मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ६6
इदं वाव तज्ज्येष्ठाय पुत्राय पिता ब्रह्म प्रब्रूयात्प्रणाय्याय वान्तेवासिने ॥ ५ ॥இத3ம் வாவ தஜ்ஜ்யேஷ்டா2ய புத்ராய பிதா ப்3ரஹ்ம ப்ரப்3ரூயாத்ப்ரணாய்யாய வாந்தேவாஸிநே ॥ 5 ॥
தமிழ்ஆகையால் இந்த பிரஹ்ம விக்ஞானத்தை பிதாவானாவர் தன்னுடைய ஜேஷ்ட்ட புத்திரனுக்கு அல்லது நல்ல யோக்யம் உள்ள சிஷ்யனுக்கு உபதேசிக்க வேண்டும்.
संस्कृतम्
தமிழ்
इदं वाव तद्यथोक्तम् अन्योऽपि ज्येष्ठाय पुत्राय सर्वप्रियार्हाय ब्रह्म प्रब्रूयात् । प्रणाय्याय वा योग्याय अन्तेवासिने शिष्याय ॥இத3ம் வாவ தத்3யதோ2க்தம் அந்யோ(அ)பி ஜ்யேஷ்டா2ய புத்ராய ஸர்வப்ரியார்ஹாய ப்3ரஹ்ம ப்ரப்3ரூயாத் । ப்ரணாய்யாய வா யோக்3யாய அந்தேவாஸிநே ஶிஷ்யாய ॥
ஆகையால் வேறு எந்த வித்வான் ஆனாலும் மேலே கூறப்பட்ட பிரஹ்ம விக்ஞானத்தை எல்லாவற்றையும்விட பிரியமான ஜேஷ்ட்ட புத்திரனுக்கோ அல்லது தகுந்த நல்ல யோக்கியமுள்ள சிஷ்யனுக்கோ உபதேசிக்க வேண்டும்.