अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ८8

तस्य ह वा एतस्य हृदयस्य पञ्च देवसुषयः स योऽस्य प्राङ्सुषिः स प्राणस्तच्चक्षुः स आदित्यस्तदेतत्तेजोऽन्नाद्यमित्युपासीत तेजस्व्यन्नादो भवति य एवं वेद ॥ १ ॥தஸ்ய ஹ வா ஏதஸ்ய ஹ்ருத3யஸ்ய பஞ்ச தே3வஸுஷய꞉ ஸ யோ(அ)ஸ்ய ப்ராங்ஸுஷி꞉ ஸ ப்ராணஸ்தச்சக்ஷு꞉ ஸ ஆதி3த்யஸ்ததே3தத்தேஜோ(அ)ந்நாத்3யமித்யுபாஸீத தேஜஸ்வ்யந்நாதோ3 ப4வதி ய ஏவம் வேத3 ॥ 1 ॥

தமிழ்அந்த இந்த பிரசித்தமான ஹிருதயத்திற்கு ஐந்து தேவதைகள் காக்கும் வாயில்கள் உள்ளன. இதன் கிழக்கு திசையில் உள்ள வாயில் பிராணன். அதுவே சக்ஷீ, அது ஆதித்யன் ஆகும். அவைகள் தேஜஸ், அன்னாத்யம் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். எவன் இவ்வாறு அறிகிறானோ (உபாசனை செய்கிறானோ) அவன் தேஜஸ்வியாகவும், அன்னத்தின் போக்தாவாகவும் ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
तस्य ह वा इत्यादिना गायत्र्याख्यस्य ब्रह्मणः उपासनाङ्गत्वेन द्वारपालादिगुणविधानार्थमारभ्यते । यथा लोके द्वारपालाः राज्ञ उपासनेन वशीकृता राजप्राप्त्यर्था भवन्ति, तथेहापीति ।தஸ்ய ஹ வா இத்யாதி3நா கா3யத்ர்யாக்2யஸ்ய ப்3ரஹ்மண꞉ உபாஸநாங்க3த்வேந த்3வாரபாலாதி3கு3ணவிதா4நார்த2மாரப்4யதே । யதா2 லோகே த்3வாரபாலா꞉ ராஜ்ஞ உபாஸநேந வஶீக்ருதா ராஜப்ராப்த்யர்தா2 ப4வந்தி, ததே2ஹாபீதி ।
तस्य इति प्रकृतस्य हृदयस्येत्यर्थः । एतस्य अनन्तरनिर्दिष्टस्य पञ्च पञ्चसङ्ख्याकाः देवानां सुषयः देवसुषयः स्वर्गलोकप्राप्तिद्वारच्छिद्राणि, देवैः प्राणादित्यादिभिः रक्ष्यमाणानि इत्यतो देवसुषयः ; तस्य स्वर्गलोकभवनस्य हृदयस्य अस्य यः प्राङ्सुषिः पूर्वाभिमुखस्य प्राग्गतं यच्छिद्रं द्वारं स प्राणः ; तत्स्थः तेन द्वारेण यः सञ्चरति वायुविशेषः स प्रागनितीति प्राणः ।தஸ்ய இதி ப்ரக்ருதஸ்ய ஹ்ருத3யஸ்யேத்யர்த2꞉ । ஏதஸ்ய அநந்தரநிர்தி3ஷ்டஸ்ய பஞ்ச பஞ்சஸங்க்2யாகா꞉ தே3வாநாம் ஸுஷய꞉ தே3வஸுஷய꞉ ஸ்வர்க3லோகப்ராப்தித்3வாரச்சி2த்3ராணி, தே3வை꞉ ப்ராணாதி3த்யாதி3பி4꞉ ரக்ஷ்யமாணாநி இத்யதோ தே3வஸுஷய꞉ ; தஸ்ய ஸ்வர்க3லோகப4வநஸ்ய ஹ்ருத3யஸ்ய அஸ்ய ய꞉ ப்ராங்ஸுஷி꞉ பூர்வாபி4முக2ஸ்ய ப்ராக்3க3தம் யச்சி2த்3ரம் த்3வாரம் ஸ ப்ராண꞉ ; தத்ஸ்த2꞉ தேந த்3வாரேண ய꞉ ஸஞ்சரதி வாயுவிஶேஷ꞉ ஸ ப்ராக3நிதீதி ப்ராண꞉ ।
