अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
सत्यं तेनोक्तमित्याह श्रुतिः —ஸத்யம் தேநோக்தமித்யாஹ ஶ்ருதி꞉ —
அவரால் உண்மை கூறப்பட்டது. என்று அதை சுருதி கூறுகிறது -
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ६6

न ह वा अस्मा उदेति न निंलोचति सकृद्दिवा हैवास्मै भवति य एतामेवं ब्रह्मोपनिषदं वेद ॥ ३ ॥ந ஹ வா அஸ்மா உதே3தி ந நிம்லோசதி ஸக்ருத்3தி3வா ஹைவாஸ்மை ப4வதி ய ஏதாமேவம் ப்3ரஹ்மோபநிஷத3ம் வேத3 ॥ 3 ॥

தமிழ்எவன் இவ்வாறு பிரஹ்மோப நிஷதத்தை (வேத ரகஸ்யத்தை) அறிகிறானோ அவனுக்கு சூரியன் உதிப்பதும் இல்லை அஸ்தமனம் ஆவதும் இல்லை. அவனுக்கு எப்பொழுதும் பகல் ஆகவே இருக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
न ह वा अस्मै यथोक्तब्रह्मविदे न उदेति न निंलोचति नास्तमेति, किं तु ब्रह्मविदेऽस्मै सकृद्दिवा हैव सदैव अहर्भवति, स्वयञ्ज्योतिष्ट्वात् ; य एतां यथोक्तां ब्रह्मोपनिषदं वेदगुह्यं वेद, एवं तन्त्रेण वंशादित्रयं प्रत्यमृतसम्बन्धं च यच्च अन्यदवोचाम एवं जानातीत्यर्थः । विद्वान् उदयास्तमयकालापरिच्छेद्यं नित्यमजं ब्रह्म भवतीत्यर्थः ॥ந ஹ வா அஸ்மை யதோ2க்தப்3ரஹ்மவிதே3 ந உதே3தி ந நிம்லோசதி நாஸ்தமேதி, கிம் து ப்3ரஹ்மவிதே3(அ)ஸ்மை ஸக்ருத்3தி3வா ஹைவ ஸதை3வ அஹர்ப4வதி, ஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வாத் ; ய ஏதாம் யதோ2க்தாம் ப்3ரஹ்மோபநிஷத3ம் வேத3கு3ஹ்யம் வேத3, ஏவம் தந்த்ரேண வம்ஶாதி3த்ரயம் ப்ரத்யம்ருதஸம்ப3ந்த4ம் ச யச்ச அந்யத3வோசாம ஏவம் ஜாநாதீத்யர்த2꞉ । வித்3வாந் உத3யாஸ்தமயகாலாபரிச்சே2த்3யம் நித்யமஜம் ப்3ரஹ்ம ப4வதீத்யர்த2꞉ ॥
இதன் பொருள் மேலே கூறப்பட்ட பிரஹ்ம வேதாவிற்காக சூரியன் உதிப்பதில்லை, அஸ்தமிப்பதுமில்லை. அந்த பிரஹ்ம வேதாவிற்கு “सकृद्दिवा” (சக்ருத்திவா) அதாவது எப்பொழுதும் பகல் பொழுதாகவே இருக்கும். ஏன்எனில் ஸ்வயம் ஜ்யோதிஸ்வரூபமாய் இருப்பதால், எவர் கூறப்பட்ட இந்த பிரஹ்மோபநிஷத்தை அதாவது வேத ரஹஸ்யத்தை அறிந்தவருக்கு. அந்த சாஸ்திர மூலமாய் “वंशादित्रयम्” (வம்சாதித்திரயம் = தேனீக்கள், தேன் கூடு. அதில் உள்ள அறைகள்) என்பதை ஒவ்வொன்றையும் அம்ருதத்துடன் வசுக்கள் முதலியவைகளுடன் சம்பந்தமும் அவ்வறே நாம் சொல்லியவற்றையும் இவ்வாறு அறிகின்றான். வித்வான் உதய அஸ்தமான காலத்தால் பரிச்சின்னமாகாமல் நித்யமாயும், பிறப்பற்றவனாயும், பிரஹ்மாவாகவும் ஆகின்றான்.