अद्वैतभारती
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4

स यावदादित्य उत्तरत उदेता दक्षिणतोऽस्तमेता द्विस्तावदूर्ध्व उदेतार्वागस्तमेता साध्यानामेव तावदाधिपत्यं स्वाराज्यꣳ पर्येता ॥ ४ ॥ஸ யாவதா3தி3த்ய உத்தரத உதே3தா த3க்ஷிணதோ(அ)ஸ்தமேதா த்3விஸ்தாவதூ3ர்த்4வ உதே3தார்வாக3ஸ்தமேதா ஸாத்4யாநாமேவ தாவதா3தி4பத்யம் ஸ்வாராஜ்யꣳ பர்யேதா ॥ 4 ॥

தமிழ்இந்த ஆதித்தியன் எவ்வளவு காலம் உத்திர (வடக்கு) திசையில் உதித்து தெற்கு திசையில் அஸ்தமிக்கிறதோ அதைவிட இருமடங்கு காலம் மேற் பாகத்தில் உதித்து கீழ்பாகத்தில் அஸ்தமிக்கின்றது. இவ்வளவு காலம் வரை அந்த சாத்தியர்கள் ஆதிபத்தியத்தையும், ஸ்வராஜ்யத்தையும் அடைகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
कृत्वैवमुदयास्तमनेन प्राणिनां स्वकर्मफलभोगनिमित्तमनुग्रहम् , तत्कर्मफलभोगक्षये तानि प्राणिजातान्यात्मनि संहृत्य-க்ருத்வைவமுத3யாஸ்தமநேந ப்ராணிநாம் ஸ்வகர்மப2லபோ4க3நிமித்தமநுக்3ரஹம் , தத்கர்மப2லபோ4க3க்ஷயே தாநி ப்ராணிஜாதாந்யாத்மநி ஸம்ஹ்ருத்ய-
அ.கை - இவ்வாறு உதய அஸ்தமனத்தினால் பிராணிகளின் (ஜீவர்களின்) தங்களுடைய கர்ம பலபோக நிமித்தம் அனுக்கிரஹம் செய்து அந்த கர்ம பலபோகம் முடிந்தவுடன் அந்தப் பிராணிகளை (சூரியன்) தன்னிடத்தில் உபசம்ஹாரம் செய்கின்றான். (தன்னில் லயம் செய்கின்றான்).