मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ६6
तद्धैतद्ब्रह्मा प्रजापतय उवाच प्रजापतिर्मनवे मनुः प्रजाभ्यस्तद्धैतदुद्दालकायारुणये ज्येष्ठाय पुत्राय पिता ब्रह्म प्रोवाच ॥ ४ ॥தத்3தை4தத்3ப்3ரஹ்மா ப்ரஜாபதய உவாச ப்ரஜாபதிர்மநவே மநு꞉ ப்ரஜாப்4யஸ்தத்3தை4தது3த்3தா3லகாயாருணயே ஜ்யேஷ்டா2ய புத்ராய பிதா ப்3ரஹ்ம ப்ரோவாச ॥ 4 ॥
தமிழ்அந்த இந்த மதுஞானத்தை பிரஹ்மா பிரஜாபதியிடம் கூறினார். பிரஜாபதி மனுவிற்குக் கூறினார். மனு தன் சந்ததியினருக்குக் கூறினார். அவ்வாறே அந்த பிரஹ்ம ஞானத்தையே தன்னுடைய ஜேஷ்ட்ட புத்திரன் அருணருடைய பிள்ளை உத்தாலகருக்கு அவருடைய பிதா கூறினார்.
संस्कृतम्
தமிழ்
तद्धैतत् मधुज्ञानं ब्रह्मा हिरण्यगर्भः विराजे प्रजापतये उवाच ; सोऽपि मनवे ; मनुरिक्ष्वाक्वाद्याभ्यः प्रजाभ्यः प्रोवाचेति विद्यां स्तौति — ब्रह्मादिविशिष्टक्रमागतेति । किं च, तद्धैतत् मधुज्ञानम् उद्दालकाय आरुणये पिता ब्रह्मविज्ञानं ज्येष्ठाय पुत्राय प्रोवाच ॥தத்3தை4தத் மது4ஜ்ஞாநம் ப்3ரஹ்மா ஹிரண்யக3ர்ப4꞉ விராஜே ப்ரஜாபதயே உவாச ; ஸோ(அ)பி மநவே ; மநுரிக்ஷ்வாக்வாத்3யாப்4ய꞉ ப்ரஜாப்4ய꞉ ப்ரோவாசேதி வித்3யாம் ஸ்தௌதி — ப்3ரஹ்மாதி3விஶிஷ்டக்ரமாக3தேதி । கிம் ச, தத்3தை4தத் மது4ஜ்ஞாநம் உத்3தா3லகாய ஆருணயே பிதா ப்3ரஹ்மவிஜ்ஞாநம் ஜ்யேஷ்டா2ய புத்ராய ப்ரோவாச ॥
அந்த இந்த மது ஞானத்தை பிரஹ்மா ஹிரண்யகர்பர் விராட் பிரஜாபதிக்குக் கூறினார். அவரும் மனுவிற்குக் கூறினார். மனு இக்ஷ்வாகு முதலிய சந்ததியினருக்கு உரைத்தார் என்று பிரஹ்மா முதலிய சிறந்த பரம்பரையிலிருந்து வந்தது என்று கூறி பிரஹ்ம வித்தையை புகழ்கிறார். (ஸ்துதி செய்கிறார்). மேலும் அந்த இந்த மது ஞானத்தை உத்தாலகர் ஆகிய ஆருனருக்கு (அருணருடைய பிள்ளைக்கு) அதாவது அவருடைய தந்தை பிரஹ்ம விக்ஞானத்தை ஜேஷ்ட்ட புத்திரருக்குக் கூறினார்.