मन्त्रः २மந்த்ர꞉ 2 / ८8
अथ योऽस्य दक्षिणः सुषिः स व्यानस्तच्छ्रोत्रꣳ स चन्द्रमास्तदेतच्छ्रीश्च यशश्चेत्युपासीत श्रीमान्यशस्वी भवति य एवं वेद ॥ २ ॥அத2 யோ(அ)ஸ்ய த3க்ஷிண꞉ ஸுஷி꞉ ஸ வ்யாநஸ்தச்ச்2ரோத்ரꣳ ஸ சந்த்3ரமாஸ்ததே3தச்ச்2ரீஶ்ச யஶஶ்சேத்யுபாஸீத ஶ்ரீமாந்யஶஸ்வீ ப4வதி ய ஏவம் வேத3 ॥ 2 ॥
தமிழ்அவ்வாறே இதன் தெற்கு வாசல் எதுவோ அது வியானன். அது ஸ்ரோத்திரம். அது சந்திரன் மேலும் அதுவே ஹீயும், யசும் ஆகும் என்று இவ்வாறு உபாசனை செய்யவேண்டும். எவன் இவ்வாறு அறிகின்றானோ (உபாசிக்கின்றானோ) அவன் ஶ்ரீமானகவும், புகழ் உடையவனாகவும் ஆகின்றான்.
संस्कृतम्
தமிழ்
अथ योऽस्य दक्षिणः सुषिः तत्स्थो वायुविशेषः स वीर्यवत्कर्म कुर्वन् विगृह्य वा प्राणापानौ नाना वा अनितीति व्यानः । तत्सम्बद्धमेव च तच्छ्रोत्रमिन्द्रियम् । तथा स चन्द्रमाः — श्रोत्रेण सृष्टा दिशश्च चन्द्रमाश्च इति श्रुतेः । सहाश्रयौ पूर्ववत् ॥அத2 யோ(அ)ஸ்ய த3க்ஷிண꞉ ஸுஷி꞉ தத்ஸ்தோ2 வாயுவிஶேஷ꞉ ஸ வீர்யவத்கர்ம குர்வந் விக்3ருஹ்ய வா ப்ராணாபாநௌ நாநா வா அநிதீதி வ்யாந꞉ । தத்ஸம்ப3த்3த4மேவ ச தச்ச்2ரோத்ரமிந்த்3ரியம் । ததா2 ஸ சந்த்3ரமா꞉ — ஶ்ரோத்ரேண ஸ்ருஷ்டா தி3ஶஶ்ச சந்த்3ரமாஶ்ச இதி ஶ்ருதே꞉ । ஸஹாஶ்ரயௌ பூர்வவத் ॥
तदेतत् श्रीश्च विभूतिः श्रोत्रचन्द्रमसोर्ज्ञानान्नहेतुत्वम् ; अतस्ताभ्यां श्रीत्वम् । ज्ञानान्नवतश्च यशः ख्यातिर्भवतीति यशोहेतुत्वात् यशस्त्वम् । अतस्ताभ्यां गुणाभ्यामुपासीतेत्यादि समानम् ॥ २ ॥ததே3தத் ஶ்ரீஶ்ச விபூ4தி꞉ ஶ்ரோத்ரசந்த்3ரமஸோர்ஜ்ஞாநாந்நஹேதுத்வம் ; அதஸ்தாப்4யாம் ஶ்ரீத்வம் । ஜ்ஞாநாந்நவதஶ்ச யஶ꞉ க்2யாதிர்ப4வதீதி யஶோஹேதுத்வாத் யஶஸ்த்வம் । அதஸ்தாப்4யாம் கு3ணாப்4யாமுபாஸீதேத்யாதி3 ஸமாநம் ॥ 2 ॥
அவ்வாறே தெற்கு வாசலில் உள்ள வாயுவானது வீரம் உடையவனைப் போன்ற கர்மம் செய்துகொண்டே செல்கின்றது. அந்த பிராண அபானன் மேலும் தனியாகவும் செல்கின்றது அல்லது அநேக விதமாக செல்கிறது என்பதால் வியானன். அதன் சம்பந்தமே அந்த ஸ்ரோத்திர இந்திரியம். அவ்வாறே அது சந்திரன் ஆகும். “श्रोत्रेण सृष्टा दिशश्च चन्द्रमाश्च” (ஸ்ரோத்ரேண ஸ்ருஷ்டா திசஸ்ச சந்தரமாச்ச) என்ற சுருதி வாக்கியமாகும். அதனுடன் ஆஸ்ரயிப்பது என்பது முன்போல். (அதாவது சக்ஷீ ஆதித்யனை ஆஸ்ரயிப்பது போல் ஆகும்).
அந்த இந்த (வியானன் எனப்படும் பிரஹ்மம்) ஶ்ரீயும், விபூதியும் ஆகும். ஸ்ரோத்திமும், சந்திரனும் முறையாக ஞானத்திற்கும் அன்னத்திற்கும் ஹேதுவாகிறது. ஆகையால் அவை இரண்டிற்கும் ஶ்ரீதன்மை சித்திக்கிறது. ஞானம், அன்னத்தினால் புகழ் கிடைப்பதால் புகழ் அடையும் தன்மை சித்திக்கிறது. ஆகையால் அந்த இரு குணங்களுடன் சேர்த்து உபாசனை செய்யவேண்டும். மற்றவை சமானம்.