अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7

यद्वै तद्ब्रह्मेतीदं वाव तद्योयं बहिर्धा पुरुषादाकाशो यो वै स बहिर्धा पुरुषादाकाशः ॥ ७ ॥
अयं वाव स योऽयमन्तः पुरुष आकाशो यो वै सोऽन्तः पुरुष आकाशः ॥ ८ ॥
अयं वाव स योऽयमन्तर्हृदय आकाशस्तदेतत्पूर्णमप्रवर्ति पूर्णामप्रवर्तिनीं श्रियं लभते य एवं वेद ॥ ९ ॥
யத்3வை தத்3ப்3ரஹ்மேதீத3ம் வாவ தத்3யோயம் ப3ஹிர்தா4 புருஷாதா3காஶோ யோ வை ஸ ப3ஹிர்தா4 புருஷாதா3காஶ꞉ ॥ 7 ॥
அயம் வாவ ஸ யோ(அ)யமந்த꞉ புருஷ ஆகாஶோ யோ வை ஸோ(அ)ந்த꞉ புருஷ ஆகாஶ꞉ ॥ 8 ॥
அயம் வாவ ஸ யோ(அ)யமந்தர்ஹ்ருத3ய ஆகாஶஸ்ததே3தத்பூர்ணமப்ரவர்தி பூர்ணாமப்ரவர்திநீம் ஶ்ரியம் லப4தே ய ஏவம் வேத3 ॥ 9 ॥

தமிழ்எந்த இந்த (த்ரிபாத அம்ருத ரூப) பிரஹ்மம் எதுவோ அது புருஷனின் வெளியில் உள்ள ஆகாசம். அதுவே புருஷனின் வெளி ஆகாசம். எது புருஷனின் உள்ளே உள்ள ஆகாசமோ அதுவே புருஷனின் உள் ஆகாசம். எந்த ஒரு ஆகாசம் இதயத்தின் (உள்ளே) அந்தர்கதமான ஆகாசமோ அது பூர்ணமாய் ஒன்றிலும் ப்ரவிர்த்திக்காமல் சம்பத்திகளை அடையச் செய்கிறது.
संस्कृतम्
தமிழ்
यद्वै तत् त्रिपादमृतं गायत्रीमुखेनोक्तं ब्रह्मेति, इदं वाव तत् इदमेव तत् ; योऽयं प्रसिद्धः बहिर्धा बहिः पुरुषादाकाशः भौतिको यो वै, स बहिर्धा पुरुषादाकाश उक्तः ॥ ७ ॥
अयं वाव सः, योऽयमन्तः पुरुषे शरीरे आकाशः । यो वै सोऽन्तः पुरुष आकाशः॥ ८ ॥
யத்3வை தத் த்ரிபாத3ம்ருதம் கா3யத்ரீமுகே2நோக்தம் ப்3ரஹ்மேதி, இத3ம் வாவ தத் இத3மேவ தத் ; யோ(அ)யம் ப்ரஸித்3த4꞉ ப3ஹிர்தா4 ப3ஹி꞉ புருஷாதா3காஶ꞉ பௌ4திகோ யோ வை, ஸ ப3ஹிர்தா4 புருஷாதா3காஶ உக்த꞉ ॥ 7 ॥
அயம் வாவ ஸ꞉, யோ(அ)யமந்த꞉ புருஷே ஶரீரே ஆகாஶ꞉ । யோ வை ஸோ(அ)ந்த꞉ புருஷ ஆகாஶ꞉॥ 8 ॥
अयं वाव सः, योऽयमन्तर्हृदये हृदयपुण्डरीके आकाशः। कथमेकस्य सत आकाशस्य त्रिधा भेद इति, उच्यते — बाह्येन्द्रियविषये जागरितस्थाने नभसि दुःखबाहुल्यं दृश्यते । ततोऽन्तःशरीरे स्वप्नस्थानभूते मन्दतरं दुःखं भवति । स्वप्नान्पश्यतो हृदयस्थे पुनर्नभसि न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति । अतः सर्वदुःखनिवृत्तिरूपमाकाशं सुषुप्तस्थानम् । अतो युक्तमेकस्यापि त्रिधा भेदान्वाख्यानम् ।