मन्त्रः १மந்த்ர꞉ 1 / ६6
अथ तत ऊर्ध्व उदेत्य नैवोदेता नास्तमेतैकल एव मध्ये स्थाता तदेष श्लोकः ॥ १ ॥அத2 தத ஊர்த்4வ உதே3த்ய நைவோதே3தா நாஸ்தமேதைகல ஏவ மத்4யே ஸ்தா2தா ததே3ஷ ஶ்லோக꞉ ॥ 1 ॥
தமிழ்அதன்பின் அது மேல்நோக்கி சென்று உதித்தபின் உதிப்பது இல்லை அஸ்தமிப்பதும் இல்லை. மேலும் தனியாக மத்தியில் நிலையாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் இந்த ஸ்லோகமாகும்.
संस्कृतम्
தமிழ்
अथ ततः तस्मादनन्तरं प्राण्यनुग्रहकालादूर्ध्वः सन् आत्मन्युदेत्य उद्गंय यान्प्रत्युदेति तेषां प्राणिनामभावात् स्वात्मस्थः नैवोदेता नास्तमेता एकलः अद्वितीयः अनवयवः मध्ये स्वात्मन्येव स्थाता ।அத2 தத꞉ தஸ்மாத3நந்தரம் ப்ராண்யநுக்3ரஹகாலாதூ3ர்த்4வ꞉ ஸந் ஆத்மந்யுதே3த்ய உத்3க3ம்ய யாந்ப்ரத்யுதே3தி தேஷாம் ப்ராணிநாமபா4வாத் ஸ்வாத்மஸ்த2꞉ நைவோதே3தா நாஸ்தமேதா ஏகல꞉ அத்3விதீய꞉ அநவயவ꞉ மத்4யே ஸ்வாத்மந்யேவ ஸ்தா2தா ।
तत्र कश्चिद्विद्वान्वस्वादिसमानचरणः रोहिताद्यमृतभोगभागी यथोक्तक्रमेण स्वात्मानं सवितारमात्मत्वेनोपेत्य समाहितः सन् एतं मन्त्रं दृष्ट्वा उत्थितः अन्यस्मै पृष्टवते जगाद यतस्त्वमागतो ब्रह्मलोकात् किं तत्राप्यहोरात्राभ्यां परिवर्तमानः सविता प्राणिनामायुः क्षपयति यथेहास्माकम् ; इत्येवं पृष्टः प्रत्याह — तत् तत्र यथा पृष्टे यथोक्ते च अर्थे एष श्लोको भवति तेनोक्तो योगिनेति श्रुतेर्वचनमिदम् ॥தத்ர கஶ்சித்3வித்3வாந்வஸ்வாதி3ஸமாநசரண꞉ ரோஹிதாத்3யம்ருதபோ4க3பா4கீ3 யதோ2க்தக்ரமேண ஸ்வாத்மாநம் ஸவிதாரமாத்மத்வேநோபேத்ய ஸமாஹித꞉ ஸந் ஏதம் மந்த்ரம் த்3ருஷ்ட்வா உத்தி2த꞉ அந்யஸ்மை ப்ருஷ்டவதே ஜகா3த3 யதஸ்த்வமாக3தோ ப்3ரஹ்மலோகாத் கிம் தத்ராப்யஹோராத்ராப்4யாம் பரிவர்தமாந꞉ ஸவிதா ப்ராணிநாமாயு꞉ க்ஷபயதி யதே2ஹாஸ்மாகம் ; இத்யேவம் ப்ருஷ்ட꞉ ப்ரத்யாஹ — தத் தத்ர யதா2 ப்ருஷ்டே யதோ2க்தே ச அர்தே2 ஏஷ ஶ்லோகோ ப4வதி தேநோக்தோ யோகி3நேதி ஶ்ருதேர்வசநமித3ம் ॥
அதன்பின்னர் பிராணிகளின் அனுகிரஹத்திற்காக மேலே இருந்துகொண்டு தன்னிலேயே உதிக்கின்றது. மேல் எழும்பி மறுபடியும் உதிக்கின்றது. அந்த பிராணிகள் இல்லாததால் தன்னிலேயே இருந்துகொண்டு உதிப்பதும் இல்லை அஸ்தமிப்பதும் இல்லை. மாறாக தனியாக அத்விதீயமாய் அதாவது அவயவமற்று தன்னிடத்திலேயே (நடுவிலேயே) நிலைபெற்று இருக்கின்றது.
அங்கு ஏதோ ஒரு வித்வான் வசு முதலியவைகளுக்கு சமான ஆசரணமும் (கடைபிடித்தலும்) அவ்வாறே ரோஹிதம் (சிகப்பு) முதலிய அம்ருதத்தை கூறப்பட்ட கிரமமாக ஆத்மாவாகிய சூரியனை தானாக அடைந்து சமாஹித சித்தம் உடையவனாகி இவ்வாறு மந்திரத்தைப் பார்த்து (சாக்ஷாத்காரம் அடைந்து) வியுத்தானமாகி தன்னிடம் பிரசன்னம் செய்பவர்கள் (கேள்வி கேட்பவனிடம்) ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். அவர்கள் என்ன நீ பிரஹ்ம லோகத்திலிருந்து வந்து அங்கும் இவ்வாறு சூரியனால் பகல் இரவு நிகழ்ந்து பிராணிகளின் ஆயுள் இங்கு க்ஷீணம் அடைவது போல் அங்கும் ஆயுள் க்ஷயமடைகிறதா? என்று இவ்வாறு கேட்டதற்கு பதில் அளிக்கப்படுகிறது - அங்கு கேட்டதற்கு எவ்வாறு கூறப்பட்டதோ அந்த அர்த்தமுடையதே இந்த ஸ்லோகம். ஏன்எனில் இது யோகியினால் கூறப்பட்டதால் இது சுருதி வசனமாகும்.