரீ ரூபமாகவே கிரஹிக்கப்படுகிறது. வேறு விதமாக ஆறுவித எண்ணிக்கை பூரணமாவது பொருந்தாது. இந்த அர்தத்தில் இந்த காயத்ரீ எனப்படும் பிரஹ்மமே காயத்ரியில் தொடர்ந்து உள்ளது. மேலும் காயத்ரீ மூலமாய் பிரதிபாதனம் செய்யப்பட்ட ரிக் ஆகிய மந்திரங்களால் பிரகாசப்படுத்தப்படுகிறது.