मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ६6
नान्यस्मै कस्मैचन यद्यप्यस्मा इमामद्भिः परिगृहीतां धनस्य पूर्णां दद्यादेतदेव ततो भूय इत्येतदेव ततो भूय इति ॥ ६ ॥நாந்யஸ்மை கஸ்மைசந யத்3யப்யஸ்மா இமாமத்3பி4꞉ பரிக்3ருஹீதாம் த4நஸ்ய பூர்ணாம் த3த்3யாதே3ததே3வ ததோ பூ4ய இத்யேததே3வ ததோ பூ4ய இதி ॥ 6 ॥
தமிழ்வேறு ஒருவருக்கும் கூறக்கூடாது (உபதேசிக்கக் கூடாது). இந்த சமுத்திரத்தால் வளைக்கப்பட்ட இந்த பூமி முழுவதையும் தந்தாலும் கூட உபதேசம் செய்யக்கூடாது ஏன்எனில் இதைவிட மிகவும் அதிக பலம் தரக்கூடியது. அதிக பலன் தரக்கூடியது.
संस्कृतम्
தமிழ்
नान्यस्मै कस्मैचन प्रब्रूयात् । तीर्थद्वयमनुज्ञातमनेकेषां प्राप्तानां तीर्थानामाचार्यादीनाम् । कस्मात्पुनस्तीर्थसङ्कोचनं विद्यायाः कृतमिति, आह — यद्यपि अस्मै आचार्याय इमां कश्चित्पृथिवीम् अद्भिः परिगृहीतां समुद्रपरिवेष्टितां समस्तामपि दद्यात् , अस्या विद्याया निष्क्रयार्थम् , आचार्याय धनस्य पूर्णां सम्पन्नां भोगोपकरणैः ; नासावस्य निष्क्रयः, यस्मात् ततोऽपि दानात् एतदेव यन्मधुविद्यादानं भूयः बहुतरफलमित्यर्थः । द्विरभ्यासः आदरार्थः ॥நாந்யஸ்மை கஸ்மைசந ப்ரப்3ரூயாத் । தீர்த2த்3வயமநுஜ்ஞாதமநேகேஷாம் ப்ராப்தாநாம் தீர்தா2நாமாசார்யாதீ3நாம் । கஸ்மாத்புநஸ்தீர்த2ஸங்கோசநம் வித்3யாயா꞉ க்ருதமிதி, ஆஹ — யத்3யபி அஸ்மை ஆசார்யாய இமாம் கஶ்சித்ப்ருதி2வீம் அத்3பி4꞉ பரிக்3ருஹீதாம் ஸமுத்3ரபரிவேஷ்டிதாம் ஸமஸ்தாமபி த3த்3யாத் , அஸ்யா வித்3யாயா நிஷ்க்ரயார்த2ம் , ஆசார்யாய த4நஸ்ய பூர்ணாம் ஸம்பந்நாம் போ4கோ3பகரணை꞉ ; நாஸாவஸ்ய நிஷ்க்ரய꞉, யஸ்மாத் ததோ(அ)பி தா3நாத் ஏததே3வ யந்மது4வித்3யாதா3நம் பூ4ய꞉ ப3ஹுதரப2லமித்யர்த2꞉ । த்3விரப்4யாஸ꞉ ஆத3ரார்த2꞉ ॥
மேலும் இவர்களைத் தவிர வேறு ஒருவருக்கும் உபதேசம் செய்யாதே. ஏன்எனில் சுருதி கூறுகிறது- ஆச்சாரியர் அநேக தீர்த்தர்கள் (வித்யாதானத்திற்கு பாத்திரர்களாய்) இருந்தாலும் இரண்டு தீர்த்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் எதற்காக வித்யாபாத்திரர்களை சுருக்கமாக செய்யப்பட்டது? அதற்கு சுருதி கூறுகின்றது. இந்த வித்யைக்கு பதிலாக ஜலத்தால் சூழப்பட்ட அதாவது சமுத்திரங்களால் சூழப்பட்ட இந்த பூமி முழுவதையும் ஒருவர் ஆச்சாரியருக்கு அளித்தாலும் இந்த வித்யைக்கு பதிலாக ஆகமுடியாது. எதனால் இந்த தானத்தைக் காட்டிலும் மது வித்யா தானம் மிக அதிகமான பலன் உடையது என்பது பொருள். இருமுறை கூறியது வித்யை போற்றுவதற்காக ஆகும்.