तेनैव सम्बद्धमव्यतिरिक्तं तच्चक्षुः ; तथैव स आदित्यः ‘आदित्यो ह वै ब्राह्मप्राणः’ (प्र. उ. ३ । ८) इति श्रुतेः चक्षुरूपप्रतिष्ठाक्रमेण हृदि स्थितः ; ‘स आदित्यः कस्मिन्प्रतिष्ठित इति चक्षुषि’ (बृ. उ. ३ । ९ । २०) इत्यादि हि वाजसनेयके । प्राणवायुदेवतैव हि एका चक्षुरादित्यश्च सहाश्रयेण । वक्ष्यति च — प्राणाय स्वाहेति हुतं हविः सर्वमेतत्तर्पयतीति ।தேநைவ ஸம்ப3த்3த4மவ்யதிரிக்தம் தச்சக்ஷு꞉ ; ததை2வ ஸ ஆதி3த்ய꞉ ‘ஆதி3த்யோ ஹ வை ப்3ராஹ்மப்ராண꞉’ (ப்ர. உ. 3 । 8) இதி ஶ்ருதே꞉ சக்ஷுரூபப்ரதிஷ்டா2க்ரமேண ஹ்ருதி3 ஸ்தி2த꞉ ; ‘ஸ ஆதி3த்ய꞉ கஸ்மிந்ப்ரதிஷ்டி2த இதி சக்ஷுஷி’ (ப்3ரு. உ. 3 । 9 । 20) இத்யாதி3 ஹி வாஜஸநேயகே । ப்ராணவாயுதே3வதைவ ஹி ஏகா சக்ஷுராதி3த்யஶ்ச ஸஹாஶ்ரயேண । வக்ஷ்யதி ச — ப்ராணாய ஸ்வாஹேதி ஹுதம் ஹவி꞉ ஸர்வமேதத்தர்பயதீதி ।
तदेतत् प्राणाख्यं स्वर्गलोकद्वारपालत्वात् ब्रह्म । स्वर्गलोकं प्रतिपित्सुः तेजस्वी एतत् चक्षुरादित्यस्वरूपेण अन्नाद्यत्वाच्च सवितुः तेजः अन्नाद्यम् इत्याभ्यां गुणाभ्याम् उपासीत । ततः तेजस्व्यन्नादश्च आमयावित्वरहितो भवति ; य एवं वेद तस्यैतद्गुणफलम् । उपासनेन वशीकृतो द्वारपः स्वर्गलोकप्राप्तिहेतुर्भवतीति मुख्यं च फलम् ॥ததே3தத் ப்ராணாக்2யம் ஸ்வர்க3லோகத்3வாரபாலத்வாத் ப்3ரஹ்ம । ஸ்வர்க3லோகம் ப்ரதிபித்ஸு꞉ தேஜஸ்வீ ஏதத் சக்ஷுராதி3த்யஸ்வரூபேண அந்நாத்3யத்வாச்ச ஸவிது꞉ தேஜ꞉ அந்நாத்3யம் இத்யாப்4யாம் கு3ணாப்4யாம் உபாஸீத । தத꞉ தேஜஸ்வ்யந்நாத3ஶ்ச ஆமயாவித்வரஹிதோ ப4வதி ; ய ஏவம் வேத3 தஸ்யைதத்3கு3ணப2லம் । உபாஸநேந வஶீக்ருதோ த்3வாரப꞉ ஸ்வர்க3லோகப்ராப்திஹேதுர்ப4வதீதி முக்2யம் ச ப2லம் ॥
“तस्य ह वा” (தஸ்ய ஹ வா) முதலிய கண்டங்களின் மூலமாக காயத்ரீ என்னும் பிரஹ்மத்தின் உபாசனையின் அங்கமாக துவாரபாலகர் முதலிய குணங்களை விதானம் செய்வதற்கு ஆரம்பிக்கப்படுகிறது. எவ்வாறு உலகில் வாயிற்காவலர்களை (திருப்தி செய்து) வசம் செய்து ராஜாவை எளிதில் அடையமுடிகிறதோ அவ்வாறு இங்கும் உபாசனாங்கம் உபயோகம் ஆகிறது.
