अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ७7

या वै सा गायत्रीयं वाव सा येयं पृथिव्यस्याꣳ हीदꣳ सर्वं भूतं प्रतिष्ठितमेतामेव नातिशीयते ॥ २ ॥யா வை ஸா கா3யத்ரீயம் வாவ ஸா யேயம் ப்ருதி2வ்யஸ்யாꣳ ஹீத3ꣳ ஸர்வம் பூ4தம் ப்ரதிஷ்டி2தமேதாமேவ நாதிஶீயதே ॥ 2 ॥

தமிழ்எது காயத்ரியோ அதுவே இந்த பிருதிவீ ஆகும். ஏன்எனில் எல்லா பிராணிகளும் இதில் நிலை பெற்றுள்ளன. மேலும் இதை யாராலும் கடந்து செல்வதில்லை.
संस्कृतम्
தமிழ்
या वै सा एवंलक्षणा सर्वभूतरूपा गायत्री, इयं वाव सा येयं पृथिवी । कथं पुनरियं पृथिवी गायत्रीति, उच्यते — सर्वभूतसम्बन्धात् । कथं सर्वभूतसम्बन्धः, अस्यां पृथिव्यां हि यस्मात् सर्वं स्थावरं जङ्गमं च भूतं प्रतिष्ठितम् , एतामेव पृथिवीं नातिशीयते नातिवर्तत इत्येतत् ।யா வை ஸா ஏவம்லக்ஷணா ஸர்வபூ4தரூபா கா3யத்ரீ, இயம் வாவ ஸா யேயம் ப்ருதி2வீ । கத2ம் புநரியம் ப்ருதி2வீ கா3யத்ரீதி, உச்யதே — ஸர்வபூ4தஸம்ப3ந்தா4த் । கத2ம் ஸர்வபூ4தஸம்ப3ந்த4꞉, அஸ்யாம் ப்ருதி2வ்யாம் ஹி யஸ்மாத் ஸர்வம் ஸ்தா2வரம் ஜங்க3மம் ச பூ4தம் ப்ரதிஷ்டி2தம் , ஏதாமேவ ப்ருதி2வீம் நாதிஶீயதே நாதிவர்தத இத்யேதத் ।
यथा गानत्राणाभ्यां भूतसम्बन्धो गायत्र्याः, एवं भूतप्रतिष्ठानाद्भूतसम्बद्धा पृथिवी ; अतो गायत्री पृथिवी ॥யதா2 கா3நத்ராணாப்4யாம் பூ4தஸம்ப3ந்தோ4 கா3யத்ர்யா꞉, ஏவம் பூ4தப்ரதிஷ்டா2நாத்3பூ4தஸம்ப3த்3தா4 ப்ருதி2வீ ; அதோ கா3யத்ரீ ப்ருதி2வீ ॥
எந்த இந்த லக்ஷணங்கள் உடைய எல்லா பிராணி ரூபமான காயத்ரீ இந்த பிருதிவீயாகும். எவ்வாறு அத பிருதிவீரூபம் ஆகும்? கூறப்படுகிறது - எல்லா பூதங்களுடைய (பிராணிகளுடைய) சம்பந்தம் இருப்பதால். எவ்வாறு எல்லா பூத சம்பந்தம் உண்டாயிற்று? எதனால் இந்த எல்லா ஸ்தாவர ஜங்கம பிராணிகளும் பிருதிவியில் நிலைபெற்று இருப்பதால் ஆகும். இந்த பிருதிவியை ஒருவரும் தாண்டுவது இல்லை.
எவ்வாறு கானம் செய்வது, காப்பாற்றுவது காரணமாக காயத்ரிக்கு பிராணன்களுடன் சம்பந்தம் உள்ளது. அவ்வாறே பூதங்கள் அதில் நிலைபெற்றுள்ளதால் பிருதிவீக்கு பூத சம்பந்தம் உள்ளது. ஆகையால் பிருதிவீ காயத்ரீ.