अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ६6

न वै तत्र न निंलोच नोदियाय कदाचन । देवास्तेनाहꣳ सत्येन मा विराधिषि ब्रह्मणेति ॥ २ ॥ந வை தத்ர ந நிம்லோச நோதி3யாய கதா3சந । தே3வாஸ்தேநாஹꣳ ஸத்யேந மா விராதி4ஷி ப்3ரஹ்மணேதி ॥ 2 ॥

தமிழ்அங்கு நிச்சயமாக அவ்வாறு நடைபெறாது. அங்கு சூரியன் ஒரு பொழுதும் அஸ்தமிப்பது இல்லை. அவ்வாறே உதிப்பதும் இல்லை. ஹே தேவ கணங்களே! இந்த சத்தியத்தின் மூலமாய் நான் பிரஹ்மத்திற்கு விருத்தமாக ஆகமாட்டேன். (மாறுபட்டு இருக்கமாட்டேன்) (விலக மாட்டேன்)
संस्कृतम्
தமிழ்
न वै तत्र यतोऽहं ब्रह्मलोकादागतः तस्मिन्न वै तत्र एतदस्ति यत्पृच्छसि । न हि तत्र निंलोच अस्तमगमत्सविता न च उदियाय उद्गतः कुतश्चित् कदाचन कस्मिंश्चिदपि काले इति ।ந வை தத்ர யதோ(அ)ஹம் ப்3ரஹ்மலோகாதா3க3த꞉ தஸ்மிந்ந வை தத்ர ஏதத3ஸ்தி யத்ப்ருச்ச2ஸி । ந ஹி தத்ர நிம்லோச அஸ்தமக3மத்ஸவிதா ந ச உதி3யாய உத்3க3த꞉ குதஶ்சித் கதா3சந கஸ்மிம்ஶ்சித3பி காலே இதி ।
उदयास्तमयवर्जितः ब्रह्मलोकः इत्यनुपपन्नम् इत्युक्तः शपथमिव प्रतिपेदे हे देवाः साक्षिणो यूयं शृणुत, यथा मयोक्तं सत्यं वचः तेन सत्येन अहं ब्रह्मणा ब्रह्मस्वरूपेण मा विराधिषि मा विरुध्येयम् , अप्राप्तिर्ब्रह्मणो मम मा भूदित्यर्थः ॥உத3யாஸ்தமயவர்ஜித꞉ ப்3ரஹ்மலோக꞉ இத்யநுபபந்நம் இத்யுக்த꞉ ஶபத2மிவ ப்ரதிபேதே3 ஹே தே3வா꞉ ஸாக்ஷிணோ யூயம் ஶ்ருணுத, யதா2 மயோக்தம் ஸத்யம் வச꞉ தேந ஸத்யேந அஹம் ப்3ரஹ்மணா ப்3ரஹ்மஸ்வரூபேண மா விராதி4ஷி மா விருத்4யேயம் , அப்ராப்திர்ப்3ரஹ்மணோ மம மா பூ4தி3த்யர்த2꞉ ॥
न वै तत्र (ந வை தத்ர) - எந்த பிரஹ்மலோகத்திலிருந்து நான் வந்தேனோ அங்கு நீ எது கேட்டாயோ அது இல்லை. அங்கு எப்பொழுதும் சூரியன் அஸ்தமிப்பது இல்லை. உதிப்பதும் இல்லை.
பிரஹ்ம லோகம் உதயம் அஸ்தமனம் இல்லாது என்பது சரியல்ல என்று கூறுபவனுக்கு சபதம் செய்வது போல் செய்யப்பட்டது. ஹே! தேவர்களே! நீங்கள் சாக்ஷியாய் இருந்து கேளுங்கள். எவ்வாறு என்னால் கூறப்பட்ட சத்ய வசனமோ அந்த சத்ய வசனத்தால் நான் பிரஹ்ம சுவரூபத்திற்கு வேறானவனாக ஆகமாட்டேன். அதாவது எனக்கு பிரஹ்மம் அடையாமல் இருப்பது என்பது எனக்கு ஏற்படக்கூடாது.