அயம் வாவ ஸ꞉, யோ(அ)யமந்தர்ஹ்ருத3யே ஹ்ருத3யபுண்ட3ரீகே ஆகாஶ꞉। கத2மேகஸ்ய ஸத ஆகாஶஸ்ய த்ரிதா4 பே4த3 இதி, உச்யதே — பா3ஹ்யேந்த்3ரியவிஷயே ஜாக3ரிதஸ்தா2நே நப4ஸி து3꞉க2பா3ஹுல்யம் த்3ருஶ்யதே । ததோ(அ)ந்த꞉ஶரீரே ஸ்வப்நஸ்தா2நபூ4தே மந்த3தரம் து3꞉க2ம் ப4வதி । ஸ்வப்நாந்பஶ்யதோ ஹ்ருத3யஸ்தே2 புநர்நப4ஸி ந கஞ்சந காமம் காமயதே ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதி । அத꞉ ஸர்வது3꞉க2நிவ்ருத்திரூபமாகாஶம் ஸுஷுப்தஸ்தா2நம் । அதோ யுக்தமேகஸ்யாபி த்ரிதா4 பே4தா3ந்வாக்2யாநம் ।
बहिर्धा पुरुषादारभ्य आकाशस्य हृदये सङ्कोचकरणं चेतःसमाधानस्थानस्तुतये — यथा ‘त्रयाणामपि लोकानां कुरुक्षेत्रं विशिष्यते । अर्धतस्तु कुरुक्षेत्रमर्धतस्तु पृथूदकम्’ ( ? ) इति, तद्वत् ।ப3ஹிர்தா4 புருஷாதா3ரப்4ய ஆகாஶஸ்ய ஹ்ருத3யே ஸங்கோசகரணம் சேத꞉ஸமாதா4நஸ்தா2நஸ்துதயே — யதா2 ‘த்ரயாணாமபி லோகாநாம் குருக்ஷேத்ரம் விஶிஷ்யதே । அர்த4தஸ்து குருக்ஷேத்ரமர்த4தஸ்து ப்ருதூ2த3கம்’ ( ? ) இதி, தத்3வத் ।
तदेतद्धार्दाकाशाख्यं ब्रह्म पूर्णं सर्वगतम् , न हृदयमात्रपरिच्छिन्नमिति मन्तव्यम् , यद्यपि हृदयाकाशे चेतः समाधीयते । अप्रवर्ति न कुतश्चित्क्वचित्प्रवर्तितुं शीलमस्येत्यप्रवर्ति, तदनुच्छित्तिधर्मकम् । यथा अन्यानि भूतानि परिच्छिन्नान्युच्छित्तिधर्मकाणि, न तथा हार्दं नभः । पूर्णामप्रवर्तिनीमनुच्छेदात्मिकां श्रियं विभूतिं गुणफलं लभते दृष्टम् । य एवं यथोक्तं पूर्णाप्रवर्तिगुणं ब्रह्म वेद जानाति इहैव जीवन् तद्भावं प्रतिपद्यत इत्यर्थः ॥ததே3தத்3தா4ர்தா3காஶாக்2யம் ப்3ரஹ்ம பூர்ணம் ஸர்வக3தம் , ந ஹ்ருத3யமாத்ரபரிச்சி2ந்நமிதி மந்தவ்யம் , யத்3யபி ஹ்ருத3யாகாஶே சேத꞉ ஸமாதீ4யதே । அப்ரவர்தி ந குதஶ்சித்க்வசித்ப்ரவர்திதும் ஶீலமஸ்யேத்யப்ரவர்தி, தத3நுச்சி2த்தித4ர்மகம் । யதா2 அந்யாநி பூ4தாநி பரிச்சி2ந்நாந்யுச்சி2த்தித4ர்மகாணி, ந ததா2 ஹார்த3ம் நப4꞉ । பூர்ணாமப்ரவர்திநீமநுச்சே2தா3த்மிகாம் ஶ்ரியம் விபூ4திம் கு3ணப2லம் லப4தே த்3ருஷ்டம் । ய ஏவம் யதோ2க்தம் பூர்ணாப்ரவர்திகு3ணம் ப்3ரஹ்ம வேத3 ஜாநாதி இஹைவ ஜீவந் தத்3பா4வம் ப்ரதிபத்3யத இத்யர்த2꞉ ॥
எது காயத்ரீ மூலமாய் கூறப்பட்டதோ அந்த த்ரிபாத் அம்ருதம் பிரஹ்மம் அதுவேயாகும். அது நிச்சயமாக வெளியில் உள்ள அதாவது புருஷனைக்காட்டிலும் வெளியில் உள்ள பெளதிக ஆகாசமாகும். அவ்வாறு இருப்பதால் புருஷனின் வெளியில் உள்ள ஆகாசம் என்று கூறப்படுகிறது.
