मन्त्रः १மந்த்ர꞉ 1 / ७7
गायत्री वा इदं सर्वं भूतं यदिदं किञ्च वाग्वै गायत्री वाग्वा इदं सर्वं भूतं गायति च त्रायते च ॥ १ ॥கா3யத்ரீ வா இத3ம் ஸர்வம் பூ4தம் யதி3த3ம் கிஞ்ச வாக்3வை கா3யத்ரீ வாக்3வா இத3ம் ஸர்வம் பூ4தம் கா3யதி ச த்ராயதே ச ॥ 1 ॥
தமிழ்காயத்திரியே இந்த எல்லா பிராணி வர்க்கங்களும் இருக்கின்ற எல்லா ஸ்தாவர ஜங்கம பிராணிகளும் காயத்ரியே. வாக் காயத்ரீ, வாக்கே எல்லா பிராணிகளும். ஏன்எனில் அதுவே காயத்ரியே (அவைகளின் பெயர்களை உச்சரிக்கின்றது) மேலும் அது (பயம் முதலியவைகளில்) இருந்து ரக்ஷிக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
गायत्री वा इत्यवधारणार्थो वै - शब्दः । इदं सर्वं भूतं प्राणिजातं यत्किञ्च स्थावरं जङ्गमं वा तत्सर्वं गायत्र्येव । तस्याश्छन्दोमात्रायाः सर्वभूतत्वमनुपपन्नमिति गायत्रीकारणं वाचं शब्दरूपामापादयति गायत्रीं वाग्वै गायत्रीति ।கா3யத்ரீ வா இத்யவதா4ரணார்தோ2 வை - ஶப்3த3꞉ । இத3ம் ஸர்வம் பூ4தம் ப்ராணிஜாதம் யத்கிஞ்ச ஸ்தா2வரம் ஜங்க3மம் வா தத்ஸர்வம் கா3யத்ர்யேவ । தஸ்யாஶ்ச2ந்தோ3மாத்ராயா꞉ ஸர்வபூ4தத்வமநுபபந்நமிதி கா3யத்ரீகாரணம் வாசம் ஶப்3த3ரூபாமாபாத3யதி கா3யத்ரீம் வாக்3வை கா3யத்ரீதி ।
वाग्वा इदं सर्वं भूतम् । यस्मात् वाक् शब्दरूपा सती सर्वं भूतं गायति शब्दयति — असौ गौः असावश्व इति च, त्रायते च रक्षति — अमुष्मान्मा भैषीः किं ते भयमुत्थितम् इत्यादिना सर्वतो भयान्निवर्त्यमानः वाचा त्रातः स्यात् । यत् वाक् भूतं गायति च त्रायते च, गायत्र्येव तत् गायति च त्रायते च, वाचः अनन्यत्वाद्गायत्र्याः । गानात्त्राणाच्च गायत्र्या गायत्रीत्वम् ॥வாக்3வா இத3ம் ஸர்வம் பூ4தம் । யஸ்மாத் வாக் ஶப்3த3ரூபா ஸதீ ஸர்வம் பூ4தம் கா3யதி ஶப்3த3யதி — அஸௌ கௌ3꞉ அஸாவஶ்வ இதி ச, த்ராயதே ச ரக்ஷதி — அமுஷ்மாந்மா பை4ஷீ꞉ கிம் தே ப4யமுத்தி2தம் இத்யாதி3நா ஸர்வதோ ப4யாந்நிவர்த்யமாந꞉ வாசா த்ராத꞉ ஸ்யாத் । யத் வாக் பூ4தம் கா3யதி ச த்ராயதே ச, கா3யத்ர்யேவ தத் கா3யதி ச த்ராயதே ச, வாச꞉ அநந்யத்வாத்3கா3யத்ர்யா꞉ । கா3நாத்த்ராணாச்ச கா3யத்ர்யா கா3யத்ரீத்வம் ॥
“गायत्री वै” (காயத்ரீவை) என்ற பதத்தில் உள்ள “वै” (வை) சப்தம் நிச்சய அர்த்தத்தை குறிப்பதாகும். இவை எல்லா பூதம் அதாவது எல்லா ஸ்தாவர ஜங்கம் பிராணிகள் உள்ளனவோ அவை எல்லாம் காயத்ரீயேயாகும். ஆகையால் சந்தஸ் மாத்திரம் (மட்டும்) எல்லா பூத (பிராணிகள்)ங்களாவது சம்பவிக்காது. ஆகையால் “वाग्वै गायत्री” (வாக்கை காயத்ரீ) என்று கூறி சுருதி காயத்ரியின் காரண பூதமான சப்த ரூப வாக்கே காயத்ரீ.
வாக்கே இந்த எல்லா பிராணிகளும். ஏன்எனில் வாக் சப்த ரூபமாய் இருப்பதால் எல்லா பிராணிகளையும் இது பசு, இது குதிரை என்று கானம் செய்கிறது அதாவது சப்தம் செய்கிறது. மேலும் அவைகளை பயத்திலிருந்து காப்பாற்றுகிறது, என்ன அவர்களுக்கு பயம் ஏற்பட்டதா? முதலியவைகளால் முற்றிலும் பயத்திலிருந்து வாக்கால் காப்பாற்றுகிறது. எந்த வாக் பிராணிகளை குறித்து சப்தம் செய்கிறதோ (உச்சரிக்கிறதோ), மேலும் காப்பாற்றுகிறதோ அது காயத்ரியே ஆகும். ஏன்எனில் வாக் காயத்ரியைவிட வேறானது அல்ல. காயத்ரியில் சப்தம் செய்வதாலும் (கானம் செய்வதாலும்), காப்பாற்றுவதாலும் காயத்ரிக்கு காயத்ரித்துவம்.