அதனுடைய என்று குறிப்பிட்டது. இப்பொழுது கூறப்படும் ஹிருதயம் என்பது பொருள். இந்த அந்தர்ஹ்ருதயத்திற்கு ஐந்து எண்ணிக்கை உள்ள தேவதைகள் காக்கும் வாயில்கள். தேவ வாயில்கள் ஸ்வர்கலோகப் பிராப்திகளான நுழைவாயில்கள். பிராணன் முதலிய தேவதைகளால் ரக்ஷிக்கப்படுவதால் தேவவாயில்கள். அந்த ஸ்வர்க்க லோகம் என்னும் பவனமான ஹிருதயத்தின் எந்த கிழக்குவாயில் உள்ளதோ அது கிழக்கு திசையை நோக்கிய முன்னால் உள்ள எந்த நுழைவாயிலோ அது பிராணன். அந்த இடத்தில் இருக்கும் வாயிலின் மூலமாய் எது சஞ்சரிக்கின்றதோ அந்த வாயில் “प्राक् अनिति” (ப்ராக் அநிதி) பிராணன் ஆகும்.
அந்த பிராணனால் பந்தப்பட்டதும் அபின்னமானது சக்ஷீ. இவ்வாறே ஆதித்யனும் ஆகும். “आदित्यो ह वै बाह्यः प्राणः” (ஆதித்யோ ஹ வை பாஹ்ய பிராண:) சுருதிப் பிரமாணமாகும். சக்ஷீரூப பிரதிஷ்டா கிரமமாக ஹிருதயத்தில் நிலைபெற்றுள்ளது. “स आदित्यः कस्मिन्प्रतिष्द्भित इति चक्षुषि” (ச ஆதித்ய: கஸ்மின் ப்ரதிஷ்ட்டதி இதிசக்ஷீஷி) முதலியவை வாஜசனேயக சுருதியில் உள்ளது. பிராணவாயு தேவதா ஒன்றையே ஆஸ்ரயித்து சக்ஷீ என்றும் ஆதித்யன் என்றும் கூறப்படுகிறது. “प्राणाय स्वाहा” (பிராணாய ஸ்வாஹா) என்று ஆஹுதி செய்யப்படும் ஹவிஸ் இந்த சக்ஷீ முதலிய இந்திரியங்களை திருப்தி செய்கின்றது என்று இனிமேல் கூறப்போகிறது.
அந்த இந்த பிராணன் எனப்படும் பிரஹ்மம் ஸ்வர்க லோகத்தின் வாயிற்காவலன். ஆகையால் ஸ்வர்கலோகத்தில் இச்சை உள்ள புருஷன் சக்ஷீ, ஆதித்யன் இவைகளை தேஜஸ் ரூபமாயும், அன்னாத்யமாகவும் இருப்பதால் ஆதித்யன் தேஜஸ் அன்னாத்ய குணங்கள் உடையதாய் உபாசிக்க வேண்டும். அந்த தேஜஸ்வியாலும் அன்னாத்யத்தாலும் ரோகம் அற்றவனாய் ஆகின்றான். இவ்வாறு அறிந்தவனுக்கு இந்த கெளணபலம் கிடைக்கிறது. இந்த உபாசனையில் வசம் செய்யப்பட்ட துவார பாலகர் ஸ்வர்கலோகப் பிராப்திக்கு ஹேது ஆவதே முக்கிய பலன் ஆகும்.