அனுவாதம் - எது இதுவோ அது அந்த புருஷனின் உள் இருக்கும் ஆகாசம். அதுவே நிச்சயமாக புருஷன் உள் இருக்கும் ஆகாசமாகும்.
இது நிச்சயமாக எந்த இந்த ஆகாசம் ஹிருதயத்தின் உள் இருக்கின்றதோ அதாவது ஹிருதய புண்டரீகத்தில் உள்ள ஆகாசமாகும். எவ்வாறு ஒரே ஆகாசமாய் இருக்கும்பொழுது மூன்றுவித பேதமாகும்? அதற்குக் கூறப்படுகிறது - ஜாக்கிரத்தில் இருக்கும்பொழுது பாஹ்ய இந்திரிய விஷயங்களான ஆகாயத்தில் மிகுந்த துக்கம் காணப்படுகிறது. அதைவிட அந்தக்கரண சரீரத்தில் ஸ்வப்பன ஸ்தான ஆகாயத்தில் ஸ்வப்பனம் காண்பவனுக்கு குறைந்த துக்கம் உண்டாகிறது. மேலும் ஹிருதயத்தில் உள்ள ஆகாயத்தில் ஒருவரும் இச்சிப்பதும் இல்லை, ஒருவரும் ஸ்வப்பமனைத்தையும் காண்பது இல்லை. ஆகையால் எல்லா துக்கங்களின் நிவிர்த்தி ஸ்தானம் சுஷுப்த்தி அவஸ்தையாகும். ஆகையால் ஆகாசத்திற்கு மூன்றுவித பேதம் கூறியது சரியானதே (பொருத்தமானதே)
புருஷனின் வெளியில் உள்ள ஆகாசத்திலிருந்து ஆரம்பித்து ஹிருதயத்தில் உள்ள ஆகாசம் வரையிலும் சுருக்கிக் கூறியது சித்த ஏகாக்ர ஸ்தானத்தை ஸ்துதிப்பதற்காக. எவ்வாறு “त्रयाणामपि लोकानां कुरुक्षेत्रं विशिष्यते। अर्धतस्तु कुरुक्षेत्रमर्धतस्तु पृथूदकम्” (த்ரயாணாமபி லோகானாம் குருக்ஷதே்ரம் விசிஷ்யதே! அர்த்தஸ்து குருக்ஷதே்ரமர்த்தஷ்து ப்ருதூதகம் = மூன்று உலகங்களினுள் குருக்ஷதே்ரம் மிகவும் மேன்மையானது. அவ்வாறே பாதி குருக்ஷதே்ரம், பாதி “पृथूदकम्” (ப்ருதூதகம்) என்பது போல் ஸ்தான ஸ்துதியின் பொருட்டு ஆகும்.
அந்த இந்த ஹிருதயாகாசம் என்னும் பிரஹ்மம் பூர்ணம் சர்வகதமாகும் (எங்கும் நிறைந்தது ஆகும்). ஹிருதயாகாசத்தில் சேதனம் சமாஹிதமாய் இருந்தாலும் ஹிருதய அளவில் பரிச்சின்னம் என்று நினைக்கக்கூடாது “अप्रवर्ति” (அப்ரவர்த்தி = பிரவிர்த்தி அற்றது) அதாவது அதை ஒரு பொழுதும் ஒன்றினாலும் அதை பிரவிர்த்தி செய்வதற்கான சாமர்த்தியம் கிடையாது ஆகையால் அது அப்ரவர்த்தி. அதை ஒருவராலும் நாசம் செய்யமுடியாத தர்மம் உடையது. மற்ற பரிச்சின்னமான பூதங்கள் நாச தர்மம் உடையவை. ஆனால் இந்த ஹ்ருதயாகாசம் அவ்வாறு நாசமுடையது அல்ல. பூர்ணமான பிரவிருத்தி அற்றதும், நாசம் செய்ய முடியாததுமான செல்வம் (श्रियं) அதாவது விபூதி ஆகிய திருஷ்ட கெளணபலம் அடைவான். அதாவது இவ்வாறு கூறியவாறு பூர்ண பிரவிர்த்தி அற்ற குணமுடைய பிரஹ்மத்தை எவன் அறிகிறானோ அவன் இங்கேயே ஜீவித்துக்கொண்டே அந்த பாவத்தை அடைவான்.